ஹாமாஸ் சாதனை ஈரான் அறிவிப்பு அமெரிக்கா விமானம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹாமாஸ் சாதனை ஈரான் அறிவிப்பு அமெரிக்கா விமானம் மீது தாக்குதல்

ஹாமாஸ் சாதனை ஈரான் அறிவிப்பு அமெரிக்கா விமானம் மீது தாக்குதல்

ஹாமாஸ் வீர சாதனை படைப்பு , ஈரான் இராணுவம் பகிரங்க அறிவிப்பு .

அமெரிக்கா விமானம் மீது தாக்குதல் ,வெடித்து பிறக்கும் உச்ச கட்ட போர்

வீடியோ

மருத்துவ டீலுக்கு உதவிய கட்டாருக்கு ஹாமாஸ் நன்றி தெரிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மருத்துவ டீலுக்கு உதவிய கட்டாருக்கு ஹாமாஸ் நன்றி தெரிவிப்பு

மருத்துவ டீலுக்கு உதவிய கட்டாருக்கு ஹாமாஸ் நன்றி தெரிவிப்பு

பாலஸ்தீனத்தில் காயமடைந்த மக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவ உபகாரணங்கள் மாற்றும் ,மருந்துகளை தருவிக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்ட கட்டாருக்கு ஹமாஸ் போராளிகள் நன்றி தெரிவித்துள்ளன

இந்த உடன்படிக்கையை அடுத்து தமது சிறை வசம் உள்ள இஸ்ரேல் கைதிகளுக்கு தேவையான மருத்துவ பொருள்களையும் வழங்கிட இஸ்ரேல் ஒப்பு கொண்டுள்ளது .

இந்த் பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்த நிலையில் தற்போது மூன்று மாதம் போர் ஓய்வு இடம்பெற உள்ளதாகவும் ,காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வீடியோ

இஸ்ரேல் முக்கிய தளபதிகள் பலி ஹாமாஸ் கொண்டாட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் முக்கிய தளபதிகள் பலி ஹாமாஸ் கொண்டாட்டம்

இஸ்ரேல் முக்கிய தளபதிகள் பலி ஹாமாஸ் கொண்டாட்டம்

இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய கட்டளை படை தளபதிகள் பலி ஹாமாஸ் கொண்டாட்டம் .

கடந்த 48 மணித்தியாலத்தில் ஹமாஸ் கோட்டையை தேடி சென்ற இஸ்ரேல் இராணுவத்தின் காலாட் படை பிரிவை இலக்கு வைத்து அல்கஸாம் படை பிரிவு தாக்குதலை நடத்தியது .

இஸ்ரேல் முக்கிய தளபதிகள் பலி ஹாமாஸ் கொண்டாட்டம்

துல்லியமான ஊந்துகணை தாக்குதல் ஊடக அந்த டாங்கிகள் அழிக்க பட்டன .

அவ்வாறு அழிக்க பட்ட டாங்கிகளை புல்டோசர் வாயிலாக முக்கி முக்கி இழுத்து செல்கிறது இஸ்ரேல் இராணுவம் .

அந்த டாங்கிகள் முன் நகர பின்னால் பயணித்து கொண்டிருந்த மூன்று தளபதிகள் ஜீப்பை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

அதில் அந்த ஜீப்பில் பயணித்த முக்கிய கட்டளை தளபதிகள் பலியாகியுள்ளனர் .

இஸ்ரேல் வரலாறு காணாத பேரழிவை இப்பொழுது சந்தித்த வண்னம் உள்ளது மேற்படி களநிலவர காட்சிகள் காண்பிக்கின்றன .

வீடியோ

டாங்கி எரியும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்க

ஈரான் ஹாமாஸ் திடீர் பேச்சு|ஹாமாஸ்இஸ்ரேல் போர்|Iran Hamas sudden speech|Iran supports Hamas|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஹாமாஸ் திடீர் பேச்சு|ஹாமாஸ்இஸ்ரேல் போர்|Iran Hamas sudden speech|Iran supports Hamas|

ஈரான் ஹாமாஸ் திடீர் பேச்சு|ஹாமாஸ்இஸ்ரேல் போர்|Iran Hamas sudden speech|Iran supports Hamas|

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாலஸ்தீனம் ஹாமாஸ் முக்கிய தலைவர்
இஸ்மாயில் ஹனியே திடீர் பேச்சு ,ஈரான் பலஸ்தீனம் ஹமாஸ் அமைப்புக்கு
கொடுத்த அந்த சிக்கினால் என்ன ,|Iran Hamas sudden speech|Iran supports Hamas|

video

ஹாமாஸ்550 ரொக்கட் தாக்குதல்|rockets fired from Gaza|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹாமாஸ்550 ரொக்கட் தாக்குதல்|rockets fired from Gaza|

ஹாமாஸ்550 ரொக்கட் தாக்குதல்|rockets fired from Gaza|

காசா வடக்குப் பகுதியில் உள்ள பல மருத்துவமனைகள் தெற்கே செல்லுமாறு
IDF எச்சரிக்கை

காசா பகுதியின் வடக்குப் பகுதியில் உள்ள பல மருத்துவமனைகள் தெற்கே செல்லுமாறு IDF அழைப்பு விடுத்த போதிலும் இன்னும் காலியாகவில்லை என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

காசா பகுதியின் வடக்கில், 20 மருத்துவமனைகள் உள்ளன, தற்போது ஆறு மருத்துவமனைகள் காலி செய்யப்பட்டுள்ளன,.

10 மருத்துவமனைகள் இன்னும் காலி செய்யப்படவில்லை, நான்கு மருத்துவமனைகள் அகன்று செல்ல மறுத்து வருவதாக அந்த அதிகாரி தெரிகிறார் .

இவரது கூற்று விரைவில் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த போகிறோம் என்பதாக உள்ளது .

வீடியோ