Tag: பைடன்
சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்
சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்
சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன் ,சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார தீர்ப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .
இஸ்ரேல் மற்றும் ஹமாஸை ஒரே தராசில்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸை ஒரே தராசில் வைத்து நிறுத்தி தீர்ப்பு கூறப்பட்ட விடயம்,ஏற்று கொள்ள பட முடியாத ஒன்று என காட்டாமாக பேசியுள்ளார் .
நீதிமன்ற தீர்ப்புக்களை ,கடுமையாக விமர்சிக்க முடியாது என்ற நிலை இருக்கின்ற பொழுது ,அவ்விதம் புரிந்தால் அதுவே நீதிமன்ற அவமதிப்பாக மாறும் என்ற விடயம் இருக்கின்ற பொழுது ,பைடன் இவ்விதம் பேசியுள்ள விடயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேலிய அரச பயங்கரவாத தாக்குதல்களுக்கு ,ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்க ஆதரவை வழங்கிய வண்ணம் உள்ளார் .
இவரது இந்த கடும் போக்கு நிலைப்பாட்டுக்கு எதிராக அமெரிக்கா மக்களே கிளர்ந்து எழுந்துள்ளனர்
மேலும் பொறுப்பற்ற முறையில் பைடன் பேசி வரும் இவ்விதமான பேச்சுக்கள் ,அமெரிக்கா தேர்தலில் பைடனுக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
உன்னால என் வாழ்வு போச்சு இஸ்ரேலை திட்டிய பைடன்
உன்னால என் வாழ்வு போச்சு இஸ்ரேலை திட்டிய பைடன்
இஸ்ரேல் காசா மீது புரிந்த இனப் படு கொலையை அடுத்து அமெரிக்கா ஆளும் அதிபர் பைடனுக்கு எதிராக மக்கள் பிரச்சார மேற்கொண்டு வருவதால் இஸ்ரேல் பிரதமை பைடன் திட்டியுள்ளார்
உனக்கு ஆதரவு வழங்க முயன்று அண்ணன் பைடன் ஆட்சியை இழந்து நிக்கிறார் என புலம்பியுள்ளார் .
அப்பாவி மக்கள் கண்ணீரும் அழு குரலும் உங்களை சும்மாவா விடும் என்பதற்கு இந்த புலம்பல் ஒரு உதாரணம் என்பது இங்கே குறிப்பிட தக்கது
உயிர் தப்பிய பைடன் தாக்குதல் முறியடிப்பு
உயிர் தப்பிய பைடன் தாக்குதல் முறியடிப்பு
உயிர் தப்பிய அமெரிக்கா ஜனாதிபதி பைடன் தாக்குதல் முறியடிப்பு ,
அதிர்ச்சியில் அமெரிக்கா மக்கள் ,இஸ்ரேல் காசா யுத்தம் காரணமா ..?
ஹவுதிகளை முற்றாக அழிப்போம் அமெரிக்கா சூளுரை ,கால் வைத்தால் கண்ணிவெடிகள் வெடிக்கும் என்பதால் யோசிக்கிறது .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
பைடன் முதல் பயணத்தை லண்டன்,பெல்ஜியத்திற்கு ஆரம்பிக்கிறார்
பைடன் முதல் பயணத்தை லண்டன்,பெல்ஜியத்திற்கு ஆரம்பிக்கிறார்
அமெரிக்காவின் ஆளும் புதிய ஜனாதிபதி பைடன் தனது முதலாவது அரசுமுறை ஜனாதிபதி
பயணத்தை பெல்ஜியம் மற்றும் பிரித்தானியாவுக்கு ஆரம்பிக்கிறார்
இவரது இந்த பயணத்தின் முக்கிய அமர்வுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு
,வர்த்தகம் ,சுற்றுசூழல் தொடர்பான விடயங்கள் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது
ரசியா ,அமெரிக்கா அதிபர்கள் இடையில் முதலாவது பேச்சு
ரசியா ,அமெரிக்கா அதிபர்கள் இடையில் முதலாவது பேச்சு
ரசிய அதிபர் புட்டீன் மற்றும் அமெரிக்கா அதிபர் பைடனுக்கு
இடையில் தொலைபேசி மூலம் பேச்சுவாத்தை இடம் பெற்றுள்ளது
பைடன் பதவி ஏற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது
பேச்சுவார்த்தை இதுவாக இடம்பிடித்துள்ளது ,மேலும் நூறு நாள்
வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு பட்ட விரைவான
வேலைத்திட்டங்களை பைடன் ஆரம்பித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது
பைடன் கனடாவுடன் தனது முதலாவது வெளிநாட்டு பேச்சை ஆரம்பித்தார்
பைடன் கனடாவுடன் தனது முதலாவது வெளிநாட்டு பேச்சை ஆரம்பித்தார்
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள பைடன் தனது
ஆட்சியின் முதலாவதுபேச்சுவார்த்தையை கனடா அதிபருடன் நடத்தியுள்ளார்
இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் ,பொருளாதாரம்
,வர்த்தகம்,பாதுகாப்பபு தொடர்பில் இது பேச பட்டுள்ளதாக
தெரிவிக்க படுகிறது
அமெரிக்காவின் முதலாவது அதிக வயது கூடிய அதிபராக பைடன் சாதனை பதிவு
அமெரிக்காவின் முதலாவது அதிக வயது கூடிய அதிபராக பைடன் சாதனை பதிவு
அமெரிக்காவின் முதலாவது அதிக வயது கூடிய ஜனாதிபதியாகி புதிதாக தெரிவு செய்ய பட்டுள்ள ஜோ பைடன் இடம் பிடித்துள்ளார்
இவருக்கு தற்பொழுது 78 வயதாகிறது
இவர் தனது ஆட்சி காலம் முடிவதற்குள் இறந்து விடுவார் எனவும்
அதன் பின்னர் முலாவது ஜனாதிபதி என்ற பெருமையை கமலா காரிஸ் பெறுவார் என்ற எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது
பாக்கலாம் வரப்போகும் ஆண்டுகள் சொல்ல போகும் செய்திகள் எதுவாக உள்ளது என்பதை
யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகின்றோம் – ஜோ பைடன் வெற்றி உரை
யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகின்றோம் – ஜோ பைடன் வெற்றி உரை
ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றினார் ஜோ பைடன்.
யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகின்றோம் – ஜோ பைடன் வெற்றி உரை
அமெரிக்க அதிபர் தேர்தலில் 4 நாளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. 284 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் வெற்றிக்குத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது. அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது.
என்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். நாட்டு மக்கள் வெற்றி மூலம் தங்கள் குரலை
வெளிப்படுத்தியிருக்கின்றனர். இதைவிட சிறந்த நாள் வருமென்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த உழைப்போம்.
கடந்த 4 ஆண்டுகளாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். கொரோனா காலத்திலும் கட்சிக்காகவும் வெற்றிக்காகவும் உழைத்தவர்களுக்கு நன்றி.
ஆட்சி ஏற்றவுடன் நமது திட்டங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக இருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கே முன்னுரிமை.
அமெரிக்காவில் ஒவ்வொருவரின் பாதுகாப்பே எனது இலக்கு. எந்த பேதமும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் நம்மை ஆதரித்து
இருக்கிறார்கள். வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும்.
நம்மால் முடியும் என்ற முழக்கத்துடன் ஒபாமா ஆட்சிக்கு வந்தார். அவருடன் நான் இருந்தேன். யாரையும் கைவிடாத அமெரிக்காவை
நாம் உருவாக்க போகின்றோம். அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
























