Tag: இந்தியாவில் கடும் வெள்ளம்
Posted in உலக செய்திகள்
இந்தியாவில் கடும் வெள்ளம் – 1,300 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 20/08/2020 Leave a Comment on இந்தியாவில் கடும் வெள்ளம் – 1,300 பேர் பலி
இந்தியாவில் கடும் வெள்ளம் – 1,300 பேர் பலி
இந்திய தலைநகர் டில்லி மற்றும் நாடளாவிய நிலையில் இடம்பெற்று வரும் கடும் வெள்ளத்தில் சிக்கி பலநூறு பேர் பலியாகியுள்ளனர்
தென் ஆசியாவில் இடம்பெற்று வரும் இவ்வாறான வெள்ள அனர்த்தத்தில்
சிக்கி இதுவரை ஆயிரத்து முன்னூறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பலடசின் பேர் காணாமல் போயுள்ளனர்
மக்கள் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதாலும் ,நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள்
வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளதால் அகதிகளாக தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர்
பாதிக்க பட்ட பகுதியில் மொட்டை மாடிகளில் மக்கள் வசித்து வருகின்றனர்
இவர்களுக்கு படகு மூலம் உணவாயு வழங்க பட்டு வருகிறது







