Tag: நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி, பிறப்பில் ஈடுபாடு கொண்ருந்த இராணுவ தாக்குதல் உலங்குவானூர்த்தி ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது .
இதன் பொழுது அந்த உலகுவானூர்தியில் பயணித்த யாவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
காணொளியில் மேலும் பல முக்கிய செய்திகள் காணப்படுகின்றன .
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை

- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய சிரியா இராணுவத்தின் உலங்குவானூர்தி,விபத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் .
சிரியா அரச இராணுவத்தின் உலங்குவானூர்தியில், ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக , சிரியா அரச இராணுவம தெரிவித்துள்ளது.
சிரியாவின் Homs பகுதியில் ,குறித்த இராணுவ உலங்குவானூர்தி, வீழ்ந்து நொறுங்கி, விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சிரியா இராணுவத்தின் ,உலங்குவானூர்தி இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதே ,இவ்விதம் வீழ்ந்து நொறுங்கி உள்ளதாக,சிரியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
ஆனால் ,சுயாதீன தகவல்கள் சில ,சிரியா இராணுவத்தின் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .








