Tag: இந்தியா தலைநகர் டில்லி
Posted in உலக செய்திகள்
வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா தலைநகர் டில்லி
Author: நிருபர் காவலன் Published Date: 13/07/2023
வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா தலைநகர் டில்லி
இந்தியா தலைங்கர் டில்லி வெள்ளத்தில் மிதக்கிறது .
ஆறு அடிக்கு மேல் சில பகுதிகளில் வெள்ள நீர் காண படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்
வீடுகள் வெள்ளத்தில் மிதப்பதால் ,மக்கள் தமது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர் .
பல நூறு வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இடிந்து அழிந்துள்ளன ,
மக்கள் வளர்த்து வந்த கால்நடைகளும் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .
பாதிக்க பட்ட மக்களுக்கு அரசு உரிய முறையில் ,
உதவவில்லை என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்
- வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கைby நிருபர் காவலன்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூட்டாளரை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பேருந்து பறிமுதல்by நிருபர் காவலன்
- இரண்டு இலங்கைப் பெண்களின் மரணத்தில் சந்தேகிக்கப்படும் முறைகேடு குறித்து குவைத் விசாரணைby நிருபர் காவலன்
- பல மாவட்டங்களில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை எச்சரிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளனby நிருபர் காவலன்
- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்













