Posted in Uncategorized முகக்கவசம் அணிய மறுத்த 426 பேர் கைது Author: நலன் விரும்பி Published Date: 09/05/2021 Leave a Comment on முகக்கவசம் அணிய மறுத்த 426 பேர் கைது Spread the love முகக்கவசம் அணிய மறுத்த 426 பேர் கைது இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல்பட்ட சுமார் 426 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் . கைதானவர்கள் அனைவரும் முகக்கவம் அணியாது வீதிகளில் உலாவியநிலையில் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்