Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
அமெரிக்க போர் கப்பல் மீது ,செங்கடலில் வைத்து ஹவுதி ஏவுகணைகள் தாக்குதல்.
வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்
ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்
விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்
ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்
பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது
அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை தீர்ப்பு வருகிறது
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை தீர்ப்பு வருகிறது
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை வழக்கு தீர்ப்பு நாளை வருகிறது.
அலறும் இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தியவர்கள் ,
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு நீதியின் பக்கமா ..?நீதி நிலைநாட்ட படுமா ..?
நாளை முடிவு .
லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு
செங்கடலில் ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல்|சொல்லி அடிக்கும் ஹவுதி
செங்கடலில் ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல்|சொல்லி அடிக்கும் ஹவுதி
செங்கடலில் ஹவுதிகள் சரக்கு கப்பல் மீது தாக்குதல்,
சொல்லி அடிக்கும் ஹவுதி தாக்குதலினால்
செங்கடல் கப்பல் போக்குவரத்து முடக்கம்
இஸ்ரேல் அரை பட்டாலியன் படைகள் ஒரே நாளில் முடக்கம் கீரோவான ஹமாஸ்
இஸ்ரேல் அரை பட்டாலியன் படைகள் ஒரே நாளில் முடக்கம் கீரோவான ஹமாஸ்
இஸ்ரேல் இராணுவத்தின் அரை பட்டாலியன் படைகள் ஒரே நாளில் முடக்கம்,
இஸ்ரேல் படைகளிற்கு ஹமாஸ் வைத்த பொறி மக்கள்
மத்தியில் கீரோவான ஹமாஸ் .
2000 மைல் கடற்பரப்பு எமது கண்காணிப்பில் வந்தால் தாக்குவோம் ஈரான்
2000 மைல் கடற்பரப்பு எமது கண்காணிப்பில் வந்தால் தாக்குவோம் ஈரான்
2000 மைல் கடற்பரப்பு எமது கண்காணிப்பில் ,இதற்குள்
நுழைந்தால் தாக்குவோம் என ஈரான் அறிவிப்பு .ஈரான் இந்த எச்சரிக்கை செங்கடல்கடலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீன போர் தீவிரம் பெற்றுள்ள நிலையில் இந்த அபாய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்துக ஈரான் அழைப்பு
இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்துக ஈரான் அழைப்பு
இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் எனஇரான் மத தலைவர் அழைப்பு விடுத்துள்ளார் .
இஸ்ரேல் 25.000 மக்களை கொன்று விட்டது அதற்கு தகுந்த தண்டனையை வேண்டும் என ஈரான் வேண்டுதல் .
இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் தண்டனை வழங்குவதன் ஊடாகவே எமது நாடுகளின் பாதுகாப்பை உறுதி படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்
இஸ்ரேல் விமான கட்டளை தலைமையகம் அழிப்பு
இஸ்ரேல் விமான கட்டளை தலைமையகம் அழிப்பு
இஸ்ரேல் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் கட்டளை தலைமையகம் அழிப்பு , இஸ்ரேல் விமான தளத்தை நொறுக்கிய ஹிஸ்புல்லா ,
இஸ்ரேல் விமான தளம் மீது கடும் ஏவுகணை தாக்குதல் ,
இந்த ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் விமான கட்டளை தலைமையக கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் சேதமாகியுள்ளது .
இந்த இஸ்ரேல் விமான தளத்தை இலக்கு வைத்து 15 ஏவுகணைகள் வீச பட்டன,அதிலேயே பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தின் 81 தளபதிகள் பலி
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தின் 81 தளபதிகள் பலி
ஹமாஸ் போராளிகள் அதிரடி தாக்குதல்,
இஸ்ரேல் இராணுவத்தின் 21 தளபதிகள் பலி உள்ளே விட்டு கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ்.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில்களில் பெரும் தொகையில் இஸ்ரேல் தனது தளபதிகளை ஒரே நாளில் பறிகொடுத்துள்ளது .
சற்றும் எதிர்பாராத தாக்குதல் ,காத்திருந்து பழிதீர்த்துள்ள ஹமாஸ் விடுதலை போராளிகள் .
இஸ்ரேல் தமது மிக பெரும் இராணுவ தளபதிகளை இழந்து சோகத்தில் உறைந்துள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய இராணுவ தாக்குதலில் 200 மக்கள் பலியாகியுள்ளனர் ,இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன மக்களை இலக்கு வைத்து நடத்தி வரும் தாக்குதலில் 25500 மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
105 க்கு மேற்பட்ட நாள் கடந்து பயணிக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் ,இதுவரையான கால பகுதியில் இந்த பெரும் தொகையில் மக்கள் பலியாகியுள்ளனர் .
அப்பவி மக்களை கொன்றுவிட்டு ,அவர்கள் யாவரும் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் என, இஸ்ரேல் இராணுவம் அதன் அரசு அறிவித்து வருகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட தாக்குதலில் 200 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக ,பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
மேலும் இஸ்ரேல் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து உள்ளனர் .
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி கொண்டிருக்கும் திறந்த வெளி இன அழிப்பை ,உலகம் கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டுள்ளது கவலை தருகிறது .
ஹிஸ்புல்லா இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா இராணுவத்தினர் இஸ்ரேல் வடக்கு பகுதி நோக்கி கடும் ஏவுகணை தாக்குதலை நடாத்தியுள்ளனர் ,இதில் இஸ்ரேல் இராணுவ முகாம்கள் பாதிக்க பட்டுள்ளன .
லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் இராணுவத்தின் இராணுவ தளங்கள் ,மற்றும் ஆக்கிரமிக்க பட்ட குடியேற்ற திட்டங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்திய வண்ணம் உள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் நடத்தி கொண்டிருக்கும் இந்த ஏவுகணை தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
எதிரிகள் கோட்டைகள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளை லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் காணொளி பிடித்து வெளியிட்டு ,இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்படுத்த பட்ட இழப்பு விகிதத்தை காண்பித்துள்ளது .
எனினும் ஹிஸ்புல்லாவின் தாக்குதலில், இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்படுத்த பட்ட ஆள் மற்றும் ஆயுத இழப்பு தொடர்பாக தெரியவரவில்லை .
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுளைந்தனர் ,அவ்வாறான 21 இஸ்ரேல் இராணுவத்தினர் கொத்தாக போட்டு தள்ளியுள்ளது ஹமாஸ் படைகள் .
பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுழைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் கமாண்டோ படைகளைஇலக்கு வைத்து, அல்கஸாம் படை பிரிவு ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் இஸ்ரேல் கமாண்டோ படைகள் 21 பேர் கொத்தாக பலியாகியுள்ளனர் .
உடைந்த கட்டடம் ஒன்றுக்குள் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் படைகளை, உள்ளே நுழைய விட்டு ஏவுகணை தாக்குதலை நடத்தி அப்படியே அழித்துள்ளனர் .
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இவர்கள் முன்பாக நின்ற டாங்கிகள் மீதும், ஊந்துகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,அதில் அந்த டாங்கிகள் பலதும் அழிக்க பட்டுள்ளது .
காசா பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் வெற்றி கொடி கட்டி தமது வீர தீரத்தை நிலை நாட்டியுள்ளது .
105 நாட்கள் கழிந்து நடக்கும் இந்த இஸ்ரேல் பாலஸ்தீன காசா போரில் ஹமாஸ் போரளிகள் சாதனை படைத்தது வருகிறதை இந்த இழப்பின் ஊடக இஸ்ரேல் இராணுவமே ஒப்பு கொண்டுள்ளது .
ஹவுதிகள் எச்சரிக்கை வந்தால் தாக்குவோம்|ஹவுதி வசமான செங்கடல்
ஹவுதிகள் எச்சரிக்கை வந்தால் தாக்குவோம்|ஹவுதி வசமான செங்கடல்
ஹவுதிகள் கடும் எச்சரிக்கை செங்கடலில் ,போர் கப்பல்கள் பாதுகாப்பிற்கு
வந்தால் அவற்றை தாக்குவோம் என ஹவுதி தெரிவித்துள்ளது ,தற்போது ஹவுதிய படை வசமானது செங்கடல் .
செங்கடல் கப்பல் போக்குவரத்து இஸ்ரேல் பாலஸ்தீன போர் காரணமாக பலமாக பாதிக்க பட்டுள்ளது .
ஏமன் நாட்டுக்குள் நுழைந்து ஹவுதிய படைகள் மீது அமெரிக்கா பிரிட்டன் என்பன கூட்டாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இதனால் அதற்கு பதிலடியாக அமெரிக்கா ,இஸ்ரேல் சரக்கு கப்பல்களை இலக்கு வைத்து ஹவுதிகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .
மிக பெரும் பொறியில் அமெரிக்கா நேச படைகள் சிக்கியுள்ளன .கரணம் தப்பினால் மரணம் என்கின்ற நிலையே செங்கடலில் காணப்படுகிறது .
ஆயுத ,பொருள் இழப்பை மூடி மறைத்து அடி வாங்கியும் வலிக்கவில்லை என்ற கதையாக அமெரிக்கா கூட்டு படைகள் நிலை காணப்படுகின்றன .
சினைப்பர் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை
சினைப்பர் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை
பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவத்தின் மீது சினைப்பர் தாக்குதல் நடத்தி அலறவிட்ட அல்குட்ஸ் படையணிகள் ,சினைப்பர் தாக்குதலை காணொளி பிடித்து வெளியிட்டு பர பரப்பை கிளப்பியுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை சினைப்பர் படையணிகள் வீரமிகு தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தை பீதியில் உறைய வைத்துள்ளது .
இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை
கரந்தடி கெரில்லா போர்முறை தாக்குதலை நடத்தி ,மரபு வழிப்படையணியாக நுழையும் இஸ்ரேல் படைகளுக்கு சூரன் போர் தாக்குதலை நடத்தி இழப்பை வழங்கிய வண்ணம் அல்குட்ஸ் படையணிகள் உள்ளனர் .
உடைந்த கட்டடங்களுக்கு காப்பு எடுத்து ,அதற்குள் இருந்து தமது வேட்டை திருவிழாவை கணக்கு போட்டு கட்சிதமாக ஈராஸ் இராணுவத்திற்கு எதிராக நடத்திய வண்ணம் உள்ளது காசா போர் படைகள் .
அவ்வாறு இஸ்ரேல் இராணுவத்தை ஓட வீழ்த்திய காட்சிகள் இவை வெளியிட்டுள்ளன
அதில் நான்கு கொமாண்டோ படைகள் சூடு கொலை செய்ய படும் காட்சிகள் அதில் காண படுகிறது .
அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
உலக செய்திகள்| அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் ,செங்கடல் வழியாக பயணித்த அமெரிக்கா சரக்கு கப்பல் மீதே ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளன ,கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
செங்கடல் அருகே பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான OCEAN JAZZ,என்கின்ற சரக்கு கப்பல் மீதே ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன .
ஹவுதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா சரக்கு கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் போர் அரங்கில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செங்கடலில் தமது படைகளை நிலை நிறுத்தியுள்ள நிலையில் ,இந்த தாக்குதலை ஹவுதிகள் நடத்திய வண்ணம் உள்ளனர் .
செங்கடல் தற்போது ஹவுதிகள் கட்டு பாட்டு பகுதியாகா மற்றம் பெற்று வல்லாதிக்க அரசுகளை ஓட விட்டுள்ளது .செங்கடலில் ஹவுதியா கொக்கா என்ற நிலையே காண பாடுகிறது .
சொன்னதை போன்று சொல்லி அடிக்கும் வீர படைகளாக ஹவுதிகள் விளங்குகின்ற .
பல நாடுகள் தப்பி ஓடும் வண்ணம் அடி செம அடி ,செங்கடலில் இப்போ தலைவன் ஹவுதி தான் போங்க .
ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி
ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி
உலக செய்திகள் | ஹவுதிகள் தாக்குதல் அச்சம் காரணமாக அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்,ஹவுதிகளினால் முடங்கிய செங்கடல் சரக்கு கப்பல் சேவைகள் .இஸ்ரேல் பாலஸ்தீன போர் 3 இஸ்ரேல் தளபதிகள் பலி .
செங்கடல் வழியாக இஸ்ரேல் நோக்கி பயணிக்கும் கப்பல்கள் மீது ஹவுதி படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதனால் செங்கடல் வழி சரக்கு கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப் படைந்துள்ளதுடன் ,பல மில்லியன் இழப்பும் ஏற்பட்டுள்ளது .
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட கப்பல்கள் ஆதரவு தருவித்து ,சப்போர்ட் சூட்டு தாக்குதலை நடத்தி வருவதால் ,அமெரிக்கா கப்பல்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி
பொல்லு கொடுத்து அடி வாங்கிய நிலையில் அமெரிக்கா பிரிட்டன் செங்கடலில் ஹவுதிகள் வசம் சிக்கி அடி வாங்கி நொந்த வண்ணம் உள்ளனர் .
மறு முனையில் பாலஸ்தீனம் காசா பகுதியில் நுழைந்த இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு கல்லறையை கட்டிய வண்ணம் உள்ளனர் ,விளங்க சொல்வது என்றால் புதைகுழி வெட்டி புதைத்து வருகின்றனர் .
காசா உள்ளே நுழைந்த காலாட் படைகள் போர் வண்டிகள் மீது நடத்த பட்ட தாக்குதலில் மூன்று தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
இறந்தவர்களில் இரண்டு மேயர் மற்றும் கப்டன் தர அதிகாரிகள் பலியாகியுள்ளனர் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு
பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு
பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு தெரிவைத்துள்ளதால் ,பாலஸ்தீன தனி நாடு வழங்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .
இஸ்ரேல் சரண் அடையும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு முழக்கமிட்டுள்ளார் .,தீர்வு தேடி இஸ்ரேல் பாலஸ்தீன போர் நகரும் வேளையில் போரில் வெல்வோம் என இஸ்ரேல் சூளுரைத்து வருகிறது .
பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட இஸ்ரேல் ஆதரவு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .
நாள்தோறும் பாலஸ்தீன புதிய நாட்டுக்கு நாடுகள் ஆதர்வு பெருகி வருவதால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்து திணறி வருகிறது .
பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்
பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்
பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .
இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .
இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .
அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .
Grid
லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து முதல் மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ,பாலஸ்தீன தனிநாடே காசா போருக்கு தீர்வாகும் என்றுரைத்துள்ளார் .
நீண்டு செல்லும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தற்போது ஆர்வம் கொண்டுள்ளன .
ஐகிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் விடுத்த வேண்டுதலை அடுத்தே இந்த கோரிக்கை முன்னகர்த்த பட்டது .
ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துரைத்து வருவதால் ,ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி ஹம்சா யூசுப் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் .
இவரை போன்றே பிரிட்டன் பாதுகாப்பு மந்திரியும் பாலஸ்தீனம் பிரிந்து செல்வதே தீர்வு என்றார் .
உடனே இஸ்ரேல் பிரதமர் பாலஸ்தீன போருக்கு முடிவு கட்டி உலக சமாதானத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஸ்கொட்லாந்து வலியுறுத்தியுள்ளது .
லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு
ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்
ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஓடி போ அவர் வீடு முன்பாக மக்கள் கூடாரம் அமைத்து ஓடி போ என கோஷ மீட்டு போராட்டம், இதனால் இவரது அமைச்சர் ஓட்டம் பிடித்துள்ளார் .
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமைச்சர் பதவி விலகி ஓட்டம் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க போவதற்கான முன் அறிவிப்பாக காண படுகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்தே மக்கள் போராட்டங்கள் நெதன்யாகுவிற்கு எதிராக இடம்பெற்று வந்தன .
ஆனால் தற்போது அவை அதி உச்சம் பெற்று இடம்பெற்று வருகின்றன .
சொந்த மக்களே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக திரும்பியுள்ளது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் இறுதி இலக்கு நோக்கி வெற்றிகரமாக பயணம் செய்வதை இந்த நிகழ்வுகள் ஊடாக அவதானிக்க முடிகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் அடையும் நிலையில் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் மிக போராட்டம் நடத்தி வருகின்றனர் .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி எமது கைதிகளை விடுவித்து தரவேண்டும் என ,அந்த மக்கள் இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
தொடரும் இஸ்ரேல் போர் காரணமாக உலக பொருளாதாரம் பலமாக பாதிக்க பட்டுள்ளது .
கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் எமது பலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க படவேண்டும் என, பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் தெரிவித்து வருகின்றனர் .
ஹமாஸ் விடுதலை போராளிகள் கூற்றை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் ,நெதன்யாகு ,தமது 136 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்கிறார் .
அவ்வாறு விடுவித்தால் தாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் கடந்த தினம் தெரிவித்துள்ளார் .
இதனால் இஸ்ரேல் பாலஸ்தீன ஹமாஸ் போர் ஓயாது தொடர போவதை இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளது .











































