Posted in இலங்கை செய்திகள்

அறுபது மருந்து வகைகளின் விலைகளில் மாற்றம்

அறுபது மருந்து வகைகளின் விலைகளில் மாற்றம்

60 வகை மருந்துகளின் விலைகள் திருத்தம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விலைத் திருத்தங்கள் நேற்று (15) முதல் அமுலாகின்றன.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அமெரிக்கா ஊடக நபர்கள் இருவர் உக்கிரேனில் சுட்டு கொலை

அமெரிக்கா ஊடக நபர்கள் இருவர் உக்கிரேனில் சுட்டு கொலை

அமெரிக்காவின் புகழ் பூத்த ஊடகமாக விளங்கி வரும் பொக்ஸ் நியூஸ் ஊடக நபர்கள் இருவர் உக்கிரேன் கீவ் நகரின் புறநகர் பகுதியில் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்

இவர்களின் பெண் செய்தியாளர் மற்றும் கமரா மான் ஆகியோர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

இதுவரை உக்கிரேனில் மூன்று அமெரிக்கா ஊடாக நபர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் வெடிகுண்டு மிரட்டல் – அடித்து மூடப்பட்ட Bexleyheath

    லண்டனில் வெடிகுண்டு மிரட்டல் – அடித்து மூடப்பட்ட Bexleyheath

    கடந்த தினம் காலை பத்து முப்பது மணியளவில் பிரிட்டன் ,லண்டன் நகரின்

    Bexleyheath.Albion Road,கடை தொகுதியில் வெடிகுண்டு மிரட்ட்ல் விடுக்க பட்டது

    இந்த மிரட்டலை அடுத்து அந்த பகுதி அடித்து மூடப்பட்டு போலீசார் குவிக்க பட்டனர்

    ஆயுதம் தாங்கிய போலீசார் குண்டு செயல் இழக்க வைக்கும் படையினர் வரவழைக்க

    பட்டு நடத்த பட்ட தேடுதலின் பின்னர் மீள அது திறக்க பட்டது
    எனினும் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

    மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      அமெரிக்கா இராணுவம்
      Posted in Uncategorized

      அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

      அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

      ஈராக்கின் Saladin நகர மாநிலத்தில் அமெரிக்கா இராணுவ வாகன தொடரணியை

      இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் சிக்கி அமெரிக்கா வாகனங்கள் சேதமடைந்துள்ளன

      அமெரிக்கா படைகளை இலக்கு வைத்து ஈரானின் ஆதரவு படைகள் தொடர் தாக்குதலை நிகழ்த்திய வண்ணம் உள்ளனர்

      இவர்களின் கெரில்லா தாக்குதலினால் அமெரிக்கா படைகள் பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்

      எனினும் இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட தமது இழப்புக்களை அமெரிக்கா இராணுவம் தெரிவிக்கவில்லை.

        Posted in Uncategorized

        அமெரிக்கா,கனடா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்த ரஷியா

        அமெரிக்கா,கனடா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்த ரஷியா

        உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா கனடா

        உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ரசியா நாட்டின் முக்கிய அதிகரிகளுக்கு எதிராக தடை விதித்துடன் அவர்கள் சொத்துக்களையும் முடக்கியது

        அது போல ரசியா தரப்பும் தனது அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது

        இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,கிளாரிகிளின்ரன்,உளவுத்துறை தலைவர் மற்றும்

        ஒரு டஜன் அமெரிக்க உயர் அதிகாரிகளை நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதிக்க பட்டுள்ளது

        உங்களால் மட்டும்தான் அறிவிக்க முடியுமா எங்களினாலும் முடியும் என பதிலுக்கு

        புட்டீனும் அறிவித்துள்ளது மூன்றாம்
        உலக போரின் ஆரம்பம் இதுவாக பார்க்க தோன்றுகிறது

          Posted in சினிமா

          ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்

          ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்

          எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா மோகன், அடுத்ததாக ரஜினியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

          ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்
          பிரியங்கா மோகன்


          சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் டாக்டர். நெல்சன் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகிய அறிமுகமான இவர் தன்

          நடிப்பால் முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்து, பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து பாராட்டை பெற்றார் பிரியங்கா மோகன்.

          இவர் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அறிமுக

          இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். டான் திரைப்படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

          இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

            Posted in சினிமா

            அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை.. விஜய் தரப்பு விளக்கம்

            அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை.. விஜய் தரப்பு விளக்கம்

            முன்னணி நடிகராக இருக்கும் விஜய் பற்றி வெளியான தகவல்களுக்கு அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

            அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை.. விஜய் தரப்பு விளக்கம்
            விஜய்


            விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு

            இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து பல சாதனைகளை முறியடித்தது.

            சமீபத்தில் ஹைதராபாத் படப்பிடிப்பிலிருந்த நடிகர் விஜய்யை பிரஷாந்த் கிஷோர் சந்தித்தாகவும், ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாகவும் செய்திகள்

            வெளியானது. இந்த சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், விஜய் தரப்பில் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்றும், சந்தித்ததாக வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              கோட்டாவே வீட்டுக்கு போ மக்கள் முழக்கம் – வெடித்து பறக்கும் போராட்டம்

              கோட்டாவே வீட்டுக்கு போ மக்கள் முழக்கம் – வெடித்து பறக்கும் போராட்டம்

              இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சியில் பொருளாதரம் பெரும் வீழ்ச்சியடைந்து செல்கிறது ,நாடு பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உளளது ,

              தனி சிங்கள மக்கள் பெரும் பான்மை பலத்தை பெற்று அரியணை ஏறிய கோட்டாவுக்கு இப்போது பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது

              கோட்டாவே வீட்டுக்கு போ என மக்கள் வீதி இறங்கி கோசங்களை எழுப்பிய வண்ணம் செல்கின்றனர்

              இந்த போராட்டம் கோட்டாவுக்கு கொடுத்துள்ள மிக பெரும் சாட்டை அடியாக பார்க்க படுகிறது


              மகிந்தா ஆட்சி மீளவும் இலங்கையில் அரியணை ஏறிட முடியா நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்க படுகிறது

              • வன்னி மைந்தன் –
                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு – 500 மில்லியன் டொலர் வருமானம்

                இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு – 500 மில்லியன் டொலர் வருமானம்

                இலங்கைக்கு இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் உல்லாச பயணிகள் வருகை அதிகரித்த நிலையில்


                அதன் மொத்த வருமானம் 500 மில்லியனாக அதிகரித்துள்ளது

                இலங்கையின் பொருளாதரம் வீழ்ச்சியடைந்து செல்லும் நிலையில் மீளவும் உலலாச

                பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் இந்த வருமானம் அதிகரிக்கும் நிலைக்கு செல்வதான தோற்ற பாட்டை இலங்கை ஏற்படுத்துகிறது

                பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவித்ததன் பின்னர்


                இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்க நடவடிக்கை –

                  இலங்கையில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்க நடவடிக்கை –

                  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்தும் அதிக விலை அதிகரிக்க பட்ட வண்ணம் உள்ளது

                  இவ்வாறான கால பகுதியில் மக்கள் சொல்லென்னா துயரத்தை சந்தித்த வண்ணம் உள்ளனர்

                  இலங்கையில் போர்க் காலத்தில் கூட இவ்விதம் பொருட்கள் விலை

                  அதிகரிக்கபடவில்லை ,இவ்விதம் இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை ,மகிந்த குடும்பம் ஆட்சியில்


                  அமர்ந்த நாள் முதல் தற்போது இலங்கை வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளமை கவலை தருகிறது

                    Posted in இலங்கை செய்திகள்

                    ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றிட இந்தியா ஓடிய பசில்

                    ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றிட இந்தியா ஓடிய பசில்

                    இலங்கை நிதி அமைச்சர் பசில் இந்தியாவுக்கு பறந்துள்ளார் ,


                    இலங்கையின் நிகழ் கால நிகழ்வுகள் தொடர்பான நெருக்கடியை தணிப்பதற்கு மேற்படி கடனை பெற்றிட இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்

                    சீனாவிடம் கடனை வாங்கி செலுத்திட முடியாத நிலையில் சிக்கிய இலங்கை தரப்பு தற்போது இந்தியாவிடம் சிக்கி தவிக்க போகிறது

                    ஆளும் அரசின் மோசடியினால் இந்த நிலவரம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக

                    நிபுணர்கள் கருத்துரைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    கோட்டா- கூட்டமைப்பு பேச்சு இரத்து

                    கோட்டா- கூட்டமைப்பு பேச்சு இரத்து

                    இலங்கை ஆளும் ஜனாதிபதி கோத்தபாயாவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும்

                    இடையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது

                    மோடி வருகையை அடுத்து நடத்த படவிருந்த கண்துடைப்பு பேச்சும் திடீரென இரத்து

                    புரிய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in சினிமா

                      .திருட்டில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது

                      .திருட்டில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது

                      கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் திருட்டில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரைப் பொலிஸார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                      மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் கடந்த 12 ஆம் திகதி சர்வதேச புத்தகக் கண்காட்சியொன்று நடைபெற்றது. இக் கண்காட்சியில் கலந்து கொண்ட பிரபல தொலைக்காட்சி நடிகையான ‘ரூபா தத்தா‘ குப்பைக் கூடை ஒன்றில் ஒரு பணப்பையை எறிவதைப் பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்டுள்ளார்.

                      இதனையடுத்து இது குறித்து ரூபா தத்தாவிடம் அவர் விசாரித்தபோது, அவர் தடுமாற்றமாய் பதிலளித்தார்.

                      இதனால் சந்தேகம் அடைந்த குறித்த பொலிஸ் அதிகாரி நடிகையின் பையை பரிசோதித்தபோது அதில் பல பணப்பைகளும், சுமார் 75 ,000 ரூபா பணமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

                      விசாரணையில் பணப்பையைக் குப்பைக் கூடையில் போட்டு, அதை மற்றவர்களுடையதா என்று கேட்டு அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி அவர்களது பணப்பையைத் திருடுவதை நடிகை ரூபா தத்தா வழக்கமாக வைத்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

                      இந்நிலையில் அவரைக் கைது செய்த பொலிஸார் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      மலம் கலந்த நீரை குடிக்கும் மக்கள் – இலங்கையில் நடக்கும் பயங்கரம்

                      மலம் கலந்த நீரை குடிக்கும் மக்கள் – இலங்கையில் நடக்கும் பயங்கரம்

                      தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான டெஸ்போட் லோன் டிவிசன்

                      (கிரிமிட்டிய) கடை வீதியை அண்மித்த சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த குடியிருப்பு மக்கள் தினமும் பயன் படுத்தும் குடிநீர் குழாய், கிணறு மிகவும் மோசமான நிலையில் உள்ளது .

                      இதில் பறவைகள், விலங்குகள் மலம் கழிப்பதால் குறித்த நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.

                      இது தொடர்பாக தோட்ட சுகாதார வெளிக்கள உத்தியோகஸ்தரிடமும், தோட்ட முகாமையாளரிடமும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

                      எனினும், குறித்த நீரை பயன்படுத்தும் பொது மக்கள் தோட்டத்தில் தொழில் செய்யாத

                      படியால், இதை சுத்தம் செய்ய முடியாது என அசமந்தமான பதிலை தெரிவிப்பதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        கோட்டா அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

                        கோட்டா அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

                        இலங்கையில் ஆளும் கோட்டா அரசின் ஆட்சி காலத்தில் நாடு நாசமாக்க பட்டுள்ளது

                        ,இவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாப்பபோம் என கூறியவாறு எதிர்க்கட்சியினர் கொழும்பு பகுதியில் பெரும் பேரணி ஒன்றை நடத்துகின்றனர்

                        இலங்கையில் எதிர்க்கட்சி பலம் இழந்துள்ள நிலையிலேயே இவ்விதமான

                        செயல்பாடுகளை ஆளும் அரசு புரிந்து வருகிறது என்ற குற்ற சாட்டு முன்வைக்க

                        பட்டுள்ள நிலையில் இந்த போராட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் – ஒருலட்சம் பணம்

                          .

                          இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் – ஒருலட்சம் பணம்

                          இலங்கையில் போர்க்களத்தில் சிங்கள அரச படைகளினால் வலிந்து காணாமல்

                          ஆக்கப்பட்ட உறவுகள் படுகொலை செய்ய பட்டன ,இவ்விதம் காணாமல்

                          போனவர்களுக்கு மரண சான்றிதழும் ,ஒரு லட்சம் பணமும் இலங்கை அரசு வழங்குகிறது

                          மேற்படி விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் கொலை புரிந்த சிங்கள

                          ஆளும் அரசுக்கு மரண தணடனை வழங்க படவேண்டும் என பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்

                            Posted in இலங்கை செய்திகள்

                            மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு

                            மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு

                            இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலைவாய்புகளுக்காக மூன்று இலட்சம் இலங்கையர்களை அனுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

                            இதற்கமைவாக டோஹா கட்டாரில் தொழில் வாய்ப்புக்காக கூடுதலான இலங்கையர்களை அனுப்பி வைக்கும் வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது .

                            இதற்காக இலங்கை தூதுக்குழுவொன்று தற்போது கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

                            அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரட்ன, டீ.வி.சானக்க,

                            இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மேஜர் ஜென்ரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் இந்த தூதுக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.

                            இவர்கள் அண்மையில் கட்டாரின் சர்வதேச தொடர்புகளுக்கான பணிப்பாளர் மேஜர் ஜென்ரல் அப்துல்

                            அஸிஸ் அன்சாரியை சந்தித்து இலங்கையர்களுக்கு கூடுதலான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து கலந்துரையாடியுள்ளனர்

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              லண்டனில் தீவிரவாத குற்ற சாட்டில் 15 வயது சிறுவன் கைது

                              லண்டனில் தீவிரவாத குற்ற சாட்டில் 15 வயது சிறுவன் கைது

                              லண்டனில் தீவிரவாத குற்ற செயலில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில்

                              பதின் ஐந்து வயதுடைய சிறுவன் ஒருவர் லண்டன் மெட்ரோ போல் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

                              கைதானவர் உரிய விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்

                                கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                                Posted in Uncategorized

                                தாயை சுட்டு கொன்ற மூன்று வயது மகன்

                                தாயை சுட்டு கொன்ற மூன்று வயது மகன்

                                அமெரிக்கா சிக்காக்கோ நகரில் உள்ள பல் பொருள் அங்காடி கார் பார்க்கில்

                                ,காருக்குள் வைத்து தனது தாயினை மூன்று வயது சிறுவன் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                                தயார் தனது துப்பாக்கியை கவனயீனமாக வைத்ததன் காரணமாக சிறுவன் அழுத்திய

                                நிலையில் துப்பாக்கி குண்டு தாயின் உடலில் துளைத்து அவரது உயிரையே குடித்துள்ளது

                                மேற்படி சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் காரை சோதனை செய்த பொழுது தாய் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் காணப்பட்டார் ,

                                மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                பிரிட்டன் பேமிங்கம் பகுதியில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு – திகில்;- video

                                பிரிட்டன் பேமிங்கம் பகுதியில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு – திகில்;- video

                                பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் பட்ட பகலில் முகமூடி அணிந்த ரவுடிகள்

                                வாள்வெட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சித்தியை ஏற்படுத்தியுள்ளது

                                வாள்கள்,மாற்றும் கொட்டன்களுடன் இவர்கள் சண்டையில் ஈடுபட்ட காட்சி பொலிஸாரால் வெளியிட பட்டுள்ளது ,இதுவே பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                சினிமா படத்தில் வரும் காட்சிகள் போல இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

                                இதில் அழுத்தி காணொளி பார்க்க