Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

புத்தாண்டு முதல் பிறந்த சிசு இது தான்

புத்தாண்டு முதல் பிறந்த சிசு இது தான்

2021 ஆண்டு அயர்லாந்து Dublin நில் பிறந்த முதலாவது சிசு இதுவாக

பதிய பெற்று சாதனை படைத்துள்ளது ,
புத்தான்டு

பிறந்து நான்கு செக்கனில் இந்த குழந்தை பிறந்து சாதனை பெற்றுள்ளது

2021 ஆண்டில் பிறந்த முதலாவது சிசுவாக இந்த சிசு முதல் இடம் பிடித்துள்ளமை குறிப்பிட தக்கது ,


சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

புத்தாண்டு முதல் பிறந்த சிசு
புத்தாண்டு முதல் பிறந்த சிசு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

புத்தாண்டில் வீடுகளில் பாட்டி வைத்த 126 பேருக்கு தண்டம் -பொலிஸ் வேட்டை

புத்தாண்டில் வீடுகளில் பாட்டி வைத்த 126 பேருக்கு தண்டம் -பொலிஸ் வேட்டை

வட அயர்லாந்தில் புத்தான்டு தினத்தில் வீடுகளில் பாட்டி வைத்து

மகிழ்ந்த 126 பேருக்கு போலீசார் தண்டம் அறவிட்டுள்ளனர்

இவ்வாறு தலா ஒருவருக்கு இருநூறு பவுண்டுகள் விகிதம் அறவிட பட்டுள்ளது

,மேற்படி குற்ற பணம் 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின் அவர்களுக்கு

மேலும் தண்டம் அதிகரிக்க படும் ,இதேவேளை 36 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

சமகால நிகழ்வு விதிகளை மீறி இடம்பெற்ற இந்த நிகழ்வின்

பொழுது போலீசார் மேற்படி தண்டத்தை அற விட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

புத்தாண்டில் கொரனோவால் பிரிட்டனில் 8 வயது சிறார் பலி

புத்தாண்டில் கொரனோவால் பிரிட்டனில் 8 வயது சிறார் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் வீரியம் கொண்ட வைரஸ்

நோயின் தாக்குதலில் சிக்கி எட்டு வயது சிறார் ஒருவரும் அதே போல

நூறுவயது முதியவர் ஒருவரும் புத்தாண்டு தினத்தில் பலியாகியுள்ளனர்

கடந்த ஐந்து நாட்களாக நாள்தோறும் பாதிக்க படுபவர்கள்

எண்ணிக்கை ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களாக உள்ளது

இதன் எதிரொலியாக மரணிப்பவர்கள் எண்ணிக்கையும்

அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஆயுத முனையில் பெண்ணை கற்பழித்த நபர் பெருமளவு ஆயுதங்களுடன் மடக்கி பிடிப்பு

ஆயுத முனையில் பெண்ணை கற்பழித்த நபர் பெருமளவு ஆயுதங்களுடன் மடக்கி பிடிப்பு

பிரிட்டன் எம் 5 வேக சாலையில் கார் ஒன்றுக்குள் பெண் ஒருவர் கற்பழிக்க

பட்ட நிலையில் மீட்க பட்டார் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இறங்கிய தகவலை அடுத்து நடத்த தேடுதலின் பொழுது

சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய காரினை போலீசாரை மடக்கினர்

அப்பொழுது அந்த கார் காப்புறுதி இல்லாமை இருந்தமையும், அதற்குள் இருந்து பல ஆயுதங்கள் மீட்க பட்டது

மேலும் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான நிலையில் மீட்களை பட்டுள்ளார்

புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற இந்த செயல் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது ,மேலும் ஒருவர் துப்பக்கி சூட்டு

காயங்களுடன் மீட்க பட்டுள்ளார் ,தொடர்ந்து விசாரணியாகில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள்

கொரனோ வெறியாட்டம் =- அமெரிக்காவில் 2,028 மற்றும் பிரிட்டனில் 613 பேர் பலி

கொரனோ வெறியாட்டம் =- அமெரிக்காவில் 2,028 மற்றும் பிரிட்டனில் 613 பேர் பலி

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 2,028 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதே நாளில் 156,497 பாதிக்க

பட்டுள்ளனர் இவர்களுடன் சுமார் 29,179 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது , சமீப நாட்களில்

மட்டும் சுமார் இரண்டு லட்சத்திற்கு மேலானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் ,

இதனால் வரும் நாட்களில் உயிர்பலி அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

அதே போல பிரிட்டனில் 613பேர் பலியாகியுள்ளனர் ,53,285 பேர் ஒரே நாளில் மீளவும் பாதிக்க பட்டுள்ளனர் ,


பிரிட்டனினில் சமீப நாட்களாக பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

இதனால் இங்கும் மரணங்கள் அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

புதிய ஏவுகணை சோதனக்கு தயராகி வரும் வடகொரியா

புதிய ஏவுகணை சோதனக்கு தயராகி வரும் வடகொரியா

வடகொரியா தனது நாட்டின தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு

தொடராக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது

அவவிதம் விரைவில் குரும்தூர மற்றும் நெடுந்தூர ஏவுகணை

சோதனையில் அது ஈடுபட உள்ளதாக தெரிவிக்க படுகிறது

அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல் எல்லையில் உள்ள வடகொரியா

தமது நாட்டின் பாதுகாப்பு கருதி தாம் இவ்விதமான சோதனைகளில்

ஈடுபட்டு வருவதாக கூறிவருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் கிஸ்புல்லா – இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் கிஸ்புல்லா – இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்காலத்தில் மிக பெரும் தாக்குதல்

ஒன்றுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் மிக முக்கிய இராணுவக தளபதி எச்சரித்துள்ளார்

இவர்களது இந்த தாக்குதல் மிக அருகில் நடக்க கூடும் என அவர் தெரிவித்துள்ளனர்

ஈரன் தமது பழிவாங்கும் தாக்குதல்களை தொடரும் என்ற நிலையிலும் ,

சமீப நாட்களாக லெபனான் எல்லையோரத்தில் பெரும் ஆயுதங்கள் கண்டு பிடிக்க பட்டன

அதன் எதிரொலியாக இவ்விதமான அறிவித்தல் வெளியாகியுள்ளது

,ஈரான் வழங்கிய ஒரு லட்சம் ஏவுகணைகளுடன் ஹிஸ்புல்லா தயார் நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

கிஸ்புல்லா
கிஸ்புல்லா
Posted in உலக செய்திகள்

புத்தாண்டில் நடந்த சோகம் -எல்லைக்குள் நுழைந்த அகதிகள் 20 பேர் விபத்தில் பலி

புத்தாண்டில் நடந்த சோகம் -எல்லைக்குள் நுழைந்த அகதிகள் 20 பேர் விபத்தில் பலி

ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் வெளிநாடுகளுக்கும் புகும் முகமாக

அல்ஜீரியா நாட்டுக்குள் நுளைந்தனர் ,அந்த நாட்டின் சாரதி ஒருவர் இந்த

குடியேற்ற வாசிகளை காவிய படி வீதியில் பயணித்த்துள்ளார்

,அப்பொழுது திடீரென முடக்கு திரும்புகையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி வாகனம் சிதறியது

இதில் சம்பவ இடத்தில இருபது பேர் பலியாகினர்

பலியானவர்களில் குழந்தைகளும் அடங்கும் என தெரிவிக்க படுகிறது


மேலும் 11 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஈரானில் மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்

இஸ்ரேல் ஈரானில் மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் முறுகல் உச்சம் பெற்று வரும் நிலையில்

ஈரானின் முக்கிய தளபதிகள் ,தலைவர்களைஇஸ்ரேல் தொடராக கொலை செய்து வருகிறது

இவ்வாறான ஆத்திர மூட்டும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஊடாக மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

இவ்வாறு நீடித்து செல்லும் எனின் அது உலக நாடுகளின் அமைதிக்கு

பங்கம் ஏற்படுவதுடன் அமெரிக்காவின் வல்லாதிக்கம் வீழ்ச்சி உறும் நிலைக்கு இது இட்டு செல்லும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Posted in உலக செய்திகள்

மாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை – முதல்வர் பழனிச்சாமி

மாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை – முதல்வர் பழனிச்சாமி

நடிகர் விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

மாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி, விஜய்


நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மாஸ்டர்

படம் பொங்கலையொட்டி வெளியாக உள்ளதால் தியேட்டர்களில் 100 சதவீத

பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு முதல்வரிடம் விஜய் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து பேசினார்.

விஜய்

அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகாமல்

உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுத்துருக்காங்க. நிறைய பேருக்கு நஷ்டம் ஆகிட்டு இருக்கு. அந்த எல்லா படத்தையும்

கருத்தில் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என விஜய் கேட்டுக்கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Posted in உலக செய்திகள்

துரத்தி கொல்லும் கொரனோ – அமெரிக்காவில் 3,880 மற்றும் பிரிட்டனில் பேர் 981பலி

துரத்தி கொல்லும் கொரனோ – அமெரிக்காவில் 3,880 மற்றும் பிரிட்டனில் பேர் 981பலி

அமெரிக்காப்பிவைல் ஒரே நாளில் சுமார் 3,880 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 234,550 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அதே போல பிரிட்டனில்

981 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் +50,023 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

பிரிட்டனில் இருந்து இருபது நாடுகளுக்கு பயணித்த மக்களுக்கு கொரனோ

தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த புதுவகையான வீரியமுள்ள வைரஸ் என குறிப்பிட பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

இராணுவம் திடீர் தாக்குதல் – 25 பேர் பலி – தொடரும் யுத்தம்

இராணுவம் திடீர் தாக்குதல் – 25 பேர் பலி – தொடரும் யுத்தம்

சிரியாவின் Deir Ezzor பகுதியில் கிளர்ச்சி படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில்

சிரியா அரச இராணுவத்தினர் இருபத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்து யுத்தம் ஆங்காங்கே இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள்

விமானதளத்தில் வெடித்த குண்டு – தப்பிய அமைச்சர்கள்

விமானதளத்தில் வெடித்த குண்டு – தப்பிய அமைச்சர்கள்

Yemen’s Aden Airport விமான தளத்தில் திடீரென பாரிய சத்தத்துடன் குண்டு

ஒன்று வெடித்தத்த்து ,இதில் அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ,அரசின்

முக்கிய அமைச்சர்கள் ,விமான மூலம் வருகி தந்து தரை இறங்கிய பொழுது இந்த குண்டு வெடித்துள்ளது

இதில் பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது ,எனினும் இதுவரை

எதனை பேர் பலியானார்கள் என்ற விபரம் உடனடியாக கிடைக்க பெறவில்லை

பாதுகாப்பு நடவடிக்கை கருதி விமான நிலையம் அடித்து பூட்ட பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

இடிந்து வீழ்ந்த வீடுகள் -10 பேர் காயம் – நோர்வேயில் பயங்கரம்

இடிந்து வீழ்ந்த வீடுகள் -10 பேர் காயம் – நோர்வேயில் பயங்கரம்

நோர்வேயில் திடீரென ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி திடீரென

பத்துக்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து வீழ்ந்தன இதில் பன்னிரெண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்

மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளனர் ,காணாமல்

போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

இடிந்து வீழ்ந்த வீடுகள்
இடிந்து வீழ்ந்த வீடுகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் -கொரனோ தாண்டவம் – 20 மில்லியன் மக்கள் முடக்கம்

பிரிட்டனில் -கொரனோ தாண்டவம் – 20 மில்லியன் மக்கள் முடக்கம்

பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து

இருபது மில்லியன் மக்கள் சிவப்பு எச்சரிக்கை உள்ளாக்க பட்ட

பகுதிகளில் முழுமையாக முடக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

தொடர்ந்து மிக வேகமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில்

இந்த முடக்கம் இடம்பெற்று வருகிறது ,முக்கிய வீதிகள் மக்கள்

பாவனைக்கு உட்படுத்தப்படாது முடக்க பட்டும் வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

இரு போலீசாரை காரால் மோதிவிட்டு தப்பி சென்ற பெண்

இரு போலீசாரை காரால் மோதிவிட்டு தப்பி சென்ற பெண்

அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போன் பகுதியில் மதியம் இரண்டு மணியளவில்

Ballarto Road பகுதியில் உணவகம் ஒன்றின் அருகில் தகராறில் ஈடுபட்ட

பெண் ஒருவரின் காரினை போலீசார் சோதனை செய்ய முற்பட்டனர் ,

அப்பொழுது அந்த இரு காவல்துறை ஊழியர்களையும் காரினால் தகக்கிவிட்டு

தப்பி செல்ல முறைப்பட்டனர் .
எனினும் 170 மைல் வேகத்தில்பயணித்த கார் மரத்துடன் மோதி சிதறியது ,


காயமடைந்த இரு காவல்துறை ஊழியர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

குறித்த சம்பவம் தொட்ரபில் தற்போது தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

Posted in உலக செய்திகள்

ஐ எஸ் தீவிரவாதிகளினால் 1525 பேர் படுகொலை

ஐ எஸ் தீவிரவாதிகளினால் 1525 பேர் படுகொலை

சிரியாவில் இடம்பெற்று வரும் போரில் அங்கு நுழைந்து ஆதிக்கத்தை

செலுத்தி வரும் ஐ எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் இந்த வருடம் சுமார் 1525

படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,.தலை வெட்டி ,குண்டு தாக்குதல் ,மற்றும்

கடத்தி சுட்டு கொலை , உள்ளிட்ட படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது

தொடர்ந்து இவர்களினால் பெரும் படு கொலைகள் இடம்பெற்று வருவதாக

சுட்டி காட்ட பட்டுள்ளது ,உண்மையில் இந்த ஐஎஸ் பின்னால் இயங்குவது யார் என்ற கேள்வி முதலிடத்தை தொட்டு நிற்கிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு

பிரிட்டனில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு

பிரிட்டனில் இரண்டாம் அலியாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்

கடந்த தினம் உசத்தை தொட்டுள்ளது இன்று மட்டும் சுமார் +53,135 பேர் ஒரே நாளில் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் இதே நாளில் 414 பேர் பலியாகியுள்ளனர் தொடர்ந்து 4,191 பேர் மிக

ஆபத்தான நிலையில் உள்ளனர்
நோயின் தாக்குதலை அடுத்து 40 நாடுகளுக்கான விமான

சேவைகள்இரத்து செய்ய பட்டுள்ளதுடன் எல்லைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன

குளிர்காலம் தொடங்குவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவை உலுப்பும் கொரனோ – ஒரே நாளில் 2,706 பேர் பலி

அமெரிக்காவை உலுப்பும் கொரனோ – ஒரே நாளில் 2,706 பேர் பலி

அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு கடந்த தினம் கொரனோ

நோயின் தாக்குதல் பல் மடங்காக அதிகரித்துள்ளது

ஒரே நாளில் சுமார் 2,706 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில்

புதிதாக 19,924,059 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து 28,920 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்

டிசம்பர் முடிவதற்குள் ஐந்து லட்சம் மக்கள் பலியாவார்கள் என தெரிவிக்க

பட்ட நிலையில் இந்த மரண எண்ணிக்கை அதிகரித்து செல்வது பீதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

கொலை குற்றவழக்கில் ஒருவருக்கு 115 வருடம் சிறை

கொலை குற்றவழக்கில் ஒருவருக்கு 115 வருடம் சிறை

இந்தியாவில் ஒருவரை கொலை செய்தும் , மனைவியை கொலை செய்ய

முயன்ற வழக்கில் நீதிமன்றம் இவருக்கு 115 வருட காடூழிய சிறை தண்டனை வழங்கியுள்ளது

இந்த அதிரடி தீர்ப்பு இவ்விதம் கொலைகளை புரிபவர்களுக்கு பெரும்

அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக சமுக ஆர்வளர்கள் கருத்துரைத்துள்ளனர்