Tag: கனடா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்து அறிவிப்பு
Posted in Uncategorized
அமெரிக்கா,கனடா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்த ரஷியா
Author: நலன் விரும்பி Published Date: 16/03/2022 Leave a Comment on அமெரிக்கா,கனடா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்த ரஷியா
அமெரிக்கா,கனடா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்த ரஷியா
உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா கனடா
உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ரசியா நாட்டின் முக்கிய அதிகரிகளுக்கு எதிராக தடை விதித்துடன் அவர்கள் சொத்துக்களையும் முடக்கியது
அது போல ரசியா தரப்பும் தனது அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது
இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,கிளாரிகிளின்ரன்,உளவுத்துறை தலைவர் மற்றும்
ஒரு டஜன் அமெரிக்க உயர் அதிகாரிகளை நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதிக்க பட்டுள்ளது
உங்களால் மட்டும்தான் அறிவிக்க முடியுமா எங்களினாலும் முடியும் என பதிலுக்கு
புட்டீனும் அறிவித்துள்ளது மூன்றாம்
உலக போரின் ஆரம்பம் இதுவாக பார்க்க தோன்றுகிறது






