Posted in Uncategorized

கடல் கொள்ளையர்கள் சிக்கினார் – 70 மில்லியன் பொருட்கள் பறிமுதல்

கடல் கொள்ளையர்கள் சிக்கினார் – 70 மில்லியன் பொருட்கள் பறிமுதல்

வட கடல் பகுதி ஊடாக படகுகள் மூலம் கடத்தி வரப்பட்ட ஐநூறு கிலோவுக்கு மேலான வெங்காயம்

மற்றும் 235 கிலோ கேரளா கஞ்சா என்பன சிங்கள கடல்படையால் மீட்க பட்டுள்ளது

கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த முற்றுகை இடம்பெற்றுளளது

கடல் கொள்ளையர்கள்
கடல் கொள்ளையர்கள்#
    Posted in Uncategorized

    யாழில் கறிச்சட்டிக்குள் வீழ்ந்து சமையல்காரர் மரணம்

    யாழில் கறிச்சட்டிக்குள் வீழ்ந்து சமையல்காரர் மரணம்

    யாழ்ப்பாணத்தில் கொட்டலில் பணி புரிந்த்து வந்த சமையல் நிபுணர் ஒருவர் பெரும் கறி

    சாட்டிக்குள் வீழ்ந்து மரணமாகியுள்ளார்

    இவர் தவறி வீழ்ந்தாரா அல்லது படுகொலை செய்ய்யப் பட்டாரா அல்லது கொரனோ பாதிப்பல்

    பாதிக்க பட்ட நிலையில் இவ்விதம் வீழ்ந்து இறந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      Posted in Uncategorized

      இலங்கையில் கொரனோவால் ஒரே நாளில் 22 பேர் மரணம்

      இலங்கையில் கொரனோவால் ஒரே நாளில் 22 பேர் மரணம்

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் சுமார் 22 பேர்

      மரணமாகியுள்ளனர்

      இதுவரை இந்த நோயின்தாக்குதலில் சிக்கி 786, பேர் பலியாகியுள்ளதாஹக சுகாதார அமைச்சு

      தெரிவித்துள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        இடி மின்னல் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

        இடி மின்னல் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

        இலங்கையினுள் பரவலாக இடி மின்னல் தாக்குதல் இடம்பெறலாம் எனவும் இவ்வேளை மக்களை

        விழிப்பாக இருக்கும்படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

        இவ்வாறான அறிவிப்பு விடுக்க பட்டிருந்த பொழுதும் மன்னாரில் மின்னல் தககி சிலர்

        மரணமானது இங்கே குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம்!

          தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம்!

          தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த

          தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இலங்கைத்தீவின் தமிழர்தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமான

          மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம் என கோரியுள்ளார்.

          இது தொடர்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

          தோழர் ஸ்டாலின் அவர்கட்கு,

          இன்றைய நாள் (07.05.2021) தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலும், ஈழத் தமிழ் மக்கள் சார்பிலும் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமகிழ்வடைகிறேன்.

          நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டி, அனைந்திந்தியாவினையுமே

          தமி;ழ்நாட்டையும் தங்களையும் நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய அளவுக்குப் பெருவெற்றியைப் பெற்றிருக்கிறீர்கள். ஐந்து தசாப்த கால அரசியற்பட்டறிவின் வழிநின்று

          செயற்பட்டு, மத்திய அரசின் எதிர்ப்பையும் எதிர் கொண்டு தாங்கள் அடைந்துள்ள இப் பெரும் வெற்றி தங்கள் ஆளுமைக்கும் அயராத உழைப்புக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது.

          தமிழகத்திலும், ஈழத்திலும் தமிழ்த் தேசிய மாண்பினையும், தமிழர் மரபுரிமையினையும், சமூகநீதியினையும் நிலைநிறுத்தி, பண்பாட்டுச் செழுமை மிக்க வாழ்வை வாழ்வதற்குத்

          தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற மக்களாகத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஈழத்தில், தமிழ் மக்கள் சிங்கள இனவாதப்பூதத்தின் இனஅழிப்பை எதிர்கொண்டு தமது சுதந்திரத்துக்காகத்

          தொடர்ச்சி;யாகப் போராடி வரும் மக்களாக இருக்கிறார்கள். ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழகத் தமிழ் உறவுகளால் உறுதி செய்யப்பட வேண்டியதொரு சூழலே இலங்கைத் தீவில் தற்போதும் நிலவுகிறது.

          2009 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே என்ற வேதனை எம்மைப்போல் தங்களுக்கும் இருப்பதனை நாம் அறிவோம். தாங்கள் தற்போது தமிழ்நாட்டில்

          முதலமைச்சராக வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக தங்களால் இயன்ற முயற்சிகளை எடுப்பீர்கள் என நாம் நம்புகிறோம்.

          தமிழக அரசின் அமைச்சகத் துறைகளில் ஒன்றாக இதுவரைகாலமும் அமைந்திருந்த ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள்’ எனும் துறையை ‘வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை’ எனத் தாங்கள் மாற்றியமைத்திருப்பது எமக்கு நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது.

          ஈழத்தமிழ் மக்களையும் மனதிருத்தியே தாங்கள் இம் மாற்றத்தைச் செய்ததாக எமது மக்கள் கருதுகிறார்கள். இவ் அமைச்சின் பணிகளாக உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதும் இந்துப் பெருங்கடல் புவிசார் அரசியலில் தமிழர் காத்திரமான பங்காளர்களாக விளங்க வைப்பதும்

          அமைய வேண்டும், அதற்கான தங்களது அரசின் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து பணியாற்ற ஆயத்தமாக உள்ளது என்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்து கொள்கிறேன்.

          இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத் தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம். தமிழ் நாடு; சட்டசபையில் அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட

          தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலான வாக்களிப்பு, தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை போன்ற விடயங்கள்

          தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தாங்கள் இவற்றை மீளக் கையில் எடுத்து, இவ் இலக்குகளை எட்டுவதற்கு உதவக்கூடிய தோழமைச் செயற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு.


          ஈழத்திலும், தமிழகத்திலும் வாழும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு உறுதுணையான திட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம்.

          தாங்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் விடுதலை அடைந்தார்கள் என்பதனை வரலாறு பதிவு செய்வதாக அமையட்டும்.

          கனவு மெய்ப்பட வேண்டும். தமிழர் வாழ்வு தளைத்தோங்க வேண்டும்.

          தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
          தமிழரின் தாகம் தமிழீழத் தயாகம்

          இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          Posted in Uncategorized

          யாழில் கொடிகாமம் முடக்கம் – மக்கள் அவதி

          யாழில் கொடிகாமம் முடக்கம் – மக்கள் அவதி

          யாழில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து கொடிகாமம் மத்தி மற்றும்

          கொடிகாமம் வடக்கு ஆகிய பகுதிகள் தனிமை படுத்த பட்டுள்ளன

          மக்கள்போக்குவரத்து தூண்டிக்க பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள்

          பெரும் இன்னல்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்

            Posted in Uncategorized

            சிறுமிகள் இல்லாம மீது மின்னல் தாக்குதல் – தப்பிய பிள்ளைகள்

            சிறுமிகள் இல்லாம மீது மின்னல் தாக்குதல் – தப்பிய பிள்ளைகள்

            மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள ´வெற்றியின் நல் நம்பிக்கை´ இல்லத்தின் மீது நேற்று

            (07) மாலை இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

            இதன்போது குறித்த இல்லத்தின் மின் இணைப்புக்கள் முழுமையாக இடி, மின்னல் தாக்கத்தினால் எரிந்து சேதமாகி உள்ளது.

            இதன்போது குறித்த இல்லத்தில் சிறுமிகள், பாடசாலை மாணவிகள் என 15 பேர் இருந்துள்ளனர்.

            எனினும் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

              Posted in Uncategorized

              பொலிஸ் அதிகாரியை மோதி தள்ளிய வாகனம்

              பொலிஸ் அதிகாரியை மோதி தள்ளிய வாகனம்

              அம்பாறை பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை விபத்துக்கு உள்ளாக்கிய கெப்

              ரக வாகனத்தின் சாரதி மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

              அவர் அரச அதிகாரி ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

              வாகன விபத்து தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

              பொலிஸ் மோட்டார் சைக்களில் மற்றுமொரு அதிகாரி உடன் பயணித்துக் கொண்டிருந்த போது

              அம்பாறை பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி நேற்றைய தினம் (07) குறித்த விபத்திற்கு முகம் கொடுத்திருந்தார்.

              இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக

              பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

                Posted in இலங்கை செய்திகள்

                கொரனோ கொலை வெறிக்கு 764 பேர் மரணம்

                கொரனோ கொலை வெறிக்கு 764 பேர் மரணம்

                இலங்கையில் இதுவரை கொரனோ தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 764 பேர் மரணமாகியுள்ளதாக

                இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                தொடர்ந்து வேகமாக நோயானது பரவி வருவதால் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என

                அஞ்ச படுகிறது

                  Posted in Uncategorized

                  காவல்துறையால் 617 பேர் கைது – தொடரும் வேட்டை

                  காவல்துறையால் 617 பேர் கைது – தொடரும் வேட்டை

                  இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 617 பேர் கைது செய்ய

                  பட்டுள்ளனர்
                  இவ்வாறு கைதானவர்கள் அனைவரும் தடுத்து வைக்க பிட்டு தண்டம் அற்விட பட்டுள்ளது

                  தொடர்ந்து விதிகளை மீறி செயல் பட்ட மக்கள் கைது செய்ய பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    தாண்டவம் ஆடும் கொரனோ – மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்தல்

                    தாண்டவம் ஆடும் கொரனோ – மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்தல்

                    இலங்கையில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரனோ பரவலை அடுத்து ஐந்து மாவட்டங்களில்

                    உள்ள மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன

                    இவ்வாறு தனிமை படுத்த பட்ட கிராமங்களுக்குள் மக்கள் உட் செல்லவோ ,வெளியேறவோ

                    முடியாதபடி இராணுவம் காவல்துறையினர் காவல் புரிகின்ற்னர்

                    இந்த செயல் பாட்டால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன

                      Posted in இலங்கை செய்திகள்

                      பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவிதல்வரை அடித்து பூட்டு

                      பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவிதல்வரை அடித்து பூட்டு

                      இலங்கையில் நோயின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள்

                      ,தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது

                      எனஅரசு அறிவித்துள்ளது

                      நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து அதில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக

                      இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்கும் இலங்கை அரசு –

                        20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்கும் இலங்கை அரசு –

                        இலங்கை ஆளும் அசினால் உலகின் பிரபல சமூக வலைத்தளமான விளங்கி வரும் பேஸ்புக்கின்

                        இருபது லட்சம் கண்களுக்களை முடக்க உள்ளது

                        உரிய உரிமம் கோராத இருபது லட்சம் பேரது கணக்குகளையே இவ்வாறு முடக்க உள்ளதாக

                        அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ,பாவனையாளர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது

                          Posted in Uncategorized

                          துரத்தும் கொரனோ -12 கிராமங்கள் தனிமை படுத்தல் –

                          துரத்தும் கொரனோ -12 கிராமங்கள் தனிமை படுத்தல் –

                          இலங்கையில் தற்போது பன்னிரெண்டு கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன,குறித்த

                          கிராமங்களில் நோயின் பாதிப்பால் பாதிக்க பட்டவர்கள் அதிகமாக காணப் பட்டதால் இந்த

                          தனிமை படுத்தல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது

                          தொடரும் அபாயநிலை காரணமாக நாட்டை மூன்று வாரங்களுக்கு எனினுமாம் முடக்கும் படி

                          வேண்டுதல் விடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            போலீசார் தொடர் வேட்டை – 436 பேர் கைது

                            போலீசார் தொடர் வேட்டை – 436 பேர் கைது

                            இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 436 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


