Author: நிருபர் காவலன்
வடிவேலுவின் கிண்டலை பாராட்டிய ரஜினி
வடிவேலுவின் கிண்டலை பாராட்டிய ரஜினி
காமெடி நடிகராக இருக்கும் வடிவேலுவின் கிண்டலுக்கு ரஜினிகாந்த் போனில் பாராட்டி இருக்கிறார்.
வடிவேலுவின் கிண்டலை பாராட்டிய ரஜினி
ரஜினி, வடிவேலு
நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த மாதம் திருச்செந்தூரில் அளித்த பேட்டி பரபரப்பானது. அந்த பேட்டி பற்றி வடிவேலு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் திருச்செந்தூர்ல சாமி கும்பிட்டுட்டு வெளியே வரும்போது என்கிட்ட மைக்கை நீட்டி `ரஜினி அரசியலுக்கு வந்தா நான்
கட்சியைப் பார்த்துப்பேன். முதலமைச்சரா வேறு ஒருத்தரை வைக்க போறேன்று சொல்றாரே’னு கேள்வியை கேட்டுப்புட்டாங்க.
அப்போ `ரஜினிசார் சொல்றது சரிதானே யாருக்கு அந்த மனசு வரும்.
பாராட்டுறேன் அவர் சொன்னதை வரவேற்குறேன்’னு சொல்லிட்டு நான்
பாட்டுக்கு மதுரைக்கு வந்துட்டேன். திடீர்னு ஒரு நாள் போன். என்ன வடிவேலு எப்படி இருக்கீங்க?’ன்னு ரஜினி சார் பேசுனார்.
ரொம்ப நல்லா பேசுனீங்க’னு பாராட்டுனார். அதுக்கப்புறம் ரெண்டு
http://ethirinews.com/பேரும் கொஞ்ச நேரம் மனம்விட்டு பேசிட்டு இருந்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முள்ளி வாய்க்கால் அழுகிறது …!
முள்ளி வாய்க்கால் அழுகிறது …!
எழுந்து நடந்த தமிழன் இன்று
விழுந்து முறிந்த நாள் …
ஏறி வந்த குண்டு தைத்து
எரிந்து விழுந்த நாள் …..
அழுகுரல்கள் வான் அதிர
அகதியான நாள் ….
அழுத விழி குத்தி – பகைவன்
ஆடி மகிழ்ந்த நாள் …..
உயிர் குடித்து சிங்களவன்
உலவி திரிந்த நாள் …..
உளம் வலிக்க உடல் வலிக்க
உயிர் பிழிந்த நாள் ….
கைதொழுதும் கண்டு கொள்ளா – உலகு
கண்ணுறைந்த நாள் ……
கை தொழுத புலிகள் பலம்
கால் முறிந்த நாள் …..
விண்ணதிர எழுந்த தமிழ்
விசை இழந்த நாள் ….
முள்ளி வாய்க்கால் முள்ளாய் குற்ற
முனகி எழும் நாள் …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -17/05/2019
தவிக்கும் ஆசை …!
தவிக்கும் ஆசை …!
இஞ்சி இடையழகி
இதயம் கவர் உடலழகி …
பேசும் கிளி மொழியழகி
பேராவல் நீயழகி ….
தூங்கும் இரவொன்றில்
துயில் கலைக்கும் நினைவழகி ..
தழுவும் காற்றாகி
தாலாட்டும் இயல் அழகி ….
ஓடி காதோரம்
ஒலிக்கின்ற சலங்கை ஓலி ….
வீசி போகின்ற
விளையாடடு குறும்பழகி ….
ஆடி காற்றடித்து
அரையிடை இடிந்து விழ …
கொங்கை தலையிடித்து
கொதிக்கின்ற பேரழகி …..
உன்னை நான் அணைக்கும்
உயில் எழுதும் நாள் ஒன்றில் ….
என்ன நீ செய்வாய் …?
எண்ணம் தவிக்கிறது ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -17/05/2019
சீனாவின் புதிய ஏவுகணை சோதனை – கொதிக்கும் அமெரிக்கா – வீடியோ
சீனாவின் புதிய ஏவுகணை சோதனை – கொதிக்கும் அமெரிக்கா – வீடியோ
தற்போது பரிசோதனைகள் முடிந்து இராணுவ பாவனைக்கு அனுமதிக்க பட்டுள்ளது
அமெரிக்காவின் புதிய ஏவுகணைகளை அப்படியே காப்பி அடித்து சீனா தற் பொழுது தமது தயாரிப்பில் புதிய ஏவுகணையாக்களை தயாரித்துள்ளது
130 கிலோ மீட்டார் சென்று தாக்கவல்ல கூறும் தூர ஏவுகணைகளே இவை
இதுபோலவே அமெரிக்காவின் மிக உயர்ரக விமானத்தையும் அப்படியே
காப்பி அடித்து சீனா வெளியிட்டுள்ளது ,இதனால் அமெரிக்கா பெரும் கொதிப்பில் உறைந்துள்ளது
காப்பி அடிப்பதில் சீனாவை மிஞ்சிட எவராலும் முடியாது என்பதற்கு இவைகள் சிறந்த உதாரணம்

ஈரான் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாக அறிவிப்பு
ஈரான் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாக அறிவிப்பு
சிரியாவில் உள்ள தெற்கு ,மேற்கு ,மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ஈரான் இராணுவ நிலைகள் மீது தொடர் தாக்குதலை
மேற்கொள்வோம் என அமெரிக்கா ,இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளன
கடந்த சில வாரங்களாக ஈரானிய இராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்தது .
இவ்வாறான சூழலில் தற்பொழுது இரு நாடுகள் கூட்டு தக்குதல் அறிவிப்பு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது
சிரியா கடந்து அரேபிய நாடுகளில் பரவி தரித்து நிற்கும் அமெரிக்கா படைகள் பெரும் விலையினை கொடுக்க வேண்டி
வரும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ,தற்போது இஸ்ரேல் அமெரிக்கா இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
சிரியா களமுனையில் ரசியா வழங்கிய எஸ் 400 ரா வான் இடைமறிப்பு ஏவுகணைகள் செயல் இழந்துள்ள நிலையில் ,சிரியா
கள முனையில் பாரிய சரிவு நிலயை அரச இராணுவம் சந்தித்து வருகிறது ,
இதற்கு மாற்றீடாக ரசியா என்ன செய்ய போகிறது ..? ஈரான் இராணுவம் சிரியாவின் மூன்று முக்கிய பகுதிகளில் நிலை
கொண்டுளள்து ,சிரியா போரினை ஈரான் வழிநடத்தி செல்வதாக இஸ்ரேல் ,அமெரிக்கா குற்றம் சுமத்தி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

தொடைப்பகுதி கருமையை போக்கும் இயற்கை வைத்தியம்
தொடைப்பகுதி கருமையை போக்கும் இயற்கை வைத்தியம்
தொடைப்பகுதி கருப்பாக இருப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான அழகு பிரச்சினைகளில்
ஒன்றாகும். கருப்பாக இருக்கும் அந்த பகுதியை ஒளிரச் செய்ய உதவும் அழகு குறிப்புகளை பார்க்கலாம்.
தொடைப்பகுதி கருமையை போக்கும் இயற்கை வைத்தியம்
தொடைப்பகுதி கருமையை போக்கும் இயற்கை வைத்தியம்
அந்தரங்க பகுதிக்கு அருகில் இருக்கும் தொடைப்பகுதி கருப்பாக இருப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும்
பொதுவான அழகு பிரச்சினைகளில் ஒன்றாகும். தோல் உராய்வு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு முதல் உடல் பருமன் வரை உள்
தொடைப்பகுதி கருப்பாக காட்சியளிப்பதற்கு பல காரணிகள் உள்ளன.
