ஐ எஸ் வெறியாட்டம் -367 பல் நாட்டு படைகள் கழுத்து வெட்டி கொலை

Spread the love

ஐ எஸ் வெறியாட்டம் -367 பல் நாட்டு படைகள் கழுத்து வெட்டி கொலை

சிரியாவில் இயங்கி வரும் உலகமாக பயங்கரவாத அமைப்பான ஐ எஸ் படைகளினால் பல் நாட்டு இராணுவத்தினர் சிறை பிடிக்க

பட்டு பாலை வானம் ஒன்றில் வைத்து ,கழுத்து வெட்ட பட்டும் ,தூக்கிலிட பட்டும் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு சிரியாவின் முக்கிய இராணுவ தளபதிகள் ,சிரியா ஆதரவு போராளிகள் அமைப்பு ,மாற்று ஈரானிய ஆதரவு போராளிகள்

,மற்றும் இரண்டுக்கு மேற்பட்ட ரசியா இராணுவத்தினரும் இவ்வாறு படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இந்த அமைப்பை இயக்குவது அமெரிக்கா தான் எனவும் இல்லை ஈரான் தான் என்ற கருது நிலவி வருகின்றமை குறிப்பிட தக்கது

ஐ எஸ் வெறியாட்டம்
ஐ எஸ் வெறியாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *