Tag: உக்கிரைனுக்கு
உக்கிரைனுக்கு €1.3 பில்லியன் ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
உக்கிரைனுக்கு €1.3 பில்லியன் ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
ஜேர்மனி உக்ரைனுக்குஅவசர உதவியாக €1.3 பில்லியன் மதிப்புள்ள
ஆயுதங்களை வழங்குகிறது .
பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், கியேவில் ருஸ்டெம் உமிரோவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த உதவி திட்டம் அறிவிக்க பட்டுள்ளது .
உக்கிரைனுக்கு €1.3 பில்லியன் ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
இந்த ஆயுத பொதியில்
நான்கு IRIS T-SLM வான் பாதுகாப்பு அமைப்புகள், 20,000 பீரங்கி குண்டுகள்
மற்றும் சிறுத்தை இரண்டு ரக டாங்கிகள் என்பன முக்கிய இடம் பிடித்துள்ளன
ஆயுதம் மேல் ஆயுதங்களை வாங்கி குவித்து ரஷ்யா தலையில் வீசிய பொழுதும் ரஷ்யா விட்டு ஓடாது தொடர்ந்து போரிட்டு தனது வீரத்தை காண்பித்து வருகிறது
- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு
- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி
- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்
- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன
- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது
- போர் உயிரிழப்புகள் அதிகரிப்பால் ஏமன் மருத்துவமனைகள் திணறுகின்றன
- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது
- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன
- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி
உக்கிரைனுக்கு 14 டாங்கிகளை வழங்கும் இரு நாடுகள்
உக்கிரைனுக்கு 14 டாங்கிகளை வழங்கும் இரு நாடுகள்
உக்ரைன் இராணுவத்தினருக்கு உடனடி உதவிக்கு வழங்கும் முகமாக ,
ஜெர்மன் அரசிடம் இருந்து 14 சிறுத்தை ரக 2 டாங்கிகளை வாங்குகின்றன .
ஒரே நாளில் இவ்வாறான டாங்கிகள் 12 ஐ ரஷ்யா அழித்து,
உக்ரைன் தாங்கி படைகள் எண்ணிக்கையை முடக்கிய நிலையில் ,
மேலும் இந்த கொள்வனவில் உக்ரைன் ஈடுபட்டுள்ளது .
ஆயுதம் மேல் ஆயுதங்களை வாங்கி குவித்த பொழுதும் ,
ரஷ்யா ஆக்கிரமித்த முக்கிய பகுதிகளை விட்டு விலகி செல்லவில்லை .
ஆயுத இழப்பும் ,உயிரிழப்பும் தொடர்ந்த வண்ணம் உள்ளன ,
இவ்வாறு கொள்வனவு செய்ய படும் இந்த டாங்கிகளும் ,
அழிக்க படும் என ரஷ்யா மீண்டும் சூளுரைத்துள்ளது .
உக்கிரைனுக்கு 750 மில்லியன் வழங்கும் ஜப்பான்
உக்கிரைனுக்கு 750 மில்லியன் வழங்கும் ஜப்பான்
உக்கிரைன் உள் கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்து முன்னோக்கி நகர ,
ஜப்பான் அரசு 750 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்குகிறது .
ரசியா ராணுவத்தின் தாக்குதலினால் ,உக்கிரைன்
உள் கட்டமைப்பு முற்று முழுதாக சேதமடைந்துள்ளது .
இந்த அவசக்கரல நிதி உதவியின் மூலம் உக்கிரனுக்கு புணர்வளவு அளிக்க உள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது .






























