Tag: யாழ்ப்பாணத்திற்கு
Posted in இலங்கை செய்திகள்
உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஐயம்
Author: நிருபர் காவலன் Published Date: 09/12/2023
உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஐயம்
தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (09) விஐயம் செய்தனர்.
இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர்.
நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லை ஆதீனம், யாழ். ஆயர் இல்லத்திற்கும் விஜயம் செய்தனர்.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்
- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்
- டெல் அவிவ்-வியன்னா விமான ‘அச்சுறுத்தலுக்குப்’ பிறகு எந்த ஆபத்தும் கண்டறியப்படவில்லை
- இலங்கை 2.24 பில்லியன் அமெரிக்க டாலர் சுற்றுலா வருவாயைப் பதிவு
- கவந்திஸ்ஸா’ ஆண் யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு
- நிதிப் பற்றாக்குறையால் காசாவிற்கான உதவியைக் குறைக்க உலக உணவுத் திட்டம் நிர்பந்திக்கப்படுகிறது
- அக்போ’ என்ற ஆண் யானை கண்டெடுக்கப்பட்டது
- கொழும்பு துறைமுகத்தில் புதிய தளவாட மையத்தை உருவாக்க இலங்கை துறைமுக ஆணையம் (SLPA) முடிவு
- அக்குரானாவில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் நால்வர் பலி, பலர் காயம்
- ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல்




















