Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
உக்ரைனுக்கு 64 பேட்ரியாட் ஏவுகணைகள் வழங்கவும் ஜெர்மன்
உக்ரைனுக்கு 64 பேட்ரியாட் ஏவுகணைகள் வழங்கவும் ஜெர்மன்
உக்ரைனில் உள்ள பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ,
ஜெர்மனியால் 64 வழிகாட்டுதல் ஏவுகணைகளை வழங்க உள்ளது என அறிவித்துள்ளது .
உக்ரைன் களத்தில் ரஸ்யாவின் புதியவகை ஏவுகணைகள் ,
அல்லது கைபர் சோனிக் ஏவுகணைகள் தாக்குதல் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ,அதற்க்கு முன்னால் ,அமெரிக்கா நேட்டோ நாடுகளின் ,
ஏவுகணைகளினால் தாக்கு பிடிக்க முடியவில்லை ,.
ஒலியை விட வேகமாக பாய்ந்து செல்வதால் ,ராடர்கள் ,
அதன் அளவு எடுப்பதற்குள் ,அந்தஏவுகணைகளை அழித்து விடுகிறது .
உக்ரைனுக்கு 64 பேட்ரியாட் ஏவுகணைகள் வழங்கவும் ஜெர்மன்
பல ஆயிரம் டொலர் செலவு கொண்ட ,கைபர் சோனிக் ஏவுகணை,
பயன்பாட்டை ரஷ்யா அதிகரிக்கும் என்றால் ,உக்ரைனால் தாக்கு பிடிக்க முடியா நிலை ஏற்படும்,என்பதாக களம் உள்ளது .
தோற்று போவோம் என அறிந்தும் ,தோல்வியை சந்திக்காதவர்கள்,
நாங்கள் என உக்ரைன் உறுமி வருகிறது .
மேற்கு நாடுகளின் தொழில் ஏறி ஆடும் உக்ரைன்
விரைவில் வேரோடு சரியும் நிலை ஏற்பா போகிறது .
சோவியட்ச் ரஷ்ய உடைக்க பட்டது போல ,ரஷ்ய என்றா நாடு அழிக்க படுமா
பார்க்கலாம் நடக்க போவது என்ன .
ரஷ்யா கைக்கர்கள் கைவரிசை அமெரிக்கா பிரிட்டன் முக்கிய நிறுவன தகவல் திருட்டு
ரஷ்யா கைக்கர்கள் கைவரிசை அமெரிக்கா பிரிட்டன் முக்கிய நிறுவன தகவல் திருட்டு
ரஷ்யா மொழி பேசும் கைக்கர்கள் குழு அமெரிக்கா ,
பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் மிக முக்கிய நிறுவங்களின் ,
தரவுகளை திருடி சென்றுள்ளது .
BBC, Shell, Johns Hopkins Health Systems, British Airways, ஆகியவை
முதன்மை இடம் வகிக்கின்றன .
ரஷ்யா கைக்கர்கள் கைவரிசை அமெரிக்கா பிரிட்டன் முக்கிய நிறுவன தகவல் திருட்டு
டசினுக்கு மேற்பட்ட நிறுவனங்களை குறிவைத்து ,
முக்கிய தரவுகளை திருடி விட்ட்தாக ,அமெரிக்கா உளவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது .
உக்ரைன் போரில் ஈடுபட்ட ரஷ்யா இராணுவத்தின் கைபேசியை,
கைக்கிங் செய்து அதன் மூலம் ,அமெரிக்கா தாக்குதலை நடத்தி பேரழிவை ஏற்படுத்தியது .
அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக இதனை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக நோக்க முடிகிறது .
அரசியலில் திடீர் அதிர்வலைகள் ஏற்படுத்திய விஜய்
அமெரிக்கா அணுகுண்டு ஏவுகணை கப்பல் தென் கொரியாவில் தரிப்பு
அமெரிக்கா அணுகுண்டு ஏவுகணை கப்பல் தென் கொரியாவில் தரிப்பு
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி இரண்டு தினங்களின் பின்னர் ,
தென்கொரியாவுக்கு அமெரிக்கா, அணுகுண்டு ஏவுகணை ,
நீர்மூழ்கி கப்பல் வந்தடைந்துள்ளது .
அமெரிக்காவின் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்,
தென் கொரியாவின் புசான் நகரில் உள்ள, துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக,தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அணுகுண்டு ஏவுகணை கப்பல் தென் கொரியாவில் தரிப்பு
அமெரிக்காவன் அணுகுண்டு நீர்மூழ்கி கப்பல் ஒன்று ,
ஆறு ஆண்டுகளின் பின்னர் முதன் முதலாக
தென்கொரியாவில் நிறுத்த படுகிறது, இதுவே முதல் தடவையாக உள்ளது .
ஏப்ரலில், தென் கொரிய ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் பொழுது வழங்க பட்ட ,உறுதிமொழி உடன்படிக்கையின் பின்னர்,இந்த நகர்வு இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
உக்ரைனில் முஸ்லீம் இராணுவம் கொதிக்கும் இஸ்ரேல் நேட்டோ
உக்ரைனில் முஸ்லீம் இராணுவம் கொதிக்கும் இஸ்ரேல் நேட்டோ,
மாறிய போர் களம் வெடித்த கடும் யுத்தம் ,ந போர் மத போராக மாற்றம்
உக்கிரைனுக்கு 14 டாங்கிகளை வழங்கும் இரு நாடுகள்
உக்கிரைனுக்கு 14 டாங்கிகளை வழங்கும் இரு நாடுகள்
உக்ரைன் இராணுவத்தினருக்கு உடனடி உதவிக்கு வழங்கும் முகமாக ,
ஜெர்மன் அரசிடம் இருந்து 14 சிறுத்தை ரக 2 டாங்கிகளை வாங்குகின்றன .
ஒரே நாளில் இவ்வாறான டாங்கிகள் 12 ஐ ரஷ்யா அழித்து,
உக்ரைன் தாங்கி படைகள் எண்ணிக்கையை முடக்கிய நிலையில் ,
மேலும் இந்த கொள்வனவில் உக்ரைன் ஈடுபட்டுள்ளது .
ஆயுதம் மேல் ஆயுதங்களை வாங்கி குவித்த பொழுதும் ,
ரஷ்யா ஆக்கிரமித்த முக்கிய பகுதிகளை விட்டு விலகி செல்லவில்லை .
ஆயுத இழப்பும் ,உயிரிழப்பும் தொடர்ந்த வண்ணம் உள்ளன ,
இவ்வாறு கொள்வனவு செய்ய படும் இந்த டாங்கிகளும் ,
அழிக்க படும் என ரஷ்யா மீண்டும் சூளுரைத்துள்ளது .
கனடா நெடுஞ்சாலையில்பெரும் விபத்து 15 பேர் மரணம்
கனடா நெடுஞ்சாலையில்பெரும் விபத்து 15 பேர் மரணம்
கனடா மானிடோபாவில் உள்ள டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலையில்,
ஏற்பட்ட திடீர் விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர் .
சம்பவ இடத்திற்கு அவசரக் குழுக்கள் மற்றும் பல விமான ஆம்புலன்ஸ்கள்
வருகை தந்தன .
இந்த ஆண்டில் இந்த பகுதியில் இடம்பெற்ற மிக பெரும் விபத்தாக இது பார்க்க படுகிறது .
இந்த விபத்தினால் பலமணி நேரம் போக்குவரத்து தடை பட்டது ,
விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து
இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் ,சாலை கமராக்கள் சோதனைக்கு,
உள்ளாக்க பட்டு வருகின்றன .
வெடித்த கடும் யுத்தம் 24 விமானங்கள் வீழ்த்தல்
வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை
வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை
கடந்த தினம் வட கொரியா அதன் கிழக்கு கடற்பகுதியை நோக்கி ,
இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய சோதனை நடத்தியது .
வட கொரியாவின் தலைநகர் பகுதியில் இருந்து ஏவப்பட்டு,
சுமார் 780 கிலோமீட்டர்கள் (480 மைல்) பயணம் செய்து,
கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள,
கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்தது .
வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை
ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் ,
ஏவுகணைகள் தரையிறங்கியதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார் .
இது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும்,
வன்முறை நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார் .
தென் கொரிய மற்றும் அமெரிக்க துருப்புக்கள் ஐந்தாவது பெரிய அளவிலான ,
நேரடி பயிற்சிகளை முடித்த ,
சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த சோதனை நடத்த பட்டுள்ளது ,.
தென்கொரிய, அமெரிக்கா , ஜப்பான் ,இணைந்து வடகொரியாவை ,
தாக்குவோம் என மிரட்டி வரும் நிலையில் ,அதற்கு பதிலடியாக,
வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
ரஷ்யா கடும் மோதல் 14 விமானங்கள் வீழ்த்தல்
ரஷ்யா கடும் மோதல் 14 விமானங்கள் வீழ்த்தல்
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன ,
ரஷ்ய தலைநகரை இலக்கு வைத்து ஏவுகணைகள் ,
ஈரான் தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தின .
இந்த எதிர் தாக்குதலில், ஒரு உலங்கு வானூர்தி உள்ளிட்ட,
14 கெமிகச்சி விளாமங்கள் ,14 கவச வாகனங்கள், 12 டாங்கிகள் மற்றும்,
10 பீரங்கி அமைப்புகளை அழிக்க பட்டுள்ளது .
ரஷ்யா கடும் மோதல் 14 விமானங்கள் வீழ்த்தல்
ரஷ்ய ஆளுகை பகுதியாக விளங்கும் கிரிமியா பகுதிகள் ,
முக்கிய நிலைகளால் மீது தாக்குதல் நடத்த பறந்து சென்ற உக்ரைன் ,
ஒன்பது விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன என ரஷ்யா தெரிவித்துள்ளது
உக்ரைன் கிழக்கு டொன்ஸ்டெக் மற்றும்,
பக்மூட் பகுதியில் பல கிராமங்கள் மீட்க பட்டுள்ளதாக
உக்ரைன் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
ஈரான் விமான சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்
ஈரான் விமான சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்
அடக்க நினைக்கும் வல்லாதிக்க அரசுகளுக்கு ,இடித்து உரைக்கும் ஈரான் ஆயுதங்கள் சாதனையின் வெற்றியே
இந்தியா மணிப்பூரில் கலவரம் 9 பேர் உயிரிழப்பு
இந்தியா மணிப்பூரில் கலவரம் 9 பேர் உயிரிழப்பு
இந்தியா மணிப்பூர் பகுதியில் இன குழுக்களுக்கு இடையில்,
இடம்பெற்று வரும் தொடர் கலவரத்தில்
ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் .
ஒரு மாதமாக தொடரும் வன் முறையில் சிக்கி எண்பது பேர்,
பலியாகியும் நாற்பதாயிரம் பேர்
அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் .
நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
பெரும் சொத்தழிவும் ஏற்பட்டுள்ளது .
மக்கள் கலவரத்தை தடுக்க மறந்து அரசியல்வாதிகள் ,
உறக்கத்தில் உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
ஈரான் குருதீஸ் கடும் மோதல்
ஈரான் குருதீஸ் கடும் மோதல்
ஈரான் புரட்சிகர படைகள் ,கோஸ்லான் மலையை ஆளுகைக்குள் வைத்திருந்த குருதீஸ் போராளிகளை தாக்கி ,அங்கிருந்து விரட்டியைத்துள்ளதாக்க தெரிவித்துள்ளது .
குறித்த மலை பகுதியில் ,ஆட்டிலறி பீரங்கிகள் வசம் ,
தமது முகாமை அமைத்து பதுங்கி இருந்த குருதீஸ் ,
போராளிகளை சுற்றவளைத்து ,ஈரான் அரச இராணுவம் கடும்
தாக்குதலை நடத்தியது .
இந்த மோதலின் பொழுது குருதீஸ் பாட்டிகள் பலியாகியும் ,
காயமடைந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .
ஈரான் குருதீஸ் கடும் மோதல்
துருக்கி ஈரான் என்பன குருதீஸ் போராளிகளை ,
கடுமையாக தாக்கிய வண்ணம் உள்ளது .
இரு வல்லாதிக்க நாடுகளின் அகோர தாக்குதலில் சிக்கி ,
ஒரு தேசிய இனம் அழிவின் நிலையில் உள்ளதாக ,
அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
இவர்கள் அமெரிக்கா சார்பு போராளிகள் குழுக்கள் ,
என்பது இங்கே குறிப்பிட தக்கது .
லண்டனுக்குள் நுழைந்த 204 அகதிகள் திணறும் லண்டன்
லண்டனுக்குள் நுழைந்த 204 அகதிகள் திணறும் லண்டன்
பிரிட்டன் லண்டனுக்குள் ஆங்கில கால்வாயை ,
கடந்து 12 படகுகளில் 204 அகதிகள் வந்தடைந்துள்ளனர்
இங்கிலாந்துக்குள் கடல் வழியாக வரும் அகதிகள் யாவரும் ,
ரூவாண்டாவுக்கு அனுப்பி வரும் நிலையில் ,
அதன் பின் விளைவுகளை அறியாது ,அகதிகள் தொடராக ,
லண்டனுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .
அகதிகள் வருகையால் பல மில்லியன் பவுண்டுகளை,
அரசு மாதம் தோறும் செலவு செய்து வருகிறது .
இதனை கட்டு படுத்தும் நோக்க்கில் ,
கடல் வழியாக நுழையும் அகதிகள்,
ருவண்டாவுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர் .
இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் ,
ஒன்பதாயிரம் அகதிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஈரானுக்கு போட்டியாக இஸ்ரேல் புதிய ஏவுகணை சோதனை
எரிந்த காய்கறி சந்தை பல லட்சம் இழப்பு
எரிந்த காய்கறி சந்தை பல லட்சம் இழப்பு
இந்தியா இந்தூரில் உள்ள காய்கறி-பழ சந்தையில்,திடீரென ஏற்பட்ட
தீ விபத்து காரணமாக பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது .
இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் ,
தகவல் வெளியாகவில்லை .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஈரானை சுற்றி வளைத்த அமெரிக்கா விமானங்கள்
ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்
ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்
ரஷ்யா இராணுவத்தினர் கே எச் 22 கலிபர் ஏவுகணைகளை பயன் படுத்தி
,உக்ரைன் கிழக்கு டொன்ஸ்டெக் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினர் .
வீடுகள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில், இருவரை பலியாகியும் டசின் பேர் ,காயமடைந்தனர் .
இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவர்கள் மீட்க படும் காட்சிகள் ,
பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .
மேலும் 30 க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து தரை மட்டமாகின ,
மேலும் பல பகுதிகள் மின்சாரம் ,இணையம் இன்றி மக்கள் அவதி படுகின்றனர் .
ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்
வெளியுலக தொடர்புகள் துண்டிக்க பட்டநிலையில் ,
என்ன நடக்கிறது என்பதே தெரியாது மக்கள் வாழ்கின்றனர் .
வேலை இழந்துள்ளதால் ,உணவுக்கே வழியின்றி,
பல ஆயிரம் மக்கள் தவித்து வரும் ,தகவலை
மக்கள் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர் .
ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் கவனம் செலுத்தும் உக்ரைன் அதிபரும் ,
மேற்குலகமும் ,உணவு இன்றி தவிக்கும் மக்கள்,
வாழ்க்கை தொடர்பில் எதனையும் வெளியிடாது மூடி மறைத்து
வருகின்ற செயல் ,மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
தொடர்ந்து கடும் மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
இறந்த பெண் உயிர்த்தார் அதிர்ச்சியில் மரண வீடு
இறந்த பெண் உயிர்த்தார் அதிர்ச்சியில் மரண வீடு
ஈக்குடோரில் பெண் ஒருவர் இறந்து விட்டார் என தெரிவித்து இறுதி நிகழ்வு ,
இடம்பெற்று கொண்டிருந்தது ..
ஆனால் சில மணித்தியாலங்கள் கழித்து இறந்த பெண்ணுக்கு ,
ஆடை மாற்ற முனைந்த பொழுது ,அவர் மூச்சு விடுவது தெரிந்ததது .
மூக்கின் மீது கைவைத்து பார்க்கும் பொழுது ,
அவர் உயிரோடு உள்ளது தெரிய வந்த நிலையில் ,
அம்புலன்ஸ் அழைக்க பட்டு மருத்துவ மனைக்கு,
எடுத்து செல்ல பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .
குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார ,
அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .
பலஸ்தீனத்தை காப்பாற்ற களம் குதிக்கும் சீனா
பலஸ்தீனத்தை காப்பாற்ற களம் குதிக்கும் சீனா
பலஸ்தீனத்தை காப்பாற்றிட அதற்கு ஆதரவாக செயல் பட,
சீனா தாற்போது களத்தில் குதிக்கிறது ,
சீனாவுக்கு பயணம் செய்த பலஸ்தீன அதிபருக்கும்,
சீனா அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற ,
பேச்சு வார்த்தையில் இந்த முடிவு எட்ட பட்டுள்ளது .
புதிய மூலோபாய நகர்வுகள் ஊடாக ,பால்ஸ்ததீனத்திற்கான ஆதரவை வழங்க சீனா தயாராகி வருகிறது .
சீனா பலஸ்தீனத்தின் இந்த திடீர் சந்மதிப்பும் ,அதனால் நடைமுறை ,
படுத்த போகும் எதிர்கால பாதுகாப்பு திட்டங்கள் ,
அமெரிக்கா இஸ்ரேலுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .
















































