Tag: மகிழ்ச்சியில் மாணவர்கள்
Posted in இலங்கை செய்திகள்
பாடசாலைகளுக்கு விடுமுறை மகிழ்ச்சியில் மாணவர்கள்
Author: நலன் விரும்பி Published Date: 10/06/2022 Leave a Comment on பாடசாலைகளுக்கு விடுமுறை மகிழ்ச்சியில் மாணவர்கள்
பாடசாலைகளுக்கு விடுமுறை மகிழ்ச்சியில் மாணவர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக எதிர் வரும்
திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க படுகிறது
இந்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க படுவது தொடர்பில் கல்வி அமைச்சு உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளது
அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க படுவது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுதியுள்ளது
நிகழ்கால இலங்கை அரசின் நெருக்கடி மற்றும் ஆசிரியர்களுக்கு
சம்பளம் வழங்குதல் தீர்வுக்கு இவை பயனுள்ளதாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது
ஆசிரியர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் வழங்கப்படா மாட்டாது என அவர்கள் வீடுகளுக்கு கடிதங்கள் பறந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது






