கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை
கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை மீதான தீர்ப்பை நவ. 25 அன்று நீதிமன்றம் வழங்கும்
தமக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கை தொடர்பான தீர்ப்பை,
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நவ. 25 அன்று வழங்க உள்ளது.