                            பல் வேறு பட்ட விழிப்புணர்வுகள் அறிவுறுத்தல்கள் விடுக்க பட்டு வருகின்ற பொழுதும் அவற்றைஅலட்சியம் செய்து


                            கொரனோ விதிங்களை மீறி முகக்கவசங்கள் அணியாது மக்கள் ஒன்றாக ஒன்று கூடி வருகினற

                            செயல் தொடரத்தான் செய்கிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              யாழில் 28 பேருக்கு கொரனோ தொற்று

                              யாழில் 28 பேருக்கு கொரனோ தொற்று

                              யாழ்ப்பாணத்தில் நடத்த பட்ட சோதனைகளில் இருபத்தி எட்டு பேருக்கு கோர்னோ நோயானது

                              பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது


                              இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

                              யாழில் அதிகமானவர்களுக்கு நோயானது பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்

                                Posted in இலங்கை செய்திகள்

                                கிளிநொச்சியில் 815,000.00 ரூபா கள்ள நோட்டுன் நபர் கைது

                                கிளிநொச்சியில் 815,000.00 ரூபா கள்ள நோட்டுன் நபர் கைது

                                கிளிநொச்சி சந்தபுரம் பகுதியில் சுமார் 815,000.00 ரூப்ப கள்ள நோட்டுடன் நபர் ஒருவர்

                                இராணுவத்தால் கைது செய்யப்பட்டுளளார் ,இராணுவம் போலீசாருக்கு கிடைக்க பெற்ற

                                புலனாய்வு தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்ய பட்டுள்ளார்

                                கிளிநொச்சி கடை ஒன்றில் குறித்த பணத்தை கொடுத்து மாற்ற முற்பட்ட பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  50 கிராமங்கள் கொரனோ பாதிப்பால் அவதி – அடித்து பூட்டு

                                  50 கிராமங்கள் கொரனோ பாதிப்பால் அவதி – அடித்து பூட்டு

                                  இலங்கையில் ஐம்பது கிராம சேவகர் பிரிவில் உள்ள மக்கள் கொரனோ நோயினால் பாதிக்க

                                  பட்டுள்ள நிலையில் தற்போது அந்த பகுதி தனிமை படுத்த பட்டுள்ளது

                                  மேலும் நோயானது பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது

                                  நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தால் மருத்துவ மனைகளில் கட்டில்கள்

                                  இல்லாமையால் மனித உயிர்கள் அதிகம் பலியாகும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    வெள்ளவத்தையில் அதிக கொரனோ பாதிப்பு -திணறும் இலங்கை

                                    வெள்ளவத்தையில் அதிக கொரனோ பாதிப்பு -திணறும் இலங்கை

                                    கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அதிக கொரனோ தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட

                                    நிலையில் தற்போது அந்த பகுதி தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளது

                                    மேலும் பல பகுதிகள் அடித்து பூட்டும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      7 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை.

                                      7 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை.

                                      கொவிட் – 19 தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியினை கொவிட் – 19 தொடர்பான இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோப்பிள்ளை வழங்கியுள்ளார்.

                                      இதையடுத்து, கிழக்கு மாகாணத்திலுள்ள ஏழு ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் – 19 சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கையினை மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் எடுத்துள்ளார்.

                                      இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                                      இதற்கமைவாக கிழக்கு மாகாணத்திலுள்ள 283 கொரோனா நோயாளிகளுக்காக இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

                                      அம்பாறை வேரண்கரகொட மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் 30 பேருக்கும் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் 30 பேருக்கும் அட்டாளைச்சேனை தள வைத்தியசாலையில் 30

                                      பேருக்கும் சிகிச்சை திருகோணமலை, கப்பல்துறை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் 50 பேருக்கும், நிலாவெலி ஆயுர்வேத வைத்தியசாலையில் 48 பேருக்கும், மட்டக்களப்பு,

                                      புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலை 60 பேருக்கும், எறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் 30 பேருக்கும், சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.