இருக்காமான உள்ளாடைகளால் அந்த பகுதியில் எரிச்சலையும் சேர்த்து பெறுகிறார்கள். மார்டன் ஆடைகளை அணியும்
நபர்களுக்கு இது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும். நீங்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டு சில தீர்வுகளைத் தேடுகிறீர்களானால்,
கருப்பாக இருக்கும் அந்த பகுதியை ஒளிரச் செய்ய உதவும் அழகு குறிப்புகள் பட்டியலை நாங்கள் இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்.
உங்கள் அந்தரங்க உள் தொடைகளை ஒளிரச் செய்ய நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் இங்கே
காணலாம். நிறமியைக் கையாள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று எலுமிச்சைசாறு ஆகும். ஏனெனில் இதில் வைட்டமின் சி
நிரம்பியுள்ளது. இது சேதமடைந்த தோல் செல்களை சரிசெய்ய உதவுகிறது.
தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றை கலந்து 10-15 நிமிடங்கள் இந்த கலவையை உங்கள் உள் தொடைகளில் தடவவும். தோல்கள் ஒன்றோடொன்று உராய்வதன் மூலம், உள் தொடை
கருமையாக மாறுகிறது. நீங்கள் சமையல் சோடா மற்றும் தண்ணீரின் கலவையை முயற்சி செய்யலாம். இது சருமத்தில்
உள்ள கருமையை வெளியேற்ற உதவும். இதை தொடையில் தடவி 10-15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும்.
இருப்பினும், பேக்கிங் சோடா சில தோல் வகைகளில் கடுமையானதாக இருப்பதால் எச்சரிக்கையாக இதை கையாள
வேண்டும்.கற்றாழை ஜெல் உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யலாம். கற்றாழை உங்களுக்கு அதிக சரும பாதுகாப்பை
அளிக்கிறது. கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி அதை ஊற விடவும். ஜெல் அலோயினுடன் ஏற்றப்படுகிறது. இது
சருமத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது. அதிகபட்ச நன்மைகளுக்கு, கற்றாழையை தவறாமல் பயன்படுத்தவும்.
உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் வெட்டிய ஒரு சிறு உருளைக்கிழங்கு துண்டை
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி மசாஜ் செய்யவும். நீங்கள் அதை 10 நிமிடங்கள் தேய்க்கலாம். உருளைக்கிழங்கில் கேடகோலேஸ்
உள்ளது. இது தோல் அமைப்பில் இருக்கும் கருமையை வெளியேற்ற உதவுகிறது.
ஆபாசமாக கமெண்ட் அடிக்கிறார்கள்…. நடிகை பரபரப்பு புகார்
ஆபாசமாக கமெண்ட் அடிக்கிறார்கள்…. நடிகை பரபரப்பு புகார்
சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ஆபாசமாக கமெண்ட் அடிப்பதாக இளம் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆபாசமாக கமெண்ட் அடிக்கிறார்கள்…. நடிகை பரபரப்பு புகார்சிரிண்டா
தமிழில் வெண்ணிலா வீடு படத்தில் நடித்தவர் சிரிண்டா. கேரளாவை சேர்ந்த இவர் போர் பிரண்ட்ஸ் படத்தில் அறிமுகமாகி 22
பிமேல் கோட்டயம், 101 வெட்டிங்ஸ், தட்டத்தின் மறையத்து, மங்கலீஷ், ஆடு, லோஹம், ராணி பத்மினி உள்ளிட்ட பல படங்களில்
நடித்துள்ளார். மம்முட்டி, பகத் பாசில், நிவின் பாலி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்தும் நடித்து இருக்கிறார்.
சிரிண்டா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்த தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த
புகைப்படங்களை பார்த்து சிலர் ஆபாச கருத்துகள் பதிவிட்டனர். அவரது தோற்றம் பற்றி அவதூறான வார்த்தைகளையும்
பகிர்ந்தனர். இது சிரிண்டாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிரிண்டா
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியதாவது: சமூக வலைத்தளத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
சுதந்திரமும் இல்லை. எனது சமூக வலைத்தள பக்கத்தில் சிலர் ஆபாசமான கருத்துகளை பதிவிடுகின்றனர். இதனை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நான் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும், என்ன கருத்துகளை பதிவிட வேண்டும் என்று யாரும் எனக்கு சொல்லித்தர
தேவை இல்லை. எனது சமூக வலைத்தளத்தில் வந்து உங்கள் வக்கிரங்களை காட்ட வேண்டாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பாரதிராஜா மீது விசாரணை
பாரதிராஜா மீது விசாரணை
தனிமைப்படுத்தும் விதியை இயக்குனர் பாரதிராஜா மீறினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விதியை மீறியதாக பாரதிராஜா மீது விசாரணை
பாரதிராஜா
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சென்னையில் இருந்து கடந்த வாரம் தேனிக்கு வந்தார். கொரோனா பாதிப்பு அதிகரித்து
வருவதால் சென்னை சிவப்பு மண்டல பகுதியாக உள்ளது. அங்கிருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
செய்யப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் இருந்து தேனிக்கு வந்த இயக்குனர் பாரதிராஜாவும் தன்னை கொரோனா பரிசோதனைக்கு
உட்படுத்திக் கொண்டார். சுகாதாரத்துறையினர் வேண்டுகோளை ஏற்று அவரும் தன்னை தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் போடி அருகே முந்தல் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அலுவலர்
ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த
புகைப்படத்தில், கொரோனா தடுப்பு பணியின் போது குரங்கணி சென்று திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று கருத்தையும் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தனிமைப்படுத்தும் விதிமுறையை இயக்குனர்
பாரதிராஜா மீறினாரா? என்ற சர்ச்சையை இந்த புகைப்படம் உருவாக்கி உள்ளது. இதுகுறித்து தேனி அல்லிநகரம் நகராட்சி
சுகாதார அலுவலர் அறிவுச்செல்வத்திடம் கேட்டபோது, “இயக்குனர் பாரதிராஜா தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்
கொண்டார். ஆனால், தனிமைப்படுத்திக் கொண்ட காலக்கட்டத்தில் குரங்கணிக்கு சென்றாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
சிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் – பிரபல நடிகை
சிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் – பிரபல நடிகை
நடிகர் சிம்புவின் வருங்கால மனைவியை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
சிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் – பிரபல நடிகை
சிம்பு
நடிகர் சிம்பு சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியானது. அதில், சிம்பு, பெண்களை
வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம். என் மனைவி சந்தோஷமாக இருக்க
வேண்டும் என்று தான் நினைப்பேன் என்றும் நான் உங்களை மாதிரி அல்ல என்றும் விடிவி கணேஷிடம் கூறுகிறார்.
இந்த வீடியோவைப் பதிவிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை பிந்து மாதவி, சரியான கொள்கை சிம்பு, நாங்கள் எல்லோரும்
அந்தப் பெண்ணை சந்திக்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை பிந்து மாதவி
சிம்புவின் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள்
உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள்
சிரியாவின் இட்லி குதிக்கு மேலாக பறந்து உளவு பார்ப்பதில் ஈடுபட்ட ,
சிரிய அரச இராணுவத்தின் உளவு விமானம் ஒன்றை கிளர்ச்சி படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த பகுதியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று உளவு விமானங்களில்
ஒன்றின் மீது இலக்கு வைத்து மேற்கொள்ள பட்ட தாக்குதலில் இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது
தொடர்ந்து குறித்த பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்ற உள்ளன .
பிறி தொரு சம்பவத்தில் பத்துக்கு மேற்பட்ட கிளர்ச்சி படைகளை தாம்
கொன்று குவித்துள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது

வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை
வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை
வட கொரியா அதிபர் கிங் யோங் உன் மிகவும் கொடியவர் என்கின்ற பரப்புரை உலக அரங்கில் மேற்கொள்ள பட்டு வருகிறது
அவர் மரணமானார் என்ற செய்தி பரவிய நிலையில் தற்பொழுது ,அதிரடி வேட்டையை ஆரம்பித்துள்ளார்
இராணுவத்திற்கு உரிய முறையில் உணவுகள் வழங்குவதில்லை எனவும் ,
அதற்கு ஒதுக்க பட்ட நிதிகளில் முக்கிய மேல் நிலை அதிகாரிகள் ஊழல் புரிந்துள்ளனர்
என்ற குற்ற சாட்டு எழுந்துள்ள நிலையில் ,தற்போது இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
புலனாய்வு துறை தலைவராக அவரது நெருங்கிய மெய்ப் பாதுகாவலர்
ஒருவரை நியமித்த இரண்டு நாட்களுக்குள் இந்த அதிரடி முடிவு அறிவிக்க பட்டுள்ளது
அப்படி என்றால் மிக முக்கிய இராணுவ தளபதிகள் இலக்கு வைக்க படுகின்றனர் ,
லஞ்ச ஊழல் மோசடி உறுதி படுத்த பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை உறுதி என அடித்து கூறலாம்
யார் அந்த தளபதிகள் என்பதை அறிந்திட உலகம் எதிர்பார்த்தது காத்துள்ளது

இப்படியா துணி துவைப்பாங்க? – பிரபல நடிகையின் வைரல் வீடியோ
இப்படியா துணி துவைப்பாங்க? – பிரபல நடிகையின் வைரல் வீடியோ
ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அட கடவுளே… இப்படியா துணி துவைப்பாங்க? – பிரபல நடிகையின் வைரல் வீடியோ
ரித்திகா சிங்
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக்
பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார்.
இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம், பிளாக்பஸ்டர்
ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.
அடுத்ததாக தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களில் அவர் நடிக்கிறார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ரித்திகா சிங், இன்ஸ்டாகிராமில் பாடிக்கொண்டே துணி துவைக்கும்
வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் என் அம்மா என்ன எதிர்பார்த்தார், ஆனால் நான் என்ன செய்துள்ளேன் என
நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்
ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்
ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தூத்துக்குடியில் சிக்கி தவித்த 11 பெண்களுக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் மூலம் உதவியுள்ளார்.
ஒரே ஒரு போன் கால்…. ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்
விஜய்
சென்னையை சேர்ந்த தேவிகா உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பெண்கள் கடந்த மார்ச் மாதம் தூத்துக்குடிக்கு திருமணத்திற்காக சென்றிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் அவர்கள் அனைவரும் தூத்துக்குடியில் மாட்டிக்கொண்டனர். அவர்களில் தேவிகா தவிர மற்ற பெண்கள் அனைவரும் 20 வயத்துக்குட்பட்டவர்களாம்.
கையில் இருந்த பணம் சில நாட்களில் செலவான நிலையில், பின்னர் பேருந்து நிலையங்களிலும், கோவில்களிலும் தங்கியிருந்த
அவர்கள், ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள விஜய்
ரசிகர் மன்ற நிர்வாகியை சந்தித்து, அப்பெண்கள் தங்களது நிலையை எடுத்துக் கூறியுள்ளார்கள்.
விஜய்
உடனடியாக அவர் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் பிசி ஆனந்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்மூலம் இந்த விஷயம் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விஜய்
உடனடியாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை போனில் தொடர்பு கொண்டு, அந்த 11
பெண்களையும் சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அரசிடம் முறையாக அனுமதி
பெற்று, அந்த 11 பெண்களும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

எனக்கு பாலியல் தொல்லை- கதறும் நடிகை
எனக்கு பாலியல் தொல்லை- கதறும் நடிகை
தமிழில் கண்ணுக்குள்ளே, ராமர், திலகர், ஒரு நாள் இரவில், சூரன் ஆகிய படங்களில் நடித்தவர் அனுமோள். கேரளாவை சேர்ந்த இவர்
மலையாளத்தில் சாயில்யம், அகம், வெடிவழிபாடு, ராக் ஸ்டார், பிரமோஸ்தரம் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி
நடிகையாக இருக்கிறார். தற்போது 4 மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஒரு பெங்காலி படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் அனுமோளுக்கு சமூக வலைத்தளம் மூலம் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “சிலர் தங்களின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளம் மூலம் எனக்கு
அனுப்புகிறார்கள். அவர்கள் என்னை பின்தொடராமல் இருக்க சமூக வலைத்தளத்தில் தடை செய்து நான் சோர்வடைந்து விட்டேன்.
ஒருவர் தனது ஆபாச வீடியோக்களை வெவ்வேறு கணக்கில் இருந்து எனக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறார். இப்படி அந்தரங்க
புகைப்படங்களையும், ஆபாச வீடியோக்களையும் அனுப்பி தொல்லை கொடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். இனியும்
தொடர்ந்து செய்தால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுப்பேன். இதுபோன்ற ஆபாச படங்களை
அனுப்பினால் பெண்களுக்கு அறுவெறுப்புத்தான் வரும். வேறு எந்த உணர்வும் ஏற்படாது”. இவ்வாறு அனுமோள் கூறியுள்ளார்.

ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா
ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா
ஈரானின் இராணுவ தளபதி சுலைமானி படு கொலை செய்ய பட்ட தன்
பின்னர் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் முறுகளும் ,மோதல்களும் தீவிரம் பெற்றுள்ளன
இரு நாட்களுக்கு முன்னர் பாரசீக வளைகுடா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு
கொண்டிருந்த ஈரானின் மிக சக்தி வாய்ந்த இரு நீரூந்து வேக விசை போர் கலங்கள்
மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,இதில் 19 பேர் பலியாகியும் ,15 பேர் படு காயமடைந்துள்ளனர்
ஈரானோ இது தவறுதலான ஏவுகணை தாக்குதல் என விளக்கம் அளித்தது ,
ஆனால் தற்போது ஈரான் நாட்டின் அதிபருக்கு நெருங்கிய ஊடகம் ஒன்று திகில் செய்தியை வெளியிட்டுள்ளது
அந்த ஊடக குறிப்பில் அமெரிக்காவே மின்சார தாக்குதல் ,அல்லது கதிரியக்க ஏவுகணை தாக்குதல் மூலம் இந்த இருகலங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது
சேதமான நிலையில் மீட்க பட்ட போர் கலங்கள் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது ,
இது அமெரிக்கா இவ்வகையான புதிய தொழில் நுப்டம் மூலம் தாக்கி இருந்தால், ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தும் என அந்த ஊடகத்தில் தெரிவிக்க பட்டுள்ளது
எமது கப்பல்கள் அருகில் ஈரானின் இந்த ஏவுகணைகள் தாங்கிய நீரூந்து
விசை படகுகள் வந்தால் தாக்குங்கள் என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறுள்ளன
இதனை அடுத்தே ஈரான் இந்த விடயத்தில் மிக கோபத்தில் ,உள்ளது அப்படி என்றால் கடல் படை கப்பல்கள் மீதோ அல்லது ஏவுகணை
தாக்குதல்களோ அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

சிரியாவில் ஏவுகணை மையங்களை அழிக்கும் – இஸ்ரேல்
சிரியாவில் ஏவுகணை மையங்களை அழிக்கும் – இஸ்ரேல்
சிரியாவில் உள்ள அரச இராணுவ ஏவுகணை தொழில் சாலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது
துல்லியமான உளவு தகவல்களை மைய படுத்தி இஸ்ரேல் சிரியா மீது இந்த ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
இங்கு ஈரான் ,ரஷியா இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடுக்க கூடும் என என்ற நிலையில் இந்த வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது
இஸ்ரேலின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் செயல் திறன் அற்றதாக ரசியாவின் எஸ் 400 ரக ஏவுகணைகள் உள்ளன ,
அதுபோலவே ரசியாவின் புதிய வகை டாங்கிகளும் செயல் இழந்து காணப்படுகின்றன
இவ்வாறான நிலையிலேயே இஸ்ரேல் தொடர்ச்சியாக தனது தொடர் தாக்குதல்களை மேற் கொண்டு வருகிறது
விரைவில் ஈரான் ,மற்றும் ஹிஸ்புல்லாக்கள் தமது தாக்குதல்களை இஸ்ரேல்,மற்றும் அமெரிக்கா மீது நடத்தலாம் என எதிர் பார்க்க படுவதுடன் ,ஹிபுல்ல்லாவின் சமிக்கைகள் தமது தாக்குதல்கள் தொடரும் என்பதை அறிவிப்பதாக உள்ளது
வரும் நாட்களில் இந்த எதிரொலிகள் தெரிய வரலாம் என்பதை அடித்து கூறலாம்

- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது

- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்

- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன

- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை

- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வைரலாகும் விஜய்யின் டிரிப் போட்டோ
வைரலாகும் விஜய்யின் டிரிப் போட்டோ
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் டிரிப் போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் விஜய்யின் டிரிப் போட்டோ
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை பற்றி
எந்த செய்தி வந்தாலும் உடனே அவரது ரசிகர்கள் அதை வைரலாக்குவது
வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோ மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய், தான் இளவயது நண்பர்களுடன் இன்னும் நெருக்கமாக
இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி கடந்த 2014-ம்
ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டு டூர் சென்றபோது எடுத்த போட்டோ
ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படம்.
விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் இந்த
புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். “2014 நண்பர்களுடன் வெளிநாட்டு டிரிப்”
என்று தலைப்பிட்டு இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

பெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..
பெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..
தாம்பத்தியம் மற்றும் வயகரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ
சோதனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வயகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும்.
பெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..
பெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..
ஆண்களுக்கு இருப்பதை போன்று பெண்களுக்கான வயகராவான பில்பென்சரின் ஆகஸ்ட் மாதம் 2015_ஆம் வருடம்
அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்களுக்கான வயகரா அவர்களின் மேற்கொள்ளும் உடலுறவில் விறைப்பு பிரச்சினையை
குணப்படுத்தி நீண்ட நேரம் உறவில் ஈடுபட உதவும். ஆனால் பெண்களுக்கான வயகரா வேறுமாதிரி வேலை செய்யும். இது பிங்க் நிறத்தில் சிறிய அளவிலான மாத்திரையாக இருக்கும்.
உடலுறவு மற்றும் வயகரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ
சோதனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வயகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரையை மதுவுடன்
சேர்த்து உட்கொள்ளக் கூடாது.அப்படி செய்தல் உங்கள் இரத்த அழுத்தம் கீழ்நிலைக்கு சென்று உயிரே போய் விடும்.
இந்த வயகராவை பெண்கள் எப்போதும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக உட்கொள்ள வேண்டும். இதனுடைய பலன் ஏதும்
தெரியவில்லை என்றால் உட்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆண்கள் வயகரா அவர்களின் ஆணுறுப்பின் மீது செயல்படுவது போல இல்லாமல் இது பெண்களின் பிறப்புறுப்பை
காட்டிலும் அவர்களின் மூளையின் மீது செயல்பட்டு உறவில் அதிக நாட்டத்தை ஏற்படுத்தும். இது மூளையில் செயல்பட்டு
மனஅழுத்தத்தை போக்குவதுடன் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்களான டோபமைன் போன்றவற்றை சுரக்க வைக்கிறது.
தாம்பத்தியத்தில் திருப்தி இருக்கும் பெண்களுக்கு இது தேவையில்லை. அதே போல கல்லீரல் பிரச்சினைகள், நரம்பு மண்டல பிரச்சினைக்காக வேறு மருந்துகளை எடுத்து
கொள்பவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தக் கூடாது. ஆண்கள் வயகரா பொதுவாக உடனடியாக வேலை செய்யும், ஆனால் பெண்கள் வயகரா அப்படியில்லை, இதை நீங்கள்
தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது வேலை செய்ய தொடங்க ஒரு மாதமாவது தேவைப்படும். சில பெண்களுக்கு எட்டு வாரங்கள் கூட ஆகலாம்.
இது ஆண்கள் வயகரா செயல்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆண்களின் பயன்படுத்தும் வயகரா விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தி அவர்களை நன்றாக செயல்பட
வைக்கும். பெண்கள் பயன்படுத்தக் கூடிய இந்தவகையான வயகராவோ பாலியல் ஆசை இல்லாத பெண்களுக்கு பாலியல்
ஆசையை பெருக்கி அவர்களின் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை சுரக்கவைத்து செக்ஸ் ஆசையை தூண்டி விடுகின்றது.
நாம் பயன்படுத்துவதில் பக்க விளைவுகள் இல்லாத பொருட்கள் என்று எதுவும் கிடையாது. அதே போன்று இந்த வயகரா மாத்திரையால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதை
பயன் படுத்தும் பெண்களுக்கு தலைவலி, தூக்கமின்மை, சோர்வு, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.பெண்கள் பயன்படுத்தக்கூடிய இந்த வகையான வயகராவில் மேலும் சில
குறைபாடுகளும் உள்ளது. இந்த வயகரா மாத்திரைகளை கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்ளும்போதும், மது அருந்தும்போதும் பெண்கள் உட்கொள்ளக் கூடாது

டூயட் எல்லாம் பாடியாட முடியாது – ரம்பா
டூயட் எல்லாம் பாடியாட முடியாது – ரம்பா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, பழையபடி டூயட் எல்லாம் பாடியாட முடியாது என்று கூறியுள்ளார்.
பழையபடி டூயட் எல்லாம் பாடியாட முடியாது – ரம்பா
நடிகை ரம்பா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா 10 வருட
குடும்ப வாழ்க்கை குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவர் ‘
எனக்கும் என் கணவருக்கும் சில நேரங்களில் சண்டை வரும். நானும் பயங்கரமாக சண்டை போடுவேன்.
சற்று நேரம் கழித்து, ஒரு காபி போட்டு வந்து வைப்பார். அதற்கு பிறகு எனது
கோபம் எல்லாம் புஷ்வானம் போல பறந்து போய்விடும். எனக்கு கடவுள் அருமையான
குழந்தைகளை கொடுத்துள்ளார். அவர்களோட நான் மகிழ்ச்சியாக இந்த வாழ்க்கையை வாழ்கிறேன் என்று கூறியுள்ளார்.
நடிகை ரம்பா
அது மட்டுமின்றி, மேலும் மீண்டும் தமிழில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இப்போது நான் ஒரு தாய். பழையபடி டூயட் எல்லாம் பாடியாட முடியாது.
எனக்கேற்றவாறு, நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் மாற்றம் – வடகொரியா அதிபர் அதிரடி நடவடிக்கை
இராணுவத்தில் மாற்றம் – வடகொரியா அதிபர் அதிரடி நடவடிக்கை
வட கொரியா அதிபர் கிங் யோங் உன் தமது இராணுவத்தில் அதிரடி மாற்றங்களை
செய்துள்ளார் ,இதற்கமைய தற்பொழுது உளவுத்துறையின் தலைவராக
தனது மெய்ப்பாதுகாவலராக விளங்கிய ஒருவரை அதிரடியாக
இவர் இறந்து விட்டார் சென்ற செய்தி பரப்ப பட்டதன் பின்னர் ,இராணுவத்தில்
அதிரடி மாற்றங்களை புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது







