Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இந்தியாவில் கடும் வெள்ளம் – 1,300 பேர் பலி
இந்தியாவில் கடும் வெள்ளம் – 1,300 பேர் பலி
இந்திய தலைநகர் டில்லி மற்றும் நாடளாவிய நிலையில் இடம்பெற்று வரும் கடும் வெள்ளத்தில் சிக்கி பலநூறு பேர் பலியாகியுள்ளனர்
தென் ஆசியாவில் இடம்பெற்று வரும் இவ்வாறான வெள்ள அனர்த்தத்தில்
சிக்கி இதுவரை ஆயிரத்து முன்னூறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பலடசின் பேர் காணாமல் போயுள்ளனர்
மக்கள் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதாலும் ,நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள்
வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளதால் அகதிகளாக தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர்
பாதிக்க பட்ட பகுதியில் மொட்டை மாடிகளில் மக்கள் வசித்து வருகின்றனர்
இவர்களுக்கு படகு மூலம் உணவாயு வழங்க பட்டு வருகிறது

நடுக் கடலில் படகு வெடித்து 45 அகதிகள் பலி
நடுக் கடலில் படகு வெடித்து 45 அகதிகள் பலி
லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் கபால்வழியாக நுளையும் முகமாக ரப்பர் படகில் பயணித்து கொண்டிருந்த கைதிகள் படகு வெடித்து சிதறியது
இதன் பொழுது ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட நாற்பத்தி ஐந்து பேர் பலியாகினர்
மேலும் நூற்றுக்கு மேற்பட்டிட்டவர்கள் விசேட கடல் படை மீட்பு படையினரால் காப்பாற்ற பட்டனர்
சிரியாவில் இடம்பெற்று வரும் கோரயுத்தம் காரணமாக அந்த நாட்டில்
இருந்து மக்கள் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
2014 ஆம் ஆண்டு மட்டும் இருபதாயிரம் அகதிகள் கடலில் பலியாகினர்
இவ்வாறு படை எடுக்கும் அகதிகளை கட்டு படுத்த முடியாது அரசுகள் திணறி வருகின்றன
பிரிட்டனுக்கும் இவ்வாறான கைதிகள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து நுழைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு – இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்
கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு – இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்
இந்திய விஞ்ஞானிகள் ஐதராபாத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவு நீர் மாதிரிகளை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை நடத்தி அசத்தி இருக்கிறார்கள்.
கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு – இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்
கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பான ஆய்வுகள் உலக அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
இங்கு ஐதராபாத்தை சேர்ந்த செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனம், இந்திய ரசாயன தொழில்நுட்ப நிறுவனம்
ஆகியவற்றின் விஞ்ஞானிகள் கழிவுநீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை நடத்தி அசத்தி இருக்கிறார்கள்.
பொதுவாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மூக்கு மற்றும் வாய்வழியாக மட்டுமல்ல, மலம் வழியாகவும் தொற்றை வெளியிடுகிறார்கள் என்பதால் குறிப்பிட்ட பகுதிகளில்
தொற்று பரவுவதை மதிப்பிடுவதற்கு கழிவு நீர் மாதிரிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை
அடையாளம் காண்பதிலும், தொற்றுநோயை கட்டுப்படுத்துவதிலும், பரவலை மதிப்பிடுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஐதராபாத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவு நீர் மாதிரிகளை பெற்று விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர். இதில் அங்குள்ள 80 சதவீத கழிவுநீர் சுத்திகரிப்பு
நிலையங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில் சுமார் 2 லட்சம் பேர் வைரஸ் பொருட்களை வெளியேற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.
ஐதராபாத்தில் 40 சதவீத கழிவுநீரே கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை வந்தடைவதால், இந்த தரவு ஒட்டுமொத்தமாக
பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த பயன்படுகிறது. அந்த வகையில் ஏறத்தழ இந்த எண்ணிக்கை 6.6 லட்சமாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுமத்திரா தீவில் நில நடுக்கம் – சுனாமி பீதி
சுமத்திரா தீவில் நில நடுக்கம் – சுனாமி பீதி
இந்தோனேசியாவில் சுமத்திரா தீவிற்கு அருகாமையில் 6.9 றிக்டர் அளவில் பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இந்த பூமியதிர்ச்சி பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த
பூமியதிர்ச்சியினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பனவை என்றும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

லண்டன் லூசியத்தில் 10 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
லண்டன் லூசியத்தில் 10 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
லண்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
மக்கள் நாள் தோறும் பலியாகிய வண்னம் உள்ளனர்
மீளவும் இந்த நோயானது வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது ,இவ்வாறான
எச்சரிக்கை விடுக்க பட்ட நிலையில் கடந்த சில தினங்களில் மட்டும்
சுமார் 10 பேர் லூசியம் பகுதியில் மட்டும் பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் தொடர் சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,மக்களை
மிக விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்க பட்டுள்ள பொழுதும் ,அலட்சிய
போக்கில் மக்கள் செல்வதை வீதிகளில் அவதானிக்க முடிகிறது
,அதுபோலவே பேருந்துகளில் முகக்கவசம் அணியதும் செல்கின்றனர்
இவ்வாறு சென்றால் அவர்களுக்கு காவல்துறையினரால் தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
லண்டனில் Lewisham முதல் Catford வரை விசேட சைக்கிள் வீதி அமைப்பு
லண்டனில் Lewisham முதல் Catford வரை விசேட சைக்கிள் வீதி அமைப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து
பொது போக்குவரத்துக்கள் பயன்பாடு பாதிக்க பட்டுள்ளது ,அதிக
மக்களை காவிய படி பேரூந்துகள் உள்ளிட்டவை செல்ல முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது
அதனை தடுக்கும் முகமாக அவசர அவசரமாக லண்டன் மேயரின் உத்தரவின் அடிப்படையில்
லூசியம் முதல் கட் போர்ட் Lewisham , Catford வரையான பகுதியில் விசேட பாதுகாப்பு நிறைந்த மிதிவண்டி சாலைகள் அமைக்க படுகின்றன
இவ்வாறு அமைக்க படும் சாலை ஊடாக மக்கள் போக்குவரத்து அதிகரிப்பதுடன் ,
டிலிவரி செய்பவர்களுக்கும் வாகன நெரிசல் இன்றி பயணிக்கும் அரிய வாய்ப்பும் கிட்டுகிறது
பல லட்சம் பவுண்டுகள் செலவில் இந்த விசேட சாலை அமைக்க படுகிறது
.குறித்த விசேட திட்டமானது ,குறித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திரும்ப முடியாத படி ஒருவழி சாலைகள் அமைக்க படுகின்றன மக்களே தெரிந்து வைத்து கொள்ளுங்கள்


பிரிட்டனில் ஏழு நாள் 100 மணித்தியாலம் வேலை செய்த போலீஸ் அதிகாரி -குவியும் பாராட்டு
பிரிட்டனில் ஏழு நாள் 100 மணித்தியாலம் வேலை செய்த போலீஸ் அதிகாரி -குவியும் பாராட்டு
பிரிட்டனில் கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் காவல்துறை
கான்ஸடபிள் தர அதிகாரி ஒருவர் வாரம் ஒன்றில் நூறு மணித்தியாலங்கள் பணி செய்து சாதனை படைத்துள்ளார்
நாள் ஒன்றுக்கு சரா சரியாக பதின் நான்கு அரை மணித்தியாலங்கள் செலவு செய்துள்ளார்
பேரிடர் கால பகுதியில் மக்களை காப்பாற்ற கடுமையாக பணி புரிந்த இவருக்கு பாராட்டுக்குள் குவிந்த வண்ணம் உள்ளது

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2.20 கோடி பேர் பாதிப்பு
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2.20 கோடி பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2.20 கோடி பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
உலக அளவில் 2.20 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
சிகிச்சை பெறும் நோயாளிகள்
ஜெனீவா:
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு
மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.20 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து 1.47 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.76 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை
பெறுபவர்களில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: கைதி ரவிச்சந்திரன் முதலமைச்சருக்கு எழுதிய பரபரப்பு கடிதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: கைதி ரவிச்சந்திரன் முதலமைச்சருக்கு எழுதிய பரபரப்பு கடிதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதி ரவிச்சந்திரன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் தனக்கான தண்டனையை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: கைதி ரவிச்சந்திரன் முதலமைச்சருக்கு எழுதிய பரபரப்பு கடிதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி மதுரை சிறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன், தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை தங்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை கவர்னருக்கு
அனுப்பி 2 வருடங்கள் ஆகிவிட்டன. அவருடைய இசைவு இன்னும் கிடைக்கப்பெறாததால் 29 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சிறையில் வாடுகிறேன்.
தற்போது எங்கள் விடுதலை தொடர்பான தமிழக அரசின் முடிவுடன் சற்றும் தொடர்பில்லாத பல்நோக்கு கண்காணிப்பு முகமையின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்ற பிறகுதான் அரசின் பரிந்துரை
குறித்த முடிவு எடுக்கப்படும் என கவர்னர் செயலகம் தெரிவித்திருப்பதாக தமிழக அரசு கடந்த பிப்ரவரி 20-ந் தேதி
சட்டசபையிலும், கடந்த மாதம் 29-ந் தேதி சென்னை ஐகோர்ட்டிலும் தெரிவித்துள்ளது. கவர்னரின் இந்நிலைப்பாடு, தங்கள் தலைமையிலான தமிழக அரசின் கொள்கை முடிவினை
நடைமுறைப்படுத்த விடாமல் காலவரையின்றி தள்ளிப்போடும் நோக்கிலானது.
அரசியல் சட்டப்பிரிவு 161 மற்றும் 163-ஐ தங்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் அதிகார வரம்புக்குள் அடங்குவதை மறுதலித்து கவர்னர் என்ற ஒற்றைப்பதவியின் வரம்புக்குள்
தன்னிச்சையாக மாற்றிக்கொண்டதாகும். சுருங்கக்கூறின் கவர்னர், அரசியல் சாசன பிரிவு 163-ன்கீழ் தமிழக அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி
செயல்படாமல், தன்னிச்சையாக இவ்விஷயத்தில் நடந்து கொண்டு இருப்பது தங்கள் தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை செல்லாக்காசாக்கி விட்டதற்கு ஒப்பானதாகும்.
எனவே தமிழக அரசு 9.9.2018 அன்று எடுத்த கொள்கை முடிவினை உறுதியாகவும், உடனடியாகவும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசின் கொள்கை முடிவினையும், கவர்னர் குறிப்பிடும் பல்நோக்கு கண்காணிப்பு முகமையின் விசாரணையையும்
தொடர்புபடுத்த இயலாது. ஏனெனில் விடுதலை அறிவிக்கப்பட்ட 7 பேரும் சுப்ரீம் கோர்ட்டு அளித்த இறுதித்தீர்ப்பின்படி தண்டனை அனுபவித்துவிட்டனர். விடுதலைக்கான தகுதியை உரிய
சட்டவிதிகளின்கீழ் எப்போதோ அடைந்துவிட்டனர்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு சிறைவாசிகளின் விடுதலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு இவ்வாறே செய்தது. அதன்படி
குறைந்தபட்சம் தங்கள் அரசின் நிர்வாக அரசாணை மூலம் நான் உள்ளிட்ட 7 பேருக்கு தற்காலிக ஏற்பாடாக, இடைக்கால
நிவாரணமாக, தண்டனை நிறுத்தி வைப்பு பரோல் அல்லது விடுமுறை வழங்குவதற்கு ஏதுவாக சிறை விதிகளில் உரிய திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதேபோல தமிழக கவர்னருக்கும் ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு- தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு- தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வெளியானதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் வழக்கு தொடர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு- தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
தூத்துக்குடி மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும்
ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். உச்ச
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்வரை தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வெளியானதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆலையை திறப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் மகிழ்ச்சி
அடைந்தனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியை
கொண்டாடினர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
815 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பின் முழு விவரம் இன்று பிற்பகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
சோமாலியாவில் குண்டு தாக்குதல் 17 பேர் பலி – 30 பேர் காயம்
சோமாலியாவில் குண்டு தாக்குதல் 17 பேர் பலி – 30 பேர் காயம்
சோமாலியாவில் கொட்டல் ஒன்றை இலக்கு வைத்து al-Shabab அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் அங்கிருந்த 17 பேர்
பலியாகினர் மேலும் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
துப்பாக்கி சூடு மற்றும் குண்டு தாக்குதலை நடத்தியதால் இவ்வாறு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது
இராணுவத்தினர் குவிக்க பட்டு தற்போது அப்பகுதி பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை 4 பேர் பலி – 14 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை 4 பேர் பலி – 14 பேர் காயம்
அமெரிக்காவில் பரவாலாக இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி நால்வர் பலியாகினர்
மேலும் பதின்நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையி பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
சிறுமி கற்பழித்துக் கொலை – 3 பேர் கைது
சிறுமி கற்பழித்துக் கொலை – 3 பேர் கைது
உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கற்பழித்துக் கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உ.பி.யில் சிறுமி கற்பழித்துக் கொலை – 3 பேர் கைது
சிறுமி கற்பழித்து கொலை
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்கிம் கெரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வயலுக்குச்
சென்றார். நீண்ட நேரமாகியும் அவள் திரும்பி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சிறுமி இறந்து கிடந்தாள். அவளை 2 பேர் கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை
செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே சிறுமியின் தொண்டை மற்றும் கண்ணில் காயம் இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், அவர்
கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகி உள்ளதாகவும், அவளது தொண்டை,
கண்களில் காயம் எதுவும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உ.பி.யில் ஆளும் பா.ஜ.க. அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு சிறுமியின் கொலை சான்றாக உள்ளது என காங்கிரஸ், சமாஜ்வாடி
மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை
உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை
உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை
உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை, அமெரிக்காவில் அறிமுகம் ஆகிறது.
உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை
உமிழ்நீர் பரிசோதனை
ஹூஸ்டன்:
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் ஆதிக்கத்துக்கு மிக மோசமாக ஆளாகியுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு
இதுவரை 53.61 லட்சம்பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். 1.69 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
கொரோனாவை கண்டறியும் சோதனை, பிற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகிறது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் அங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன. இதனால் அங்கு பரிசோதனை கருவிகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை அமெரிக்காவில் விரைவாக விரிவாக்குவதற்காக எளிதாக உமிழ்நீர் மூலம்
கண்டறிகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறையை உருவாக்கி உள்ளனர்.
இந்த பரிசோதனை முறை, யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி விஞ்ஞானிகளான நாதன் குருபாக் மற்றும் அன்னே வில்லி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த சோதனை முறையை அங்கு அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதித்து விட்டது.
இதுபற்றி உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறும்போது, “இந்த பரிசோதனை முறை கொரோனா
பரிசோதனை செயல்திறனை அதிகரிக்கும். பரிசோதனை கருவிகளின் உதிரி பாகங்கள் பற்றாக்குறையை இது தவிர்க்கும்” என குறிப்பிட்டார்.
இதற்கு முன்பும் கொரோனாவை கண்டறிவதற்கு உமிழ்நீர் மாதிரியை எடுத்து சோதிக்கும் 4 சோதனைகளுக்கு அமெரிக்க
உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால் அந்த சோதனை முடிவுகள் மாறுபட்டதாக அமைந்து விட்டன.
இப்போது அறிமுகம் ஆகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறை, அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கத்தின் வீரர்கள்,
ஊழியர்களை சோதிக்கும் திட்டத்தின் கீழ் அறிகுறியற்ற நபர்களுக்கான சோதனையாக அமையும்.
இந்த புதிய சோதனையின் சிறப்பம்சம், சோதனை எளிமையானது, செலவு குறைவானது, வழக்கமான கொரோனா பரிசோதனை முறைகளை விட சிறந்ததாகும். இதன்மூலம் கிடைக்கிற முடிவுகள்
துல்லியமானதாகவும் இருக்கிறதாம். அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் அவசர கால பயன்பாட்டு
அங்கீகாரத்துடன் புதிய சோதனையை பயன்படுத்த விரும்பும் பிற பரிசோதனைக்கூடங்களுக்கு இந்த சோதனை முறை உடனடியாக
கிடைக்கிறது. இது அமெரிக்கா முழுவதும் வரும் வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த பரிசோதனை முறை குறித்து விஞ்ஞானி அன்னே வில்லி கூறுகையில், “உமிழ் நீர் விரைவாகவும், எளிதாகவும் சேகரிக்கப்படுவதால் இது கொரோனா வைரஸ் தொற்றினை
கண்டறியும் போக்கிலேயே மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்” என குறிப்பிட்டார்.
இந்த சோதனையை பரவலாக்க ஏற்ற வகையில் நேரத்தையும், செலவையும் மேலும் குறைக்க தயார் என்று கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள் குழு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை
உமிழ்நீர் பரிசோதனை
ஹூஸ்டன்:
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் ஆதிக்கத்துக்கு மிக மோசமாக ஆளாகியுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு
இதுவரை 53.61 லட்சம்பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். 1.69 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
கொரோனாவை கண்டறியும் சோதனை, பிற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகிறது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் அங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன. இதனால் அங்கு பரிசோதனை கருவிகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை அமெரிக்காவில் விரைவாக விரிவாக்குவதற்காக எளிதாக உமிழ்நீர் மூலம் கண்டறிகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறையை உருவாக்கி உள்ளனர்.
இந்த பரிசோதனை முறை, யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி விஞ்ஞானிகளான நாதன் குருபாக் மற்றும் அன்னே வில்லி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த சோதனை முறையை அங்கு அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதித்து விட்டது.
இதுபற்றி உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறும்போது, “இந்த பரிசோதனை முறை கொரோனா
பரிசோதனை செயல்திறனை அதிகரிக்கும். பரிசோதனை கருவிகளின் உதிரி பாகங்கள் பற்றாக்குறையை இது தவிர்க்கும்” என குறிப்பிட்டார்.
இதற்கு முன்பும் கொரோனாவை கண்டறிவதற்கு உமிழ்நீர் மாதிரியை எடுத்து சோதிக்கும் 4 சோதனைகளுக்கு அமெரிக்க
உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால் அந்த சோதனை முடிவுகள் மாறுபட்டதாக அமைந்து விட்டன.
இப்போது அறிமுகம் ஆகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறை, அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கத்தின் வீரர்கள், ஊழியர்களை சோதிக்கும் திட்டத்தின் கீழ் அறிகுறியற்ற நபர்களுக்கான சோதனையாக அமையும்.
இந்த புதிய சோதனையின் சிறப்பம்சம், சோதனை எளிமையானது, செலவு குறைவானது, வழக்கமான கொரோனா பரிசோதனை முறைகளை விட சிறந்ததாகும். இதன்மூலம் கிடைக்கிற முடிவுகள்
துல்லியமானதாகவும் இருக்கிறதாம். அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் அவசர கால பயன்பாட்டு அங்கீகாரத்துடன் புதிய சோதனையை பயன்படுத்த விரும்பும் பிற
பரிசோதனைக்கூடங்களுக்கு இந்த சோதனை முறை உடனடியாக கிடைக்கிறது. இது அமெரிக்கா முழுவதும் வரும் வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த பரிசோதனை முறை குறித்து விஞ்ஞானி அன்னே வில்லி கூறுகையில், “உமிழ் நீர் விரைவாகவும், எளிதாகவும்
சேகரிக்கப்படுவதால் இது கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் போக்கிலேயே மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்” என குறிப்பிட்டார்.
இந்த சோதனையை பரவலாக்க ஏற்ற வகையில் நேரத்தையும், செலவையும் மேலும் குறைக்க தயார் என்று கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள் குழு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் மீள வேகமாக பரவும் கொரோனா
சீனாவில் மீள வேகமாக பரவும் கொரோனா
சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ்
பெய்ஜிங்:
சீனாவின் உகான் நகரில் முதன்முதலாக கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு உலகிற்கு தெரிய வந்தது. இதன்பின்னர் உலகம்
முழுவதிலும் இந்த வைரசின் பாதிப்பு பரவ தொடங்கியது. கண்ட தொற்று என்ற வகையில் ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும்
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இதன்பின்பு சீனாவில் இதன் பாதிப்புகள் கட்டுக்குள் வந்தன. இதனால் அந்நாட்டில் விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு
தளர்த்தப்பட்டன. எனினும், மற்ற நாடுகளில் தொடர்ந்து ஊரடங்கு முறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், சீனாவில் மீண்டும் கொரோனாவின் 2வது அலை பரவ தொடங்கியுள்ளது. அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம்,
கடந்த 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 57 பேர் பாதிப்புகளில் இருந்து குணமடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
இந்த 22 பேரில் 8 பேர் உள்ளூர்வாசிகள். மற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இந்த 8 பேரில்
பெருமளவிலானோர் சீனாவின் வடமேற்கு பகுதியான ஜின்ஜியாங்கை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதனால் சீனாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84 ஆயிரத்து 808 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சீனாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 79,519 ஆக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து
சீனாவுக்கு வந்தவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,263 ஆக உள்ளது.
இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் அறிகுறிகள் எதுவுமின்றி 20 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இவர்களில்
13 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட, ஆனால் அதற்கான அறிகுறிகளற்ற 300 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கடல்வழியாக இத்தாலியில் குவியும் அகதிகள் – திணறும் அரசு
கடல்வழியாக இத்தாலியில் குவியும் அகதிகள் – திணறும் அரசு
இத்தாலியில் , கடல் வழியாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு
அகதிகள் வருகை அதிகரித்துள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துளளது
கொடிய வைரஸ் நோயானது மக்களை படு கொலை செய்து வரும்
நிலையிலும் இவ்விதம் கடல் வழியாக சட்டவிரோத குடியேற்ற
வாசிகள் நுழைவது அந்த நாட்டுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மத்திய தரைக் கடல் வழியாக துனிசியா ,சிரியா நாட்டு அகதிகள்
அதிகம் உள்ளே நுழைந்து வருவதாக அரசு குறிப்பிட்டுள்ளது
இதனை தடுப்பதற்கு பல்வேறு பட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்க பட்டுள்ளது

நிர்வாணமாக கொரனோவை கொண்டாடிய நபர்கள் -கட்டி பிடித்து படம் பிடித்த குமரிகள்
நிர்வாணமாக கொரனோவை கொண்டாடிய நபர்கள் -கட்டி பிடித்து படம் பிடித்த குமரிகள்
உலக நாடுகளை கொரனோ நோயானது மிகவும் மிரள வைத்து வருகிறது
இவ்வேளை நபர்கள் நிர்வாணமாக மிதி வண்டியில் ஊரவலம் சென்றனர்
இந்த சம்பவம் Philadelphia பகுதியில் இடம்பெற்றுள்ளது ,இவர்களை கண்ணுற்ற சில இளம்பெண்கள் அவர்களை கட்டி பிடித்து புகை படம் பிடித்து மகிழ்ந்து கொண்டனர்
அட பாவிகளா இப்படியுமா மனிதர்கள் ,என்ன சார் கொடுமை இது

பிறந்த நாளில் சிறுமி சுட்டு கொலை – கண்ணீரில் தவிக்கும் குடும்பம்
பிறந்த நாளில் சிறுமி சுட்டு கொலை – கண்ணீரில் தவிக்கும் குடும்பம்
அமெரிக்கா Ohio பகுதியில் பிறந்த நாள் விழாவில் எட்டு வயது
சிறுமி ஒருத்தி கோரமாக சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்
பலத்த காயமடைந்த நிலையில் சிறார் சிறப்பு மருத்துவமனைக்கு
எடுத்து செல்ல பட்ட பொழுதும்
அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்
குறித்த நிகழ்வுக்குள் கலந்து கொண்ட நபர் ஒருவர் இந்த
கொலைவெறியாட்டத்தை புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளார்
இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை
அங்கு வந்த அனைவரிடத்திலும் போலீசார் துரிதவிசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
ஆபத்தான நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
ஆபத்தான நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமடைந்தது; ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதேவேளை அவரது மகன் எஸ்.பி.பி.சரண், உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை என்றும், நலமாகவே இருக்கிறார்
என்று மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.. தற்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
இதேவேளை நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் சாமானிய மக்கள் முதல் அரசியல்
தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் 31 எம்.எல்.ஏக்கள், 4 எம்.பிக்கள், ஆளுநர் என பல முக்கிய பிரமுகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் சினிமா உலகின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளதாகவும்
அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவர் இருந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
74 வயதாகும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
சிறந்த பின்னணிப்பாடகருக்காக 6 முறை தேசிய விருதும், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

பிரிட்டனில் பெட்ரோல் குண்டு தாக்குதல்
பிரிட்டனில் பெட்ரோல் குண்டு தாக்குதல்
பயிரிடன் ஸ்கொட்லாந் Newtownards பகுதியில் கார் ஒன்றின் மீது திடீரென
மர்ம நபர்கள் பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்தினர்
இதில் கார் தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது
மேற்படி தாக்குதலை மேற்கொண்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இதுவரை இந்த தாக்குதலை மேற்கொண்ட எவரும் கைது செய்யப்படவில்லை ,எனினும் இந்த தாக்குதலுக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை











