Posted in இலங்கை செய்திகள்

தடுத்து வைக்க பட்ட 180 பேர் விடுதலை – வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

தடுத்து வைக்க பட்ட 180 பேர் விடுதலை – வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

இலங்கையில் கொரனோ நோயின் காரணமாக இராணுவத்தினரால்

கைது செய்யப்பட்டு தனிமை படுத்தி வைக்க பட்டிருந்த 180 பேர் தற்போது விடுதலை செய்யப் பட்டுள்ளனர்

பிரிந்த தம் குடும்பத்தினருடன் மீள் இணைந்திட .
இராணுவ

விமான படை தளத்தில் தடுத்து வைக்க பட்ட இவர்களே இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

தடுத்து வைக்க பட்ட
தடுத்து வைக்க பட்ட
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளுக்கான தபால் சேவைகளை முன்னெடுக்க இலங்கை அஞ்சல் திணைக்களம் நடவடிக்கை

வெளிநாடுகளுக்கான தபால் சேவைகளை முன்னெடுக்க இலங்கை அஞ்சல் திணைக்களம் நடவடிக்கை

வெளிநாடுகளுக்கான தபால் கடிதங்கள் மற்றும் பொதிகளை தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விமானம் மற்றும் கடல் வழி

மூலமான சேவைகளை முன்னெடுப்பதில் இலங்கை அஞ்சல் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

கொவிட் 19 தொற்றின் காரணமாக தடைப்பட்டிருந்த இந்த சேவைகளை மீண்டும் மேற்கொள்ளுவது தொடர்பாக தபால் மா

அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

வெளிநாட்டு தபால் கடிதங்கள் மற்றும் பொதிகள் தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விமானம் மற்றும் கடல் வழி மூலம்.

கொவிட் 19 தொற்றின் நிலைமையின் காரணமாக விமான நிலையங்களில் வழமையான அலுவல்கள்

நிறுத்தப்பட்டதையடுத்து வெளிநாட்டு தபால் மூலமான பொதிகளை பரிமாறும் பிரதான நடைமுறையான விமான தபால் சேவை முழுமையாக செயலிழந்தது.

தற்பொழுது நமது நாடு உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வரையறுக்கப்பட்ட வகையில் திறக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலுள்ள தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தேவையான கடிதங்கள் மற்றும் பொருட்களை அனுப்புவதற்கு

இலங்கையில் வாழும் வெளிநாட்டு பாவனையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் ஒரு சில

நிவாரணமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தபால் திணைக்களம் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் விமான சேவை மே மாதத்தில் நடைமுறைப்படுத்துள்ள தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு

(இடங்களுக்கான) விமான தபால் சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு இதில் வசதிகள் செய்யப்படும்.

இதற்கமைவாக ஹொங்கொங் மற்றும் மெல்பனுக்காக மே மாதம் 20ஆம் மற்றும் 27ஆம் திகதிகளிலும் பீஜிங்க்காக மே மாதம் 20ஆம் மற்றும் 23ஆம் திகதிகளிலும் ஐக்கிய இராச்சியத்தின்

ஹீத்ரோவுக்காக மே மாதம் 19ஆம் மற்றும் 26ஆம் திகதிகளிலும் ஜப்பானுக்காக மே மாதம் 20ஆம் 30ஆம் திகதிகளிலும் சிங்கப்பூருக்காக மே மாதம் 23ஆம் மற்றும் 30ஆம் திகதிகளிலும்

கட்டாருக்காக மே மாதம் 18ஆம் 25ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும் ஜேர்மனுக்காக மே மாதம் 18ஆம் மற்றும் 25ஆம் திகதிகளிலும் இந்தியாவில் மும்பைக்காக மே மாதம் 22ஆம் மற்றும் 29ஆம்

திகதிகளிலும் சென்னைக்காக மே மாதம் 18ஆம மற்றும் 25ஆம் திகதிகளிலும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் வெளிநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட இடங்களுக்கான தபால் மூலமான பொதிகளை எடுத்துச் செல்வதில் விமான சேவை வசதியை பெற்றுக்கொள்வதற்கும் தற்போதைய நிலைமையின் கீழ்

தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் தபாலை விநியோகிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் மாத்திரம் தபால் மூலமான பொதிகளை

தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கபபடும்.
அதே போன்று தற்போதைய நிலைமையின் கீழ் விமான சேவையை இரத்து செய்வதிலும் , திருத்தத்தை மேற்கொள்வதிலும் தாமதம்

இடம்பெறக்கூடும் என்று விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடல் மார்க்கமான தபால் மூலம் இந்த சேவையை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைவாக பிரிட்டன் ,அமெரிக்கா , அவுஸ்திரேலியா ஜப்பான்

,பிரான்ஸ், சிங்கப்பூர் ,இந்தியா ,மாலைத்தீவு, தென் ஆபிரிக்கர், கிரேக்கம், கனடா, ஹெங்கொங், டுபாய், போன்ற தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்காக மாத்திரம் கடல் வழி தபால்

சேவையின் மூலம் பொதிகள் மற்றும் கடிதங்களை அனுப்புவதற்காக நாட்டில் அனைத்து தபால் அலுவலகங்கள் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


ஹொங்கொங், டுபாய், மாலைத்தீவு போன்ற தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்காக கடிதம் மற்றும் பொதிகள் ஏற்றுக் கொள்ளும் பணி 2020ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதியுடன் நிறைவடைவதுடன்

ஐக்கிய இராச்சியத்தின், அவுஸ்திரேலியா, ஜப்பான் , பிரான்ஸ் சிங்கப்பூர், தென்ஆபிரிக்கா மற்றும் கிரேக்கம் ஆகிய

தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கான கடிதங்கள் மற்றும் பொதிகளை பொறுப்பேற்கும் பணி மே மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவடையும்.

அமெரிக்கா , மற்றும் கனடாவிற்காக பொறுப்பேற்கப்படும் இறுதி தினம் 2020 மே மாதம் 27ஆம் திகதியாவதுடன் இந்தியாவிற்காக

கடிதம் மற்றும் பொதிகளை பொறுப்பேற்கும் இறுதி திகதி 2020; மே மாதம் 28ஆம் திகதி ஆகும்.

கடல் வழிமூலம் வழமையான நிலைமையின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கான தபால் சேவையில் ;

வழமையான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 2 மாதங்கள் ஆகின்றன. உலகம் முழுதும் இடம்பெறும் அனர்த்த நிலைக்கு மத்தியில் இந்த கால வரையறை தொடர்ந்தும் நீடிப்பதற்கு

பெரும்பாலும் இடம்மிருப்பதை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றோம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளது..

Posted in இலங்கை செய்திகள்

யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் வல்லைவெளி பகுதியில் இராணுவத்தினர் மீது கற்களை

எறிந்து விட்டு தப்பிக்க முயன்ற வாலிபர்கள் மீது இராணுவத்தினர்

துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்

இதில் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

இதில் இராணுவம் மேற்கொண்ட படுகொலை ,என் கவுண்டர் முயற்சியை

இவ்வாறு திரிவுபடுத்தி கூறுவதாக தெரிவிக்க படுகிறது

யாழில் மக்கள் மீது
யாழில் மக்கள் மீது
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளை வானில் முன்னாள் போராளிகள் – சிங்கள படையால் கடத்தல்

வெள்ளை வானில் முன்னாள் போராளிகள் – சிங்கள படையால் கடத்தல்

இலங்கை வன்னி பகுதியில் புனர்வாழ்வு பெற்று வசித்து வந்த மூன்று

அங்கவீன முற்ற போராளிகள் சிங்கள படையால் கைது செய்யப் பட்டுள்ளனர்

இவர்கள் புலிகளின் ஆயுதங்கள் ,மற்றும்ச சீருடைகள் வைத்திருந்தனர் என்ற குற்ற சாட்டில் வெள்ளை வானில் கடத்தி செல்ல பட்டுள்ளனர்

ஊரடங்கு வேளை வீடிற்கு சிவில் உடையில் வருகை தந்த சிங்கள இராணுவத்தினர்

இவர்களை கடத்தி சென்றுள்ளதாக அவர்கள் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்

உறவுகள் வெளியில் நடமாட முடியாத நிலையில் வீட்டுக்குள் முடங்கிய வண்ணம் உள்ளனர்

வெளியில் தெரியவராத நிலையில் கடத்தல்கள் ,மற்றும் கைதுகள் பரவலாக இடம்பெற்று வருகிறது


முள்ளி வாய்க்கள் நினைவு தினத்தை முன் வைத்து போலி குற்ற சாட்டுக்களில் முன்னாள் போராளிக பழிவாங்க படுவதாக தெரிவிக்க படுகிறது

வெள்ளை வானில்
வெள்ளை வானில்
Posted in இலங்கை செய்திகள்

வன்னி பகுதி எங்கும் சிங்கள இராணுவம் குவிப்பு – தமிழர்களை கைது செய்ய திட்டம்

வன்னி பகுதி எங்கும் சிங்கள இராணுவம் குவிப்பு – தமிழர்களை கைது செய்ய திட்டம்

இலங்கை வடக்கு தமிழர் பகுதியில் ,தமிழ் மக்களை மிக கோரமாக அழித்து

ஒழித்த சிங்கள இனவழிப்பு நாளினை ,முள்ளி வாய்க்கால் பகுதியில் நினைவு கூறுவது வழமை

கொடிய கொரனோ நோயின் காரணமாக மக்கள் வெளியில் நடமாட

ஊரடங்கு தடை விதிக்க பட்டுள்ளதால் ,இம்முறை அதனை நினைவு கூறிட தமிழர்கள் முயற்சிக்கவில்லை

ஆனால் இவ்வாறான போக்கினை காண்பித்து விட்டு மக்கள் முள்ளிவாய்க்கால்

பகுதியில் ஒன்று கூடுவார்கள் என்ற நிலையில் ,சிங்கள இராணுவம் ,மற்றும்

புலனாய்வு துறையினை முள்ளிவாய்க்கால் முதல் கிளிநொச்சி வரை சிறப்பு காவல் பணியில் ஈடு பட்டுள்ளனர்

தமிழர்கள் அத்துமீறி வெளியில் சென்றனர் என்ற போர்வையில் கைது

செய்திட சிங்களம் தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் கசிவுகள் தெரிவிக்கின்றன

வன்னி பகுதி எங்கும்
வன்னி பகுதி எங்கும்
Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரனுக்கு செருப்பால் அடித்து எரித்த மக்கள் – கொந்தளிப்பில் தமிழர் – வீடியோ

சுமந்திரனுக்கு செருப்பால் அடித்து எரித்த மக்கள் – கொந்தளிப்பில் தமிழர் – வீடியோ

தமிழீழ தேசிய தலைவரை அவமதித்து பேசிய சுமந்திரனுக்கு எதிராக உலக தமிழர்கள் கொதித்துள்ளனர் .
அவரது பொம்மைக்கு செருப்பால் அடித்து ,தீயிட்டு கொளுத்தினர்

இவ்வாறு கொந்தளித்துள்ள மக்கள் முன்பாக இப்பொழுது சுமந்திரன் சிக்கினால்

சம்பல் தான் ,கூட்டமைப்பின் பலத்தை உடைத்து நாசம் செய்திட சுமந்திரன்

மூட்டி வைத்த தீ பற்றி எரிகிறது ,கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவு குறைந்து செல்வதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .

சரவணபவன்,செல்வம் அடைக்கலநாதன் ,சித்தார்த்தன் .சுமந்திரன்

,சாந்தி , போன்றவர்களை முதலில் மக்களே வீட்டுக்கு அனுப்புங்கள் .இவர்கள் தான் மக்களின் வெறுப்பிற்குரியவ்ரகள்

சுமந்திரனுக்கு செருப்பால்
சுமந்திரனுக்கு செருப்பால்
https://www.youtube.com/watch?v=a-5f6b3BH3s
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தனது மூன்று மாத சம்பளத்தை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு

ஜனாதிபதி தனது மூன்று மாத சம்பளத்தை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது மூன்று மாத சம்பளத்

தொகையான 292,500.00 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

அதற்கான காசோலை ஜனாதிபதி அவர்களினால் இன்று (14) பிற்பகல்

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி தனது
ஜனாதிபதி தனது
Posted in இலங்கை செய்திகள்

ஆறுகளில் மிதக்கும் தமிழர் சடலங்கள் – துரத்தும் மர்ம கொலையாளிகள்

ஆறுகளில் மிதக்கும் தமிழர் சடலங்கள் – துரத்தும் மர்ம கொலையாளிகள்

இலங்கையில் ஆளும் அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடத்த ஆறு வாரத்தில்

16 படுகொலைகள் இடம் பெற்றுள்ளன ,அனைத்தும் நீரேரிகளுக்குள் இருந்தே சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

தமிழர் பகுதிகளை இலக்கு வைத்தே இவை இடம்பெறுகிறது ,வயதான மூதாட்டி ஒருவர் மகாவலி ஆற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்

இவர் தவறி நீரில் வீழ்ந்து மூச்சு திணறி இறந்தார் என சட்ட வைத்திய மரண சான்றிதழ்கள் வழங்க பட்டுள்ளன ,

நாம் குறிப்பிட்ட அணைத்து மரணங்களும் இவ்வாறே சான்றிதழ் வழங்க பட்டுள்ளன

அரச கூலி குழுவுக்கு சலாம் போடும் நிலையில் சட்ட மருத்துவர்கள் ( போஸ்மோர்ட்டம் )

உள்ளனர் ,மேற்படி கொலைகள் தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

தமிழர்களை அச்சம் கொள்ள செய்ய இந்த கொலைகள் இடம்பெறுகின்றன ,

ஜேவிபியினரை கொன்று இவ்வாறு ஆறுகளில் வீசிய, போன்ற படுகொலைகள்

இவை ,தமிழர்களே விழித்து கொள்ளுங்கள் ,உங்களை துரத்துகின்றன கூலி கொலையாளிகள்

உங்கள் அருகில் கொலையாளிகள் எச்சரிக்கை ,எவ்வேளையும் நீங்கள் கொலை செய்ய படலாம்

ஆறுகளில் மிதக்கும் தமிழர் சடலங்கள் - துரத்தும் மர்ம கொலையாளிகள்உங்கள் அருகில் கொலையாளிகள் எச்சரிக்கை ,எவ்வ்ளையும் நீங்கள் கொலை செய்ய படலாம்
ஆறுகளில் மிதக்கும் தமிழர் சடலங்கள் – துரத்தும் மர்ம கொலையாளிகள்உங்கள் அருகில் கொலையாளிகள் எச்சரிக்கை ,எவ்வ்ளையும் நீங்கள் கொலை செய்ய படலாம்
Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் சம்பந்தர் – கட்சிக்குள் வெடித்தது சண்டை

சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் சம்பந்தர் – கட்சிக்குள் வெடித்தது சண்டை

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரும் ,அந்த

கட்சியின் சட்டத்தரணியாகவும் ,பேச்சாளருமாக விளங்கும் சுமந்திரன் தமிழீழ விடுதலை போராட்டம் மற்றும் அந்த தமிழ்

தேசிய விடுதலைக்கு எதிரான விரோத செயல் பாட்டினை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளார்

இந்த விளைவினால் 28 ஆசனங்களை தமது பக்கம் வைத்திருந்த கூட்டமைப்பு கடந்த பாரளுமன்ற தேர்தலில் பலத்த அடி வாங்கி சுருண்டது .

இந்த படு தோல்விக்கு வித்திட்டவர் இந்த சுமந்திரன் ,அதே போன்று தற்பொழுது மீள பாராளுமன்ற தேர்தலை நெருக்கடியான

நிலையில் எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் , சிங்கள எயமானர்களுக்கு தனது விசுவாசத்தை தெரிவித்து கொள்ள

,கூட்டமைப்பை மேலும் பலமிழக்க செய்து அந்த கட்சியை முற்றாக அழிக்கும் நீண்டகால நிகழ்ச்சி நிரலின் அடைப்படையில் தனது பயணத்தை சுமந்திரன் தொடர்கிறார்

இந்த விடயங்களின் பின்னால் தற்பொழுது கூட்டமைப்பிற்குள் பெரும் உட் சண்டைகள் முற்றி வெடித்துள்ளன .அரச பங்களாவில்

ஆடம்பரமாக வசிக்கும் சம்பந்தர் ,அவரது செல்ல பிள்ளை சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் ஈடுபட ,மாவை போன்ற

முக்கியமானவர்கள் சம்பந்தருடன் சண்டையிட ,தற்பொழுது கூட்டமைப்பின் பலம் சிதறும் நிலையில் செல்கிறது

இந்த மோதல்களை எதிர்பார்த்து காத்திருந்த கோட்டபாய சில தமிழர் எம்பிகளை விலை கொடுத்துவங்குவதில் தீவிரம் காட்டி

வருகின்றனர் ,சரவணபவன் உள்ளிட்ட சிலர் விலைபோகும் நிலையில் உள்ளனர்

சுமந்திரனின் ராயத்தந்திரம் இது தான் என்பதை இங்கே மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் ,.சம்பந்தர் ,சுமந்திரனை

தோற்கடிப்பதும் , மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பை சிறந்த திசையில் வழி நடத்தி செல்ல முடியும் என்பதே மக்கள் கருத்துக்களாக வீழ்ந்து கிடக்கிறது

  • வன்னி மைந்தன் –
சுமந்திரனை காப்பாற்றும்
சுமந்திரனை காப்பாற்றும்
Posted in இலங்கை செய்திகள்

உணர்வுபூர்வமாக தொடங்கிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் !

உணர்வுபூர்வமாக தொடங்கிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் !

‘இனியும் ஒரு முள்ளிவாய்க்காலை நிகழ விடமாட்டோம்’ என்ற தீர்க்கமான மனோநிலையோடு முள்ளிவாய்க்கால்

தமிழினப்படுகொலையின் 11ஆண்டினை நினைவேந்தும், நினைவேந்தல் வார தொடக்க நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

வழமையான அரசவை அமர்வாக இல்லாமல், ஒவ்வொரு அரசவை உறுப்பினர்களும் தமது உணர்வுகளை கவிதைகளாக,

நினைவுரைகள், கருத்துக்களை பகிரும் அமர்வாக இது இடம்பெற்றிருந்தது.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு கிடைக்கின்ற பரிகாரநீதியே, முள்ளிவாய்க்காலில் நாம் இழந்த உயிர்களுக்கான ஆத்மசாந்தியாக அமையும் என தனது முள்ளிவாய்க்கால்

நினைவேந்தல் தொடகவுரையில் தெரிவித்திருந்த அவைத்தலைவர் வைத்திய கலாநிதி சர்வேஸ்வரிதேவி அவர்கள், சுகந்திரமும்

இறைமையும் கொண்ட தமிழீழ அரசே, தமிழர்களுக்கான சரியானதொரு பரிகாரநீதியாக அமையும் என இடித்துரைத்தார்.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரையினை வழங்கிய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், எமது மன உணர்வுகளையும், எமது இனத்துக்கு ஏற்பட்ட அநீதியையும்

எம்மோடு மட்டும் வைத்துக் கொண்டு வெந்து நோவதாலும் பின்னடைவதாலும் நாம் அடைய வேண்டிய இடத்தை சென்றடைய முடியாது என்பதால், இந்நாளும் இன்றைய அமர்வும் இனிவரும்

வாரமும், என்னென்ன வகையில் எமது கதையை, எமது விடுதலை பற்றிய செய்தியை எமது பிள்ளைகள், எமது உறவினர்கள், எமது அயலர், நாம் வாழும் சமூகம் என்ற அகன்ற மட்டங்களில்

இன்னுமொருமுறை அவர்களுக்கு நினைவுபடுத்த , புதியவர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதையும் பற்றி சிந்திக்கவும் அதற்கேற்ப செயற்படவும் பயன்படுத்துவோமாக எனத் தெரிவித்திருந்தார்.

பதினொரு ஆண்டுகளின் முன் நாம் வரிந்துகட்டிக் கொண்ட இலக்குகளான எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் இழப்புக்களுக்குமான முழுமையான பரிகாரநீதி தேடல், எமது

தேசத்தின் நிரந்தர விடுதலைக்குரிய அரசியல் போராட்டத்தினை முழுமூச்சுடன் தொடர்தல், சிதைக்கப்பட்ட எமது தேசத்தையும் எம் மக்களது வாழ்க்கையையும் மீளக்கட்டியெழுப்புதல் என்ற மூன்று

பெரும் பொறுப்புக்களை இந்த அரசவைவின் அதிபெரும் பொறுப்புக்களாக கொண்டவர்கள் என்பதனையும் நாம்

இவ்விடத்தில் மீளுருப்பெற வேண்டும் என்பதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து அரசவை உறுப்பினர்கள் பலர் முள்ளிவாய்க்காலை நினைவேந்தும் வகையில் தமது உள்ளுணர்வுகளை கவிதைகளாக, கருத்துரைகளை சபையில் முன்வைத்தனர்.

தொலைத்தொடர்பு தொழில்நுட்பமுறையில் நடைபெற்ற இந்த சிறப்பு அமர்வில், பல தேசங்களில் இருந்து கலந்து கொண்ட

தாயகம், தேசியம், அரசியல் இறைமை என்ற தமிழர் தேசத்தின் உன்னத இலட்சியத்தின்பால் உணர்வுகளால் அனைவரும் ஒன்றுபட்டு நின்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

உணர்வுபூர்வமாக தொடங்கிய
உணர்வுபூர்வமாக தொடங்கிய
Posted in இலங்கை செய்திகள்

மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் – விசாரணைகள் தீவிரம்

மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் – விசாரணைகள் தீவிரம்

மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத்

திணைக்களத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.ஆளும் ஆட்சியில் தொடரும்

பழிவாங்கல் அரசியல் வங்குரோத்தின் நிலவரம் இது என்பதாகிறது

முன்னாள் சுகாதர அமைச்சர் சஜிதா சிறையில் அடைக்க பட்டுள்ள நிலையில்

தற்பொழுது மங்கள சமரவீர இவ்விதமான குற்ற சத்துக்கு

உட்படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

மங்கள சமரவீர
மங்கள சமரவீர
Posted in இலங்கை செய்திகள்

கணவனை கதற கதற வெட்டி கொன்ற மனைவி

கணவனை கதற கதற வெட்டி கொன்ற மனைவி

இலங்கையில் இன்று காலை முப்பத்தி ஆறுவயதுடைய கணவரை

அவரது மனைவி கதற கதற வெட்டி படுகொலை செய்துள்ளார்

திபுலாகளை பகுதியில் 27 வயதுடைய மனைவி மேற்

கொண்ட இந்த கொலை வெறி தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு மருத்துவ மனையில் சடல

மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது,இந்த படு கொலைக்கான

உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கணவனை கதற
கணவனை கதற
Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனில் இருந்து இலங்கை வந்தடைந்த குப்பை கப்பல் -திருப்பி அனுப்ப நடவடிக்கை

பிரிட்டனில் இருந்து இலங்கை வந்தடைந்த குப்பை கப்பல் -திருப்பி அனுப்ப நடவடிக்கை

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு குப்பைகள் அனுப்பி வைக்க பட்டுள்ளன


சர்ரவிரோதமான முறையில் இவ்வாறு இலங்கைக்கு அனுப்ப பட்ட குப்பை

கொண்டெனர்களை மீளவும் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்ககையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது

சீனா,இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளுக்கு பிரிட்டனின் கழிவுகள் அனுப்பி அவிக படுகின்றன

இவை நாட்டைன் சுற்று சூழல் சுற்றுப்புறத்தை நாசம் செய்கின்றன

மேலும் புதிய தொற்று நோய்க்ளையும் இவை ஏற்படுத்தி விடுகின்றன


இதனை அடுத்தே தற்பொழுது இந்த குப்பைகளை மீள பிரிட்டன் அனுப்பி வைக்க பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் இருந்து
பிரிட்டனில் இருந்து
Posted in இலங்கை செய்திகள்

தனிமைப் படுத்தப்பட்ட435 விடுதலை செய்த இராணுவம்

தனிமைப் படுத்தப்பட்ட435 விடுதலை செய்த இராணுவம்

மாலைதீவில் இருந்து 350 பேர் நாளை 14 ஆம் திகதி இலங்கைக்கு சொந்தமான விமானத்தினூடாக இலங்கை வரவுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்

என கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் பூனானை (127), பம்பைமடு(129), தம்மின்ன(69), பல்லேகல (12) மற்றும் பூசா(98)

ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 435 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர்

தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் 13 ஆம் திகதி தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதுவரை, 11 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 8099 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

தற்பொழுது நாடுபூராகவுள்ள முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் 40 தனிமைப்படுத்தல் மையங்களில் 3444 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அதனடிப்படையில் இன்று 13 ஆம் திகதியுடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 439 ஆகும். அவர்களில் குணமடைந்த 61 பேர் பேர் பிசிஆர்

பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். தொற்றுக்குள்ளான 378 கடற்படை வீரர்கள் தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் -8099

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -3444

தனிமைப்படுத்தல் நிலையங்கள்- 40

தனிமைப் படுத்தப்பட்ட435 விடுதலை செய்த இராணுவம்
தனிமைப் படுத்தப்பட்ட435 விடுதலை செய்த இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2019 ஆம் ஆண்டுக்கென வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation) செல்லுபடியாகும் காலம் மேலும்

நீடிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் தணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ அறிவித்தள்ளார்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

2019 ஆம் ஆண்டுக்கென வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation) செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை 2020 ஆம் ஆண்டுக்காக விண்ணப்பித்த

ஊடகவியலாளர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நடைமுறைப் பிரச்சினையின் காரணமாக இதுவரையில் அடையாள அட்டை கிடைக்கப்பெறாத

ஊடகவியலாளர்களுக்கு தமது கடமைகளை தடையின்றி மேற்கொள்வதற்காக தொடர்ந்தும் வசதிகளை செய்துதவுமாறு

தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை கௌரவ அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக 2020 ஆம் ஆண்டுக்காக வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை இதுவரை கிடைக்கவில்லையாயின் 2019 ஆம்

ஆண்டுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் (அநனயை யுஉஉசநனவையவழைn) 2020

ஜுலை மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதை அறியத்தருகிறோம் என்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

நான் சொன்னது சரியே -கதிர்காமரின் உறவினர் சுமந்திரன் இறுமாப்பு – கொதிப்பில் தமிழர்கள்

நான் சொன்னது சரியே -கதிர்காமரின் உறவினர் சுமந்திரன் இறுமாப்பு – கொதிப்பில் தமிழர்கள்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் ஆயுத போராட்டம் அந்த மண்ணில் முற்றாக அழிக்க பட்டதன் பின்னர் ,

பல் வேறு குழுக்களாக விளங்கி ,இலங்கை அரசுக்கு துணை நின்ற தமிழ் போராளி குழுக்களை ஒன்றிணைத்து


,கால தேவை கருதி ,தராகி சிவராம்,யோசப் பரராயசிங்கம்,மற்றும் ஆண்டன் பாலசிங்கத்தினால் இந்த கட்சி உருவாக்க பட்டது

அவ்விதம் உருவாக்க பட்ட இந்த கட்சியில் , ஐந்து வயதில் இருந்து சிங்க பால்குடித்து ,கொழும்பில் வளர்ந்து வந்த சுமந்திரன் ,தான்

இருக்கும் கட்சியை ஆரம்பித்த தமிழீ விடுதலை புலிகளை கொச்சையாக பேசியுள்ளார்

இவரது கடந்த பத்து வருட கால ஆட்சி ,செயல்படுகள் மக்கள் முன் விரோதத்தைதையும் ,புலிகள் மீதான காழ் புணர்ச்சியையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது

நாம் கணித்தது போன்றே இப்பொழுது புதிய மறுப்பு ஒன்றை வெளியிட்டு மக்கள் மனதில் இந்த கருத்தை சரிதான் என்ற வகையில் விளக்கம் கொடுக்க முனைகின்றார் சுமந்திரன்

மேலும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ,மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் கடுமையாக சாடியுள்ளார் ,அத்துடன் மக்கள் என குறிப்பிடுகின்றார்

நீ யாரை மக்கள் என்கிறாய் என தமிழர்கள் கேள்வி எழுப்புகின்றனர் ..

கொரனோ நோயினால் மக்கள் பாதிக்க பட்டு உண்ண உணவின்றி தவித்த பொழுது ஏசி ரூமில் இருந்த நீ என்ன செய்தாய் என தமிழ் மக்கள் ஆவேசமாக கேள்விகளை எழுப்புகின்றனர்

வெளி நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ,மக்கள் செய்கின்ற உதவிகள் கூட இந்த சுமந்திரனால் செய்திட முடியவில்லை

சிங்கள அரச சட்டத்தரணியாக உள்ள இவர், எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்று தரப்போகின்றார் …?

ஐக்கிய நாடுகள் சபையில சென்று அந்த போர்க் குற்ற ,இன அழிப்பு விடயத்தை நீர்த்து போக செய்தவர் இந்த சுமந்திரன் .

கதிர்காமர் மற்றும் தயாசிறி சோமசுந்தரம் ஆகியோரின் நெருங்கிய உறவினரான இந்த சுமந்திரன்

விடுதலை புலிகள் போராட்டத்த்தை காட்டி கொடுத்து வந்ததுடன் , சிறார் போராளிகளை ,புலிகள் படையில் இணைகின்றனர் என சந்திரிக்கா ஆட்சியில் பரப்புரை செய்தவர் ,

இந்த கதிர்காமர் ,இந்த விடயத்திற்கு திட்டம் போட்டு கொடுத்தது இந்த தயாசிறி சோமசுந்தரம் என்பவர்

அதன் பின்னர் மகிந்த ஆட்சியில் இந்த சுமந்திரன் தமிழர் தேசிய கூட்டமைப்பில் ,உறுப்பினர் ,முகியஸ்தர் என்ற வகையில் தமிழ்

மக்களின் விடுதலை போராட்த்தை அடகுவைத்து ,பின்கதவு வழியாக பரிமாறல்கள் ஊடாக காட்டி கொடுப்பு வேலையில் ஈடுபட்டுள்ளார்

இந்த தமிழ் தேசிய உணர்வு அற்ற சுமந்திரனை நம்பி வாக்களித்த மக்கள் இப்பொழுது வெட்க படுகின்றனர்

இவர் நிற்கும் தொகுதியில் இந்த சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் ,என்பதே தமிழர்கள் ஆவலாக உள்ளது ,

மாவை ,சம்பந்தன் ,மற்றும் கட்சி உறுப்பினர்கள் உடனடியாக கூடி சுமந்திரனை கட்சி பதவியில்இருந்து அகற்ற வேண்டும் ,இல்லாது

விடின் இம்முறை தேர்தலில் கூட்டமைப்பு பலத்த தோல்வியைச சந்திக்கும் என்பதை அடித்து கூறலாம் .

மக்களின் வெறுப்பை சந்தித்துள்ள சுமந்திரன் தன்னை நல்லவராக காட்டிட இப்பொழுது பல விடயங்களை நகர்த்த முனைகின்றார் ,இந்த கயவனை ,இந்த கறுத்தாட்டை ஓட ஓட மக்களே விரட்டுங்கள்

செருப்பு அடி வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோபத்தின் வெளிப்பாடாக உள்ளது .கூட்டமைப்பு விரைந்து இவரை இந்த கட்சியில் இருந்து மறு பேச்சின்றி விலத்திட வேண்டும் .

18 ஆசனங்களுடன் உள்ள கூட்டமைப்பு இந்த பாரளுமன்ற தேர்தலில் பத்துக்கு குறைவான ஆசனங்களுடன் பல்லு பிடுங்கிய பாம்பாக மாற போகிறது என்பதை அடித்து கூறலாம்

உடனடி இந்த மாற்றத்தினை செய்திட தவறினால் இவ்வாறான செயல் இழக்கும் நிலைக்கு கூட்டமைப்பு செல்லும் ,அந்த

வரலாற்றாது தவறினை கூட்டமைப்பு செய்திட முயன்றால் ,கட்சி மேலும் சில ஆண்டுகளில் உடைந்து காணாமல் போகும் புறநிலைகள் உருவாகும்

அது கட்சி உள்ளே மிக விரிசலாக வளர்ந்து வருகிறது

கூட்டமைப்பிற்கு பிடித்த சனியன் இந்த சுமந்திரன் .இதனை கட்சி உறுப்பினர்கள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்

பல ஒட்டு குழுக்களின் ஒன்றியமாக விளங்கும் கூட்டமைப்பு ,ஒட்டு குழு போன்றே சிதைந்து போவதை தடுக்க முடியாது,தாம் ஒட்டு குழு

தான் என்ற வகையில் கூட்டமைப்பின் அங்கத்துவ தலைமை உறுப்பினர் சுமந்திரன் பேச்சுக்கள் வெளிப்படுத்துகின்றன

இப்போது பந்து உங்கள் காலில் .கொரனோ பீதி காரணமாக மக்கள் வாக்கு வாங்கி செயல் இழந்தே காணப்படும் ,கள்ள வாக்கே முன்னிலை பெறும்

சுமந்திரன் தொடர்பாக கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்பு கருத்தை கூறி விட்டனர் ,எனவே அவரை விரைந்து கட்சியில் இருந்து

விலக்க வேண்டும் ,என்பதே தமிழர்களின் எதிர்ப்பும் ,விருப்பமுமாக உள்ளது

  • வன்னி மைந்தன் –
Posted in இலங்கை செய்திகள்

போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்

போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்

இலங்கையில் போதைவஸ்து பரப்புதல் அதிகரிக்க பட்டு செல்கிறது ,இந்த போதைக்கு ,சிறுவர்கள் அடிமையாக்க பட்டு படு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கஞ்சா,மது,மற்றும் புகை பிடித்தல் என்பனவற்ருக்கு அடிமையாக்க படும் சிறுவர்கள்
புரியும் இந்த குற்றங்கள் காட்சி படுத்த படுகின்றன

பின்னர் புகைப்படங்கள் ,காணொளிகளை வைத்து மிரட்ட படுகின்றனர் ,அதன் பின்னர் ,இந்த விடயங்கள் தொடராக புரிய பட்டு அவர்கள் நிர்பந்த நிலைக்கு தள்ள படுகின்றனர்

அதன் பின்னர் இவர்களை மிரட்டும் இந்த அச்சுறுத்தல் ,நிலை காரணமாக

உளவியல் நிலையில் பாதிக் பட்டவர்கள் தற்கொலை சையது கொள்கின்றனர்

,இவ்வாறு கிணறு மாற்றும் நீரேரிகள் ,மற்றும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ள சமபவம் அதிகரித்துள்ளது

நீர்வேலி பகுதியில் இவ்விதம் ஐந்து வாலிபர்கள் பலியாகியுள்ளனர்

குற்றவியல் சமுகமாக மாற்றப் பெற்று செல்லும் இந்த நுகர்வு கலாச்சாரத்தை எதிகொள்ள முடியாது இவர்களும் சிக்கி விடுகின்றனர்

இதில் ஆண் பெண்கள் இரு பாலரும் பலமாக பாத்திக்க பட்டு தற்கொலைக்கு செல்லும் நிலைமை தொடர்கிறது


பெற்றவர்களும் இதனை வெளியில் கூறமுடியா பேரவலத்திற்குள் சிக்கியுள்ளனர்

புதிய குழு ஒன்று இந்த விடயத்திற் திட்டமிட்டு நடாத்தி வருகிறது ,விரிந்து செல்லும் இந்த பேராபத்தில் இருந்து தப்பித்து கொள்ள

முடியாது மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்த அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன

போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்முடியாது மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்த அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன
போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்முடியாது மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்த அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன
Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 494 பேர் பலி

