Tag: மருந்து வகைகளின்
Posted in இலங்கை செய்திகள்
அறுபது மருந்து வகைகளின் விலைகளில் மாற்றம்
Author: நலன் விரும்பி Published Date: 16/03/2022 Leave a Comment on அறுபது மருந்து வகைகளின் விலைகளில் மாற்றம்
அறுபது மருந்து வகைகளின் விலைகளில் மாற்றம்
60 வகை மருந்துகளின் விலைகள் திருத்தம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விலைத் திருத்தங்கள் நேற்று (15) முதல் அமுலாகின்றன.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்
- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு
- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்
- டிரம்ப் தாக்குதல் ரத்து
- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்











