Author: நிருபர் காவலன்
காசா மக்களுக்கு பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் விமானம் மூலம் பொருட்கள் வீச்சு
காசா மக்களுக்கு பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் விமானம் மூலம் பொருட்கள் வீச்சு
காசாவின் இரண்டாவது நகரமான கான் யூனிஸில் உள்ள ஒரு கள மருத்துவமனைக்கு பிரெஞ்சு
ஜோர்டானிய விமானப்படைகள் ஏழு டன் அவசர மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது
பாரிஸ் இது போன்ற ஒரு நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இருப்பினும் அது இதுவரை சுமார் 1,000 டன் உதவிகளை நிலத்தில் உள்ள பகுதிகளுக்கு வழங்கியது.
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
சொல்லி அடிக்கும் ஹவுதி 2 இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல்
சொல்லி அடிக்கும் ஹவுதி 2 இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல்
சொல்லி அடிக்கும் ஹவுதி போர் படைகள்
செங்கடல் அருகில் பயணித்த |இஸ்ரேல் 2 கப்பல்கள் மீது தாக்குதல் .
முடக்க படும் கப்பல் பாதை ,12 நாட்டுடன் போருக்கு தயாராகும் ஏமன் படைகள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 23.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
கடந்த நவம்பர் மாதம் இந்நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இதில், சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் இதில் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது
காசா மக்களை ரூவாண்டாவுக்கு அனுப்ப திட்டம்|வெடித்த மோதல்
காசா மக்களை ரூவாண்டாவுக்கு அனுப்ப திட்டம்|வெடித்த மோதல்
காசா மக்களை ரூவாண்டாவுக்கு அகதிகளாக
அனுப்ப இஸ்ரேல் ரூவாண்டாவுடன் பேச்சு .
வெடித்த கடும் மோதல் ,ஏவுகணை தளங்கள் அழிப்பு
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி
கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி
புதிய கையடக்கத் தொலைபேசி எனத் தவறாகக் கருதி லங்கம பேருந்தொன்றில் நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணை விடுவிக்குமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே உத்தரவிட்டார்.
இமதுவ ஹவ்பே பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இமதுவ ஹவ்பே பகுதியில் வசிக்கும் இந்தப் பெண், ஹவ்பேயில் அமைந்துள்ள வீட்டுக்குச் செல்வதற்காக அண்மையில் இமதுவவிலிருந்து பேருந்தில் ஏறியுள்ளார்.
கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி
அந்த பேருந்து அக்குரஸ்ஸ டிப்போவிற்கு சொந்தமான பேருந்தாகும்.
குறித்த வயோதிப பெண் பேருந்தில் ஏறியதும், கண்டக்டர் டிக்கெட் இயந்திரத்தை இருக்கையில் வைத்துவிட்டு, தண்ணீர் குடிக்க சாரதியின் இருக்கைக்குச் சென்றார்.
அப்போது பேருந்தில் சில பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர்.
பேருந்தில் ஏறியதும் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் டிக்கெட் இயந்திரம் இருப்பதை பார்த்த வயோதிப பெண், நவீன கைப்பேசி என நினைத்து அதனை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
வீட்டிற்குச் சென்றதும் புதிய கைப்பேசியில் அழைப்புகளை மேற்கொள்ள எண்களை டயல் செய்தாள் ஒவ்வொரு முறையும் அந்த எண்களை டயல் செய்யும் போது அழைப்புகளுக்கு பதிலாக பேருந்து டிக்கெட்டுகள் வெளி வந்தன.
இது கையடக்கத் தொலைபேசியல்ல, பயணச்சீட்டு இயந்திரம் என்பதை அறிந்து மறுநாள் காலி பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
சம்பவத்தை அறிந்த அதிகாரி, அவரை தடுத்து நிறுத்தி, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் சந்தேக நபரை இமதுவ பொலிஸ் சார்ஜன்ட் பிரேமசிறி காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.
இஸ்ரேல் காசா போரினால் சரிந்த மெக்டொனால்ட்ஸ் வியாபாரம்
இஸ்ரேல் காசா போரினால் சரிந்த மெக்டொனால்ட்ஸ் வியாபாரம்
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரினால் ,
உலககில் அதிக மக்கள் விரும்பி சுவைக்கும் மெக்டொனால்ட்ஸ்: வியாபாரம்
பலத்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது
போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதலை குறித்த உணவகமானது ,இஸ்ரேல் நாட்டின் முதலாளிகள் நிர்வகிப்பதாக கருத்துக்கள் பரவியதும் ,ஆர்ப்பாட்டங்கள் அவற்றுக்கு எதிராக நடத்த பட்டதை
அடுத்து தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது .
தமது நிறுவனத்தின் வியாபாரத்தை சீர்குலைக்க சில சக்திகள் முயன்ற நிலையில் இந்த பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்கம் கவலை வெளியிட்டுள்ளது
இஸ்ரேல் காசா போரினால் சரிந்த மெக்டொனால்ட்ஸ் வியாபாரம்
இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய முக்கிய மேற்கத்திய துரித உணவு சங்கிலிகள் அடிமட்ட புறக்கணிப்பு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என அந்த சங்கிலி தொடர்கள் தெரிவித்துள்ளன .
அரேபிய மக்கள் இவர்களை புறக்கணித்தன் ஊடாக பல மில்லியன் இழப்பை ஏற்படுத்தியுள்ளதை அந்த நிர்வாக இயக்கங்களே ஒப்பு கொண்டுள்ளன
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
பதிலடி கொடுப்போம் ஈரான் எச்சரிக்கை|இஸ்ரேல் ஆமி இப்படி சொல்லுறாங்க
பதிலடி கொடுப்போம் ஈரான் எச்சரிக்கை|இஸ்ரேல் ஆமி இப்படி சொல்லுறாங்க
தாக்குதலை நடத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் ஈரான் கடும்
எச்சரிக்கை ,இஸ்ரேல் ஆமி காசா மக்களுக்கு இப்படி சொல்லுறாங்க .
என்ன தான்
இவங்க நினைக்கிறாங்க ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா
ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா
வடக்குக்கு நான்கு நாள் பயணமாக வியாழக்கிழமை (04) யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார்.
இந்நிலையில் யாழில் உள்ள தனியார் விடுதியில் வியாழக்கிழமை (04) இரவு நடைபெற்ற நிகழ்வின் போது கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்
ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா
இதன்போது ஜனாதிபதி முன்னிலையில் கில்மிஷா பாடலும் பாடினார். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.
இந்தியாவின் ஜீ தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளர் பட்டத்தை கில்மிஷா உதயசீலன் சூட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

விமானப்படை தளத்தை படம் எடுத்தவர் கைது
விமானப்படை தளத்தை படம் எடுத்தவர் கைது
வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வவுனியா விமானப்படை தளத்தில் ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமானப்படை தளத்தை படம் எடுத்தவர் கைது
இந்நிலையில் பாதுகாப்பு வாகனத்தொடரணி சென்றுக் கண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் எடுத்தமையை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவராவார்.
இவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
இன்று (05) அதிகாலை முடிவடைந்த 24 மணிநேரத்தில் பொலிஸாரின் “யுக்திய” விசேட நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் 1184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 337 கிராம் 758 மில்லிகிராம் ஹெரோயின், 242 கிராம் 372 மில்லிகிராம் ஐஸ், 06 கிலோகிராம் கஞ்சா, 7,772 கஞ்சா செடிகள், 03 கிலோகிராம் 694 கிராம் மாவா, 55 கிராம் ஹஷிஸ், 1,221 மாத்திரைகள் மற்றும் 1 கிலோ 226 கிராம் குஷ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 1184 சந்தேக நபர்களில் 59 சந்தேகநபர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
அத்துடன், 23 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், போதைக்கு அடிமையான 49 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட சில பிரதேசங்களில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை இன்று ( 05) தொடக்கம் ஒரு வார காலத்துக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு – கண்டி வீதியில் களனி பல்கலைக்கழக பழைய கட்டிடம் வரையிலும், கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் நீர்கொழும்பு ஒலியமுல்ல பாடசாலை வரையிலும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
உக்ரைனை தாக்கும் வடகொரியா ஏவுகணைகள்
உக்ரைனை தாக்கும் வடகொரியா ஏவுகணைகள்
ரஷ்யாவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா வழங்கியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .
மேற்படி விடயத்தை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
வடகொரியா வழங்கியா ஏவுகணைகளில் ஒன்றை ரஷ்ய படைகள் உக்ரைனை நோக்கி
ஏவினர் .
உக்ரைனை தாக்கும் வடகொரியா ஏவுகணைகள்
டிசம்பர் 30 அன்று உக்ரைன் ஜபோரிஜியா பகுதியில் உள்ள ஒரு திறந்தவெளியில்வீழ்ந்து வெடித்த பொழுது அது வடகொரியா தயாரிப்பு என்பதை காணமுடிந்ததஹ்க அமெரிக்கா தெரிவித்துள்ளது .
கடந்த செவ்வாயன்று பல வட கொரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஒரே இரவில் உக்ரைன் மீது ஏவியது, அதன் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை
உக்ரைன் பேரழிவு காண்பித்துள்ளது .
இந்த ஏவுகணை சுமார் 550 மைல்கள் தூரம் செல்லக்கூடியது என தெரிவிக்க பட்டுள்ளது .
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
ஈரானில் குண்டு தாக்குதலை நடத்தியது தாம் தான் என ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் . இந்த தாக்குதல் நடத்தியதும் அதன் பின்புலத்தில் இருந்து செயல் பட்டதும்
, நீண்டகால பரம எதிரி அவர்கள் தான் என இரான் சார்பு தரப்பில் தெரிவிக்க படுகிறது .
அவ்வாறான நிலையில் தற்போது திடீரென தாமே அந்த தாக்குதலை நடத்தியதாக குறித்த அமைப்பினர் தெரிவித்துள்ளது குழப்பங்களை ஏற்படுத்தி திசை திருப்ப படுவதாக நோக்க படுகிறது .
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
காரணிகளை கண்டறிந்து நன்கு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைத்த கூட்டு தாக்குதல் ஒன்றை இரான் நடத்த கூடும் என்பதாக அவர்களது இராணுவ தளபதிகள் மாற்றும் மத தலைவர்கள் ஆகியோர் அசைவுகள் காண்பிக்கின்றன .
அதன் நகர்வுகள் மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது . இவர்கள் மேற்கொள்ள போகும் அந்த நடவடிக்கையில் உலக முக்கிய உளவுத்துறை சூப்பர் கீரோ என்பவர்கள் தோற்கடிக்க போடுவார்களா அல்லது .முறியடிப்பார்களா என்பது நடவடிக்கையின் நகர்வுகள் தொடர்பில் தெரிய வரும் எனலாம்
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
இஸ்ரேல் ஆமி ஆயுதங்களைபறித்து தாக்க முயன்ற வாலிபர் photo in
இஸ்ரேல் ஆமி ஆயுதங்களைபறித்து தாக்க முயன்ற வாலிபர் photo in
இஸ்ரேல் இராணுவத்தின் ஆயுதங்களைபறித்து தாக்க முயன்ற வாலிபர்
இஸ்ரேல் இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை பறித்து அதன் ஊடக அவரை
தாக்க முயன்ற காசா வாலிபர்
ஒருவரது செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடை ஒன்றில் உள்ள காசு இயந்திரத்தில் பணத்தை இஸ்ரேலிய பெண் சிப்பாய் ஒருவர்
பெற முனைகின்றார் அப்பொழுது ,அங்கு அவருக்கு அருகில் நின்ற ஆண்
சிப்பாயை அந்த நபர் கத்தியால் தாக்குகிறார் .
அதன் பின்னர் அவர் மீது சூட்டு தாக்குதல் நடத்த படுகிறது
அவ்வேளை கைதுப்பாக்கியால் சூட்டை நடத்திய அந்த பெண் சிப்பாய் தனது
கனரக இயந்திர துப்பாக்கியை வைத்து விட்டு சென்றுள்ளார்
இஸ்ரேல் ஆமி ஆயுதங்களைபறித்து தாக்க முயன்ற வாலிபர் photo in
பதட்டத்தில் அந்த துப்பாக்கியை எடுக்க மறந்து விட்டார் ,காயங்களுடன்
காணப்பட்ட வாலிபர் அதனை எடுத்து இயக்கி சூட்டு தாக்குதலை நடத்த முயல்கின்றார்.
ஆனால் அதற்குள் அவரை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறித்து
அவர் மீது சூடு தாக்குதலை நடத்துகின்றனர்
அதில் அவர் அவ்விதமே இறக்கும் நிலையில் காண படுகிறார் ,அந்த காணொளி காட்சியின் காட்சிகள்
எமது எதிரி.com இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய படுகின்றன

- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேலை குழப்பிய காசா படை|இஸ்ரேலிய வியாபாரிகளுக்கு பெரும் இடி
இஸ்ரேலை குழப்பிய காசா படை|இஸ்ரேலிய வியாபாரிகளுக்கு பெரும் இடி
இஸ்ரேலை குழப்பிய காசா படை,
கைதிகள் பெருமளவி உள்ளதாக தகவல் ,இஸ்ரேலிய பெரும்
வியாபாரிகளுக்கு விழுந்த பெரும் இடி ,
பல மில்லியன் இழப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
பாஸ்பரஸ் கூண்டுக்கிளி வீசும் எதிரி படைகள்
பாஸ்பரஸ் கூண்டுக்கிளி வீசும் எதிரி படைகள்
தெற்கு லெபனான் எல்லை நகரமான கியாம், க்ஃபார் கிலா மற்றும் ஒடீஸ்ஸே நகரங்களுக்கு இடையேயான சாலையில் எதிரி படைகள் பாஸ்பரஸ் குண்டுகளை அதிகமாகி வீசி தாக்குதலை மேற்கொண்டு வருவதாக
தெரிவிக்க பட்டுள்ளது
உலகில் தடைசெய்யப்பட்ட இவ்வாறான வெடிகுண்டுகளை அப்பாவி
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தொடரகா வீசி வருவதாக அரேபிய ஊடகங்கள் ஆதார கட்சிகளுடன் வெளியிட்டுள்ளன .
உலக சட்டங்களை புறம்தள்ளி தனது போரில் நாட்டம் கொண்டு ,
இவ்வாறான வெடிகுண்டுகளை வீசுவது ஏற்புடையது அல்ல என தெரிவிக்க படுகிறது .
ஆனாலும் இந்த தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக அந்த ஊடங்கள் கவலையுடன் தெரிவித்துள்ளன .
முற்று பெறாது தொடரும் கொடிய போரினால் ,
பாதிக்க படுவது அப்பாவி மக்கள் தான் என்பது எழுதப்படாத போரியல் விதியாக காணப்படுகிறது
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
எதிரிகளின் டாங்கிகள் அழிப்பு காசா போராட்ட காரர்கள் அறிவிப்பு
எதிரிகளின் டாங்கிகள் அழிப்பு காசா போராட்ட காரர்கள் அறிவிப்பு
பலஸ்தீனம் மத்திய காசாவின் மகாசிக்கு
மேற்கே முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்டு நகர்வை ஆரம்பித்து உள்நுழைந்துகொண்டிருந்த எதிரிகளின் யுத்த டாங்கிகள்.
அதில் பயணித்த படைகள் யாவும் அவ்விடஹமே
அழிக்க பட்டுள்ளதாக காசா போராட்ட காரர்கள்
தெரிவித்துள்ளனர் .
ஷாவாஸ் எறிகணை மூலம் பரம எதிரிகளின் மெர்காவாவை
வெற்றிகரமாக அழித்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
எதிரிகளின் டாங்கிகள் அழிப்பு காசா போராட்ட காரர்கள் அறிவிப்பு
போர் ஆரம்பிக்க பட்ட இதுவரையான கால பகுதியில்
எழுநூறுக்கு மேற்பட்ட போர்வண்டிகள் சேதமாக்க பட்டோ
அல்லது முற்றாக அழிக்க பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர் .
சேதமான தனது டாங்கிகள் ,துருப்பு காவிகள் ,புல்டோசர்கள் என்பனவற்றை கட்டி இழுத்து செல்வதும்
அவைதிறந்த வெளி தரிப்பிடத்தில் குவிக்க பட்டுள்ள காணொளிகளை ,அதே இராணுவ
படைகள் படம் பிடித்து வெளியிட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி
கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி
இந்தியாவின் ஜீ தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.
யாழில் நேற்று நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தின்போதே, கில்மிஷா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது
பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது
அண்மையில், பேஸ்புக் மூலம் குறைந்த விலையில் ‘ஐபோன்’ தருவதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
அதன்படி, வேறு ஒரு இளம்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பெயரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கு மூலம் குறித்த நபர் சம்பந்தப்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், மொடலிங் போட்டியொன்றில் வெற்றி பெற்றால், ‘ஐபோன்’ கைப்பேசி இலவசமாக வழங்கப்படும் என்றும் குறித்த நபர் அப் பெண்களிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் சந்தேக நபர் இளம் பெண்களிடம் அவர்களின் அரை நிர்வாண புகைப்படங்களை பெற்று அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது
பணம் தராத யுவதிகளை குருநாகல் பகுதிக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர், முகநூல் நிறுவனத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொண்ட விசாரணை அதிகாரிகள் பொலன்னறுவை பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அத்துடன், அவர் பணப் பரிமாற்றம் செய்த வங்கிக் கணக்கின் உரிமையாளரும் தம்புள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் 22 மற்றும் 20 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபருடன் பாடசாலை வயது மாணவிகளும் தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ள நிலையில்,
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
மக்கள் மீது சினைப்பர் தாக்குதல்|டாங்கிகள் அழிப்பு |Ethiri YouTube Tamil News|YouTube Tamil News
மக்கள் மீது சினைப்பர் தாக்குதல்|டாங்கிகள் அழிப்பு |Ethiri YouTube Tamil News|YouTube Tamil News
மக்கள் மீது சினைப்பர் தாக்குதல் நடத்தும் பரம எதிரி
படைகள் ,ஓடும் மக்கள் .
பதுங்கி வந்த டாங்கிகளை பாய்ந்து
அழித்த காசா போராட்ட காரர்கள்