வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை
Posted in உலக செய்திகள்

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை ,விமானங்கள் பறக்க தடை . இஸ்ரேல் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது ஏமன் நாட்டின் கவுதி அன்சர் அல்லா போர்படைகள்.

இடைவிடாது தொடராக இந்த பெண்குறியன் விமானத்தளத்தை இலக்கு வைத்து நீண்டத்துர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளார்கள்.

இந்த தாக்குதலினால் தற்பொழுது இஸ்ரேல் தலைநகர் விமான தளம் மூடப்பட்டுள்ளது.

பல மில்லியன் டாலர் இழப்பு

இந்த தாக்குதினால் பல மில்லியன் டாலர் இழப்பை நாளும் சந்தித்துக் கொண்டுள்ளார்கள்.

வான்வழி மற்றும் கடல் வழி பயணங்கள் முடக்கப்பட்டுள்ளதால் ,யூத படைகள் தற்பொழுது திணறி வருவதாக அரபி செய்திகள் தெரிவிக்கின்றன .

அதிரடி தாக்குதல்

பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விமானத்தில் மீது ஏவுகணைகள் விழுந்து வடித்துள்ள பொழுதும் ,அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் இதுவரை தெரிய வரவில்லை.

இந்த தாக்குதல் இஸ்ரேல் படைகளுக்கு விழுந்த மிகப்பெரும் சாட்டை அடியாக பார்க்கப்படுகிறது.

ஆப்கான் விமான தளத்தில் தாக்குதல் வந்து இடம்பெற்றுள்ளதாக ஆப்கான் செய்திகள் தற்போது தெரிவித்துள்ளன. தலிபான்கள் வசம் சிக்கி இருக்கிற இந்த விமானத்தில் மீது ஐஎஸ் படைகள் திடீரென நுழைந்து துப்பாக்கி தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted in இலங்கை செய்திகள்

போராட்டம் நடத்த 27பேருக்கு தடை

போராட்டம் நடத்த 27பேருக்கு தடை ,போராட்டம் நடத்துவதற்கு 27 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாய்க்கு போலீசார் தெரிவித்துள்ளனர் .

நீதிமன்றத்தினால் நேற்று இந்த 27 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

தையிட்டி திச விகாரையில் இன்று நாளையும் போராட்டம் செய்ய வேண்டாம் என்று இந்த தடை உத்தரவு அவசரமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் காணிகளில் அடாத்தாக புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ அரசியல்வாதிகள் குறித்து ,எச்சரித்து வருகின்ற நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது .

நாடளாவ ரீதியில் தமிழ் பகுதிகளில் புத்தக விகாரர்களின் நிறுவி சிங்களமயமாக்கும் நடவடிக்கையில் ,இலங்கை ஆளுமை அதிகார வர்க்கங்கள் முனைந்து வருகின்றனர் .

அந்த வகையில் தற்பொழுது தமிழரின் யாழ்ப்பாண பகுதி ,தையிட்டியில் இந்த புத்தக விகாரை அமைத்ததற்கு எதிராக பல கட்சிகள் தமது கடும் கண்டனங்களை தெரிவித்தும் வந்தனர்.

அவ்வாறான நிலையில் தமிழர் பகுதி சிங்களமயமாக்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் ,அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து மல்லாக நீதிமன்றத்தின் விசேட உத்தரவின் கோவில் தற்பொழுது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஜனநாயக வழிக்கு நீதிமன்றங்களும் தடையாக இருக்கிறதா இந்த கேள்வி இதன் உனக்கு எழுப்பப்பட்டுள்ளது மக்கள் தெரிவிக்கின்றனர் .

பொலிசார் மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

தாக்குதல் பொலிசார் மீது

தாக்குதல் பொலிசார் மீது

தாக்குதல் பொலிசார் மீது 5சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகம் அவர்களை தாம் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த போலீசார் மீது போதைவஸ்து நோக்கி துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் பாடத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது எடுத்தேன் குறித்த சந்தேகம் அவர் பெருவழிப் போலீசார்னார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள் மீது அவர்களை தேடிச் சென்ற காவலதுசாரியினர் மீது தாக்குதல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

போத வஸ்து பாவனைகள் எமது நாட்டிலே அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான சந்தேகம் அவர்கள் போலீசார் விசாரணை அடுத்து தற்பொழுது நீதிமன்றத்தில் பாரம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இதற்கு முன்னரும் இவ்வாறு போலீசார் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

மேற்படி சம்பவம் இலங்கை உள்ள செய்திகளும் தலைப்புச் செய்திகள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிட தக்கது .

இறந்து 8நிமிடங்களில் உயிர்பெற்ற பெண்
Posted in இலங்கை செய்திகள்

இறந்து 8நிமிடங்களில் உயிர்பெற்ற பெண்

இறந்து 8நிமிடங்களில் உயிர்பெற்ற பெண்

இறந்து 8நிமிடங்களில் உயிர்பெற்ற பெண் ,கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர், சுமார் 8 நிமிடங்கள்

மருத்துவ ரீதியாக உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், தனது நினைவு மறுபக்கத்தில் இருந்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரியானா, தனது உடல் “கைவிட்ட” நிலையில், மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அப்போது, “தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்கும் ஒரு குரலை கேட்டதாகவும், பின்னர் முழு இருளில் மூழ்கியதாகவும் கூறினார்.

அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து, காலமற்ற ஒரு பரிமாணத்தில் மிதந்ததாக உணர்ந்தார்.

திடீரென உடலில் இருந்து பிரிக்கப்பட்டேன்

“நான் திடீரென உடலில் இருந்து பிரிக்கப்பட்டேன். என் மனித உருவை நினைவில் கொள்ளவில்லை.

முற்றிலும் அசையாமல் இருந்தேன், ஆனால் முழுமையாக உயிருடன், விழிப்புடன், முன்பை விட அதிகமாக உணர்ந்தேன்.

வலி இல்லை, ஆழமான அமைதியும் தெளிவும் மட்டுமே இருந்தது,” என அவர் விவரித்தார்.

பிரியானா, “மரணம் ஒரு மாயை, ஏனெனில் நமது ஆன்மா ஒருபோதும் இறப்பதில்லை. நமது நினைவு உயிருடன் இருக்கிறது.

அந்த நிலையில், நமது எண்ணங்கள் யதார்த்தத்தை வடிவமைக்கின்றன,” என்று கூறினார்.

இந்த அனுபவம், மனித வாழ்க்கையின் தற்காலிக மற்றும் புனிதமற்ற தன்மையை உணர வைத்ததாகவும், ஒரு உயர்ந்த புலனறிவு அல்லது இருப்பு நம்மை வழிநடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரியானாவின் நிலை, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா, கழுத்து, உடல், மற்றும் கைகளை பாதிக்கும் அரிய நரம்பியல் கோளாறாகும், இது திடீர் தசை இழுப்புகளையும் சுருக்கங்களையும் ஏற்படுத்துகிறது.

இதற்கு முழுமையான சிகிச்சை இல்லை என்றாலும், அறிகுறிகளை நிர்வகிக்க மருந்துகள் உதவலாம்.

2017இல், அவரது உடலில் சோடியம் அளவு ஆபத்தான அளவிற்கு (115 மில்லி ஒவ்வொரு லீற்றர்) குறைந்து, இதயம் 8 நிமிடங்களுக்கு நின்றது.

மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவங்கள் (NDEs) சிக்கலானவை மற்றும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை.

ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் பல்கேரியாவில் உள்ள 25 மருத்துவமனைகளில் 567


நோயாளிகளை உள்ளடக்கிய ஆய்வு, இதயம் நின்ற பிறகும் மூளை செயல்பாடு 60 நிமிடங்கள் வரை தொடரலாம் எனக் கண்டறிந்தது.

இந்த ஆய்வு, மறுசீரமைப்பு (CPR) நடைபெறும் போது EEG மூலம் மூளை அலைகளை பதிவு செய்து, 40% நோயாளிகளுக்கு நினைவு தொடர்பான மூளை செயல்பாடு இருப்பதை உறுதிப்படுத்தியது.

பிரியானாவின் வாழ்க்கை

இந்த அனுபவம் பிரியானாவின் வாழ்க்கையை மாற்றியது. “என்னை பயமுறுத்தியவை இனி என்னை ஆட்டிப்படைக்கவில்லை, நான் துரத்தியவை இனி முக்கியமாகத் தோன்றவில்லை,”

என அவர் கூறினார். மரணத்திற்கு அருகிலுள்ள இந்த அனுபவம், அவருக்கு மரண பயத்தை அகற்றி, ஆன்மீக தெளிவை அளித்ததாக தெரிவித்தார்.

கொழும்பு வீதியில் பேரூந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்

பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்

பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்,புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்திற்கு அருகில் நேற்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம், பாலாவி, ஹஸைனியாபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது ஜமீல் (வயது 56) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த விபத்தில்

உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தனது வீட்டிலிருந்து புத்தளம் நகரில் உள்ள வியாபார நிலையத்திற்கு ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வவுனியாவிலிருந்து

தனியார் பேருந்து விபத்து

புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜமீல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து புத்தளம் தலைமையக பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திலும் வைத்தியசாலையிலும் மரண விசாரணையை மேற்கொண்ட புத்தளம் பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.

விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம்

பிரேத பரிசோதனையில், விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் தலைமையக பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொகவந்தலாலையில் அறுவருக்கு சிக்கன்குன்யா
Posted in இலங்கை செய்திகள்

பொகவந்தலாலையில் அறுவருக்கு சிக்கன்குன்யா

பொகவந்தலாலையில் அறுவருக்கு சிக்கன்குன்யா

பொகவந்தலாலையில் அறுவருக்கு சிக்கன்குன்யா ,பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்கன்குன்யா தொற்றியிருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை, மாவட்ட மருத்துவமனையில் பணிபுரியும் 06 தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சிக்கன்குனியா நோய் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு திட்டம் திங்கட்கிழமை (09) அன்று

தொடங்கப்பட்டது என்று பொகவந்தலாவை மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர் ஏ.எஸ்.கே. ஜெயசூரியா தெரிவித்தார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட 06 தொழிலாளர்களும் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஊழியர்களுக்கு தற்போது சிகிச்சை

மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய மாவட்ட மருத்துவ அதிகாரி, இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட சுகாதார இயக்குநருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அலுவலக அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு திட்டத்தைத் திங்கட்கிழமை தொடங்கினர் என்றும் மேலும் கூறினார்.

அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு ,2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024 வருடத்தின் முதல் மாதங்களில் 1,218.07 பில்லியனாக இருந்த அரச வருமானம், இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 236.60 பில்லியன் ரூபாவால்

அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு ,2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024 வருடத்தின் முதல் மாதங்களில் 1,218.07 பில்லியனாக இருந்த அரச வருமானம், இந்த வருடத்தின் முதல்
CIDயில் முன்னிலையானார் கம்மன்பில

அதிகரித்து 1,454.67 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இது 19.42% சதவீத அதிகரிப்பாகும்.

2025 ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 463.19 பில்லியன் ரூபா வரி மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமாகும். குறிப்பாக அந்த மாதத்தில் வாகன

இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் காரணமாக இவ்வாறு வரி வருமானம் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

சிறைத்தண்டனையை எதிர்த்து மஹிந்தானந்த மனுத்தாக்கல்
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தானந்த மனுத்தாக்கல் சிறைத்தண்டனையை எதிர்த்து

மஹிந்தானந்த மனுத்தாக்கல் சிறைத்தண்டனையை எதிர்த்து

மஹிந்தானந்த மனுத்தாக்கல் சிறைத்தண்டனையை எதிர்த்து ,உயர் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன்

ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.

அதற்கமைய, குறித்த வழக்கு விசாரணையில் அவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்

உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு ,2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 வருடத்தின் முதல் மாதங்களில் 1,218.07 பில்லியனாக இருந்த அரச வருமானம், இந்த வருடத்தின் முதல்
Posted in இலங்கை செய்திகள்

CIDயில் முன்னிலையானார் கம்மன்பில

CIDயில் முன்னிலையானார் கம்மன்பில

CIDயில் முன்னிலையானார் கம்மன்பில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன் விடுவிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஊடகங்களுக்குப் கருத்து வௌியிட்ட உதய கம்மன்பில, மேற்படி 323 கொள்கலன்களின் பட்டியலைப் பகிரங்கப்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பான முடிவுகளை எடுத்த அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக

வெளிநாட்டு பயணத் தடையை விதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தன்னிடம் உண்மையான சாட்சியங்கள் இருப்பதாகவும், ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டை ஒருபோதும் கூற மாட்டேன் என்றும்,

இந்த விடயத்தில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேலைநிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் சங்கம்
Posted in இலங்கை செய்திகள்

வேலைநிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் சங்கம்

வேலைநிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் சங்கம்

அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனி சேவை அரசியலமைப்பை அமுல்ப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதைத் தொடங்கத் தவறியது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இன்று காலை 6 மணிக்கு இந்த வேலைநிறுத்தம் ஆரம்பமானது.

அதன் தலைவர் வைத்தியர் உபுல் ரஞ்சித் குமார, இது அனைத்து அரச கால்நடை அலுவலகங்களின் பணிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.

இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் துறையில்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் துறையில்

இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் துறையில் ,இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் துறையில் இணைக்க திட்டம்

இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வௌியிடும் போது, இவர்களை 5 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகக்கூடிய அபாயத்தில் இருக்கும் சுமார் 7,880 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது

சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது

சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது ,வெளிநாட்டில் இருந்து இலங்கை காட்டுநாயக்க விமலின் ஊடாக சீக்ரெட் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இவரிடம் 2700 தொகையான சிகரெட்டுக்கள் கொண்டுவரப்பட்ட பொழுது, இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கூலிக்காக வேலை செய்தாரா அல்லது இதன் அடிப்படையில் தற்போது விசாரணை இடம்பெற்று வருகின்றன .

அதி விலை உயர்ந்த சிகரெட் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் என்பது மிகப்பெரும் வாடிக்கையான ஒரு கடத்தல் நாடகமாக இருக்கலாம் எனவும், அதனை சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் மட்டுமே ஏனைய விடிய எங்களுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இவர் கடத்தலில் ஈடுபட்டுள்ள செய்ய ;ல் மாபியாக்கள் உள்ளதாக நம்ப படுகிறது .

தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருவதும் ,பெரும்தொகையான சிகரெட்டுகள் தங்க என்பன சிக்கிக் கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கடத்தல்களின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் பாதாள உலகம் குழு இருப்பதாக நம்பப்படுகிறது.

எனினும் இன்று வந்து சிக்கிய 20 வயது வாலிபர் எதன் அடிப்படையில் எங்கிருந்து இந்த சிகரெட் கொண்டு வந்தார் என்பது தொடர்பாக முழுமையான தகவல் வெளியாகவில்லை.

தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளாக்கப்பட்டு வருகிறது . பின்னர் நீதிமன்றத்தில் பார்ப்படுத்த படும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு
Posted in இலங்கை செய்திகள்

பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு

பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு

பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு ,பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு தமிழகத்தில் அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழீழ தேசிய பாடகராக விளங்கும் பாசறை பாணர் தேனிசை செல்லப்பாவின் பேரணான பாவேந்தன் அவர்கள் ,கடந்த ஏழாம் தேதி தனது 24 வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார்.

பல பாடல்களை மிக அருமையாக மதுர குரலால் பாடி வருகின்ற அன்பு தம்பி ,ஆருயிர் தோழன், எங்கள் தமிழ் ஆசான மகனாக விளங்கும், இளங்கோ செல்லப்பாவின் புதல்வன பாவேந்தன் ,இன்று பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

எதிரி இணையத்தின் ஊடாக ,வன்னிடிக் டாக் என்பன இணைந்து 100 பாடல்கள் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள் .

பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு

அதற்கு உயிர் கொடுத்து குரல் கொடுத்து தூணாக நிற்கிறவர் வேறு யாருமில்லை இந்த பாவேந்தன் தான்.

இதுவரை 20 பாடல்கள் வெளிவந்திருக்கிறது .வன்னிமைந்தன் டிக் டாக் ஊடாகவும் எதிரி இணையத்தின் ஊடாகவும் வெளியிட செய்யப்பட்டுள்ளது.

10 பாடல் ஆசிரியர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்கள் .அதற்கு காரணமானவர் வேறு யாரும் அல்ல இந்த பாவேந்தன் தான்.

அவ்வாறான ஒரு துடிப்புள்ள இளைஞன் பலரை உருவாக்கி ,அவர்களை இந்த அகிலத்தில் எங்கள் தமிழ் தேசத்தின்பால் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் அசையாத கொள்கை கொண்டவர் அவர்.

தேனிசை செல்லப்பா அவருடைய பேரன் என்கின்ற பெருமையை பெற்றுக்கொண்ட அன்புத்தம்பி பாவேந்தன் ,இன்று பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

அவருக்கு உலகத் தமிழர்கள் சார்பாகவும், உலகம் எல்லாம் பரந்து வாழ்கிற தமிழர்களும் வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இன்றைய நாளில் எதிரி இணையமும் வன்னி மைந்தன் டிக் டாக் தளமும் இணைந்து அவருக்கு தமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது வீட்டில் இடம்பெற்ற காட்சிகள் எமது கிடைக்கப்பெற்றுள்ளன .அவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

நன்றி அன்பு தம்பி என்றும் நூறாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறோம் .

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. – நன்றி வன்னி மைந்தன் –

வன்னிமைந்தன் யார் பாடகர் பாவேந்தன் இப்படி சொல்கிறார்
Posted in இலங்கை செய்திகள்

வன்னிமைந்தன் யார் பாடகர் பாவேந்தன் இப்படி சொல்கிறார்

வன்னிமைந்தன் யார் பாடகர் பாவேந்தன் இப்படி சொல்கிறார்

வன்னிமைந்தன் யார் பாடகர் பாவேந்தன் இப்படி சொல்கிறார் ,வாழ்ந்து கொண்டிருக்க கூடிய என் அன்பு நிறைந்த தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நான் உங்கள் பாவேந்தர் இளங்கோவன் பேசுகிறேன் .

என்னுடைய பிறந்தநாள் என்று வாழ்த்து தெரிவித்து உங்கள் அத்தனை பேருக்கும் என் அன்பும் நன்றியும் அதுமட்டுமில்லாமல் இந்த குறுஞ்செய்தியில் நான் ஒருவருக்கு நன்றி சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன் .

கந்தகக் காடு எனும் ஒப்பற்ற பாடலை எழுதிய வன்னி மைந்தன்

கந்தகக் காடு எனும் ஒப்பற்ற பாடலை எழுதி அதை என் நாவின் மூலம் இவ்வுலகரியச் செய்து என் அன்பு நிறைந்த அண்ணன் திரு வண்ணி மைந்தன் அவர்களுக்கு தான் இந்த இடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .

ஏன் அப்படின்னா நான் கந்தக காட்சிகளைப் பாடுவதற்கு முன்னாடி எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிற ஏராளமான பாடல்கள் மட்டும்தான் என்னை உலகிற்கு ஒரு இசைக் கலைஞராக ஒரு பாடகளாவது அறிமுகப்படுத்தியது.

அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை அதற்கு என் அண்ணன் பண்ணி மைந்தன் அவர்களுக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.

அந்தப் பாடலுக்குப் பிறகு அவர் எடுத்துக் கொண்ட ஒரு அளப்பெரிய முயற்சி உண்மையிலேயே போற்றுதற்குரியது அந்த பாடல் வழியாக ஒரு இரண்டு மாதங்கள் இருப்போம் அந்தப் பாடலுக்கு பின்னாடி அண்ணன் வண்டி மைந்தன் அவர்கள் உருவாக்கிய ஏராளமான பாடல் ஆசிரியர்கள் இருக்காங்க .

ஏராளமான பாடல் தயாரிப்பாளர்|பாடலாசிரியர்களை உருவாககிய வன்னி மைந்தன்

ஏராளமான பாடல் தயாரிப்பாளர்களுக்காக அவர்கள் எல்லாம் உருவாவதற்கு முக்கிய காரணம் என்னவென்று அவர்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை .

பொதுவாக அத்தனை பேரும் ஒருங்கிணைச்சு செயல்படுவது அப்படிங்கறது அவ்வளவு எளிதான ஒரு விடயம் இல்லை .

அதுலயும் பாடல் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து செயல்படுவது அப்படிங்கறது அவ்ளோ சுலபல்ல .

