Tag: புத்தாண்டில் வீடுகளில் பாட்டி
புத்தாண்டில் வீடுகளில் பாட்டி வைத்த 126 பேருக்கு தண்டம் -பொலிஸ் வேட்டை
Author: நலன் விரும்பி Published Date: 02/01/2021 Leave a Comment on புத்தாண்டில் வீடுகளில் பாட்டி வைத்த 126 பேருக்கு தண்டம் -பொலிஸ் வேட்டை
புத்தாண்டில் வீடுகளில் பாட்டி வைத்த 126 பேருக்கு தண்டம் -பொலிஸ் வேட்டை
வட அயர்லாந்தில் புத்தான்டு தினத்தில் வீடுகளில் பாட்டி வைத்து
மகிழ்ந்த 126 பேருக்கு போலீசார் தண்டம் அறவிட்டுள்ளனர்
இவ்வாறு தலா ஒருவருக்கு இருநூறு பவுண்டுகள் விகிதம் அறவிட பட்டுள்ளது
,மேற்படி குற்ற பணம் 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின் அவர்களுக்கு
மேலும் தண்டம் அதிகரிக்க படும் ,இதேவேளை 36 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
சமகால நிகழ்வு விதிகளை மீறி இடம்பெற்ற இந்த நிகழ்வின்
பொழுது போலீசார் மேற்படி தண்டத்தை அற விட்டுள்ளமை குறிப்பிட தக்கது






