அமெரிக்காவில் கொரனோவுக்கு 4,076பேர் பலி -174,000 பேர் பாதிப்பு-லொறிகளில் உடல்கள்

Spread the love

அமெரிக்காவில் கொரனோவுக்கு 4,076 பேர் பலி -174,000 பேர் பாதிப்பு-லொறிகளில் உடல்கள்

உலகில் கொரனோ நோயின் தாக்குதலில் அதிகமாக தற்பொழுது அமெரிக்கா பாதிக்க பட்டுள்ளது ,


இங்கு இதுவரை 4,076 பேர் பலியாகியுள்ளனர் ,இன்று மட்டும் சுமார் கிட்ட தட்ட 1400 பேர் பலியாகியுள்ளனர் .

இந்த மனித உயிர் பலி எண்ணிக்கை 4,076 ஆக அதிகரித்துள்ளது

மேலும் இந்த நோயில் சிக்கி ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

ஆபத்தான நிலை என்பது செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ளது ,இவர்களே ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் ,

இந்த நோயில் இவ்வாறு சென்றவர்கள் மரணத்தை தான் எட்டி பிடிப்பார்கள் ,

இதில் இருந்து மீண்டு வந்தவர்கள் சிலரே என்பதே நடப்பு நிகழ்வுகளாக பதிய பெற்றுள்ளன .

எதிர்வரும் மூன்று நாட்கள் இந்த நோயின் தாக்குதல் அகோரமாக இருக்கும் என கணிப்பிட பட்டிருந்தது ,அதனை இந்த உயிர் பலிகள் உறுதி படுத்துகின்றன .

அமெரிக்காவில் கொரனோவுக்கு
அமெரிக்காவில் கொரனோவுக்கு
கீழ் உள்ள லொறிகளில் மனித சடலங்கள் ஏற்ட்டப்படுகின்றன .இது குளிரூட்ட பட்ட லொறிகள் ஆகும்

Leave a Reply