சுமத்திரா தீவில் நில நடுக்கம் – சுனாமி பீதி
இந்தோனேசியாவில் சுமத்திரா தீவிற்கு அருகாமையில் 6.9 றிக்டர் அளவில் பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இந்த பூமியதிர்ச்சி பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த
பூமியதிர்ச்சியினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பனவை என்றும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்