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 494 பேர் பலி

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின்

தாக்குதலில் சிக்கி 494 பேர் பிழையாகியுள்ளனர் ,மேலும் இதுவரை

3,186 பேர் இந்த ணியினால் மரணமாகியுள்ளனர்

190 ஆயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் . இந்த நோயின் பரவல் காரணமாக

எதிர்வரும் யூன் முதலாம் திகதி வரை அடித்து பூட்டும் நிகழ்வு நீடிக்க

பட்டுள்ளது .அன்றே பாட சாலைகளும் ஆரம்பிக்க படும் என அரசு அறிவித்துள்ளது

பிரிட்டனில் கொரனோவில்
பிரிட்டனில் கொரனோவில்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை -இரானுவ ஆட்சியாக மாறுகிறது -சிவமோகன் தெரிவிப்பு

இலங்கை -இரானுவ ஆட்சியாக மாறுகிறது -சிவமோகன் தெரிவிப்பு

இன்று மெல்ல மெல்ல ராணுவ மயமாகும் இலங்கையின் ஆட்சி என்று வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

சிவில் ஆட்சியை நிலைநிறுத்த ஒரு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றது ஒருராணுவ அதிகாரி

அதற்காக ஒட்டுமொத்த ராணுவ ஆட்சியை ஏற்றுக் கொண்டோம் என்பது அல்ல.

சராசரியாக அரை கோடி மக்கள் இன்றைய ஜனாதிபதியின் தெரிவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்

.பதவிப்பிரமானம் செய்த போது கூட அவர் ராணுவ உடையில் பதவியேற்றார். நாம் எதிர்பார்த்தது ஒரு ஜனநாயக சிவில் ஆட்சி

ஆகும். அதற்கான தெரிவு மெல்ல மெல்ல போலீஸ் அதிகாரங்களும் ராணுவ அதிகாரங்களும் விழுங்கிக் கொண்டது.

படிப்படியாக அனைத்தையும் ராணுவ அதிகாரிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கொரோனா நோயை பயங் காட்டியவுடன் நாட்டில் ஐனநாயக குரல்கள் அடங்கிவிட்டன. அரசியல் குரல்கள் கொரோனாவுக்கு பயந்து அதுவும் அடங்கிவிட்டன.

தடுப்பு செயலணியின் தலைவராக ஒரு ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டார். சுகாதார அமைச்சின் செயலாளராக ஒரு ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அது மட்டுமல்ல தற்போது ராணுவ அதிகாரிகள் விமான நிலையங்களிலும் நியமிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே மீண்டும் பறிபோய்விட்டது ஜனநாயகம்இன்று இந்த நாட்டில் மீண்டும் பறிபோன ஜனநாயகத்தினை மீட்பதற்கு ஒரு தேர்தல்

வருகின்றது விட்ட தவறுகள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தந்திருக்கின்றது.

எனவே இன்றைய முடிவு மக்களின் கைகளில் ராணுவ ஆட்சியா? அல்லது மக்கள் ஆட்சியா? மக்கள் தெரிவு செய்வார்கள் மக்கள்

தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் இம்முறை தேர்தலில். என வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் குறிப்பிட்டார்.

இரானுவ ஆட்சியாக மாறுகிறது
இரானுவ ஆட்சியாக மாறுகிறது
Posted in இலங்கை செய்திகள்

மே 18ம் திகதி ஓஸ்ரேலிய – தமிழர் இனவழிப்பு நினைவு நாள்

மே 18ம் திகதி ஓஸ்ரேலிய – தமிழர் இனவழிப்பு நினைவு நாள்

இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்

பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 11 வது ஆண்டுகளின்
நினைவுகளில் மூழ்கியிருக்கின்றோம்.

ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக

தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி,


ஒரு தேசிய இனத்தின் அழிவை செய்திருக்கின்றது சிறிலங்கா அரச பயங்கரவாதம்.

கொடிய போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் கடந்தும், நீதிக்காக எமது மக்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

நேரடியான இனவழிப்பு போர் முடிவடைந்து, மறைமுகமான இனவழிப்பு போராக தொடர்ந்தும்


தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அன்பான உறவுகளே,

எமது மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு இதுவரை நாளும் பரிகார நீதி கிடைக்காத நிலையில், மிகுந்த சலிப்பும் ஏமாற்றமும்

அடைந்துள்ள நிலையில், எமது விடுதலைப் போராட்டத்தோடு பயணித்து மரணித்துப்போன


எமது மக்களையும் எமது மாவீரர்களையும் நினைவுபடுத்திக்கொள்வோம்.

நீதிக்கான குரலாக அனைவரும் ஒன்றுபட்டு எமது உறவுகளை நெஞ்சங்களில் நினைவேந்தி நினைவுகூருவோம். தற்போதைய

கொறானா வைரஸ் என்ற தொற்றுநோயினால் ஏற்பட்ட இடர்கால நிலையால், அனைவரும் ஒன்றுபட்டு நினைவுகூர


முடியாத காலச்சூழல் இல்லாத நிலையில், அனைவரும் தனித்திருந்து ஒவ்வொரு வீடுகளிலும் எம் உறவுகளை நினைவில் இருத்தி சுடரேற்றி நினைவுகூருவோம்.