Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
தமிழகத்தில் தமிழுக்கு நடந்த சோதனை
தமிழகத்தில் தமிழுக்கு நடந்த சோதனை
தமிழகத்தில் தமிழுக்கு நடந்த சோதனையை பாருங்கள் ,கடைகளில் இவ்வாறு பெயர்கள் பொறிக்க பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
ஏவுகணைகள் 13 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் பதிலடி கொடுத்த ரஷ்யா

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய வான் பாதுகாப்பு படையினர் ,உக்ரைன் ஏவிய
மூன்று ஹிமார்ஸ் ராக்கெட்டுகள், இரண்டு எஸ்-200 ஏவுகணைகள் மற்றும் 13 உக்ரைன் ட்ரோன்களை வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகில்,
பறந்து வந்த விமானங்கள் 13 சுட்டு வீழ்த்தப்பட்டன .
மேலும் கடந்த ஒரே இரவில் Kherson பகுதியில் 50 உக்ரேனிய இராணுவம் மற்றும் மூன்று அமெரிக்க தயாரிக்கப்பட்ட M777 பீரங்கி அமைப்புகளை அழிக்க பட்டன .
ஏவுகணைகள் 13 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் பதிலடி கொடுத்த ரஷ்யா
இவற்றுடன் 50 உக்ரைனியப் படைவீரர்கள், நான்கு வாகனங்கள், மூன்று அமெரிக்கத் தயாரிப்பான M777 பீரங்கி அமைப்புகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட பீரங்கி அமைப்பு ஆகியவை ஒரே இரவில் Kherson பகுதியில் அழிக்கப்பட்டன.”
மறுபுறம், கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ரோஸ்லிவ் கிராமத்தில் ரஷ்ய இராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியதில் பேரழிவு ஏற்பட்டுள்ளது .
இரு பகுதியிலும் கணிசமான விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

தாக்க வந்த விமானங்களை வீழ்த்திய ஏவுகணைகள்

எரியும் ஏவுகணை ஆயுத கிடங்கு

பெட்டோ தீவிரவாத அமைப்பு முழுவதுமாக அழிப்பு

துருக்கியை மையமாக கொண்டு நாட்டில் இயங்கி வந்த “Feto” என்ற பயங்கரவாத அமைப்பு துருக்கி – இலங்கை கூட்டு நடவடிக்கையினால் அழிக்கப்பட்டதாக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் டெமெட் செகர்ஜியோலு தெரிவித்தார்.
“ஃபெட்டோ” பயங்கரவாத அமைப்பு தொடர்பான புலனாய்வு தகவல்களை இரு நாடுகளும் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளும் என கொழும்பில் உள்ள துருக்கி தூதரகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.
பெட்டோ தீவிரவாத அமைப்பு முழுவதுமாக அழிப்பு
2016 ஜூலை 15, அன்று, துருக்கியில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற “Feto” பயங்கரவாத அமைப்பின் கிளர்ச்சியை கட்டுப்படுத்த துருக்கி அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஏற்பட்ட வன்முறைச் சூழ்நிலை காரணமாக 251 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, கிளர்ச்சியை அடக்கிய துருக்கியின் ஜனநாயகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக ஜூலை 15ஆம் திகதி கொண்டாடப்படுவதுடன், இந்நாட்டிலுள்ள துருக்கிய தூதரகத்தில் விழாவும் இடம்பெற்றது.
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
by நிருபர் காவலன் - எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து
by நிருபர் காவலன் - குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு
by நிருபர் காவலன்
ஈரான் கடலுக்குள் அமெரிக்கா பதட்டம் அதிகரிப்பு

வெடித்த குண்டு பலர் மரணம்
வெடித்த குண்டு பலர் மரணம்
சோமாலியா தலை நகரில் திடீரென வெடித்த கூண்டில் .
சிக்கி மூவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
மேலும் டசின் பேர் காயமடைந்துள்ளனர் .
அருகில் உள்ள கட்டடங்கள் ,அங்கு தரித்து நின்ற வாகனங்கள் என்பன,
பலத்த சேதமடைந்துள்ளன .
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
பாதிக்க பட்ட பகுதிகளில் இராணுவம் குவிக்க பட்டு ,
பாதுகாப்பபு பல படுத்த பட்டுள்ளது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்
பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்
பிரேசில் நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி ,ஒருவர் பலியாகியும் 24 பேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் 790000 மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து உடைக்க பட்டுள்ளது .பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
ஈரானை சுற்றிவளைத்த அமெரிக்கா பதட்டமாகும் எல்லை

by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
by நிருபர் காவலன் - வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன்
ஈரானை சுற்றிவளைத்த அமெரிக்கா பதட்டமாகும் எல்லை
ஈரானை சுற்றிவளைத்த அமெரிக்கா பதட்டமாகும் எல்லை
ஈரான் விமானங்கள் முடக்கம் சுற்றி வளைத்த இஸ்ரேல்
ஈரான் விமானங்கள் முடக்கம் சுற்றி வளைத்த இஸ்ரேல்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

ஈரான் பயங்கர தாக்குதல் முறியடித்த இஸ்ரேல் இராணுவம்

காரை திருடி ஓடும் திருடன் video |A thief who steals a car|

காரை திருடி ஓடும் திருடன் ,தூரத்தி சென்றவர்களை இடித்து வீழ்த்தும் பயங்கரம்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

லண்டனில் 16 வயது வாலிபன் ஒருவர் வெட்டி கொலை video
லண்டனில் 16 வயது வாலிபன் ஒருவர் வெட்டி கொலை video.
வீதியால் படை நடந்து சென்று கொண்டிருந்த வாலிபன்,மீது, ஓடி வந்த நபர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர் .அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்து போனார் .
ஆள் மாறாட்டம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது .இவரை கொன்றவர்களும் இரு வாலிபர்கள் என கணடறிய பட்டுள்ளது .
ரஷ்யாவில் ஈரான் விமான தொழிற்சாலை மிரட்டும் இஸ்ரேல்

வாக்னர் கூலிப்படைகள் ஆயுதங்கள் யாவும் ஒப்படைப்பு

வாக்னர் கூலிப்படை குழு தனது ஆயுதங்கள் யாவற்றையும் ,
ரஷ்யாவின் ஆயுதப் படைகளிடம் ஒப்படைத்துள்ளனர் என ரஷ்யா ,
பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .
ஆயுதக் கலகத்தை நடத்திய இரண்டு வாரங்களுக்குப் பிறகு.
டாங்கிகள், ராக்கெட்டுகள் மற்றும் பிற கனரக ஆயுதங்களை வழங்கியுள்ளனர் .
இவற்றில் 2,000 க்கும் மேற்பட்ட உபகரணங்கள் மற்றும் 2,500 டன்
வெடிமருந்துகளை கையளித்துள்ளதாக
பாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது .
இதன் மூலம் வாக்னர் கூலி படை இராணுவம் முடிவுக்கு வருவதாக நோக்க படுகிறது .
அந்த குழு கலைக்க படுவதால் ,அதன் படைகள் யாவரும் ரஷ்யா இராணுவத்திற்குள்,
உள்வாங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
புட்டீன் வாக்னர் குழு தலைவருக்கு வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் ,
இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக தெரிவிக்க படுகிறது .
ஆயுதங்கள் பறிக்க பட்டதன் பின்னர் ,
வாக்னர் தலைவர் புட்டீனால் கட்டி வைத்து தாக்க ,
படுவரா
எதிர்க்கட்சி தலைவரையன் சிறையில் அடைத்த புட்டீன் இவரை விட்டு வைப்பாரா என்னா ,
போட்டு அம்மான் பாணியில் இயங்கும் புட்டீனை வாக்களர் குழு நம்புகிறாரா ..
ஒருவேளை இவர் தனக்கு சமைத்து கொடுத்த சாப்பாட்டுக்கு ,
நன்றி கடனாக விட்டு விடுவாரோ என்னவோ .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா தலைநகர் டில்லி

இந்தியா தலைங்கர் டில்லி வெள்ளத்தில் மிதக்கிறது .
ஆறு அடிக்கு மேல் சில பகுதிகளில் வெள்ள நீர் காண படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்
வீடுகள் வெள்ளத்தில் மிதப்பதால் ,மக்கள் தமது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர் .
பல நூறு வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இடிந்து அழிந்துள்ளன ,
மக்கள் வளர்த்து வந்த கால்நடைகளும் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .
பாதிக்க பட்ட மக்களுக்கு அரசு உரிய முறையில் ,
உதவவில்லை என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்by நிருபர் காவலன்
- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்துby நிருபர் காவலன்
- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்புby நிருபர் காவலன்
பேரூந்து விபத்து ஒருவர் மரணம் 48 ஈரானியர் காயம்

ஈராக்கில் பேருந்து விபத்தில் ஈரானிய யாத்ரீகர் ஒருவர் பலியாகியும் ,
மேலும் 48 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம்
தெரிவித்துள்ளது .
காதிமெய்ன்-சமரா சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
ஈரானிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில்,
டிரக் ஒன்று மோதியதால் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த சாலை விபத்தில் சிக்கி ஈரானிய பெண் ஒருவர் உயிரிழந்தார்,
மேலும் 48 ஈரானியர்களும் காயமடைந்துள்ளனர் .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
காயமடைந்தவர்கள்அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
by நிருபர் காவலன் - வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன்
ஐரோப்பா பொருளாதாரத்தை முடக்கும் சீனா ஈரான்

- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்by நிருபர் காவலன்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சுby நிருபர் காவலன்
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனாby நிருபர் காவலன்
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாதுby நிருபர் காவலன்
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவிby நிருபர் காவலன்
அமெரிக்காவை அழிக்கும் வடகொரியாவின் புதிய ஏவுகணை