Tag: தாயை சுட்டு கொன்ற மூன்று வயது மகன்
Posted in Uncategorized
தாயை சுட்டு கொன்ற மூன்று வயது மகன்
Author: நலன் விரும்பி Published Date: 14/03/2022 Leave a Comment on தாயை சுட்டு கொன்ற மூன்று வயது மகன்
தாயை சுட்டு கொன்ற மூன்று வயது மகன்
அமெரிக்கா சிக்காக்கோ நகரில் உள்ள பல் பொருள் அங்காடி கார் பார்க்கில்
,காருக்குள் வைத்து தனது தாயினை மூன்று வயது சிறுவன் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
தயார் தனது துப்பாக்கியை கவனயீனமாக வைத்ததன் காரணமாக சிறுவன் அழுத்திய
நிலையில் துப்பாக்கி குண்டு தாயின் உடலில் துளைத்து அவரது உயிரையே குடித்துள்ளது
மேற்படி சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் காரை சோதனை செய்த பொழுது தாய் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் காணப்பட்டார் ,
மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs
- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song
- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG
- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |
- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS












