Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
அடிகாயங்களுடன் வவுனியாவில் சடலம் மீட்பு
அடிகாயங்களுடன் வவுனியாவில் சடலம் மீட்பு
இலங்கை வவுனியா பகுதியில் அடிகாயங்களுடன் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
கை ,கால்கள் தலை என்பனவற்றில் , அடிகாயங்கள் காணப்படுகின்றன
நாள் தோறும் இலங்கையில் இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்க ப்பட்டு வருகிறது
இது திட்டமிடப் பட்டு செய்யப்படும் கொலையாக பார்க்க படுகிறது
தொடரும் இந்த மர்ம கொலைகள் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது
அடிகாயங்களுடன் வவுனியாவில் மீட்க பட்ட ஆணின் சடலம் மரண பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது
வவுனியாவில் சடலம் மீட்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுதியுள்ளது
இந்த நபரை அடித்து கொன்றது யார் என்பது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இலங்கை பயண தடையை நீக்கிய பிரித்தானியா
இலங்கை பயண தடையை நீக்கிய பிரித்தானியா
பிரித்தானிய மக்கள் தற்போது பிரிட்டனுக்கு செல்லலாம் என்ற விடயம் இலங்கைக்கு நின்மதி பெருமூச்சை வழங்கியுள்ளது
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கைக்கு மக்கள் பயணிக்க கூடாது என பிரிட்டன் தெரிவித்தது ,இவ்வாறு விதிக்க பட்ட இலங்கை பயண தடையை தற்போது நீக்கியதாக பிரித்தானியா அறிவித்துள்ளது
உல்லாச பயணத்தில் இலங்கை அதிக பணத்தை சம்பாதித்து வருகின்றது ,அவை மீள செழிப்புறும் நிலைக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிது
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது
செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களில் ஆறு சிறுவர்கள் ஆறு பெண்கள் உள்ளிட்ட முப்பத்தி எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைதானவர்கள் அனைவரும் காவல்துறை விசாணைகளின் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்க பட்டுள்ளந
ஆபத்தான கடல் வழியாக உயிரை பணயம் வைத்து சிறுவர்களுடன் படகு மூலம் பயண மேற்கொள்ள முனைந்துள்ள இவர்களை என்னும் பொழுது நெஞ்சு பதைப்பதாக மக்களை தெரிவிக்கின்ற்னர்
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது அவுஸ்ரேலிய நாட்டுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
பாடசாலை நாட்கள் குறைக்கப்படாது கல்லி அமைச்சர்
பாடசாலை நாட்கள் குறைக்கப்படாது கல்லி அமைச்சர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாத நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது இவ்வேளை பாடசாலை நாட்கள் குறைக்கப்படாது கல்லி அமைச்சர் தெரிவித்துள்ளார்
இவ்வாறான கால பகுதியில் பாடசலை நாட்கள் குறைக்க படவுள்ளதாக எழுந்த குற்ற சாட்டுக்கு பதில் அளிக்கும் பொழுதே அவ்விதம் பாடசாலை நாட்கள் குறைக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றார் ம்
பாடசாலை இயல்பு போல நடக்கும் என கல்வி அமைச்சர் அறிவித்த்துள்ளார்
இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்த நபர்
இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்த நபர்
இலங்கை திருகோணமலை பகுதியில் இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்
திருகோணமலை பகுதியில் வசித்து வரும் குற்றவாளி தனது மனைவியிற் தாக்கி காயப்படுத்திய நிலையில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ,இவ்வேளை அயல் வீட்டு 17 வயது பெண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார்
பாதிக்க பட்ட இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார்
இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்த நபருக்கு 22 வயதில் ஒரு மகள் உள்ளார் ,அவ்வாறான நிலையில் இந்த கற்பழிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
போதைக்கு அடிமையாகிய நிலையில் இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்துள்ளார்
இவ்வாறான கற்பழிப்பு குற்ற செயல்கள் நாட்டில் அதிகரித்து
செல்கிறது ,
ஐஸ் போதைக்கு அடிமையான ஒருவர் அப்பாவி சிறுமியை கற்பழித்து கொன்ற செய்திகள் வெளியாகி சில நாட்களின் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
வீடு புகுந்து இருவர் வெட்டி கொலை
மன்னார் நொச்சிகுளம் பகுதியில் வீடு புகுந்து இருவர் வெட்டி கொலை இந்த இரு சகோதரர்கள் படுகொலை பேரதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவர்கள் வெட்டி கொலை செய்ய பட்ட சம்பவம் தொட்ரபில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது
நொச்சிகுளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியில் இவர்கள் வெற்றி பெற்ற நிலையில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் முற்றிய நிலையில் இந்த வாள்வெட்டு கொலை இடம்பெற்றுள்ளது
வெட்டி கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த இரு சகோதரர்கள் சடலம் மீட்க பட்டு சடல பரிசோத்னைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது
மாட்டு வண்டி வெற்றி செய்தி தொடர்பில் இரு குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற வாய் தர்க்கம் இந்த வெட்டி கொலை சம்பவத்தில் முடிவடைந்துள்ளது
விளையாடடு போட்டிகள் வெற்றி பெற்றால் அதனை அத்துடன் மறந்து விட்டு வீடு செல்ல வேண்டும்
அதனை பெரும் சாதனையாக நிலை நாட்டி தோல்வியை தழுவியவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தி அவர்களை சீண்டிப்பார்க்கும் நிலைக்கு சென்றால் இவ்வாறான வெட்டி கொலை சம்பவங்கள் நிகழத்தான் செய்யும் என்கிறது மக்கள்கூட்டம்
இலங்கையில் நாள்தோறும் வாள்வெட்டு, வெட்டி கொலை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக இடம்பெற்ற வண்ணமுள்ளது
தமிழர்களை மிரட்டி அடி பணிய வைக்கும் முகமாக இலங்கை ஜனாதிபதி கோத்தபாஜா ராஜபக்சவின் பின்புலத்தில் வாள்வெட்டு ,வெட்டி கொலை சம்பவங்கள் மேற்கொள்ள பட்டு வருகிறது
தொடரும் இந்த வாள்வெட்டு கொலை சம்பவங்கள் என்று தடுத்து நிறுத்த படும் ,இந்த வெட்டி கொலை படுகொலை களம் என்று முடிவுக்கு வரும்
அற்ப மாட்டு வண்டி வெற்றி செய்தி ஒன்றினால் இவர்கள் கண்டுகொண்ட பயன் என்ன ..? இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த நாற்பது வயது மற்றும் 33 வயது நபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வீடு புகுந்து இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சகோதரர்கள் படு கொலை சம்பவம் நொச்சி குளம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வீட்டுக்குள் புகுந்து தர்க்கத்தில் ஈடுபட்டு வலிந்து சண்டையை மூட்டினால் இந்த சம்பவங்கள் நிகழும் என்பதற்கு இந்த வாள்வெட்டு கொலை சம்பவம் உதாரணமாக பதிந்துள்ளது
- வன்னி மைந்தன் –
இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல்
இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல்
இலங்கைக்கு இந்தியாவின் உதவி திட்டத்தில் ஐநூறு மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான எரிபொருளை தாங்கிய படி இந்தியா எண்ணெய் கப்பல் இலங்கை வருகிறது
இவ்வாறு இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல் ஊடாக மக்களுக்கு போதுமான எரிபொருள் நிவர்த்தி பெறும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகரா தெரிவித்துள்ளார்
இலங்கைக்கு அவசரகால உதவியின் கீழ் இந்திய பாரிய அளவிலான உதவியை வழங்கி வருகிறது ,
இந்திய உதவி திட்டம் நிறுத்த பட்டால் இலங்கை மிக பெரும் நெருக்கடி நிலைக்கு செல்லும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கையில் எரிபொருளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவிய வண்ணம் உள்ளது ,மக்கள் பல மைல் தொலைவில் நிரையில் காத்துக் கிடக்கின்றனர்
ஆனால் அவர்கள் எதிர் பார்த்த எரிபொருள் கிடைக்க பெறாத நிலையில் ,நாள்தோறும் எரிபொருள் விலையும் அதிகாரித்துள்ளது
எரிபொருள் விலை உயர்வு காரணமாக பொது போக்குவரத்து முடக்க பட்டுள்ள அதேவேளை உணவு உற்பத்தி பொருட்கள் தயாரிப்பும் தடை பட்டுள்ளது
மின்சாரம் எரிபொருள் இலங்கையில் பாற்றாக்குறை நிலவி வருவதால் இந்த உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன
இவ்வாறான நெருக்கடி நிறைந்த கால கட்டத்தில் இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல்இலங்கையின் நெருக்கடியை உடனே தீர்த்து வைக்க போதுமானதாக உள்ளதாக என்ற ஐயம் எழுந்துள்ளது
எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்கும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து இருந்தார்
இவரது கூற்று மெய்ப்படும் வண்ணம் இந்தியா உதவிகள் நிறுத்த பட்ட பின்னர் ஏற்படும் அபாயகரமான நிலை தோற்ற பெற போகிறது
தொடரும் இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வு காண உலக வாங்கி முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
ஆனால் அவையும் பயனுள்ள ஒன்றாக மாற்றம் பெறுமா தொடர்ந்து இலங்கைக்கு
எண்ணெய் கப்பல்கள் வந்தடையுமா என்ற கேள்வியோடே மக்கள் அவளை வாழ்வு தொடர்கிறது
உலகவங்கி மேற்கொள்ளும் கடன் வழங்குதல் ஊடாக இலங்கை நெருக்கடி நிலை கட்டுப்படுத்த படுமா ..?
- வன்னி மைந்தன் –
லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்பு
லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்பு
இலங்கை வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்பு ,
இவ்வாறு சடலாமாக மீட்க பட்டவர் பெண் முப்பது வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்க படுகிறது
வீட்டில் வசித்து வந்த பெண் திடீரென காணாமல் போன நிலையில் அவரை தேடிய பொழுது அவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார்
கணவன் பிள்ளைகளை விட்டு ஏழு மாதத்திற்கு முன்னர் இலங்கை வவனியா சென்று
உறவினர்களிடம் வசித்து வந்த மேற்படி லண்டன் தமிழ் பெண்
வவுனியா தோணிக்கல் பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது கிணற்றில் வீழ்ந்து தற்கொலையா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற் கொண்ட வண்ணம் உள்ளனர்
நாள் தோறும் இலங்கையில் நீர் ஏரிகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது ,இவ்வாறு தொடரும் இந்த மர்ம கொலைகளின் பின் புலத்தில் உள்ளவர்கள் யார் ..?
கடந்த மாதம் மட்டும் நாற்பதுக்கு மேற்பட்ட சடலங்கள் இவ்விதம் நீர் நிலைகளில் இருந்து மீட்க பட்டுள்ளது
இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் ஏன் இவ்வாறு தொடராக பெண் உள்ளிட்டவர்கள் சடலங்களாக மீட்க படுகின்றன என்ற புதிர் விளங்கா மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது
லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்க பட்ட சம்பவம் லண்டன் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இலங்கை சென்றால் இவரை போலவே நாமும் சடலங்களாக மீட்க படுவோம் என்ற அச்ச உணர்வு மக்களுக்கு மேலோங்கியுள்ளது
கனடா சுவிஸ் நாடுகளில் இருந்து இலங்கை சென்ற வர்த்தகர்கள் இலங்கையில் சடலமாக மீட்க பட்டனர்
அவ்வாறே வெளிநாடுகளில் இருந்து இலங்கை சென்றவர்கள் அவர் தம் வசிக்கும் வீடு ,மற்றும் கிணறு போன்றவற்றில் சடலங்களாக மீட்க படும் சம்பவங்கள் பழிவாங்கும் செயல் பாடுகளில் ஒன்றாக கருத படுகிறது
முடிவிலலை தொடரும் இவ்ந்த கொலைகள் தடுத்து நிறுத்த பட வேண்டும் என்பதே மக்கள் ஏக்க தவிப்பாக உள்ளது
இந்த லண்டன் பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கொலையின் மர்மம் நடந்தது என்ன வெளி வருமா ..?
- வன்னி மைந்தன் –
காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் – நபர் கைது
காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் – நபர் கைது
இலங்கையில் கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி பஞ்சிகாவத்தை சந்தியில் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
இவ்வாறு கைது செய்யப்பட்ட நாற்பத்தி மூன்று வயதுடைய நபர் காவல்துறை அதிகாரிகள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மட்டும் காவல்துறை அதிகாரிகள் தற்போது கைது செய்து வருகின்றனர்
ஆனால் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை
ஆளும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி வீடு செல்ல வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை பொய்யாக்க பட்டு தொடர்ந்து ஆட்ச்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளார்
இதனால் சீற்றம் உற்ற மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மக்கள் மீது வன்முறையை தூண்டும் முகமாக கண்ணீ ர்புகை மற்றும் தாக்குதல் நடத்த பட்டது
மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட தாக்குதல் உலக நாடுகளிடம் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன
தற்கால நிலையில் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து வரும் நிலையில் தொடர்ந்து இலங்கை சிங்கள காவல்துறை மக்களே மிரட்டி துன்பறுத்திய வண்ணமே உள்ளது
மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் சாதாரண காவல்துறை ஊழியரோ கைது செய்யப்படவிலை,மாறாக அப்பாவி மக்களை காவல்துறை தேடி பிடித்து கைதுசெய்து வருகிறது
தொடரும் இலங்கை காவல்துறை அராயகம் என்று ஒழியும் என்பதே மக்கள் மன்றின் வாதமாக உள்ளது ,
காவல்துறையை தூண்டி மக்கள் போராட்டங்களை அடக்க முனையும்
இலங்கை ஜனாதிபதிபதி கோத்தபாய ராஜபக்சே நடவடிக்கை மக்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது
மக்கள் மீதான அடக்குமுறையும் ,மிரட்டல்களும் கைது நடவடிக்கை தொடரந்தால் மேலும் மக்கள் புரட்சி வெடித்து மிக பெரும் போராட்டத்தை மக்கள் நடத்த கூடும் என் ஏதிர் பார்க்க படுகிறது
- வன்னி மைந்தன் –
யாழ்ப்பாணத்தில் மாணவர்களை துரத்தி குற்றிய குளவிகள்
யாழ்ப்பாணத்தில் மாணவர்களை துரத்தி குற்றிய குளவிகள்
யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைய பெற்றிருந்த குளவி கூடு ஒன்று கலைந்தது தாக்கல் நடத்தியது
இவ்வேளை அங்கு கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பத்து மாண்வரக்ள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
இலங்கை வடக்கு பகுதியில் ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது குளவி தாக்குதல் இதுவாக அமைய பெற்றுள்ளது
இந்த இரண்டு சம்பவங்களும் பாடசாலை மாணவர்களை துரத்தி தாக்குதல் நடத்தியுள்ளது
இலங்கையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வாறான குளவி தாக்குதலுக்கு உள்ளாகிய வண்னம் உள்ளனர்
இந்த குளவி தாக்குதல்களிடம் இருந்து மக்களையும் ,மாணவர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வாய்ந்த அரசு முயசிகளை மேற்கொள்ளவில்லை
யாழ்ப்பாணத்தில் மாணவர்களை துரத்தி குற்றிய குளவிகள் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாடசாலைகளுக்கு விடுமுறை மகிழ்ச்சியில் மாணவர்கள்
பாடசாலைகளுக்கு விடுமுறை மகிழ்ச்சியில் மாணவர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக எதிர் வரும்
திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க படுகிறது
இந்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க படுவது தொடர்பில் கல்வி அமைச்சு உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளது
அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க படுவது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுதியுள்ளது
நிகழ்கால இலங்கை அரசின் நெருக்கடி மற்றும் ஆசிரியர்களுக்கு
சம்பளம் வழங்குதல் தீர்வுக்கு இவை பயனுள்ளதாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது
ஆசிரியர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் வழங்கப்படா மாட்டாது என அவர்கள் வீடுகளுக்கு கடிதங்கள் பறந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
வீதியில் சிசுவின் சடலம் – இலங்கையில் தொடரும் கொலைகள்
வீதியில் சிசுவின் சடலம் – இலங்கையில் தொடரும் கொலைகள்
இணை நுவரெலியா லிந்துவள பகுதியில் ஆறுமாத சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது
மீட்ட பட்ட சடலம் யாருடையது ன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை
இப்பகுதியில் இந்த சிசுவின் சடலம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
நாள்தோறும் இலங்கையில் மனித சடலம் இவ்வாறு மீட்க பட்ட வண்ணம் உள்ளது
இங்கு தொடரும் கொலைகள் பின்புலத்தில் செயல்படுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது
தொடரும் கொலைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
தென்னை தோட்டத்தை அழித்த காட்டு யானைகள்
தென்னை தோட்டத்தை அழித்த காட்டு யானைகள்
இலங்கை மட்டு வாகரை கேணிமடு பகுதியில் உள்ள முஸ்லீம் நபர் ஒருவரது தென்னம் தோட்டத்திற்குள் நுளைந்த காட்டு யானைகள் அங்கிருந்த ஐம்பது தென்னை மரங்களை யானைகள் அழித்துள்ளன
காய்த்து கொண்டிருந்த தென்னை மரம் ,காய்க்கும் நிலையில் இருந்த தென்னை மரம் ,கட்டு யானைகள் சேதமாக்கியுள்ளது அந்த மக்களுக்கு துயரை ஏற்படுத்தியுள்ளது
தென்னை தோட்டத்தை அழித்த காட்டு யானைகள் செயல் பாடு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து காட்டு யானைகள் மேற்கொண்டு வரும் இந்த அத்துமீறல் செயல் பாடுகளிடம் இருந்து கிராமத்தையும் ,பயன் தரும் தோட்டங்களையும் அரசு காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்க பட்டுள்ளது
இலங்கையில் காட்டு யானைகள் தாக்குதலில் சிக்கி பலியாகும் மக்கள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது
பல நாட்கள் கடினப்பட்டு பாதுகாக்க பட்ட பயன் தரும் தென்னை மரங்கள் ஒரே இரவில் காட்டு யானைகளினால் அழிக்க பட்டுள்ளது
தமது எதிர்கால வாழ்வாதாரத்தை காட்டு யானைகள் பாதித்துள்ளன என அந்த உரிமையாளர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்
கட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் செயல் பாட்டுகள் அதிகரித்துள்ளதால் இந்த பகுதியில் கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்
மக்கள் வீடுகள் அவர்கள் உயிருக்கு இந்த காட்டு யானைகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர்
யானைகள் அச்சுறுத்தலில் இருந்து தம்மை காப்பாற்றும் படி மக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட மறந்ததன் விளைவே இந்த தென்னை தோட்டங்கள் அழிவிற்கு காரணமாகியுள்ளது
பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் கிராமக்களுள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ஒநினைந்த குரலில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
பிள்ளைகள் போல இந்த தென்னை மரங்களை வளர்த்து வந்தோம் ,அதுவே எமக்கு வயதான் காலத்தில் பயனை அளிக்கும் என்ற நிலையில் வளர்த்தோம் அந்த தென்னை பிள்ளைகள் வீழ்ந்து கிடக்கின்றன
ஒவ்வொரு தென்னை மரமும் ஒவ்வொரு பிள்ளை என அந்த விவசாய மகன் கதறும் காட்சிகள் கண்கலங்க வைக்கிறது
சாணக்கியன் மீது நடவடிக்கை ரணில் உத்தரவு
சாணக்கியன் மீது நடவடிக்கை ரணில் உத்தரவு
இலங்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்றஉறுப்பினராக விளங்கி வரும் சாணக்கியன் மீது சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாரளுமன்றில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வேண்டுதல் விடுத்துள்ளார்
பாராளும்னற உறுப்பினர்களின் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்திய சாணக்கியன் மீதே இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வேண்டுதல் விடுத்துள்ளார்
பாராளுமன்றில் வீர பேச்சு பேசி வரும் சாணக்கியன் இலங்கை ஆட்சியாளர்களின் மகுடியாக செயல் பட்டு வருகிறார்
கனடாவில் வைத்து சுமந்திரன் சாணக்கியன் மக்கள் துரத்தியமை இங்கே குறிப்பிட தக்கது
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
இலங்கை களுத்துறை களுகங்கையில் வீழ்ந்து காணாமல் போன பதினேழு வயது வாலிபன் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்
காணாமல் போனவர் சடலம் களுத்துறை தெற்கு காவல்துறையினரால் மீட்க பட்டுள்ளது ,
இவ்வாறு காணாமல் போனவர் அருவியில் தானே குதித்தாரா அல்லது திட்டமிட்டு யாராவது தள்ளி விட்டனரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
சடலமாக மீட்க பட்ட வாலிபர் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,
இலங்கையில் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்க பபடும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது ,
இந்த சடலங்கள் மீட்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது
இலங்கையில் தொடராக நீர் நிலைகளில் இருந்து மனிதர்கள் சடலமாக மீட்க பட்டு வருகிறது
இவ்வாறு சடலமாக மீட்க படும் சடலங்கள் தொடர்பில் மக்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது ,நாள்தோறும் நீர் நிலைகளில் காணாமல் போனவர்கள் சடலமாக மிதப்பது எப்படி என மக்கள் மன்றம் கேள்வி எழுப்புகிறது
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
இந்த தொடர் படு கொலைகளுக்கு பின்னால் செயல்படுவது யார் .காணாமல் போவது எவ்வாறு தொடர்கிறது
ஏன் இந்த கொலைகள் இடம்பெறுகிறது ,நீர் நிலைகளில் சடலமாக மீட்க படும் வரலாறு முடிவுக்கு வருமா ,,? இதுவே மக்கள் கேள்வியாக உள்ளது
கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் தொடராக நீர் நிலைகளில் ஆண் பெண்கள் சடலமாக மீட்க பட்டு வருகிறது ,
கடத்தல் காணாமல் போனவர்கள் பின்னர் சடலமாக மீட்க படுவது தொடர்பாக இலங்கை காவல்துறையால உரிய நடவடிக்கை மேற் கொள்ள படவில்லை
தொடர்ந்து இடம்பெற்று வரும் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் அதன் தொடர கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதும்
எதிர்கால வாழ்வியை கேள்விக்கு உள்ளகக்கியுள்ளது காணமல் போதல் சம்பவங்கள் ,தோற்றம் காணாமல் போகும் நடவடிக்கை அதனை தடுக்க அரசுக்கு மேற்கொண்ட விடயம் என்ன என்ற மக்கள் அதாங்க கேள்விகள் தொடர்கின்றன
படு கொலையின் இரட்ஷகனாக ஆளும் கோத்தபாய ராஜபக்சே விளங்கி வருகிறார் ,இவரே இந்த காணாமல் போனவர் சடலங்களாக மீட்க படும் பின்புலத்தில் உள்ளதான சந்தேகம் வலுத்துள்ளது
மல்லாவியில் ஒருவர் அடித்து கொலை
மல்லாவியில் ஒருவர் அடித்து கொலை
இலங்கை மல்லாவி திருநகர் பகுதியில் நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் ,இரு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட தக்காரரில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது
மல்லாவியில் கடந்த முன்தினம் விருந்து பாட்டி ஒன்றில் கலந்து கொண்ட இருதரப்பு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கை கலப்பாக மாறியதில் மூவர் படுகாயமடைந்தனர்
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றன அவ்விதம் சிகிச்சை பபெற்று வந்த ஒருவர் வவுனியாவுக்கு மற்ற படும் வேலை பலியாகியுள்ளார்
குறித்த தாக்கல் சம்பவம் மற்றும் கொலை தொடபிள் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
மல்லாவியில் ஒருவர் அடித்து கொலை செய்ய பட்ட சம்பவம் அந்த பகுதியில் துயரை ஏற்படுத்தியுள்ளது
சிகிச்சை பலனின்றி இறந்தவர் 30 வாய்த்தது வாலிபர் எனவும் இந்த கொலைக்கான காரணம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இலங்கை கடலில் எரிவாயு கப்பல் – செலுத்த பணம் இல்லை
இலங்கை கடலில் எரிவாயு கப்பல் – செலுத்த பணம் இல்லை
இலங்கை கடல் பரப்பில் எரிவாயு தாங்கியபடி கப்பல் ஓன்று தரித்துள்ளது ,இந்த கப்பலுக்கு பண செலுத்த பட்டால் எரிவாயு விநியோகிக்க படும் என தெரிவிக்க படுகிறது
எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது ,ஆனால் எரிவாயு சுமந்து வந்த கப்பல் பணம் செலுத்த படாத நிலையில் கடலில் தரித்து நிற்பது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை எடுத்து கடடுகிறது
நாடளாவிய ரீதியில் மக்கள் எரிபொருள் இன்றி வரிசையில் பல மணிநேரம் காத்து கிடக்கின்றனர்
ஆனல் இங்கோ எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்திட முடியா நிலையில் இலங்கையில் எதிர் காலம் கேள்வியாக மாற்றம் பெறுகிறது
இலங்கை பிரதமர் தெரிவித்தது போல எதிர் வரும்மூன்று மாத்தில் நாடு பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பது மெய்ப்படும் போலெ உள்ளது
இலங்கை கடலில் எரிவாயு கப்பல் செலுத்த பணம் வழி இல்லை ,இலங்கையை பார்த்து சிரிக்கும் உலகம்
- இஸ்ரேலிய தூதரை போலந்து அழைத்தது
- தெற்கு லெபனானில் தொடர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள்
- மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைது
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்
- இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 2027 ஆம் ஆண்டுக்கான பள்ளிப் பருவ கால அட்டவணையை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது
- நந்த மாலினி மறைவையொட்டி இலங்கை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு
- எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு
- மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது
- ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி
வெடித்த போராட்டம் கண்ணீர் புகை வீச்சு
வெடித்த போராட்டம் கண்ணீர் புகை வீச்சு
இலங்கையில் ஆளும் ஜனாதிபதியை பதவி விலகி கோரி போராட்டம் இடம்பெற்று வருகிறது ,இவ்வேளை பொலிஸ் தலைமையகம் முன்பாக மக்கள் கூடி போராட்டம் நடத்தினர் அந்த மக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது
அமைதி வழியில் போராட்டம் நடத்தும் அப்பாவி மக்கள் மீது அரச இயந்திரம் காக்கிகளை ஏவி தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
காலிமுக திடலில் தொடரும் போராட்டம் தற்போது உக்கிரம் பெற்றுள்ளது ,அதன் ஒரு அங்கமாகவே காவல்துறை தலைமையகம் முன்பாக இந்த போராட்டம் வெடித்தது
ஆயுத படைகளை கொண்டு போராட்டத்தை அடக்கி ஒடுக்கிட கண்ணீர் புகை
குண்டு வீச்சு இடம்பெற்றது ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீது மக்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

மக்களினால் தெரிவு செய்ய பட்ட அரசு மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து பதவி விலகி செல்லுதல் மேற்குலகபண்பு ,இங்கே அந்த மக்கள் மீது கண்ணீர் புகை வீச்சு நடத்த பட்டுள்ளது
நாள் தோறும் எகிறும் விலை வாசி அதனால் பல குடும்பங்கள் கண்ணீர் வாழ்ககை வாழ்கின்றனர்
வெடித்து சிதறும் மக்கள் கணீர் முன்பாக ஆளும் ஆட்சியார்கள் அரசாட்சி நீடிக்குமா புகையும் மக்களின் உள்ள குமுறல் அரசுக்கு கேட்கிறதா
இவ்வாறு கண்ணீர் மல்க மக்கள் கோஷங்கள் வெடித்து பறக்கிறது ,ஆனால் அவற்றை
செவி சாய்க்காது தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதில் ஆளும் பிரதமர் ,ஜனாதிபதி காய்களை நகர்த்திய வண்ணம் உள்ளனர்

மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்க பட்டு பொருட்கள் இன்றி அவதி உறும் மக்களின் நிலை அவர்கள் படும் வேதனைகள் எவற்றையும் கண்டு கொள்ளாத அரசு
சந்தர்ப்பவாத அரசியல் கூட்டு ,இவை எது வரை தொடரப் போகிறது மக்கள் சிந்தும் கண்ணீர் முன்பாக ,இதுவே காலிமுக திடல் மக்கள் முழக்கமாகவும் ஒலிக்கிறது
உரம் இல்லா முடங்கியது விவசாயம் இன்று உணவு இல்லா முடக்க படும் மக்கள்
,அடுத்து இறந்த பின்னர் மக்கள் சடலங்களை இருக்கட்டும் , அந்த கண்ணீர் புகை அரசாட்சியை வீழ்த்தட்டும் என்கிறது அப்பாவிகளின் கண்ணீர் துளி .
இலங்கை வங்கியில் உள்ள பணம் என்ன ஆகும்
வங்கியில் உள்ள பணம் என்ன ஆகும் வெளியான செய்தி
வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணத்ம் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் எடுத்து விடும் என தெரிவிக்கப்படுவதில் உண்மை தன்மை இல்லை
என இலங்கை வங்கியில் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் வ.சிவானந்தன் தெரிவித்தார்.
இலங்கை வங்கியின் யாழ்.பேருந்து நிலைய கிளை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவில் இருந்தாலும், அதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு மக்களுடைய நம்பிக்கை, எங்களுடைய பங்களிப்பு எல்லாவற்றையும் சேர்த்து இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
அதற்கு வங்கியில் கட்டமைப்பு என்பது பொருளாதார கட்டமைப்பில் இன்றியமையாத ஒன்றாகும்.
வங்கி கட்டமைப்பு பணம் என்பது இல்லாவிட்டால் நாட்டினுடைய பொருளாதாரத்தினை சமன் செய்ய முடியாது.
தற்போது மக்கள் பலருடைய எண்ணங்கள் வங்கிகயில் உள்ள காசுகளை அரசாங்கம் எடுத்துவிடக் கூடும் என்று பலவிதமாக யோசிக்கிறார்கள்.
நாளுக்கு நாள் வங்கியில் வாடிக்கையாளர்கள் எம்மிடம் கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள்.
உண்மையாகவே அது பொய்யான விடயமாகும். வங்கி கட்டமைப்பை சீராக பணம் பாதுகாக்க வேண்டியதும் தொடர்ந்தும் செயற்பாட்டில் வைத்திருக்க வேண்டியதும் வாடிக்கையாளர்கள் பொதுமக்களின் பங்களிப்பு தான் மிக முக்கியமானது.
ஆகவே வங்கியில் கட்டமைப்பு பற்றி நீங்கள் தவறான வதந்திகளை ஏற்படுத்த வேண்டாம்.
இலங்கை வங்கியில் உள்ள பணம் என்ன ஆகும்
இப்போது சமூக வலைத்தளங்களில் இலங்கை வங்கியில் உள்ள பணம் என்ன ஆகும் என்ற தவறான கருத்துக்களை நாள் தோறும் பரப்பி வருகிறார்கள்.
அதனால் சாதாரண மக்கள் அதனை பார்த்து குழம்பி இலங்கை வங்கியில் உள்ள பணம் தொடர்பாக அச்சம் கொள்ளுகின்றனர்
நாங்கள் ஒரு அரசாங்க வங்கி. உங்களுடைய பணத்திற்கான பாதுகாப்புகள் 100 வீதம் 200 வீதம் இருக்கும். வங்கியில் கட்டமைப்புடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியில் விடிவு இல்லை.
அவ்வாறு பொதுமக்கள் வங்கியில் கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வதாக
இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார்
பசில் மனைவி அமெரிக்கா தப்பி ஓட்டம்
பசில் மனைவி அமெரிக்கா தப்பி ஓட்டம்
இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே மனைவி புஸ்பா ராஜபக்சே
இலங்கையை விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடியுள்ளார்
இன்று பசில் ராஜபக்சே தனது எம்பி பதவியை இராஜினாமா செய்திட முன்னர் அவர் அதிகாலை வேலை இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளார்
இலங்கையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் பசில் மனைவி நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்
பசில் மனைவி மீது பாரிய லஞ்ச ஊழல் மோசடி குற்ற குட சாட்டு சுமத்த பட்டுள்ளது ,இவ்வாறான குற்ற சாட்டு சுமத்த பட்ட நிலையில் பசில் மனைவி இலங்கையை விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடியுள்ளார்
அதிகாரம் வழங்க படும் பொழுது இலங்கையில் வசிக்கும் பசில் ராஜபக்சே குடும்பம் அதிகாரம் இல்லாத பொழுது அமெரிக்காவில் தங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்
அமெரிக்காவில் பசில் ராஜபக்சே ஆடம்பர வீடுகள் மற்றும் பலசரக்கு கடைகள் என்பன இயங்கி வருகின்றன
இவர்களது உணவகங்களில் தமிழர்களும் சென்று உணவருந்தி செல்கின்றனர் ,ஆனால் தமிழர்களுக்கு இந்த உணவகங்கள் பசில் ராஜபக்சேவுக்கு சொந்தமானது என்பது தெரியாது
இலங்கை அரசியல் வாதிகள் பலரது சொத்துக்கள் வெளி நாடுகளில் பிற நபர்கள் பெயரில் வைத்து நடத்த பட்டு வருகிறது
பசில் மனைவி அமெரிக்கா தப்பி ஓட்டம்
இலங்கையில் புதிய ஆளுமை கொண்ட ஜனாதிபதி அல்லது ஆட்சியாளர்கள் ஆட்சியில் அமரும் போது ராஜபக்சே குடும்பத்தின் சொத்துக்களை மீட்டு இலங்கைக்கு ஒப்படைக்கலாம்
ஆனால் அதனை திறன் கொண்ட ஆட்சியாளர்கள் இலங்கையில் உருவாக்கம் பெறுவார்களா என்பது சந்தேகமே
பசில் ராஜபக்சே வெற்றிகரமாக பதவி விலக்க பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
பதவி விலகுவது போல் விலகி மீளவும் புதிய பதவியைஏற்று கொள்வார் என்ற சர்ச்சை பேச்சும் மக்கள் மத்தியில் உலவுகிறது
குளறு படி அரசியல் விளையாட்டில் பசில் கில்லாடி ,அவ்விதம் அமெரிக்காவுக்கு தப்பி ஓடுவது போன்று திசை திருப்பி மீளவும் ஆட்சி அதிகாரத்தில் இவர்கள் அமர கூடும் என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது



















