Tag: 70 nurses
Posted in Uncategorized
இலங்கையில் 33 மருத்துவர் 70 தாதிகளை தாக்கிய கொரனோ
Author: நலன் விரும்பி Published Date: 08/05/2021 Leave a Comment on இலங்கையில் 33 மருத்துவர் 70 தாதிகளை தாக்கிய கொரனோ
இலங்கை
இலங்கையில் 33 மருத்துவர் 70 தாதிகளை தாக்கிய கொரனோ
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கியவர்களுக்கு
வைத்தியம் செய்து வந்த 33 மருத்துவர்கள் மற்றும் 70 தாதிகள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்
இவர்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது
இத்தாலியில் இதே நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 200 மருத்துவர்கள் , தாதிகளுக்கு மேல் மரணமானது இங்கே சுட்டி காட்ட தக்கது






