ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்

தெற்கு லெபனான் எல்லையில் நிறுவ பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் அந்த முகாம்கள் எரிகின்றன .

ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தோழமை அமைப்பு ஆதரவு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்

அவ்விதமான வலிந்து திசை திருப்பும் தாக்குதலில் பலத்த இழப்பை இஸ்ரேலுக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .

தாம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு ஆயுத ,ஆளணி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளனர் .

வழிகாட்ட பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .

அடிமேல் அடிவாங்கி நொந்து நூடில்ஸ் ஆக இஸ்ரேல் மாற்றம் பெற்றுள்ளது .

அடக்குமுறையும் ஆணவமும் இஸ்ரேலை இன்று இந்த பரிதாப நிலைக்கு மாற்றியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தின் 78 போர் வாகனங்கள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தின் 78 போர் வாகனங்கள் அழிப்பு

இஸ்ரேல் இராணுவத்தின் 78 போர் வாகனங்கள் அழிப்பு

இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது .

72 மணித்தியாலத்தில் இடம்பெற்ற உக்கிர மோதல்களில் 78 போர் வாகனங்கள் அழிக்க பட்டுள்ளதாக ஹமாஸ் போராளிகள் அமைப்பின் கொமாண்டோ படைப்பிரிவான அல் காசாம் பிரிவினர் அறிவித்துள்ளனர் .

இஸ்ரேல் இராணுவத்தின் 78 போர் வாகனங்கள் அழிப்பு

மேலும் இந்த தாக்குதலில் எழுபதுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் பலியாக்கியோ அல்லது காயமடைந்து இருக்கலாம் என தெரிவிக்க பட்டுள்ளது .

இஸ்ரேல் தரப்பில் 12 பலியாகியும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

போர் வாகனங்கள் தொடர்பில் எதுவித அறிவிப்பையும் இஸ்ரேல் வெளியிடவில்லை .

இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்

இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்

இஸ்ரேல் அர்தச வான்மற்றும் தரைவழியாக நடத்திய தாக்குதலில் ,310 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் .

கடந்த 24 மணித்தியாலத்தில் மக்கள் தங்கி வாழ்ந்த பொது இடங்கள் மீது நடத்த பட்ட தாக்குதலில் இந்த பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

ஜாபாலியா அகதி முகாம் மீது மீளவும் நடத்த பட்ட தாக்குதலில் நூற்றுக்கு மேலான மக்கள் பலியாகியுள்ளனர் .

இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்

ஐநாவின் அங்கீகாரம் பெற்ற நிலைகள் மீதும் இஸ்ரேல் காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நடத்தி வருகிறது .

இதுவரையான தாக்குதலில் 17500 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 46 .000 மக்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது .

ஹமாஸ் அதிரடி தாக்குதல் டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் அதிரடி தாக்குதல் டாங்கிகள் அழிப்பு


ஹமாஸ் அதிரடி தாக்குதல் டாங்கிகள் அழிப்பு

ஹமாஸ் அதிரடி தாக்குதல்
ஹமாஸ் நடத்திய திடீர் அதிரடி தாக்குதல் காரணமாக
இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

எரியும் நான்கு அமெரிக்கா முகாம்கள்

full video

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்

இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையில் கடும் மோதல்
இஸ்ரேல் பல நகரங்கள் மீது வெடித்த ஏவுகணை ரொக்கட் .


பலமான தாக்குதல் அடுக்குமாடி வீடுகள் வாகனங்கள் என்பன எரிகிறது .


அயன் டோம் எதிர்ப்பு ஏவுகணை தடுக்க மறந்த ஏவுகணைகளினால் பலத்த சேதம்இழப்பு என அறிவிப்பு.

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தல் பலநூறு மக்கள்கைது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தல் பலநூறு மக்கள் கைது


இஸ்ரேல் இராணுவத்தல் பலநூறு மக்கள்
கைது

இஸ்ரேல் ராணுவத்தால் பலநூறு பலஸ்தீன மக்கள்
கைது ,தொடரும் சுற்றிவளைப்பு

இராணுவ தளபதியை ஓட விட்ட தரமான சம்பவம் .

சொல்வதெல்லாம் உண்மை கடுப்பை கிளப்பிய வருக்கு கடுப்பை கிளப்பி விரட்டிய சம்பவம் .

தோல்வியின் பரிதாப கேடு

full video

ஏவுகணை தாக்குதல் தப்பிய விமானம்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war| ETHIRI NEWS
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணை தாக்குதல் தப்பிய விமானம்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war| ETHIRI NEWS


ஏவுகணை தாக்குதல் தப்பிய விமானம்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war| ETHIRI NEWS

காசா போராட்ட காரர்களின் ஏவுகணை தாக்குதலில்
தப்பிய இஸ்ரேல் தலைநகர் விமான நிலையம் .


விமானங்கள் அருகே பறந்த ஏவுகணைகள்,மயிரிழையில் தப்பிய விமானங்கள் .

பல மில்லியன் டொலர் சேதங்களை ஏற்படுத்திய ரொக்கட் தாக்குதல் ,

கடந்த அறுபது நாட்களில் தலைநகர் டெல் அவி பலமில்லியன் வருமானத்தை இழந்து தவிக்கிறது .

வீடியோ

இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்

இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்

இஸ்ரேல் இராணுவத்தினருக்கு சொந்தமானதாக கருத படும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கவுதி கடற்படையால் சிறைபிடிக்க பட்டுள்ளது

செங்கடல் வழியாக பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் நீர்மூழ்கி கப்பலை துரத்திய கவுதிய வேக படகுகள் அந்த நீர்மூழ்கியை சிறைபிடித்து இழுத்து சென்றனர் .

கவுதிகள் நடத்தும் இவ்வாறான அதிரடி தாக்குதல் ஊடாக யூத படைகள் நிலை குலைந்து போயுள்ளது .

இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்

ஐம்பது வருடங்களாக பலமாக கட்டி வளர்க்க பட்ட இஸ்ரேல் இராணுவம் இப்பொழுது நிலைகுலைந்து போயுள்ளதை, இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .

இவ்வாறான எதிர்பாரத நிகழ்வுகளினால் பலத்த அவமானத்தால் இஸ்ரேல் இராணுவம் சீர்குலைந்துள்ளது .

இஸ்ரேல் இராணுவம் உளவியல் ரீதியில் பலமாக சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர் .

அடிமேல் அடி கொடுக்கும் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் ,திறன் வாய்ந்த நகர்வுகளினால் இஸ்ரேல் திணறுகிறது .

,வீரமுள்ள விடுதலை போராளிகள் இவர்கள் தாங்க .

தற்போது மக்களுக்கு எதிராக நடத்தும் இஸ்ரேல் பயங்கரவாதம் உலகின் முன்னால் காட்சியளிக்கிறது .

இஸ்ரேல் கப்பல் சிறைபிடிக்க பட்டதாக கவுதிகள் அறிவித்துள்ள பொழுதும் ,தமது கப்பல் சிறை பிடிக்க பட்டதை இஸ்ரேல் இராணுவம் இதுவரை ஒப்பு கொள்ளவில்லை .

வீடியோ

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war


இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திட நுழைந்த ஹிஸ்புல்லா விமானம் .


அபாய ஒலி எழுப்பியதாக இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு.

எரியும் இஸ்ரேல் பல நகரங்கள் ,,கடைகள்,என்பன பற்றி எரிகிறது .

அலறி ஓடும் இஸ்ரேல் மக்கள்

வீடியோ

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் New படம் உள்ளே

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே

இஸ்ரேல் இராணுவத்தினரால் தமது விடுதலைக்காக போராடி வரும் 150 ஹமாஸ் போராட்ட காரர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக அறிவித்துள்ளது

அவ்வாறு கைது செய்யப்பட்ட 150 போராளிகள் நிர்வாணப்படுத்த பட்டு கண்கள் கட்ட பட்டு , புதை குழி ஒன்றின் முன்பாக முட்டு காலில் இருத்தி வைக்க பட்டுள்ளனர்.


இலங்கை இராணுவம் தமிழர்களை முள்ளி வாய்களில் கொன்றது போன்று இங்கே இஸ்ரேல் இராணுவம் படுகொலையை நடத்துகிறது.

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே

தாம் நடத்தும் அந்த கொலையை அப்படியே படம் பிடித்து பயம் இன்றி உலகிற்கு காண்பித்து மிரளவைத்துள்ளது .


மனிதம் நேயம் பற்றி பேசும் நாடுகள் இந்த விடயத்தில் குறட்டை விடுகின்றன
அந்த காட்சி படம் இதோ

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் தலைநகர் மீது கடும் ரொக்கட் தாக்குதல் ,
பலத்த என தெரிவிப்பு

காசா மக்களை புதையுங்கள்
இஸ்ரேல் மேயர் சர்ச்சை பேச்சு பேச்சு

வீடியோ

காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே

காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே

இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பலஸ்தீன மக்களை இஸ்ரேல் இராணுவம் உயிரோடு புதைக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஜெருசலேம் நகராட்சியின் துணை மேயர்,மனித நாகரிகமற்ற பலஸ்தீனியர்களை டஜன் கணக்கான மக்களை உயிருடன் புதைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

வியாழன் அன்று இஸ்ரேலிய இராணுவத்தால் காசாவில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து தன்னிச்சையாகப் பிடிக்கப்பட்ட நிராயுதபாணிகளை “நாஜி முஸ்லீம்கள்” என்று ஆரி கிங் அழைத்தார்.

காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே

பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய இராணுவம் “எலிமினேஷன்” செய்ததைக் குறிப்பிடுகையில், “நாம் வேகத்தை அதிகரிக்க வேண்டும், என அவர் அழைப்பு விடுத்துள்ளார்

கிங் மேலும் கூறுகையில், D-9 கவச புல்டோசர்களைப் பயன்படுத்தி மனிதர்களை உயிருடன் புதைக்க வேண்டுமே என வலியுறுத்தினார் .

அவர்கள் மனிதர்கள் அல்ல, மனித விலங்குகள் கூட இல்லை, அவர்கள் மனிதநேயமற்றவர்கள், அப்படித்தான் அவர்களை நடத்த வேண்டும்” என்று கிங் கூறினார்.

இவரது இந்த பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,மக்களை அவ்வாறு புதைக்க படுவது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன .

இஸ்ரேல் யூத இனத்தின் காட்டு மிராண்டி தனத்தின் உச்சத்தை இந்த பேச்சும் சம்பவமும் எடுத்து காட்டி நிற்கிறது

ஹமாஸ் போராளிகள் வழங்கிய மரண அடியே இதற்கு காரணம் எனலாம்

கைது செய்யப்பட்ட 150 காசா போராளிகள் இவர்களாம் படம் கீழ்

காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே

வீடியோ

பொஸ்பரஸ் தாக்குதலை நடத்தும் இஸ்ரேல்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பொஸ்பரஸ் தாக்குதலை நடத்தும் இஸ்ரேல்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal


பொஸ்பரஸ் தாக்குதலை நடத்தும் இஸ்ரேல்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal

பொஸ்பரஸ் நச்சு குண்டு தாக்குதலை நடத்தும் இஸ்ரேல் இராணுவம் ,
பாலஸ்தீனம் ஜாபாலிய அகதி முகாம் மீது கடும் தாக்குதல்

ஈராக்கில் எரியும் அமெரிக்கா தூதரகம் கடும் ரொக்கட் தாக்குதல் ,எரியும் கட்டடம் .

இந்த தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தாக்க வந்த விமானங்கள் வழிமறித்து சுட்டு வீழ்த்தல்

வீடியோ

இஸ்ரேல் இராணுவ தளபதி மகன் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளபதி மகன் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war


இஸ்ரேல் இராணுவ தளபதி மகன் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் இராணுவ தளபதியம் விளங்கும் ஒருவரது ,இராணுவ தளபதியாக விளங்கிய மகன் காசாவில் இடம்பெற்ற போரில் பலி .

அதிர்ச்சியில் இஸ்ரேல் இராணுவம்.

வரவேற்று போட்டு தள்ளிய ஹமாஸ் போராளிகள்

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்திற்குள் ஹமாஸ் உளவாளிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்திற்குள் ஹமாஸ் உளவாளிகள்


இஸ்ரேல் இராணுவத்திற்குள் ஹமாஸ் உளவாளிகள்

இஸ்ரேலுக்குள் இராணுவத்திற்குள் ஹமாஸ் உளவாளிகள் நுழைந்தது எப்படி
,அதிர்ச்சியில் உறைந்துள்ள தலமை

வீடியோ

இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் விடுதலை படைகளின் ஏவுகணை பிரிவு
ஏவுகணை தாக்குதல்

மக்கள் மீது தாக்குதல் நடத்திட இஸ்ரேல் முயற்சி , அபாய அறிவிப்பு

மிக பெரும் படுகொலை

25 டாங்கிகள் ,போர் வண்டிகள் அழிப்பு .தொடரும் கடும் யுத்தம்

full video

இரு இஸ்ரேல் உயர் அதிகாரிகள் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இரு இஸ்ரேல் உயர் அதிகாரிகள் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இரு இஸ்ரேல் உயர் அதிகாரிகள் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய படையணியை சேந்த
இரு உயர் அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .

டாங்கி படைகளை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு

இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு

இஸ்ரேல் இராணுவத்தினரால் கான் யூனிஸ் பகுதியில் நடத்த பட்ட முன்னேற்ற நடவடிக்கையின் பொழுது ஹமாஸ் விடுதலை போராளிகள் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

ஏவுகணைகள் வெடிக்க வைக்க தயாராக இருந்த நிலையில் அவை மீட்க பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது .

ஆனால் ஏனைய ஆயுதங்கள் இஸ்ரேல் இராணுவமே வைத்து விட்டு அதனை ஹமாஸ் போராளிகள் ஆயுதங்கள் என பரப்புரை புரிகிறது .

இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு

இலங்கை இராணுவ பணியில் பரப்புரைகளை இஸ்ரேல் ஆம்பித்துள்ளது .

அடித்து களைத்த ஹமாஸும் அடிவாங்கி நொந்து போன இஸ்ரேல் வேறு வழியின்றி ,இப்பொழுது இவ்விதம் புதிய பரப்புரைகளை ஆரம்பித்துள்ளது .

வரலாற்று படு தோல்வியை தழுவிய நிலையில் சோர்வடைந்து காணப்படும் இஸ்ரேல் உளவியலை மேலும் ஹமாஸ் சிதைத்து வருகிறது .

அதன் எதிரொலிகள் இந்த பரப்புரையின் அயோக்கிய தனம் என்பதை கோடிட்டு காண்பிக்கிறது .

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்||இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்||இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|


இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்||இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல் ,
இஸ்ரேல் இராணுவ மையங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல்

வீடியோ

அதிகரித்த இஸ்ரேல் உயிரிழப்பு|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அதிகரித்த இஸ்ரேல் உயிரிழப்பு|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war


அதிகரித்த இஸ்ரேல் உயிரிழப்பு|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

அதிகரித்த இஸ்ரேல் இராணுவ உயிரிழப்பு ,ஹமாஸ் படைகள் கொடூர தாக்குதல்.


இஸ்ரேல் டாங்கி படை தளபதிகள் உள்ளிட்ட
முக்கிய படை பிரிவின் சிப்பாய்கள் களப்பலி

முடக்க படும் காலாட் படை

full video