இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்
இஸ்ரேல் அர்தச வான்மற்றும் தரைவழியாக நடத்திய தாக்குதலில் ,310 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் .
கடந்த 24 மணித்தியாலத்தில் மக்கள் தங்கி வாழ்ந்த பொது இடங்கள் மீது நடத்த பட்ட தாக்குதலில் இந்த பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
ஜாபாலியா அகதி முகாம் மீது மீளவும் நடத்த பட்ட தாக்குதலில் நூற்றுக்கு மேலான மக்கள் பலியாகியுள்ளனர் .
இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்
ஐநாவின் அங்கீகாரம் பெற்ற நிலைகள் மீதும் இஸ்ரேல் காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நடத்தி வருகிறது .
இதுவரையான தாக்குதலில் 17500 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 46 .000 மக்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது .
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது
- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன
- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை
- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்
- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது
- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ கைது
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது
- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்





















