Author: நலன் விரும்பி
சீனாவில் இருந்து இலங்கை பறந்து வரும் 2 மில்லியன் கொரனோ ஊசிகள்
சீனாவில் இருந்து இலங்கை பறந்து வரும் 2 மில்லியன் கொரனோ ஊசிகள்
சீனாவில் இருந்து இலங்கை இரண்டு மில்லியன் கொரனோ தடுப்பூசிகளை கோரியுள்ளது
இவை எதிர் வரும் சில வாரங்களில் இலங்கைக்கு வந்தடைந்து விடும் என தெரிவிக்க படுகிறது
சீனாவின் ஊசிகளில் பல கலர்படம் உள்ளதான குற்ற சாட்டுக்கள் உள்ள நிலையிலும் ,இலங்கை
க்கு இந்த ஊசிகள் வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் ஒரேநாளில் சிசு உள்ளிட்ட 26 பேர் கொரனோவால் மரணம்
இலங்கையில் ஒரேநாளில் சிசு உள்ளிட்ட 26 பேர் கொரனோவால் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் இருபத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர்
இதில் சிசுவும் உள்ளடங்கும் ,தொடந்து பரவி வரும் இந்த நோயின் தாக்குதலை தடுக்க கிராமங்கள்
தனிமை படுத்த பட்டு மக்கள் நட மாட்டம் முடக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
எச்சரிக்கையுடன் இருந்தும் பாதிக்கப்பட்டேன்… சுனைனா .
எச்சரிக்கையுடன் இருந்தும் பாதிக்கப்பட்டேன்… சுனைனா .
கொரோனா 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக்
கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. பல மாநிலங்கள் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளன.
இந்த தொற்றால் சினிமா நடிகர், நடிகைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை
சுனைனாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழில், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர்.
சுனைனா
கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து சுனைனா டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
‘பலத்த எச்சரிக்கையுடன் இருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டின் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்
குடும்பத்தினர் தவிர வேறு யாருடன் தொடர்பு கொள்ள வில்லை என்பதால் அவர்களும்
தனிமையில் உள்ளனர். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அனைவருக்கும் என் பிரார்த்தனைகள்’எனக் கூறியுள்ளார்
தமிழுக்கு வரும் பிரபல நடிகை
தமிழுக்கு வரும் பிரபல நடிகை
சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா ஒரு புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
அந்தப் படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சாய் பல்லவியின் தங்கை இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப்
படத்திற்கு இயக்குனர் விஜய் கதை எழுதியுள்ளார். தற்போது இந்தப் படத்தில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ரீமா கல்லிங்கல்
ரீமா 2011 ஆம் ஆண்டில் ஜி.என்.ஆர் குமாரவேலனின் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான
‘யுவன் யுவதி’ படத்தின் நடித்திருந்தார். தற்போது ஸ்டண்ட் சில்வா இயக்கும் இந்தப் படத்தின் மூலம் ரீமா 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார்
மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
மக்கள் பயணங்கள் முடக்கம் நடவடிக்கை ஆரம்பம்
மக்கள் பயணங்கள் முடக்கம் நடவடிக்கை ஆரம்பம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து மாகாணங்களுக்கு இடையில்
மக்கள் போக்குவரத்தை கட்டு படுத்தும் ,தடை நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது
இவை விரைவில் விரைந்த்து ஆரம்பிக்க படவுள்ளது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்
- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்
- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா
முகக்கவசம் அணியாத மேலும் 351 பேர் கைது
முகக்கவசம் அணியாத மேலும் 351 பேர் கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் காவல்துறையினரால் 351 பேர் கைது
செய்ய பட்டுள்ளனர்
கைதான அனைவரும் முக கவசம் அணியாது வீதியில் சென்றவேளை பொலிஸாரினால் கைது
செய்ய பட்டுள்ளனர் ,இவ்வாறு கைதானவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
ஒரே நாளில் 2500 பேர் கொரானாவால் பாதிப்பு
ஒரே நாளில் 2500 பேர் கொரானாவால் பாதிப்பு
இலங்கையில் ஒரே நாளில் சுமார் 2500பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்
இதுவே இலங்கையில் இதுவரை பதிவான அதிக தொகையிலான் பாதிப்பு என தெரிவிக்க படுகிறது
மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,மக்கள் வீடுகளில் வைத்தும் சிகிச்சை வழங்க பட்டு
வருவதாக தனிமை படுத்த பட்ட கிராம மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது
இலங்கை பெண் குவைத்தில் கடத்தி கொலை
இலங்கை பெண் குவைத்தில் கடத்தி கொலை
இலங்கையில் இருந்து வீட்டு பணிப்பெண்ணாக குவைத்துக்கு சென்ற பெண் ஒருவர் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவ்வாறு படுகொலை செய்ய பட்ட பெண்ணின்சடலம் இலங்கைக்கு எடுத்துவரும்
நடவடிக்கையில் இலங்கைத் தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளது
குறித்த பெண்ணின் படுகொலை தொடர்பான விசாரணைகளை இலங்கை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
வேலை தேடி சென்ற பெண் ,பிணமாக வந்த துயரம் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
இலங்கையில் கொரனோ பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரனோ பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
800 பேர் பலியாகியுள்ளனர்
இந்த இறப்பு எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் இரட்டிப்பாக அதிகரிக்க கூடும் என தெரிவிக்க
படுகிறது
வாய்ப்பு கிடைக்காமல் புலம்பும் நடிகை
வாய்ப்பு கிடைக்காமல் புலம்பும் நடிகை
பிரபல நடிகை ஒருவர் பல ஆட்களை தெரிந்து வைத்தும் பட வாய்ப்பில்லை என்று மற்றவர்களிடம் புலம்பி வருகிறாராம்.
வாய்ப்பு கிடைக்காமல் புலம்பும் நடிகை
கிசுகிசு
தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர், தொடர்ந்து தெலுங்கில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தாராம். அதன் பிறகு நடிகைக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம்.
ஊரடங்கில் பல நல்ல விஷயங்கள் செய்து வந்தாராம். இதை கவனித்த பலரும் நடிகையை பாராட்டினார்களாம்.
மகிழ்ச்சி அடைந்த நடிகை தனக்கு வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால் இதுவரை எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம்.
இதனால் நடிகையை நல்லது செய்தும் வாய்ப்பில்லை என்று புலம்பி வருகிறாராம். மேலும் நடிகை ரூட்டை மாற்றி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறாராம்.
லண்டனில் இரு போலீசாரை தாக்கி முகத்தில் துப்பிய தமிழர்
லண்டனில் இரு போலீசாரை தாக்கி முகத்தில் துப்பிய தமிழர்
லண்டன் கிங்ஸ்பரி நகர் பகுதியில் அவசர அழைப்பை பெற்று விரைந்து வந்த இரண்டு
காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது தேவேந்திரன் பாலகுமார் என்ற 58 வயதுடைய நபர் திடீர் தாக்குதலை நடாத்தியுள்ளார்
இதில் இரண்டு காவல்துறை ஊழியர்களும் பாதிக்க பட்டனர் .கீழே வீழ்ந்து கிடந்த பாலகுமார்
திடிரென சுதாகரித்து போலீசார் கால்களில் தாக்கியுள்ளார் ,பின்னர் அவர்களது முகத்தில் துப்பியுள்ளார்
லண்டனில் இரு போலீசாரை தாக்கி முகத்தில் துப்பிய தமிழர்
அதிக போதையில் இருந்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது .,தற்போது அவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில்
முன்னிலை படுத்த பட்ட நிலையில், இவர் புரிந்த குற்றத்திற்கு ஆறுமாதம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
North West Command Unit were called to Princes Avenue, NW9 following reports of a man collapsed at the rear of a property.
The officers attended and found Balakumar lying on the ground, apparently intoxicated. The officers informed him he had to get up but he became abusive and kicked one of them in the leg.
A second officer approached with a view to detaining him for the assault but Balakumar spat in the officer’s face.
He was arrested and taken into custody but denied the offences. However, he was subsequently charged and convicted of the two assaults.
கொரோனா பயம்… படப்பிடிப்புக்கு செல்ல மறுத்த நடிகை
கொரோனா பயம்… படப்பிடிப்புக்கு செல்ல மறுத்த நடிகை
.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’,
‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன. இவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
நடிகை சமந்தா, இம்மாதம் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ‘கால்ஷீட்’ கொடுத்து இருந்தார்.
அதன்படி, அந்தப் படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் செய்து வந்தார்.
சமந்தா
இந்நிலையில், சமந்தா அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கொரோனா பயம் காரணமாக அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டாராம்.
இதனால் அந்த தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உள்ளனர்.
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்
- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்
- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா
இலங்கையில் செப்டம்பர் கொரனோவால் 20,000 பலியாவார்கள் எச்சரிக்கை
இலங்கையில் செப்டம்பர் கொரனோவால் 20,000 பலியாவார்கள் எச்சரிக்கை
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இருபதாயிரம் பேர் பலியாவார்கள் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்
ஆளும் அரசு மனித உயிரிழைப்பை மறைத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
நாடெங்கு நடத்த படும் அடித்து பூட்டும் நிகழ்வுகள் இவரது கூற்றை மெய் படுத்துவதாக உள்ளது எனலாம்
இலங்கையில் புதிய கொரனோ மருத்துவமனை – photo
இலங்கையில் புதிய கொரனோ மருத்துவமனை – photo
இலங்கையில் இரண்டாம் அலையாக வேகமாக பரவி வரும் கொரனோ பாதிப்பை அடுத்து
தற்போது சீடுவள பகுதியில் புதிய கொரனோ மருத்துவமனை அமைக்க பட்டு வருகிறது
இந்த மருத்துவமனையினை இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் முதுநிலை தளபதிகள்
நேரில் சென்று பார்வை இட்டுள்ளனர்
நோயாளர்கள் பாவனைக்கு தற்போது தயாராகியுள்ளது இந்த தற்காலிக மருத்துவமனை

கொரனோ மருத்துவமனை


இணையத்தில் வைரலாகும் ஈழ தமிழர் திரை பாடல் – வீடியோ
இணையத்தில் வைரலாகும் ஈழ தமிழர் திரை பாடல் – வீடியோ
இலங்கையில் இசையமைப்பில் குறுகிய காலம்தான். ஒவ்வொரு பாடலிலும் தன்னை மிகச் சிறந்த இசையமைப்பாளர்
என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் சாணு அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிறது இந்த புதிய பாடல்.
வரிகளை கி.தீபன் எழுயுள்ளார். சுபர்த்தனா படைப்பாக்கம் வெளியிட்டுள்ளது. திரைப்பாடலுக்கு இணையாக இந்தப் பாடல் வெளிவந்திருக்கிறது.
திரும்ப திரும்ப பாடலை கேட்டு ரசிக்கலாம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
16 கிராம சேவகர் பிரிவு தனிமை படுத்தல் – இராணுவம் காவல்
16 கிராம சேவகர் பிரிவு தனிமை படுத்தல் – இராணுவம் காவல்
இலங்கையில் தொடர்ந்து கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் தற்பொழுது மேலும் 16
கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
இவ்வாறு தனிமை படுத்த பட்ட பகுதிகளில் இராணுவம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்த பட்டுள்ளனர்
ஆப்பிள் போன் திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது
ஆப்பிள் போன் திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது
உலகில் பிரபல பொதி சேவை ,.டிலிவரி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர்கள் அவர்கள் மூலம்
அனுப்ப படும் விலை உயந்த ஆப்பிள் கைப்பேசிகளை திருடி வந்தது அம்பலமாகியுள்ளது
பொதியில் அனுப்ப படும் வாடிக்கையாளர்கள் கைப்பேசிகளை திருடி விற்று வந்துள்ளனர்
ஐந்து பணியாளர்களும் கைது செய்ய பட்டு நடத்த பட்ட விசாரணைகளில் இந்த விடயம் கண்டு பிடிக்க்க பட்டுள்ளது
கைதானவர்கள் நீதிமன்றின் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
முகக்கவசம் அணிய மறுத்த 426 பேர் கைது
முகக்கவசம் அணிய மறுத்த 426 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல்பட்ட சுமார் 426 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் அனைவரும் முகக்கவம் அணியாது வீதிகளில் உலாவியநிலையில்
காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இலங்கையில் 33 மருத்துவர் 70 தாதிகளை தாக்கிய கொரனோ
இலங்கை
இலங்கையில் 33 மருத்துவர் 70 தாதிகளை தாக்கிய கொரனோ
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கியவர்களுக்கு
வைத்தியம் செய்து வந்த 33 மருத்துவர்கள் மற்றும் 70 தாதிகள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்
இவர்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது
இத்தாலியில் இதே நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 200 மருத்துவர்கள் , தாதிகளுக்கு மேல் மரணமானது இங்கே சுட்டி காட்ட தக்கது