பாடல் ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்தி அத்தனை பாடல் தயாரிப்பாளர்களையும் அறிமுகப்படுத்தி அவர்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து அவர்களை ஊக்குவித்து அவர் அவருடைய எதிரி இணையம் மூலம் அவர் செய்து கொண்டிருக்கக்

கூடிய மகத்தான பணிக்கு என்னுடைய ஆதரவும் என் அப்பா இளங்கோ செல்லப்பா தாத்தா தேனிசை செல்லப்பா அவர்களுடைய ஆதரவும் என்றைக்கும் அந்த வன்னி மைந்தன் அவர்களுக்கு நிச்சயம் இருக்கும் .

அண்ணன் வன்னி மைந்தன் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து பாடல் ஆசிரியர்கள் மற்றும் பாடல் தயாரிப்பாளர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துக்கள் .

ஆதரவும் அன்பும் மற்றும் உலகத் தமிழர்களாகிய நீங்கள் சமீப காலங்களில் வெளிவந்து என்னுடைய பாடல்களுக்கு எல்லாம் ஏராளமான அன்பையும் ஆதரவையும் அள்ளிக் கொடுத்து உங்கள் அத்தனை பேரையும் என் மனதில் வைத்து நன்றியோடு நின்று கொண்டிருக்கிறேன்.

என்பதை எந்த விதமான சந்தேகமும் இல்லை இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து பாடல்கள் வெளியாக உள்ளன என் அன்பு நிறைந்த உறவுகளாகிய நீங்கள் அப்பாடல்களை எல்லாம் கேட்டு அதை பகிர்ந்து உங்களின் பேராதரவை தந்தீர்கள் .

என் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பேரன்பு மிக்க அத்தனை உறவுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றி விரைவில் சந்திக்கிறேன் அடுத்த பாடல் ஓடு நன்றி வணக்கம்

இவ்வாறு பாடகர் தேனிசை செல்லப்பாவின் பேரன் பாவேந்தன் இளங்கோ செல்லப்பா அவர்கள் தெரிவித்துள்ளார் .

காணொளியை பார்க்க இதில் அழுத்துங்கள்

என்ன பெத்த அம்மா எங்கே
Posted in பாடல்கள்

என்ன பெத்த அம்மா எங்கே

என்ன பெத்த அம்மா எங்கே என்ன பெத்த அப்பா எங்கே |தியாகி புதிய பாடல் |10வது பாடலாசிரியர் |new tamil songs

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்

இசை – இளங்கோ செல்லப்பா

பாடல்வரிகள் – தியாகி

-தயாரிப்பு – தியாகி

வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய 10வது பாடலாசிரியர்இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .

வெடித்து சிதறிய இஸ்ரேல் டாங்கி
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய இஸ்ரேல் டாங்கி

வெடித்து சிதறிய இஸ்ரேல் டாங்கி

வெடித்து சிதறிய இஸ்ரேல் டாங்கி ,வெடித்து சிதறிய ஸ்டில் டாங்கி கிளைமோர் தாக்குதலில் தூக்கி வீசப்பட்ட இஸ்ரேல் படைகள் வாகன அணி.

பிஸ்லெஸ்த்தீனம் ஜெனின் பகுதியாக வீதியில் பயணித்துக் கொண்டிருந்த யூத இராணுவத்தின் வாகன தொடர் அணியை வழிமறித்து கண்ணி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் இஸ்ரேல் படைகளின் டாங்கிகள் தூக்கி வீசப்பட்டன.

மேற்படிக்கு தாக்குதலும் அதில் இஸ்ரேல் ராணுவத்தின் வண்டிகள் தூக்கி வீசப்படுகின்ற காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வெளியாகி உள்ளன.

இந்த தாக்குதல் நடவடிக்கை இஸ்ரேல் படைகளுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் அந்த டாங்கியை செலுத்தி சென்றவர்கள் பலியாகி அல்லது காயப்படுத்தி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி மக்களை கைது செய்து படுகொலை செய்துவரும் இஸ்ரேல் ராணுவத்தை இலக்கு வைத்து தொடராக நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதல் ஆக்கிரம் , உப்பு ராணுவத்தில் உளவியலை பலமாக சீர்குலைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு
Posted in உலக செய்திகள்

வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு

வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு

வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு ,பரிதவித்திருக்கும் இஸ்ரேல் படைகள் நாடு,பல மில்லியன் நாள் ஒன்றுக்கு இழப்பு .

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைதுகைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

யூத நாட்டின் தலைநகராக விளங்கும் செல்லபி பகுதி அமைந்துள்ள பெண் கிரியன் ஏர்போர்ட் இலக்கு வைத்து தாக்குதலை சவுதி அன்சரல்லா நடத்தி வந்தன.

இதனை அடுத்து உலக நாடுகள் இருந்து வருகை தரும் விமானங்கள் அங்கு பயணம் செய்வதற்கு தமது சேவையை இடைநிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்பொழுது இஸ்ரேலுக்குள் வரும் பயணிகள் வருகை குறைந்து காணப்படுவதுடன் விமானத்தளங்கள் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர்.

இந்த விமான தளத்தை விமானங்கள் வருகின்ற பயணிகள் வரவு குறைந்ததினால், யூத நாட்டினுடைய உல்லாச பயணத்துறை மற்றும் விமான பாவனைகள் என்பன தடைப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பலஸ்தீன மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் ,விமானத்தளங்கள் இலக்கு வைத்து ,ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது .

அதனை எடுத்து தற்போது இந்த விமானத்தில் மடித்து மூடப்பட்டுள்ளது.

பல லட்சக்கணக்கான மக்களை காய படையை வைத்தும் படுகொலை செய்து வருகின்ற இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக .தற்போது ஹவுதி அன்சர் அல்லா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பது இஸ்ரேலை திணற வைத்துள்ளது .

இந்த விமானத்திலும் மூடப்பட்டுள்ளதால் பல மில்லியன் டாலர் நாளொன்றுக்கு விள்ளப்புச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 பேருக்கு எதிராக வழக்கு
Posted in இலங்கை செய்திகள்

55 பேருக்கு எதிராக வழக்கு

55 பேருக்கு எதிராக வழக்கு

55 பேருக்கு எதிராக வழக்கு ,மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் இன்று (07) மேற்கொள்ளப்பட்ட வாகனப் போக்குவரத்து சோதனைகளில், விதிமீறல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியமை காரணமாக இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக பொலிஸார் முன்னரே அறிவித்திருந்த போதிலும், அதைப் புறக்கணித்து மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு எதிராக இவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காத்தான்குடி பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 21 வயது இளைஞர் ஒருவர், சமீபத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

T56துப்பாக்கியுடன் ஒருவர் கைது

T56துப்பாக்கியுடன் ஒருவர் கைது

T56துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்தபுர பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) மாலை, கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய மட்டக்குளி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கிடையில், எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராகநத்த பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கோடாவுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 55 வயதுடைய எத்திமலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, போரா 12 வகை துப்பாக்கியுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) மாலை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்கதெனிய பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார்.

சிலாபம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுத்த சோதனையில், குறித்த துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய பங்கதெனிய பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

நிதிமோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நிதிமோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு

நிதிமோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு

நிதிமோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு ,நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்

என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதி மோசடி

கடந்த காலத்தில் நிதி மோசடியில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட டபிள்யூ எச். அதுல திலகரத்ன என்பவருக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதி மன்னிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப” இந்த விடுதலை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது.

ஜனாதிபதி தரப்பினதும் சிறைச்சாலை

ஜனாதிபதி தரப்பினதும் சிறைச்சாலை திணைக்களத்தினதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் மக்களில் குழப்பத்தையும் நம்பிக்கையிழப்பையும் உருவாக்குகின்றன. மன்னிப்பின் சட்டப்பூர்வ நிலை பற்றி தெளிவாக தகவல் இல்லாத சூழ்நிலையில், மக்கள் யாரை நம்புவது?

சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதுகாப்பது அரசின் பொறுப்பு. குற்றங்களை விட, அவற்றை மறைத்தல் மிகப்பெரிய சமூகத் தீமையாகும்.

எனவே, இந்த விடுதலைக்கான முழுமையான ஆதாரங்களும், தீர்மானங்களும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்- என்று நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.