Tag: ஊசிகள்
Posted in இலங்கை செய்திகள்
சீனாவில் இருந்து இலங்கை பறந்து வரும் 2 மில்லியன் கொரனோ ஊசிகள்
Author: நலன் விரும்பி Published Date: 10/05/2021 Leave a Comment on சீனாவில் இருந்து இலங்கை பறந்து வரும் 2 மில்லியன் கொரனோ ஊசிகள்
சீனாவில் இருந்து இலங்கை பறந்து வரும் 2 மில்லியன் கொரனோ ஊசிகள்
சீனாவில் இருந்து இலங்கை இரண்டு மில்லியன் கொரனோ தடுப்பூசிகளை கோரியுள்ளது
இவை எதிர் வரும் சில வாரங்களில் இலங்கைக்கு வந்தடைந்து விடும் என தெரிவிக்க படுகிறது
சீனாவின் ஊசிகளில் பல கலர்படம் உள்ளதான குற்ற சாட்டுக்கள் உள்ள நிலையிலும் ,இலங்கை
க்கு இந்த ஊசிகள் வருகின்றமை குறிப்பிட தக்கது






