Tag: தளபதி பலி
தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி
தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி
தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி இஸ்ரேல் உரிமை கோரியுள்ளது
அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கேற்றவர்களில் ஒருவரான ஹமாஸ் தளபதியைத் தங்கள் படைகள் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில்
X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், தெற்கு காசாவில் ஹமாஸின் நுக்பா படையின் தளபதியான சக்ர் அபு கரீமைத் தாக்கிக் கொன்றதாக இராணுவம்
கூறியுள்ளது. இவர், அக்டோபர் 7, 2023 அன்று கிஸ்ஸுஃபிம் பகுதியில் நடந்த தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தகவல் தொடர்புப் பணியாளராக
மேலும், “தகவல் தொடர்புப் பணியாளராக” பணியாற்றிய மற்றொரு ஹமாஸ் உறுப்பினரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அது கூறியுள்ளது.
- நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன

- கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

- போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள்

- பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம்

- அரசுக்கு எதிராக போராட்டம்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

இஸ்ரேல் ஆமி தளபதி பலி
இஸ்ரேல் ஆமி தளபதி பலி
இஸ்ரேல் ஆமி தளபதி பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .
பாலஸ்தீனம் காசா பகுதியில் ஹமாஸ் போராளிகள் நடத்திய எதிர் தாக்குதலை;ல் சிக்கிய இஸ்ரேல் ஆமி தளபதி பலியாகியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
எகிப்தின் எல்லையோர ரபா வழிய முற்றாக ஆக்கிமிது அங்குள்ள மக்களை குறைத்திடும் நோக்குடன் இஸ்ரேல் ஆமி தாக்குதலை நடத்திய வண்னம் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது .
படை நடவடிக்கை
அவ்வாறான அகால பகுதியில் முன்னேற்ற படை நடவடிக்கையை இராணுவத்தை வழிமறித்து ,ஹான்ஸ் போராளிகள் வீரம் நிறைந்த தாக்குதலை நடத்தினர் .
இந்த தக்குதலில் இஸ்ரேல் ஆமி படை தளபதி ஒருவர் பலியாகியும் நால்வர் காயமடைந்துள்ளனர் .
அவ்விதம் காயமடைந்தவர்கள் ஆமி தளபதி ஒருவர் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
பாலஸ்தீனம் காசா மீது தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் வெற்றிகரமாக நடத்திட அப்போது அமெரிக்கா ஒரு பில்லியன் பெறுமதியிலான ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
எதிர் வரும் வாரங்களில் இந்த ஆயுதங்களை அமெரிக்கா இஸ்ரேல் ஆமிக்கு வினியோகத்தை மேற்கொள்ளும் என எதிர் பார்க்க படுகிறது .
விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி
விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி
ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி யாகியுள்ளார் ,மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தாக்குதல் தளபதியை ஹிஸ்புல்லா வெற்றிகரமாக போட்டு தள்ளியுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தின் மிக இராணுவ வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தின .
இஸ்ரேல் இராணுவ தளபதி பலியானது எப்படி ..?
இஸ்ரேலியா இராணுவத்தின் மிக முக்கிய கட்டளை தளபதியாக விளங்கி வந்த மேயர் தரத்திலான அதிகாரியே ,ஹிஸ்புல்லா இரானுவத்தின் விமான தாக்குதலில் பலியாகியுள்ளார்
தெரிவு செய்யப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் ,மிக முக்கிய இராணுவ தளம் மீது ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ,தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தின .
இந்த வெற்றிகர தாக்குதலில் ,ஹிஸ்புல்லா முதன் முதலாக புதியவகை ,தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன் படுத்தின .
சக்தி வாய்ந்த விமான தாக்குதலில் 18 இஸ்ரேலிய இராணுவ சிப்பாய்கள் காயமடைந்தனர் .
அவ்விதம் காயமடைந்தவர்களில் எட்டு பேர் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டனர் .
அவ்வாறனவர்களில் இந்த தளபதி சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .
காயமடைந்த மேலும் ஏழுபேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேலிய அரச இராணுவத்தால் பட்ட தகவலே 18 பேர் ,ஆனால் காயமடைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
மிரட்டும் ஹிஸ்புல்லா விமானங்கள்
ஈரான் இராணுவம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய சில நாட்களின் பின்னர் ,ஹிஸ்புல்லா இராணுவம் முதன் முதலாக ,ரடர்களுக்குள் சிக்காத இந்த புதிய வகை விமானங்களை பயன் படுத்த ஆரம்பித்துள்ளனர் .
இந்த முகாம் பகுதிக்குள் இந்த விமானங்கள் வீழ்ந்து வெடித்த பொழுது சைரன்கள் ஒலிக்கவில்லை .
மற்றும் ,விமானத்தின் ஓசையும் ,சத்தமும் ,கேட்கவில்லை என யூத இராணுவம் தெரிவிக்கிறது .
அதனாலயே மிக பெரும் இழப்பை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
வரலாற்றில் முதன் முதலாக இவ்வாறான ஆபத்தான விமான தாக்குதலில் ,முக்கிய தளபதியை இஸ்ரேல் இராணுவம் இழந்து தவிக்கிறது .
இது போன்ற தாக்குதல்கள் மேலும் தொடரும் என லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் தளபதி பலி
இஸ்ரேல் முகாம் தாக்குதல்|isreal lost commander|லெப்கேணல் தளபதி பலி
இஸ்ரேல் முகாம் தாக்குதல்|isreal lost commander|
லெப்கேணல் தளபதி பலி
இஸ்ரேல் முகாம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
லெப்கேணல் தளபதி உயிரிழப்பு ,
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

























