லண்டனுக்குள் நுழைந்த 204 அகதிகள் திணறும் லண்டன்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனுக்குள் நுழைந்த 204 அகதிகள் திணறும் லண்டன்

லண்டனுக்குள் நுழைந்த 204 அகதிகள் திணறும் லண்டன்

பிரிட்டன் லண்டனுக்குள் ஆங்கில கால்வாயை ,
கடந்து 12 படகுகளில் 204 அகதிகள் வந்தடைந்துள்ளனர்

இங்கிலாந்துக்குள் கடல் வழியாக வரும் அகதிகள் யாவரும் ,
ரூவாண்டாவுக்கு அனுப்பி வரும் நிலையில் ,
அதன் பின் விளைவுகளை அறியாது ,அகதிகள் தொடராக ,
லண்டனுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .

அகதிகள் வருகையால் பல மில்லியன் பவுண்டுகளை,
அரசு மாதம் தோறும் செலவு செய்து வருகிறது .


இதனை கட்டு படுத்தும் நோக்க்கில் ,
கடல் வழியாக நுழையும் அகதிகள்,
ருவண்டாவுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர் .

இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் ,
ஒன்பதாயிரம் அகதிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

No posts found.
கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு
Posted in உலக செய்திகள்

கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு

கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு

லண்டனுக்கு பிரான்சில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் அகதிகள் நுழைந்தனர் .

பலத்த பாதுகாப்பு மற்றும் கடல் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ள நிலையிலும் ,அகதிகள் படகுகள் மூலம் ஆபத்தான கடலை கடந்து நுழைகின்றனர் .

இவ்வாறு இந்த வருடத்திற்குள் மட்டும் 40.ஆயிரம் அகதிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அகதிகள் வருகையை கட்டுப்படுத்த ,இறுக்கமான நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ள பொழுதும் ,அகதிகள் தொடர்ந்து லண்டனுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளமை அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுளளது .