Tag: cases of Covid-19
லண்டன் லூசியத்தில் 10 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 18/08/2020 Leave a Comment on லண்டன் லூசியத்தில் 10 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
லண்டன் லூசியத்தில் 10 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
லண்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
மக்கள் நாள் தோறும் பலியாகிய வண்னம் உள்ளனர்
மீளவும் இந்த நோயானது வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது ,இவ்வாறான
எச்சரிக்கை விடுக்க பட்ட நிலையில் கடந்த சில தினங்களில் மட்டும்
சுமார் 10 பேர் லூசியம் பகுதியில் மட்டும் பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் தொடர் சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,மக்களை
மிக விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்க பட்டுள்ள பொழுதும் ,அலட்சிய
போக்கில் மக்கள் செல்வதை வீதிகளில் அவதானிக்க முடிகிறது
,அதுபோலவே பேருந்துகளில் முகக்கவசம் அணியதும் செல்கின்றனர்
இவ்வாறு சென்றால் அவர்களுக்கு காவல்துறையினரால் தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது






