Author: நிருபர் காவலன்
இஸ்ரேலை தாக்கிய விமானங்கள் |Israel Palestine War|palestine news today tamill

இஸ்ரேல் லெபனான் எல்லையோர இராணுவ நிலைகளை தாக்கிய ஈரான் ஆதரவு குழுக்கள் விமானங்கள்.
இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்த பட்டுள்ளதாக தாக்குதலை நடத்திய போராட்ட குழு தெரிவித்துள்ளது .
எனினும் இந்த தக்கல்ல் ஏற்பட்ட ஆயுத ஆளணி இழப்பு தொடர்ப்பில் இஸ்ரேல் கருத்துரைக்கவில்லை .
மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக மீட்பு

பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த மண்சரிவில் காணாமற்போயிருந்தனர்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமற்போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் அரச செலவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 02 ஆம் திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த NGC சொகுசு பேரூந்தில் ஒரு குடும்பம் முற்பதிவு மேற்கொண்டு கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தது.
பேரூந்து புத்தளம் பகுதியை வந்தடைந்த பொழுது 4 பெண்கள் 2 ஆண்களுமாக 6 பேர் பேரூந்தில் பயணிகள் போர்வையில் ஏறியிருந்தனர்.
இதேவேளை கோண்டாவில் பகுதியிலிருந்து ஏறிக்கொண்ட ஒரு குடும்பத்தின் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மேற்கூறிய ஆறு பேர்கொண்ட குழுவினால் கொழும்பு ஆமர்சீட் பகுதியில் பேரூந்தில் வைத்து களவாடப்பட்டிருந்தது.
சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை
மேற்கூறிய பணத்தினை களவாடியவர்கள் ஐந்துலாம்பு சந்தியில் இறங்கிக் கொண்டதாக பேரூந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தெரிவித்திருந்தனர்.
பணத்தினை இழந்த குறித்த குடும்பத்தினர் கொழும்பு ஆமர்சீட் பகுதியில் இறங்க முற்படும்போதே குறித்த கும்பலில் பெண் ஒருவர் பேரூந்தில்
பொருத்தப்பட்டிருந்த இரகசிய காமராவினை தனது கை பாய்க்கினால் மறைக்கும் போது மற்றைய பெண் கொண்டாளில் பகுதியிலிருந்து ஏறிய பெண்ணின் கைபாய்க்கினுள் பணத்தினை திருடும் காட்சிகள் இரகசிய கண்காணிப்பு கமராவினுள் பதிவாகியுள்ளது.
இதேவேளை குறித்த யாழ். குடும்பத்தினருக்கு பேரூந்து நடத்துனர் பணம் களவாடப்பட்டு முன்பே எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருந்ததாக பணத்தினை இழந்த குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
பணத்தினை களவாடியவர்கள் முற்பதிவு செய்தே குறித்த பேரூந்தில் பயனித்திருந்ததாகவும், அவர்கள் முற்பதிவு செய்ய அழைத்த தொலைபேசி இலக்கத்தையும் பணத்தை இழந்தவர்களிடம் பேரூந்து நடத்துனர்களினால் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ரகசிய கண்காணிப்பு கமரா மூலம் பெறப்பட்ட காணொளிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற தொலைபேசி எண்
என்பனவற்றை வைத்து கொழும்பு கொட்டகேனா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
குழுக்களுக்கிடையிலான மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை

தலவாக்கலை, ஹொலிரூட் பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மூவர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் நேற்று (13) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
பழைய பகைமை காரணமாக இரு தரப்பினருக்கும் இடையில் தலவாக்கலை நகரில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது எனவும், அதன்பின்னர் உயிரிழந்தவரும், அவரது நண்பர்களும் ஆட்டோவில் வீடு நோக்கி
பயணித்துள்ளனர் எனவும், இவர்களை மற்றுமொரு ஆட்டோவில் துரத்தி வந்த குழுவினர், ஹொலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வைத்து வழி
மறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இரு தரப்பினரும் மோதிக்கொண்டுள்ளனர்.
குழுக்களுக்கிடையிலான மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை
விக்கெட் கம்புகள், கூரிய ஆயுதங்களைக்கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மோதலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை லிந்துலை பிரதேசத்தில் வைத்து லிந்துலை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன், இருவரும் தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் பயணித்த ஆட்டோக்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
கிறேட் வெஸ்டன் பகுதியை சேர்ந்த சிவஞானம் சஞீவன் (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்
இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்
இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில்
கடும் மோதல.
லெபனான் எல்லையில் அமைய பெற்றுள்ள ,இராணுவ முகாம்கள் குறிவைத்து தாக்குதல்
அரச படைகளுக்கு பலத்த இழப்பது என ஹிஸ்புல்லா அமைப்பினர் அறிவிப்பு .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்

கடந்த திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் கனடா Toronto பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் முரசுமோட்டையை சேர்ந்த நபர் பலியாகியுள்ளார்
சம்பவம் இடம் பெற்ற தினம் பர பரப்பான Dufferin Street and Eglinton Avenue West பகுதி சாலையை
கடக்கும் பொழுது டர்ன் டிப்பர் வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கினார் .
பலத்த காயமடைந்த நிலையில் அவர் மீட்க பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிசை பிரிவில்அனுமதிக்க பட்டார் .
கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்
ஆனால் சிகிச்சை பலனின்றி சில மணித்தியாலங்கள் பின்னர் இறந்துள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இவ்வாறு இறந்தவர் இலங்கை கிளிநொச்சி முரசுமோட்டையை சேர்ந்த 53 வயதுடைய,மூன்று பிள்ளைகளின் தந்தையான தெய்வேந்திரன் தெய்வரூபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இந்த ஆண்டு இடம்பெற்ற 21 வது வீதி விபத்து மரணமாக
இது காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இடப்புறமாக டிரக் சாரதி வண்டியை திருப்பியதாக தெரிவிக்க ,படுகிறது இவ்வாறு அந்த பகுதியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது ,அதனால் அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகிறது .
இந்த விபத்தில் தமது உறவை இழந்து தவிக்கும் குடும்பத்தார் துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது ,
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்
இந்த விபத்து காணொளி எமது வைபர் குழுவில் இணைக்க பட்டுள்ளது .இதில் அழுத்துவதன் ஊடக அதனை பார்க்க முடியும்

- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
அன்பினாலே எங்களை அரவணைத்தவன்
அன்றாடம் எமக்கு உதவி நின்றவன்
உடன் பிறந்தார் போலெம்மை அரவணைத்தவன்
உதட்டினிலே பொய்யில்லா பேசிநின்றவன்
வயல் விதைக்க வந்து நின்று
வளம் தந்தவன்
வாலிபத்தில் எங்களுக்கு
துணை நின்றவன்
அறத்தினாலே எங்களை ஆர்ப்பரித்தவன்
அந்தோபார் இன்றெம்மை அழவைத்தவன்
வீதியிலே போகையில வீழ்ந்து போனவன்
விபத்தினிலே விதியிடை மாண்டுபோனவன்
காலையிலே வந்த சேதி
கண்ணீர் தந்தது
கை தொழுதேன் கண்ணீர் மல்க
கண்ணீர் அஞ்சலி
முரசுமோட்டையை சேர்ந்த சேற்றுக்கண்டி
தோழர் ரூபன் அவர்கள் 14-11-2023 கனடாவில் விபத்தில் மரணமான செய்தியறிந்த பொழுது …
விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது .
தமது இலக்குகளை நோக்கி தாக்குதல் நடத்த வந்த ,ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தல் என உக்ரைன் தெரிவித்துள்ளது .
மேலும் டாங்கிகள் ,படைகள் என்பன அளிக்க பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடும் ,எச்சரிக்கை ,
லெபனானை தலமாக கொண்டும் ஹிஸ்புல்லாவை தொட்டால் உலக போர் வெடிக்கும்.
ஹிஸ்புல்லாவை முற்றாக தாக்கி அழிப்பதுடன் ,லெபனான் காசாசை போல தரை மட்டமாகவும் என இஸ்ரேலை மிரட்டியுள்ளது .
இதனை அடுத்தே அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது .
காஸாவை போல லெபனானை இஸ்ரேல் நினைத்தால் ,அது இஸ்ரேலுக்கு மிக பெரும் நெருங்கடியை ஏற்படுத்தும் என்பது அமெரிக்கா நிலைப்பாடாக உள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
பெற்றோல் குண்டுத் தாக்குதல்
பெற்றோல் குண்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த குண்டு தாக்குதல் ஏன் நடத்த பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
நேற்று இரவு இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
தீயில் சிக்கி உயிரிழந்த தாய்
தீயில் சிக்கி உயிரிழந்த தாய்
கம்பளை – பன்விலதென்ன, லொராவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 94 வயதுடைய தாய் தனது அறையில் தீப்பிடித்த
நிலையில் படுகாயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புப்புரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாயின் 5 பிள்ளைகளும் அதே கிராமத்தில் வசிக்கின்ற போதிலும், தாய் தனது வீட்டில் தனியாக வசித்து வருவதாக பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
பிள்ளைகளே உணவு மற்றும் தேவையானவற்றை வழங்கியுள்ளனர், மேலும் அவர் வயதாகிவிட்டாலும் தனியாகவே தனது வேலைகளைச் செய்வார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தீயில் சிக்கி உயிரிழந்த தாய்
மதியம் மூன்று மணியளவில், அவரது மருமகளில் ஒருவர், அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார், இந்த
வீட்டின் திசையில் இருந்து புகை வருவதைக் கண்ட அவர், உடனடியாக வந்து தாய் இருந்த அறையைப் பார்த்தார்.
அங்கு தீப்பரவியுள்ள நிலையில், தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார்.
கம்பளை பதில் நீதவான் திருமதி நந்தனி காந்திலதா இந்த இடத்திற்கு வந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பேராதனை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புப்புரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
மாடியிலிருந்து குதித்த சிறுவன் படுகாயம்
மாடியிலிருந்து குதித்த சிறுவன் படுகாயம்
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை மகசின் வீதியில் வசிக்கும் 16 வயது சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
சிறுவன் வீட்டில் இல்லாததை அறிந்து சிறுவனின் தாய் அவரைக் தேடியுள்ளார்.
பின்னர், குறித்த சிறுவன் அடிக்கடி செல்லும் இடமான அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டிற்கு சென்று அழைத்த போது வீட்டுக்குள் இருந்த சிறுவன் தாய்க்கு தெரியாமல் பின் ஜன்னல் வழியாக கீழே இறங்க முற்பட்டுள்ளார்.
மாடியிலிருந்து குதித்த சிறுவன் படுகாயம்
அப்போது, அவர் விபத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவன் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தாயின் பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், வீட்டின் பின்புறம் ஓடிச் சென்று சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிமென்ட் கிரில் மீது ஏறி தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
ஆதரிக்கும் ஆனால் ஆதரிக்காது மஹிந்த பதில்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)
இன்னும் முடிவெடுக்கவில்லை என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,கட்சி இது குறித்து விரைவில் முடிவெடுக்கும் என நேற்று (13) தெரிவித்தார்.
SLPP தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரேரணைகளை ஆதரிக்கும் என்றும்,
ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை ஆதரிக்காது என்றும் ஊடகங்களுக்கு நேற்று (13)கருத்து தெரிவித்த போது கூறினார்.
ஆதரிக்கும் ஆனால் ஆதரிக்காது மஹிந்த பதில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் வரவு- செலவு திட்ட முன்மொழிவுகள்
பற்றி கலந்துரையாடியதா என வினவியபோது,
தான் அவ்வாறு எந்தவொரு கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளவில்லை என்றும்,
கட்சியில் உள்ள மற்றவர்கள் அத்தகைய கலந்துரையாடலில் கலந்து கொண்டார்களா? என்பது தனக்கு தெரியாது என்றும் மஹிந்த மேலும் தெரிவித்தார்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
வலயக் கல்வி அலுவலகத்தின் கழிவறையில் சடலம்

கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பளை கல்வி அலுவலகத்தில் உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் நேற்று (13) மாலை முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கம்பளை மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
யாழ் வந்த விமானம் சென்னைக்கே திரும்பியது

யாழ்ப்பாணம் வந்த விமானம், மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கி திங்கட்கிழமை ( 13) புறப்பட்டது .
இந்த பயணிகள் விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
இந்த விமானம் இன்று (14) காலை மீண்டும் யாழ்ப்பாணம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் மொத்தமாக 24 பயணிகள் பயணித்த நிலையில் அவர்களுக்கான மாற்றுப் பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
அமெரிக்கா உலங்குவனூர்த்தி வீழ்ந்தது|MH-60 helicopter|

அமெரிக்கா இராணுவத்தின் சிறப்பு டெல்டா படை
பயணித்த உலங்குவனூர்த்தி வீழ்ந்து முழ்கியது
160 இரகசிய நடவடிக்கையில் பங்கீட்டை சிறப்பு படை வீரர்கள் பயணித்தாஹ் சிறப்பு நடவடிக்கை ,சிதறியது .
விபத்தில் சிக்கி உலங்குவானூர்தி வீழ்ந்ததாக அமெரிக்கா தெரிவிக்கிறது .
ஆனால் அவை கவுதி அல்லது ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணைகளினால் சுட்டு வீழ்த்த பட்டது என்கின்ற செய்தியை அவர்கள் வெளிப்படுத்தவில்லை .
72 மணித்தியாலத்தில் நடந்த இரண்டாவது வானூர்தி இழப்பு .
அமெரிக்காவுக்கு கிடைத்த சாட்டையடி ,இழப்பையும் தோல்வியையும் ஏற்று கொள்ள மறுக்கும் பரிதாபம் .
இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்க சென்று ,அழிவில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா இராணுவம் .
தலைமைகளின் தவறான வழிகாட்டல் ,தவறான கொள்கை முடிவு ,சிக்கிய பயங்கரம் .சிரிக்கும் எதிரிகள் .உலகம் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
டேவிட் கேமரூன் பிரிட்டன் வெளியுறவு அமைச்சரானார்

முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் திங்களன்று புதிய பதவியை ஏற்றுக்கொண்டார் .
கன்சர்வேடிவ் அரசாங்கத்தில் ஏற்பட்ட மிக ஒரு பெரிய சரிவை சீர் செய்ய வெளியுறவு செயலாளராக ஆக்கினார் .
இது பிளவை ஏற்படுத்திய உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேனை நீக்கியது.
அதில் அவர் பிரேவர்மேனையும் பதவி நீக்கம் செய்து,
வெளியுறவுச் செயலாளராக இருந்த ஜேம்ஸ் க்ளெவர்லியை நியமித்தார்.
டேவிட் கேமரூன் பிரிட்டன் வெளியுறவு அமைச்சரானார்
சட்டம்-ஒழுங்கைக் கடுமையாகக் கடைப்பிடிப்பவரான பிரேவர்மேன்,
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான எதிர்ப்பாளர்களிடம் காவல்துறை மிகவும் மென்மையாக நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டியதற்காக இந்த மாற்றத்தை பெற்று கொண்டார் .
சுனக் மேலும் அரசாங்க அமைச்சரவையில் கூடுதல் மாற்றங்களைச் செய்தார்,
விக்டோரியா அட்கின்ஸை புதிய சுகாதார செயலாளராக நியமித்தார் .
மற்றும் அவரது முன்னோடியான ஸ்டீவ் பார்க்லேவை சுற்றுச்சூழல் இலாகாவிற்கு மாற்றினார்.
சுனக் தனது தடுமாறிக்கொண்டிருக்கும் அரசாங்கத்தை மீட்டமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார்
.
கன்சர்வேடிவ் கட்சியினர் 13 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளனர்,
ஆனால் பல மாதங்களாக கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைவிட 15 முதல் 20 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது .
பொருளாதாரம், தொடர்ந்து உயர்ந்த பணவீக்கம்,
மிகைப்படுத்தப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு மற்றும்
பொதுத்துறை வேலைநிறுத்தங்களின் அலை ஆகியவற்றிற்கு மத்தியில்இந்த நெருக்கடியை சந்தித்துள்ளனர் .
இந்த மாற்றங்களின் பின்னால் கான்சவ்பர்ர்டி எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்பது சந்தேகமே .
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்
- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது
- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்
எமக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது இஸ்ரேல்

எமக்கு உலக நாடுகளிடம் இருந்து அழுத்தம் அதிகரித்து வருகிறது ,
அதற்குள்ளாக நாம் தாக்குதலை நடத்தி முடிக்க வேண்டும் என
இஸ்ரேல் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார் .
காசா மீதான தரைவழி யுத்தம் ஆரம்பிக்க பட்ட நிலையிலும் ,மக்கள் மனிதாபீமனை நடவடிக்கைக்குவழியமைத்து கொடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது .
அதற்கு ஏற்ப நாம எமது தாக்குதல்களை விரைவு படுத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்துள்ளது
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்
- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது
- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்
இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் நகரங்கள் சிலது மீது மீளவும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த ரொக்கட் தாக்குதலினால் ,இஸ்ரேல் நகர குடியிருப்புக்கள்
சிலதுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேலிய இராணுவ நிலைகளை மீளவும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
தாக்குதல் இடம்பெற்றதை ஒத்து கொள்ளும் இஸ்ரேல் இராணுவ தரப்பினர் ,
சேத விபரங்கள் தொடர்பாக உடனடியாக தெரியவில்லை என தெரிவித்துள்ளனர் .
வரும் மணித்தியாலங்களில் ஒருவேளை அவர்கள் சேதங்கள் ஏற்பட்டிருந்தால் அறிவிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்
- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது
- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்
இஸ்ரேல் வெறியாட்டம் 11240 காசா மக்கள் பலி 29000 பேர் காயம்

பலஸ்தீனம் காசா பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தரை .வான்வழியாக கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இவர்கள் நடத்தி வரும் இந்த தாக்குதலில் ,இதுவரை 11240அப்பாவி பலஸ்தீன மக்கள் காசாவில் பலியாகியுள்ளனர் .
மேலும் 29000 மக்கள் காசா பகுதியில் காயமடைந்துள்ளனர் .இவர்களில் 4,630 சிறுவர்கள் ,3,130 பெண்கள் பலியானவர்களில் உள்ளடங்கும் .
இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் இந்த இடைவிடாத தாக்குதலில் 3000 மக்கள் காணாமல் போயுள்ளனர் ,இவர்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
இஸ்ரேல் வெறியாட்டம் 11240 காசா மக்கள் பலி 29000 பேர் காயம்
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்க முடியாது பாலஸ்தீனம் காசா மக்கள் திணறி வருகின்றனர் .
எரிபொருள் இல்லாத நிலையில் கனரக வாகனங்களை இயக்க முடியாத நிலையிலும் ,கனரக வாகனங்கள் இல்லா நிலையில் இந்த பேரவலம் இடம்பெற்று வருகிறது .
இனவெறி நெதன்யாகு சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டிக்க படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர் .