Tag: ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றிட இந்தியயா ஓடிய பசில்
Posted in இலங்கை செய்திகள்
ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றிட இந்தியா ஓடிய பசில்
Author: நலன் விரும்பி Published Date: 15/03/2022 Leave a Comment on ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றிட இந்தியா ஓடிய பசில்
ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றிட இந்தியா ஓடிய பசில்
இலங்கை நிதி அமைச்சர் பசில் இந்தியாவுக்கு பறந்துள்ளார் ,
இலங்கையின் நிகழ் கால நிகழ்வுகள் தொடர்பான நெருக்கடியை தணிப்பதற்கு மேற்படி கடனை பெற்றிட இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்
சீனாவிடம் கடனை வாங்கி செலுத்திட முடியாத நிலையில் சிக்கிய இலங்கை தரப்பு தற்போது இந்தியாவிடம் சிக்கி தவிக்க போகிறது
ஆளும் அரசின் மோசடியினால் இந்த நிலவரம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக
நிபுணர்கள் கருத்துரைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்
- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி
- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது
- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை











