Author: நிருபர் காவலன்
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில்
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில்
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில் , முன்னாள் ஜேவிபின் உடைய கட்சி உறுப்பினரும் என்னால் எதிர்க்கட்சிகளில் அமைந்திருக்க கூடிய விமல் வீரவன்சா மீது விசாரணை என்று இடம் பெற்றுள்ளது.
குற்றப்பிவு துறைக்கு சமூகம் அளித்திருந்த விமல் வீரவன்சா பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் .
மேடைகளில் பேசிய பேச்சில் உள்ள காரணமாக இவர் மீது இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தொடராக மீது அவர் மீது பல மணி நேரம் இந்த விசாரணை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுரா குமர திசநாயகன் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது விசாரணை இவருக்கு இதுவாக அமைகிறது.
தமது ஆட்சியில் லஞ்ச ஊழல் செய்தவர்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என ஆளுகின்ற ஆட்சி தெரிவித்திருந்தது.
அதனை அடுத்து அனுரா குமர திசநாயாக்காவுடைய ஆட்சியில் விமல் வீரவன்சா மீது இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இவரை போன்று ஏனையவர்கள் மீதும் விசாரணை நடத்தி லஞ்ச உடலுக்கு உடந்தையாக இந்த மோசடிகளுக்கு இருந்தவர்கள் கைது செய்ய போடுவார்களா .
நாட்டில் வன்முறைகளை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தியவர் தொடர்பாக அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்களா என்பதை இப்பொழுது உள்ள கேள்வியாகும்.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை

- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி

- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா அர்ச்சனா ராமநாதன் தொடராக வ வன்னி மைந்தன் மீது வீசி வரும் அவதூறுகள் தொடர்பாக நேரலையில் சூடான விவாதம் இடம்பெற்றது .
இதன் பொழுது வன்னி மைந்தன் அர்ச்சனாவுக்கு என்ன செய்தார் ஏன் அர்ஜுன இராமநாதன் இப்படி செய்கிறார் என மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் .
இந்த நேரலை விவாதத்தின் பொழுது வன்னி மைந்தன் மீது அவதூறுகளை அர்ச்சுனா ராமநாதன் அவர்தான் குழுவினர் வீசினர் .
தொடராக வன்னி மைந்தன் அர்ச்சுனா மீது அவதூறு வீசுவதாக தெரிவித்து வந்தனர்.
இந்த தளத்தின் ஊடாக சேர்க்கப்பட்ட பணத்திற்கு கணக்கு காட்டும்படி கேட்டதை அடுத்து தற்பொழுது அர்ச்சுனா ராமநாதன் மீது அவதூறுகளை பரப்பி வருவதாக பொய்யான போலிகள் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதனை முறியடிக்கும் விதத்திலேயே பேசுவதில்லை என நிறுத்தி வைக்கப்பட்டது நிலையில் ,
இவர்களது மூலமும் அர்ச்சுனாவும் தொடராக அவதூறு பேசுவதற்கு அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதனுடைய மிக முக்கியமான சுவாரஸ்யமான காட்சிகள் கீழே காணொளியில் இருக்கிறது பாருங்கள்.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை

- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி

- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது

விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை
விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை
விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை , இலங்கை திருகோணமலை கடற்கரை பகுதியில் இந்தியா ஆள் இல்லாத உளவு விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டதை அடுத்து அந்த விமானம் இலங்கை கடல் படை ராணுவத்தினர் சிறைபிடிக்கப்பட்டது .
இவ்வாறு சிறை பிடிக்கப்பட்ட அந்த விமானம் அனைத்து சோதனை நடவடிக்கைகளில் விசாரணைகளும் முடிவுற்ற நிலையில் ,தற்போது மீளவும் இந்தியாவுக்கு ஒப்படைத்து நடவடிக்கையில் இலங்கை ராணுவ அரசு ஈடுபட்டுள்ளது.
நமது நாடு இந்தியாவுடைய நிறுவனம் ஒன்றின் விமானங்கள் இங்கு ஏன் பறந்தது .
அதனால் அவர்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்டு ,அந்த விமானத்தை மீளவும் இந்தியாவிடம் இலங்கை வழங்குவதற்கான காரணம் என்ன..?.
ஒரு நாட்டினுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்த விமானம் அதனால் தமக்கு பாதிப்பும் இல்லை என ஆளுகின்ற அரசு அதனை முழு வழங்க உள்ளதுக்கான காரணம்.
இந்தியா உளவுத்துறை அழுத்தமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி என்றால் இந்த விமான கண்காணிப்பில் மிகப்பெரிய சமாச்சாரம் மருந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை

- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி

- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது

- மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம் செய்ய இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டனர்

- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை

- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்

- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்

பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake
பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake
பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake பிஸ்கட் ஸ்வீட்கேக் செய்வது எப்படி வாங்க இந்த காணொளியில் செய்முறையோடு பார்க்கலாம் .
பிஸ்கட் ஸ்வீட் கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள்.
டீ பிஸ்கட் 500g,
பால் 500 லிட்டர்(ml),
கொக்கோ பவுடர் 100g,
கார்ன் ஃப்ளார் 100g,
சீனி 50g,
வெண்ணிலா 1/2 T ஸ்பூன்.
கஸ்டர்ட் பவுடர் 3Tஸ்பூன்,
அகலமான பாத்திரம் ஒன்றில் பிஸ்கட்டுகளை பாலில் நனைத்து அடுக்கவும். வேறொரு பாத்திரத்தில் 1/2லிட்டர் பால், சோள மாவு 3T ஸ்பூன், கொக்கோ பவுடர் 4 ஸ்பூன், சீனி 3T.
ஸ்பூன், சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பில் வைத்து மூன்று நிமிடம் சூடாக்கிய பின் எடுத்து அந்தக் கலவையை அடுக்கி வைத்திருக்கும் பிஸ்கட்டுகளுக்கு மேல்
ஊற்றி பரவலாக பூசி பின்னர் அதற்கு மேல் இன்னும் ஒரு வரிசை பிஸ்கட்டுகளை அடுக்க வேண்டும்.
அதன் பிறகு வேறொரு பாத்திரத்தில் சீனி 1/4 கப், கஸ்டட் பவுடர் 1/4 கப்,தண்ணீர் 1/4 கப்,
வெண்ணிலா 1/2டீஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறவும். ( பீட் பண்ணவும் ) பின்னர் அடுக்கி வைத்திருக்கும்
பிஸ்கட்டுக்கும் மேலே அதையும் ஊற்றி சமமாக பூசி 1 மணித்தியாலத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
ஒரு மணித்தியாலம் சென்று வெளியில் எடுத்து அதனை சமமான துண்டுகளாக வெட்டி சாக்லேட் அல்லது
ஸ்ட்ரோபரி வைத்து அலங்கரிக்கலாம். இப்பொழுது அழகான, சுவையான பிஸ்கட் ஸ்வீட் ரெடி வாங்க சாப்பிடலாம்.
How To Make Sweet Cake
For Biscuit Sweet Cake
Necessary materials.
Tea Biscuits 500g,
Milk 500 liters (ml),
Cocoa powder 100g,
Corn Flour 100g,
Sugar 50g,
vanilla 1/2 T spoon.
Custard powder 3 tsp,
Dip the biscuits in milk and layer them in a wide pan. In another vessel 1/2 liter milk, corn flour 3t spoon, cocoa powder 4 spoon, sugar 3t. spoon, mix it well and heat it in the oven for three minutes Take the mixture and layer it over the biscuits
Add 1/2 tsp of vanilla and mix well. (Beat) Then pour it over the layered biscuits and coat evenly and refrigerate for 1 hour.
Take it out after an hour and cut it into equal pieces and decorate it with chocolate or strawberry. Now you can buy beautiful and delicious biscuits sweet ready to eat.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

கீரை வடை| கீரை வடை செய்வது எப்படி Lettuce Vada |keerai vadai
கீரை வடை| கீரை வடை செய்வது எப்படி Lettuce Vada |keerai vadai
கீரை வடை| கீரை வடை செய்வது எப்படி Lettuce Vada |keerai vadai ,கீரை வடை கடை சுவையில் செய்வது எப்படி ,கிராமத்து சமையல் முறையில் இந்த கீரை வடை இப்படி செய்து பாருங்கள் ,மிகவ்வும் இலகுவான முறையில் கீரை வடை இப்படி செய்து சாப்பிடுங்க மக்களே .
Lettuce Vada | How to cook spinach
How to make Spinach Vada in shop taste, try to make this Spinach Vada in the village cooking method, make and eat Spinach Vada in a very easy way, people.|keerai vadai
கீரை வடை,தேவையான பொருட்கள்
உளுந்து 250 கிராம்
வெங்காயம் 3
பச்சை மிளகாய் 3
செத்தல் மிளகாய் 7
உள்ளி பூடு 1
கைப்பிடி கீரை
இஞ்சி ஒரு துண்டு
சிறிதளவு அளவு மிளகுத்தூள்
பெருஞ்சீரகம் சிறிதளவு
உப்பு அளவுக் கேற்ப
கறிவேப்பிலை மூன்று கட்டு
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

ஹமாஸ் போலீஸ் தளபதி மரணம்
ஹமாஸ் போலீஸ் தளபதி மரணம்
ஹமாஸ் போலீஸ் தளபதி மரணம், பலசீலத்தில் மக்களுக்காக போராடிவரும் ஹவாஸ் மக்கள் காவல்துறையினுடைய தளபதி ஸ்டில் ராணுவ நடத்திய விமான வழி தாக்குதலில் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
என்ற தாக்குதல் இவருடன் தளபதியும் வருடமாகியுள்ளதாக ஸ்டில் படைகள் தெரிவித்திருக்கின்றனர்.
இவர்கள் தங்கி இருந்த மறைவிடம் ஒன்று துல்லியமாக இஸ்ரேல் மொசாட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் , அந்த இடம் மீது நடத்தப்பட்டது அதன் பொழுதே இந்த இருவரும் சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமாசினுடைய முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து முற்றாக அந்த அமைப்பை செயல் இழக்க வைக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் நீண்டு செல்லும் இந்த யுத்தத்தில் தற்பொழுது பலஸ்தீனம் லெபனான் என்பது முற்றாக துடைத்து அழிக்கப்பட்டு முடக்கப்பட்டு வருகின்ற சம்பவங்கள் இவ்விதமான தாக்குதல் ஊடாக காண முடிகிறது.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல்
ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல்
ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல், அமெரிக்காவில் இராணுவ சிப்பாய் ஒருவர் நீயு ஆட்சியாவில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கின்றார் .
இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்த இவர் தனது ட்ரக்கினூடாக மக்களைச் சென்று தாக்கி இருக்கின்றார் .
மேலும் மக்கள் மீது துப்பாக்கி சூடு மற்றும் கத்திவெட்டு தாக்குதலை மேற்கொண்டதாகவும் ,இதன் பொழுது சம்பவ இடத்தில் பதினைந்து பேர் பலியாகியும் மேலும் டயினுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு பிறந்து 48 மணித்தியாலத்திற்குள்ளாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
42 வயதுடைய இஸ்லாமிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள அவர் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தாக்குதலுக்கான காரணம் இவர் ஐஎஸ் அமைப்பு ஊடாக ஈர்க்கப்பட்டு அதனூடாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த வருடத்தில் நடந்த முதலாவது ஐஎஸ் அமைப்பின் தாக்குதல் இதுவாக பார்க்கப்படுகிறது.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

பொலிசாரால் கைது 529 சாரதிகள்
பொலிசாரால் கைது 529 சாரதிகள்
பொலிசாரால் கைது 529 சாரதிகள், நாட்டில் திடீரென போலீசாரால் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் பொழுது , போதையில் வாகனங்களை ஒட்டிய 529 சாரதிகளே தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டு திடீர் சோதனை முற்றுகை நடவடிக்கையின் போது வாகன சாரதிகள் திடீரென சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் .
அவ்வாறு உள்ளாக்கப்பட்ட பொழுது 529 சாரதிகள் மதுபோதையில் வாகனங்களை செலுத்தி சென்றது கண்டறியப்பட்டது
இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அத்தனை சாரதிகளும் தற்போது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் சட்டத்தை அமல்படுத்தி தற்போது வரை 264 சார்ர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சாரதிகள் அலட்சிய தன்மையும் அத்துமரிய சட்டவிதிகளும் காரணமாகவே வீதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் போலீசார் இப்படி தெரிவித்து இந்த சாரதிகளை கைது செய்து உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை

- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி

- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது

வீதியில் மனித சடலம் மீட்பு
வீதியில் மனித சடலம் மீட்பு
வீதியில் மனித சடலம் மீட்பு. கொழும்பு புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்தில் இன்று காலை ஆணுறுவது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் தெரிவித்துள்ளனர் .
மீட்கப்பட்ட சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகமாக பாவனைக்கு உட்படுத்தப்படும் இந்த பகுதியில் இந்த ஆண் எவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது தற்கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது இயற்கை மரணம் ஏதும் எய்தினார் என்பது தொடர்பில் வைசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் உடனடியாக இந்த சடலம் தொடர்பான விடயங்கள் தெரிய வரவில்லை எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர் .
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான மனித சடலங்கள் காடுகள் ,நீர் ஏரிகள் மற்றும் பாழடைந்த வீடுகள் உள்ளிட்டவத்ரில் இருந்து மீட்க பட்டு வருகிறது .
இவ்வாறான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இவர் அந்த கொலைகள் படுகொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை

- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி

- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது

தமிழக மீனவர்கள் பலர் கைது
தமிழக மீனவர்கள் பலர் கைது
தமிழக மீனவர்கள் பலர் கைது , தமிழக மீனவர்கள் பெயர் இந்திய கடல் எல்லை தாண்டி இலங்கையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடலோர காவல் படை தெரிவித்துள்ளது .

இலங்கை வடமராட்சி கடை பரப்புக்குள் நுழைந்து மேம்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இந்தியாவுடைய மீன்பிடி ஒரு ரோலர்கள் உள்ளிட்ட 12 பேரை தாங்கள் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது .
இந்த 12 பேரும் காரைக்கால் மீனவர்கள் என இலங்கை கடற்படை இந்த தேர்வு தொழிலாளர் குறித்த கைதியின் போது கண்டுபிடி அதிகாரிகள் தாக்கி கடமை மற்றும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவி மீனவர்களை கைது செய்யப்பட்டு அவர்கள் தமது கடற்படை கப்பல்களை தாக்குகிறார்கள் என போய் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது .
இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவுக்கு இலங்கை உடைய ஜனாதிபதி திசநாயக்கா சென்று வந்த சில வாரங்களில் இடம்பெற்றுள்ள மிகப்பெரும் முக்கிய கைதாலி , .
இந்த மீனவர் மீது அப்பண்டமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை

- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி

- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது

8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார்
8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார்
8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார் ,குடும்பத்தினருடன் நீங்கள் 8 மணி நேரத்தை செலவிட்டால் உங்களது மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார்.
என வேலை-வாழ்க்கை சமநிலை குறித்தான கேள்விக்கு அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது: வேலை மற்றும் வாழ்கை சமநிலை பற்றிய உங்களது யோசனையை என்னிடம் திணிக்க கூடாது.
அதேபோன்று, என்னுடைய யோசனை உங்கள் மீது திணிக்கப்பட கூடாது. சிலருக்கு குடும்பத்துடன் 4 மணி நேரம் செலவிட்டாலே அவர்களுக்கு தேவையான மகிழ்ச்சி கிடைத்துவிடும்.
இன்னும் சிலருக்கு 8 மணி நேரம் குடும்பத்துடன் இருந்தால்தான் முழு திருப்தி கிடைக்கும்.
இதுதான் அவரவர் உடைய வேலை-வாழ்க்கை சமநிலை.
இருப்பினும், 8 மணி நேரம் நீங்கள் குடும்பத்துடன் இருந்தால் உங்களது மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார்.
நாம் விரும்பும் விஷயங்களை செய்யும்போது நம்முடைய வேலையும் வாழ்க்கையும் சமநிலையில் இருக்கும்.
நமக்கு குடும்பம், வேலையை தவிர வேறு உலகம் இல்லை. தனிப்பட்ட குணம் மற்றும் பணிவுதான் மனிதருக்கான மிக முக்கியமான விஷயங்கள்.
மற்றவையெல்லாம் என்னைப் பொருத்தவரை செல்வம் உட்பட அனைத்துமே செயற்கையானவை.
நீங்கள் சாப்பிடுவதைத்தான் நானும் சாப்பிடுகிறேன். யாருக்கும் இந்த உலகம் நிரந்தரம் கிடையாது.
இதைப் புரிந்து கொண்டாலே வாழ்க்கை என்பது எளிதாகிவிடும். இவ்வாறு அதானி கூறியுள்ளார்.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை

- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி

- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது

காதலியால் கம்பி எண்ணும் காதலன்
காதலியால் கம்பி எண்ணும் காதலன்
காதலியால் கம்பி எண்ணும் காதலன், காதலியால் கம்பு என்னும் காதலன் கைத்தலும் சேர்ந்த களவாடி காதலுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள்ளார் .
நுவரெலியா நீதிமன்ற களஞ்சிய சாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தொலைபேசி ஒன்று திடீரென காணாமல் போனது .
அதனை அடுத்து போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்ட பொழுது அங்கு பணிபுரிந்த பெண் அந்த களஞ்சிய சாலையிலிருந்து அந்த போனை திருடி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு திருடப்பட்டபோனை தனது காதலனுக்கு அவர் வழங்கி இருக்கின்றார் .
காதலன் அந்த போனை பயன்படுத்திக் கொண்டிருந்த பொழுது அவரை தேடிச் சென்ற போலீசார் தற்பொழுது அவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர் .
மேற்படி செய்தியானது தற்பொழுது உலக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியது போலதமிழர் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறி உள்ளது .
இதனால் காதலன் காதலி மிகப் பெரும் தலை குனிவுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை

- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி

- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது

புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு
புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு
புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு , இலங்கை தேசியப் பல்காபிப்பு பிரிவுக்கு புதிய தலைப்பில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் ரூவான் வணிக சூரிய இலங்கையின் தேசிய பொருளாய் பிரிவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மேஜர் ஜெனரல் ரூபன் வணிகசூர் தனது இயந்திர கடிதத்தை பாதுகாப்புச் செயலர் வாசல் சம்பந்தப்பட்டமிருந்து பெற்றுக் கொண்டார்.
அதனை அடுத்து மேயர் ஜெனரல் வருக சூரிய ஸ்ரீலங்காவின் புதிய புள் ; புலனாய்வு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
ராணுவ தளபதி கடல்படை தளபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இப்பொழுது முப்படையின் புதிய புலாய்வுத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆளுகின்ற அனுரா ஆட்சி பதவிக்கு வந்ததன் பின்னர் தற்பொழுது புதிய அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன .
இந்த இடமாற்றங்கள் இவர்களுக்கு சாதனையாக இருக்குமா அல்லது வேதனையாக இருக்குமா என்பது வருங்காலில் தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை

- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி

- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது

உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்
உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்
உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம் , உள்ளூராட்சி சபை தேர்தலில் திருட்டு சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தம் அரசவை முடிவெடுத்து அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அதற்கான வேட்பாளர்கள் கோள்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் அவை இந்த சட்டத்தின் மூலம் அவை நீக்கப்பட்டு புதிய கோள்கள் தொடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆதலால் இந்த சட்டசபை ஊடாக புதிய மாற்றங்கள் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
உள்ளாட்சி சபை தேர்தலுக்கு போட்டியிட மகாண சபைகள் தயாராகி வருகின்ற நிலையில் அந்த மாகாண சபையில் வேட்பாளர்கள் போட்டி தேர்வு முன்று கொடுக்கப்பட்டது .
இவ்வாறான நிலையில் அதனை நீக்கி தற்பொழுது புதியவர்கள் அதில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை இது ஏற்படுத்துவர தெரிவிக்கப்படுகிறது.
ஆதலால் இந்த தேர்தல் சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை

- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி

- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது

- மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம் செய்ய இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டனர்

- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை

- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்

- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்

டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை
டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை
டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை,டெல்லி கஃபே உரிமையாளர் புனித் குரானா தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவரது மனைவியும், வணிக கூட்டாளியுமான மனிகா பஹ்வா சமூக ஊடகங்களில் “நச்சுத்தன்மை மற்றும் நாசீசிஸ்டிக் துஷ்பிரயோகத்திற்கு”
உட்படுத்தப்பட்டதாகக் கூறி, இப்போது விடுதலையாகிவிட்டதாக ஒரு ரகசிய இடுகையை வெளியிட்டார். டெல்லியில் உள்ள பிரபல வூட்பாக்ஸ் கஃபேயின் இணை உரிமையாளர்களான தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டனர்.
மாடல் டவுன் கல்யாண் விஹார் பகுதியில் உள்ள தனது அறையில் புத்தாண்டு தினத்தன்று குரானா (40) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் திங்கள்கிழமை இரவு மாணிகாவுடன் பேசி
உரையாடலைப் பதிவு செய்தார், அதில் தம்பதியினர் வணிகம் தொடர்பான பிரச்சினைகளில் சண்டையிடுவதைக் கேட்கலாம்.
குரானாவின் குடும்பத்தினர் அவரது மரணத்திற்கு திருமதி பஹ்வாவைக் குற்றம் சாட்டியுள்ளனர் மேலும் அவர் தற்கொலை செய்துகொள்ள அவரைத் தூண்டியதாகக் கூறினர்.
ஆறு நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனது பதிவில், திருமதி பஹ்வா “அனைத்து நச்சுத்தன்மை மற்றும் நாசீசிஸ்டிக் துஷ்பிரயோகத்திற்குப் பிறகு” நன்றாக குணமடைந்து வருவதாகவும், ஒவ்வொரு நாளும் “சிறந்தவராகவும் அலட்சியமாக இருக்கவும்” முயற்சிப்பதாகவும் கூறினார்.
யாரையும் பெயரிடாமல், தனது “துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு” எது சிறந்தது என்பதை உயர் சக்திகள் தீர்மானிக்கும் என்றார்.
“பெண்ணியம் எனக்கு மிகவும் பொருத்தமானது, ஏனெனில் இலட்சிய விழுமியங்கள் எனது அடிப்படை & பெண்ணியம் என்பது ஒருவருக்கு ஒருவர்
மரியாதை கொடுப்பது & பெறுவது. ஒருவருக்கு ஒருவர் அடிமையாக நடத்துவது இல்லை, சில பெண்களை தன் மனதைப் பேச நிறுத்துவது இல்லை (sic) ஒரு வீட்டு உதவி, காவலர், ரிக்ஷாவாலா , ஒரு சிறு குழந்தை
மரியாதைக்குரிய சிகிச்சைக்கு தகுதியானது ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் மரியாதையை இழந்துவிட்டீர்கள். அவள் எழுதினாள்.
தன்னை துஷ்பிரயோகம் செய்பவர்களை பாதுகாப்பற்ற கோழைகள் என்று குறிப்பிட்ட திருமதி பஹ்வா, பணத்தை விட இரக்கம் மற்றும் அன்பு போன்ற நற்பண்புகள் முக்கியம் என்றார்.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

4சகோதரிகளைக் கொன்ற சகோதரர்
4சகோதரிகளைக் கொன்ற சகோதரர்
4சகோதரிகளைக் கொன்ற சகோதரர், இந்தியாவில் நான்கு சகோதரிகளை படுகொலை செய்த 24 வயதுடைய மகன் மற்றும் தந்தை செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
நில தகராறு காரணமாக தமது நிலத்தை ஆக்கிரமித்த நபர்களுக்கு தமது நான்கு சகோதரிகளை விற்க முடிந்த நிலையிலையே அவர்களை படுகொலை செய்துள்ளதாக சகோதரர் தெரிவித்துள்ளார் .
9 ஆசியா 19 அக்சா 16 மற்றும் அமீன் 18 என்ற நான்கு சகோதரிகளையும் இவர் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நான்கு சகோதரிகளை படுகொலை செய்வதற்கு தந்தை உதவினார் எனவும் அவரது மூச்சு திணறிக்கப்பட்டு மணிக்கட்டு அறுக்க பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புதிய காணொளிகளையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார்.
இவர்கள் விற்பனை செய்யப்பட்டால் அங்கு செல்ல முற்படுகின்ற நபர்களால் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என்று
நிலையிலேயே இந்த படுகொலையை தான் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர் .
இதனை அடுத்து இந்த சம்பவம் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த படுகொலையை தூண்டிய காரணமாக அந்த நிலத்தை அபகரித்தவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில்
பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில்
பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில், அமெரிக்காவில் உறக்கத்தில் இருந்த 57 வயது பெண் ஒருவரை 32 வயது நபர் எரிக்க படுகொலை செய்துள்ளதாக தற்பொழுது கண்டறியப்பட்ட நிலையில் ,
அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
அமெரிக்கா நியூ யோஆர்க் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் மிகப்பெரும் பரபரப்பை அது ஏற்படுத்தியுள்ளது .
உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை நெருங்குகின்ற நபர்கள் திடீரென தீயை பற்றி எரித்து விடுகின்றார் .
இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கிருந்த கமராக்கள் மூலமாக காட்சிகள் கண்டறியப்பட்டு தற்பொழுது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியோடத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீதே இந்த வஞ்சகர்கள் இந்த படுகொலையை புரிந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .
வீடு இழந்து வீதியிலே உறங்குகின்ற அந்த மக்கள் மீது, இவ்வித கொலை குற்ற செயல் புரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம்
ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம்
ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம் , அமெரிக்கா ப்ளூரிடா பகுதியில் ரயில்வே கடவை ஒன்றை கடக்க முற்பட்ட தீயணைப்பு இயந்திரம் ரயிலோடு மோதி சிதறியது சிறையில் நடத்திய இந்த முதல் சம்பவத்தின் பொழுது தீயணைப்பு வண்டிகள் பலமாக சிதம்படித்த காணப்படுகிறது .
இந்த ரயில் தீயணைப்பு வண்டி மோதலின் பொழுது 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாய சேவை ஒன்றை கவனிக்கும் முகமாக மிக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த தீயணைப்பு வண்டி
ரயில்வே தடத்தை கடக்க முற்பட்ட பொழுது இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
தொடர்ந்தும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளது .
ரயிலின் முன்பக்கமும் அதே போன்று தீயணைப்பு வண்டியும் பலமான சேதங்களுக்கு உள்ள நிலையில் காணப்படுகிறது.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பர பரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை

- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி

- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது

எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல்
எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல்
எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல். சுக்ரின் நாட்டின் உள்காட்ட மைப்புக்களை இலக்கு வைத்து கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் 100 போன்ற விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின.
ரஷ்யா ராணுவத்தின் கெமிக்காசி தற்கொலை தாக்குதல் விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலின் பொழுது பலத்த இழப்பினை தற்பொழுது படைகள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து துல்லியமான தாக்குதலை தாங்கள் நடத்தியது .
இதன் பொழுது பல அடுக்குமாடி கட்டிடங்கள் தீயில் எரிந்தும் இடிந்தும் காணப்படுகின்றன.
கடும் சமர் தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் மின்சாரம் கீட்டர்கள் ஏதுமின்றி மக்கள் குளிரில் தத்தளித்து வருகின்றனர் .
மின்சாரம் குடிநீர் இல்லாமல் மக்கள் தற்பொழுது அவதியுற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இடைவிடாத தொடரும் இரண்டு வருடத்திற்கு மேலான இந்த யுத்தத்தில் தற்பொழுது உக்கிரைன் உள் கட்டமைப்புகள் பலமாக பாதிக்கப்பட்டு , மக்கள் சொல்லென்ன துயரை சாதித்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு
வெளிநாட்டு வேலை வாய்ப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு , வழிகாட்டு வேலைவாய்ப்பினை தேடி இலங்கையிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளியேறி உள்ளதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது .
இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்துக்கு 77545 சத்குரு சவுதி 51,550 சென்றுள்ளதாக புதிய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோன்று தென்கொரியாவுக்கு 7098 ஜப்பான் 8665எப்ப 2275 என இவர்கள் வேலைவாய்ப்பு தேடி சென்றுள்ளதாக புதிய புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
விழுந்து போன இலங்கையின் பொருளாதாரத்தை வெளிநாட்டு காரியாலயம் அதன் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இலங்கையில் இருந்து இளைஞர்களை அதிகமாக இலங்கை அனுப்பி வருகிறது.
இதனுடைய நேரடியாக வங்கிகளுக்கு பணத்தினை அனுப்புகின்றவர்களுக்கும் சலுகைகளையும் செய்து வருகின்றது.
அதன் அடிப்படையிலேயே கடந்த இந்த 2024 ஆம் ஆண்டு பல லட்சக்கணக்கான மக்கள் பின் நாட்டை விட்டு சென்றுள்ளதாக புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.