Author: நிருபர் காவலன்
புளியம்பக்கணை நாகதம்பிரான் பங்குனி உத்திர பொங்கல்
புளியம்பக்கணை நாகதம்பிரான் பங்குனி உத்திர பொங்கல்
புளியம்பக்கணை நாகதம்பிரான் பங்குனி உத்திர பொங்கல் நேற்று (24) இடம்பெற்றது.
வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்திர பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த பொங்கல் நிகழ்வுக்காக கடந்த 17 ஆம் திகதி பண்டம் எடுத்து வர புத்தூர் பண்டமாவடி சென்று அங்கு மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்களை மாட்டு வண்டில்களில் நேற்று கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஹிஸ்புல்லா மரண அடியில் கோலன் படை அழிப்பு
ஹிஸ்புல்லா மரண அடியில் கோலன் படை அழிப்பு
ஹிஸ்புல்லா மரண அடியில் கோலன் படை அழிப்பு .
ஏவுகணைகள் ,பீரங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது ,இஸ்ரேல் முக்கிய கோலன் படை தளம் தாக்குதல் இலக்கு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

கொழும்பு புறநகர் பகுதிகளில் McDonalds இயங்கத் தடை
கொழும்பு புறநகர் பகுதிகளில் McDonalds இயங்கத் தடை
McDonald’s வர்த்தக நாமத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர்களது உடன்படிக்கைகளில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் ஆதார நிறுவனம் முறைப்பாடு செய்ததை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்டொனால்ட் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக பாவனையாளர்கள் பலரும் பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்

- இன்று பல பகுதிகளில் மழை

- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்

- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற

- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

ஏன் வர மறுக்கிறாய்
ஏன் வர மறுக்கிறாய்
காலை வந்து எனை எழுப்பும்
கதிரவன் போல் நீ இருந்தால்
நெஞ்சம் எல்லாம் உன்னை சுமக்கும் – உன்
நினைவுடனே மனம் வாழும்
மெல்ல வந்து தாலாட்டும்
மெல்லிசை தென்றல் போல
எனை வந்து நீயணைத்தால்
என் ஏக்கம் தீர்ந்து போகும்
சின்ன மீசை மெல்ல வந்து
சீக்கிரமே குற்றும் என
எண்ணியிருக்கும் இக் காலம்
ஏக்கமின்றி தீர்ந்து போகும்
மஞ்சம் மட்டும் உன்னை எண்ணி
மணி கணக்காய் காத்திருக்க
நெஞ்சே வர மறுப்பதென்ன – என்
நியம் காண தவிர்ப்பதென்ன ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 24-03-2024
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

ஹிஸ்புல்லா தாக்குதல் எரியும் இஸ்ரேல் ஆயுத களஞ்சியம்
ஹிஸ்புல்லா தாக்குதல் எரியும் இஸ்ரேல் ஆயுத களஞ்சியம்
ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் எரியும் இஸ்ரேல் ஆயுத களஞ்சியம் .
வடக்கு இஸ்ரேல் இராணுவ தளங்கள் கடும் சேதம் ,வெடித்த உச்ச கட்ட மோதல் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

இந்தியாவில் பெரிய வெங்காயம் ஏற்றுமதி தடை நீடிப்பு
இந்தியாவில் பெரிய வெங்காயம் ஏற்றுமதி தடை நீடிப்பு
பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் வெங்காயம் அதிக அளவில் இருப்பில் இருப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு கூறுகிறது.
கடந்த டிசெம்பரில், இந்திய அரசு பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது, வரும் 31ம் திகதியுடன் இந்த தடை முடிவடைய இருந்தது. பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்திய சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக சரிந்தது.
எதிர்வரும் தேர்தலை குறி வைத்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்றுமதி தடையை நீடிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக அளவில் வெங்காய ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இந்த தடை காரணமாக பல நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதற்கு இந்தியா விதித்துள்ள தடையே பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹவுதி அடியில் எரியும் ஒயில் கப்பல் இஸ்ரேல் தளபதி அவுட்
ஹவுதி அடியில் எரியும் ஒயில் கப்பல் இஸ்ரேல் தளபதி அவுட்
ஹவுதி அடியில் எரியும் ஒயில் ,செங்கடலில் வெடித்த புது யுத்தம் ,திணறும் கப்பல் போக்கு வரத்து .
இஸ்ரேல் இராணுவ தளபதி ஹமாஸ் தாக்குதலில் அவுட்
வீடியோ ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

ஜனாதிபதி ரணிலுக்கு இன்று பிறந்த தினம்
ஜனாதிபதி ரணிலுக்கு இன்று பிறந்த தினம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த தினம் இன்று (மார்ச் 24) ஆகும். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் 1948 இல் பிறந்த ரணில் விக்கிரமசிங்க கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
1977 ஆம் ஆண்டு பியகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றம் பிரவேசித்த ரணில் விக்கிரமசிங்க, அதன் பின்னர் தொடர்ந்து 47 வருடங்களாக
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். நாட்டில் 6 முறை பிரதமர் பதவியை வகித்து சாதனை படைத்த ஜனாதிபதி விக்ரமசிங்க, சவால்களை தைரியமாக ஏற்றுக்கொண்டார்.
’அரகலய’ போராட்டத்திற்குப் பிறகு, அனைத்துக் கட்சித் தலைவர்களும் நாட்டின் பிரதமர் பதவியை ஏற்கத் தயங்கியபோது, அவர் நாட்டின் பொறுப்பை ஏற்றார் .
தேர்தல் சட்ட ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு
தேர்தல் சட்ட ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு
தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் இறுதி
அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன் அளிக்க வேண்டும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் மேலும் இரண்டு
மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜூன் 15ம் திகதி அறிக்கை கையளிக்கவேண்டும்.
வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் சடலம்
வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் சடலம்
ஹப்புத்தளை, பிடபொல பிரதேசத்தில் வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (23) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய இதல்கஸ்ஹின்ன, போவத்த பகுதியைச் சேர்ந்தவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள கஞ்சாவுடன் கடற்படையினர் கைது
கேரள கஞ்சாவுடன் கடற்படையினர் கைது
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் நேற்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 4 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நெதன்யாகு வீடு முற்றுகை வெடித்த மக்கள் போர்
நெதன்யாகு வீடு முற்றுகை வெடித்த மக்கள் போர்
நெதன்யாகு வீடு முற்றுகை வெடித்த மக்கள் போர் .
கைதிகளை விடுவித்து தரும் படி கோரி மக்கள் போராட்டம் ,திணறும் நெதன்யாகு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

சம்பளத் திருத்தம் செய்ய மத்திய வங்கி இணக்கம்
சம்பளத் திருத்தம் செய்ய மத்திய வங்கி இணக்கம்
ஆளும் சபை மற்றும் ஊழியர் பிரதிநிதிகளுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) 2024-2026 காலப்பகுதிக்கான சமீபத்திய சம்பளத் திருத்தம், பொதுமக்கள் மத்தியில் அதிக சர்ச்சையை உருவாக்கியது.
இந்தச் சூழலுக்கு விடையறுக்கும் வகையில், CBSL இன் பெரும்பாலான மூத்த நிர்வாகம் மற்றும் தொழில் வல்லுநர்கள் தங்கள் சம்பளத்தில் திருத்தம் செய்வதைக் கருத்தில் கொள்ள ஒரு கூட்டு முடிவை எடுத்தனர்.
இந்த முடிவு COPF ஆல் செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு முன் மற்றும் சுயாதீனமாக 16 மார்ச் 2024 அன்று பொது நிதிக்கான குழுவிற்கு (COPF) தெரிவிக்கப்பட்டது.
COPF தலைவர் இதற்கிடையில் CBSL ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் CBSL இன் அனைத்து ஊழியர் பிரிவுகளிலும் திருத்தங்களை உள்ளடக்கிய ஒரு சுயாதீன குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
முன்பு 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டத்தின் கீழும் இப்போது 2023 ஆம் ஆண்டின் CBSL சட்ட இலக்கம் 16 ன் கீழும் CBSL, நாட்டின் உச்ச நிதி நிறுவனமாக, தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தன்னாட்சி முறையில் செயல்படுகிறது,
உள்நாட்டு விலை ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் மற்றும் நாட்டின் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் CBSL பொறுப்புக் கூறுகிறது.
வீரப்பனை நினைத்து அழுத மகள் கண்ணீர் பேட்டி
வீரப்பனை நினைத்து அழுத மகள் கண்ணீர் பேட்டி
எனது ஆரம்பகால நினைவிலிருந்து ஐயா வீரப்பனின் குடும்பத்தினர் நாம் தமிழர் கட்சியில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைகள் எனக்குள் இருந்தது.
அந்த நினைவுகள் நடைமுறைக்கு வந்தது அளவில்லா மகிழ்ச்சி.
தங்கச்சி யாரோட மகள் கன்னில் ஒரு துளி நீர் கூட வரக்கூடாது பாராளுமன்றம் உங்களை வரவேற்கிறது .
இது இது நடக்கும் தங்கை இப்போது உன்னுடைய சூராவளி பிரசாரம் மட்டுமே நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம் நாம் தமிழர் நாமே தமிழர் வெற்றி நமக்கே
நாம் தமிழர் கட்சியில் சந்தன கடத்தல் வீரப்பன் மகள் போட்டி
நாம் தமிழர் கட்சியில் சந்தன கடத்தல் வீரப்பன் மகள் போட்டி
நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ண கிரி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்தியா போட்டி ,இடுகிறார் என செந்தமிழன் சீமான் அறிவிப்பு .
தமிழக தேர்தல் களம் பரபரப்பாக மாறியுள்ள இவ்வேளையில் மிக முக்கிய புள்ளிகளை செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போராளிகளாக அறிவித்துள்ளார்
நேரலை சீமான் தலைமையில் மாபெரும் 40 நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம்! | Seeman
நேரலை சீமான் தலைமையில் மாபெரும் 40 நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம்! | Seeman
நேரலை சீமான் தலைமையில் மாபெரும் 40 நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம்!
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கைது செய்யுமாறு முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கைது செய்யுமாறு முறைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (23) முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அந்த கருத்து தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
“இது இரகசியமாக வைக்கப்பட வேண்டிய விடயம் அல்ல. கட்டாயமாக நாட்டு மக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டு அப்பாவி மக்களின்உயிர்களே அழிக்கப்பட்டன என்றார்.
அயன் டோமை அழித்த ஹிஸ்புல்லா எரிகின்ற ஏவுகணைகள்
அயன் டோமை அழித்த ஹிஸ்புல்லா எரிகின்ற ஏவுகணைகள்
இஸ்ரேலை இராணுவத்தின் அயன் டோமை அழித்த ஹிஸ்புல்லா விமானங்கள் ,
எரிகின்ற ஏவுகணைகள் , முதுகெலும்பு முறிந்ததாக ஹிஸ்புல்லா இராணுவம் அறிவிப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

எரியும் மின்சார மையம் இஸ்ரேல் ஆமி மீது ஸ்னைப்பர் தாக்குதல்
எரியும் மின்சார மையம் இஸ்ரேல் ஆமி மீதுஸ்னைப்பர் தாக்குதல்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

வாகன விபத்துக்களில் ஐவர் பலி
வாகன விபத்துக்களில் ஐவர் பலி
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்தனர். மொரந்துடுவ, கிரிந்த, புத்தளம், மாதம்பே மற்றும் அதுருகிரிய ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மொரந்துடுவ – களுத்துறை – பண்டாரகம வீதியில் தெல்கடை பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். இதேவேளை, திஸ்ஸமஹாராமய கிரிந்த வீதியில் விலமுல்ல சந்திக்கு அருகாமையில், கிளை வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், பிரதான வீதியில் திடீரென பிரவேசித்து சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல், வீதிக்கு அருகில் இருந்த சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான சாரதி உயிரிழந்ததுடன் பின்னால் அமர்ந்து சென்றவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, நேற்று புத்தளம் குருநாகல் வீதியில் கல்குளம் பிரதேசத்தில் குருநாகலிலிருந்து புத்தளம் திசை நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் லொறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் மற்றும் பின்னால் பயணித்த பெண் ஒருவரும் சிறு குழந்தையும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்தார்.
ஆனமடுவ பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணித்தார். லொறியின் சாரதியும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நேற்று இரவு பேலியகொடை புத்தளம் வீதியில் 63 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் சிலாபத்திலிருந்து மாராவில் திசை நோக்கிச் சென்ற கார் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார். 54 வயதான இவர், மாதம்பே, மல்லவாகர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம், அதுருகிரிய பனாகொட எம்புல்கம வீதியில் பனாகொடை சந்திக்கு அருகில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த சாரதி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி