Tag: பிரிட்டன் பேமிங்காம் பகுதியில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு – திகில்;- video
பிரிட்டன் பேமிங்கம் பகுதியில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு – திகில்;- video
Author: நலன் விரும்பி Published Date: 14/03/2022 Leave a Comment on பிரிட்டன் பேமிங்கம் பகுதியில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு – திகில்;- video
பிரிட்டன் பேமிங்கம் பகுதியில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு – திகில்;- video
பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் பட்ட பகலில் முகமூடி அணிந்த ரவுடிகள்
வாள்வெட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சித்தியை ஏற்படுத்தியுள்ளது
வாள்கள்,மாற்றும் கொட்டன்களுடன் இவர்கள் சண்டையில் ஈடுபட்ட காட்சி பொலிஸாரால் வெளியிட பட்டுள்ளது ,இதுவே பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சினிமா படத்தில் வரும் காட்சிகள் போல இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது






