Tag: ஓடிய பேரூந்தில் தப்பிக்க
Posted in இலங்கை செய்திகள்
ஓடிய பேரூந்தில் தப்பிக்க முயன்ற கைதிகள் -கவிழ்ந்த பேரூந்து – ஆறு பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 31/03/2020 Leave a Comment on ஓடிய பேரூந்தில் தப்பிக்க முயன்ற கைதிகள் -கவிழ்ந்த பேரூந்து – ஆறு பேர் காயம்
ஓடிய பேரூந்தில் தப்பிக்க முயன்ற கைதிகள் -கவிழ்ந்த பேரூந்து – ஆறு பேர் காயம்
இலங்கை நுவரெலியா பதுளை பிரதான வீதியில் கைதிகளை காவிய படி பயணித்து கொண்டிருந்த சிறைச்சாலை பேரூந்து
வீடுகளை உடைத்து கொண்டு கவிழ்ந்துள்ளது
சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில்
அதில் பயணித்த சுமார் ஆறுபேர் படுகாயமடைந்துள்ளனர்
பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது
பேரூந்தில் இருந்து கைதிகளில் தப்பிக்க முற்பட்ட பொழுதே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் தற்போது கொழும்பில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 195 பேர் கைதுசய்ய பட்டுள்ளனர்







