இராணுவ முகாம் மீது அதிரடி தாக்குதல் – 16 இராணுவம் பலி – 20 பேர் காயம்
இராணுவ முகாம் மீது அதிரடி தாக்குதல் – 16 இராணுவம் பலி – 20 பேர் காயம்
Burkina Faso’s Sanmatenga மாநிலத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது
போராளிக்குழு நடத்திய தாக்குதலில் பதினாறு இராணுவத்தினர் சம்பவ இடத்தில பலியாகினர்
மேலும் இருபதுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து அரச இராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றமை
குறிப்பிட தக்கது
கோட்டா அலுவலகம் அருகில் தொலைபேசிகள் செயல் இழப்பு – வெளியான புகைப்படம்
கோட்டா அலுவலகம் அருகில் தொலைபேசிகள் செயல் இழப்பு – வெளியான புகைப்படம்
கோட்டா அலுவலகம் அருகில் போராட்டம் இடம்பெற்று வருவதால் அங்கு நடை பெறும் மக்கள் எழுச்சியை
சர்வதேசம் எங்கும் ஒளிபரப்ப முடியாத படி இணைய தடையினை சிங்கள அரசு புரிந்துள்ளது
அதற்கான கருவிகள் அங்கே பொருத்த பட்டுள்ளது ,மேற்படி காட்சி அங்கு போராட்டத்தில் கலந்து கொண்ட
நபர்களினால் படம் பிடிக்க பட்டு சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது
கோட்டாவுக்கு இதுவெல்லாம் சாதாரண நிகழ்வு என்பது குறிப்பிட தக்கது
புலி போராளிகளை கழுத்து வெட்டி கொலை செய்யும் சிங்கள இராணுவம் -அதிர்ச்சி வீடியோ-இதய பலவீனமானவர்கள் பார்க்க தடை
சிறார்கள்,கர்ப்பிணிகள்,இதய பலவீனமானவர்கள் பார்க்க தடை
புலி போராளிகளை கழுத்து வெட்டி கொலை செய்யும் சிங்கள இராணுவம் -அதிர்ச்சி வீடியோ

இலங்கையில் இறுதி போரில் சிங்கள இராணுவத்தால் கைது செய்ய பட்ட தமிழீழ
விடுதலை புலிகளின் உறுப்பினர்களில் சிலர் ஆளும் சவேந்திர சில்வாவின் விசேட
படையினரால் கைது செய்ய பட்டு உயிரோடு வெட்டி கொலை செய்ய படும் காட்சிகள்
உலகம் எல்லாம் வாழும் மனித குலத்தை இந்த காட்சிகள் நிலையை குலைய வைத்துள்ளன
சிங்கள அரச பயங்கரவாதம் புரிந்த இந்த படுகொலைக்கும் இன அழிப்பிற்கும் என்று தீர்வு கிட்டும்
மகிந்தா கோட்டாவை இராணுவ தளபதிகளை கூண்டில் ஏற்றிட மக்களே இந்த இணைப்பை அதிகம் பகிருங்கள்,போராளிகளுக்கு நீங்கள் செலுத்தும் வீர வணக்கம்,இதுவே
உங்கள் கருத்துக்களை கீழே பதிக
புலிகள் முற்றுகையில் சிக்கிய அதே மாத்தில் தள்ளாடும் கோட்டா அரசு -ஆத்மாக்களின் சாபம்
புலிகள் முற்றுகையில் சிக்கிய அதே மாத்தில் தள்ளாடும் கோட்டா அரசு -ஆத்மாக்களின் சாபம்
இலங்கையில் முள்ளிவாய்க்கள் பகுதியில் கொத்து குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொன்று ஏப்பம் இட்டது ஆளும் மகிந்தா,கோட்டா அரசு ,மக்கள் கும்பிட கும்பிட கொன்று குவிக்க பட்டனர்
சடலங்கள் மீது இராணுவ டாங்கிகள் ஏறி ஆடின,
சிறை பிடிக்க பட்ட பெண்கள் கற்பழித்து தலைகள் ,உறுப்புகள் வெட்டி கொலை செய்ய பட்டனர்
பல நூறு பேர் உயிரோடு கிடங்குகளில் புதைக்க பட்டனர்
இந்த ஆத்மாக்களின் சாபம் கண்ணீர் கதறல் 14 ஆண்டுகள் கழித்து அதே மாத்தில் கோட்டா ,மகிந்த ஆட்சிகளை அலற வைக்கிறது ,மக்கள் இவ்வாறு துடித்தார்களோ
அதே பதைப்பில் கோட்டா அரசு சிக்கி திணறுகிறது ,எந்த மக்கள் வெற்றியின்
புதல்வர்கள் என கொண்டாடினார்களோ அதே மக்கள் போடா போ என திட்டிய வண்ணம் போராட்டத்தில் குதித்துள்ளனர்
இவர்களுக்கு உதவி புரிந்து தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக விளங்கிய
பாகிஸ்தான் ,உக்கிரேன்,ரசியா நாடுகளும் அதே மாதத்தில் ஆட்சிகள் பறிபோகும் நிலையில் பேரழிவை சந்தித்த வண்ணம் உள்ளன
இனப் படு கொலை புரிந்து சர்வதிகாரியாக தமிழர்களை அடக்கி ஒடுக்கி வந்த அதே
அரசுகள் இன்று சுகம் அனுபவித்து வாழ்ந்து வந்த தமது அதிகாரங்கள் பறிக்க பட்டு சிறை செல்லும் நிலையில்
மனு நீதி எப்பொழுதும் ஆட்சி புரியும் ,பழியும்,சாபமும் அவர்களை சும்மா விடாது என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு எனலாம்
முள்ளி வாய்க்கால் மண் இப்பொழுது எழுந்து சிவக்கிறது ,தமிழர் தேசம் சிரிக்கிறது .
அரசன் அன்று கொல்வான் ,தெய்வம் நின்று கொல்லும் என்பது இதுதான் போலும்
- வன்னி மைந்தன்
சர்வாதிகாரி கோட்டா அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டம் – முற்றுகையில் ஓடுவாரா கோட்டா
சர்வாதிகாரி கோட்டா அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டம் – முற்றுகையில் ஓடுவாரா கோட்டா
இலங்கை சர்வாதிகாரியும் ,தமிழ் இனப் படு கொலையாளியுமான கோட்டா பாயாவின்
செயலகம் நோக்கி மக்கள் பேரணியாக சென்ற வண்ணம் உள்ளனர்
சில மணி நேரங்களில் அந்த செயலகம் முற்றுகையிட படும்
இவ்வாறு தொடராக மக்கள் கொதித்து போராட்டம் நடத்தி வரும் நிலையிலும்
எவ்வித சலனமும் இன்றி பதவி விலகிட கோட்டா மறுத்து வருகிறார்
நாளை நம்பிக்கையில்லா பிரேரணை – ஆட்டம் காணுமா கோட்டா அரசு ..?
நாளை நம்பிக்கையில்லா பிரேரணை – ஆட்டம் காணுமா கோட்டா அரசு ..?
இலங்கையில் தம்மை சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று தனிப்பெரும்பான்மை
பலத்துடன் ஆட்சியில் அமர்ந்து ஏப்பம் இட்டு வந்த கோட்டா அரசு மீது நாளை
நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுகிறது
இதன் மூலம் ஆளும் கோட்டா ஆட்சி கவிழ்க்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது ,சஜித்
கட்சியினரால் முன்னெடுக்க படும் இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும்
பேசப்பட்டு ஒன்று பட்டு செயல்பட
முடிவுகள் எட்ட பட்டுள்ளன
வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு – மக்களை குஷிப்படுத்த நடவடிக்கை
வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு – மக்களை குஷிப்படுத்த நடவடிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது வங்கியில்
பணம் நீண்ட நாள்கணக்கில் வைப்பு புரிந்தால் அதற்கு 13,50 வீதம் வட்டி வழங்க படுகிறது
அதே போல அரசு வழங்கும் வட்டிக்கு வீதம் 14.50 ஆக அதிகரித்துள்ளது ,இதன்
மூலம் வீழ்ந்த பொருளாதாரத்தை நிலை நிமிர்த்த அரசு முயன்று வருகின்றமை குறிப்பிட தக்கது
நாடு தழுவிய நிலையில் மக்கள் போரராட்டம் – திணறும் கோட்டா அரசு
நாடு தழுவிய நிலையில் மக்கள் போரராட்டம் – திணறும் கோட்டா அரசு
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நாடளாவிய ரீதியில் பலத்த எதிர்ப்பு போராட்டங்களை தொடராக நடத்திய வண்ணம் உள்ளனர்
கோட்டாவே வீட்டுக்கு போ என்ற வாசகங்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளது
எனினும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது கோட்டா அதிகாரத்தை விட்டு செல்ல மறுத்து வருகிறார்
சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் காலி ,கொழும்பு,அம்பன்தோட்டை என விரிந்து
கொழும்பின் பல பகுதிகளும் இந்த போராட்டம் முன்னெடுத்து செல்ல படுகிறது
மக்களின் தொடர் போராட்டங்கள் அதிகாரித்து செல்லும் நிலையில் பலத்த நெருக்கடியில் ஆளும் அரசு சிக்கியுள்ளது
பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை பீதியில் கிராமம்
பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை பீதியில் கிராமம்
இலங்கை தலவாக்கலை பகுதியில் தனிமையில் வசித்து வந்த 84 வயது மூதாட்டி
கழுத்தை நெரித்து கொன்று அவரது காதணியை திருடர்கள் திருடி சென்றுள்ளனர்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தனிமையில் உள்ளதை அறிந்த திருடர்கள் அவரது வீட்டுக்கு சென்று இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்
குறித்த கொலையினை புரிந்த திருடர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
பாலியல் தொல்லை” நடிகர் மீது இளம் பெண் மீ டூ புகார்
பாலியல் தொல்லை” நடிகர் மீது இளம் பெண் மீ டூ புகார்
திரிஷ்யம் உள்பட பல படங்களில் நடித்து உள்ள பிரபல நடிகர் மீது இளம் பெண் பாலியல் புகார் கூறி உள்ளார்.
“உதட்டை கடித்து பாலியல் தொல்லை” நடிகர் மீது இளம் பெண் மீ டூ புகார்
அனீஷ் மேனன்
பிரபல மலையாள நடிகர் அனீஷ் மேனன். இவர் தமிழில் தீக்குளிக்கும் பச்சை மரம், நம்ம கிராமம் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில்
மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
ஒரு அடார் லவ், டிரைவிங் லைசென்ஸ், லூசிபர், உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். அனிஷ் மேனன் மீது இளம்பெண் மீ டூ புகார் தெரிவித்து
உள்ளார். இதுகுறித்து அந்த பெண் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது, சிறுவயதில் இருந்தே எனக்கு நடிப்பு மீது ஆர்வம் இருந்தது.
குறிப்பாக மோனோ ஆக்ட். பெரிய மனிதர்களின் பிள்ளைகளுக்கு அனீஷ் ஜி மேனன் மோனோ ஆக்ட் சொல்லிகொடுத்து வந்தார். அவர் பல
குழந்தைகளுக்கு மோனோ ஆக்ட் மற்றும் நாடகம் என்று தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுத்து வந்தார்.
அவரிடம் சேர்த்து என்னையும் தொழில் ரீதியாக படிக்க வைக்க வேண்டும் என்று எனது பெற்றோர் உணர்ந்தனர். அனீஷை அணுகினார்கள்.
அந்த ஆண்டு மோனோஆக்ட் கற்றுக்கொடுக்க தயார் என கூறினார். அனீஷ் மேனன் நடத்திய நடிப்பு பயிற்சி வகுப்புக்கு சென்றேன். அன்றிலிருந்து அவர்
எனக்கு மோனோ ஆக்ட் கற்றுத் தரத் தொடங்கினார். என்னிடமும் நல்ல அன்பு காட்டுவார். அவர் எப்போதும் என் கன்னங்களை தடவுவார். பின்னர் அவர்
அதிக சுதந்திரத்தை எடுக்க ஆரம்பித்தார். பொசிஷன் திருத்தம்,
தோரணை அழகு என்று சொல்லி என் அந்தரங்க உறுப்புகளை தொட ஆரம்பித்தார்.
முன்னாள் மனைவி கலந்து கொண்ட பார்ட்டியில், காதலியுடன் ஹிருத்திக்
முன்னாள் மனைவி கலந்து கொண்ட பார்ட்டியில், காதலியுடன் ஹிருத்திக்
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பார்ட்டியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் பலரையும் வியக்கவைத்து உள்ளது.
முன்னாள் மனைவி கலந்து கொண்ட பார்ட்டியில், காதலியுடன் ஹிருத்திக்
ஹிருத்திக்
பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், சூசனும் 2000-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று 2 ஆண்
குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக நகர்ந்த ஹிருத்திக்கின் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. கணவன்-மனைவி இடையே தகராறு
ஏற்பட்டு இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி சூசன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அதன் பிறகு விவாகரத்து கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். ஹிருத்திக் ரோஷன் சமரசம் செய்தும் பலன் இல்லை. இதனால் இருவருக்கும் நீதிமன்றம்
2014-ல் விவாகரத்து வழங்கியது. அவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஹிருத்திக்கும், சூசனும் விவாகரத்திற்கு பிறகும்
நட்பாக பழகி வருகிறார்கள். அவர்கள் மீண்டும் சேரப் போகிறார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை சபா ஆசாத்தை ரித்திக் காதலித்து வருகிறார்.
நடிகர் அர்ஸ்லான் கோனியை சூசன் கான் காதலிக்கிறார். சபாவை சூசன் பாராட்டுவதும், அர்ஸ்லானை ஹிருத்திக் பாராட்டுவதுமாக இருக்கிறது.
இந்நிலையில் ஹிருத்திக், சபா ஆசாத், சூசன் கான், அர்ஸ்லான் கோனி ஆகியோர் கோவாவில் ஒன்றாக பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு ஜோடிகளும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஆயிரம் தான் விவாகரத்து ஆகிவிட்டாலும் இவர்கள் இந்த அளவுக்கு நட்பாக இருப்பதை பார்க்க நம்ப முடியவில்லை. ஹிருத்திக்கை கடுப்பேற்ற
அர்ஸ்லான் கோனியுடன் நெருக்கம் காட்டுகிறார் சூசன். அதை பார்த்து எரிச்சல் அடைந்த ரித்திக் தன் பங்கிற்கு சபாவுடன் நெருக்கமாக இருக்கிறார்.
இது உண்மையான காதலாக இருந்தால் சரி. இல்லை என்றால் சபாவும், அர்ஸ்லான் கோனியும் தான் பாவம் என்கிறார்கள்
கனடாவில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை – அதிரடி அறிவிப்பு
கனடாவில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை – அதிரடி அறிவிப்பு
கனடாவில் வரலாறு காணாத அதிரடி அறிவிப்பு ஆளும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது
வெளிநாட்டு முதலீட்டார்கள் கனடாவில் வீடுகள் வாங்கிட இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்க பட்டுள்ளது
அதேவேளை வீடு வாங்கி வைத்துள்ளவர்கள் ஓராண்டுக்குள் விற்பனை புரிந்தால் அதற்கு வரி இரட்டிப்பாக விதிக்க படுகிறது
மேலும் அங்கு நிரந்தரமாக வசிப்பவர்கள் வாங்குவதற்கு சில தளர்வுகள் கட்டுப்பாட்டுடன் விதிக்க பட்டுள்ளது
இந்த அதிரடி அறிவிப்பு வெளிநாட்டவர்கள் மதியில் பலத்த அச்சத்தை
உருவாக்கியுள்ளது ,ரசியா உக்கிரேன் போரினை அடுத்து ஐரோப்பா உள்ளிட்ட
வெளிநாடுகள்; பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருவதால்
திடீரென வரி விகிதங்கள்,மாற்று எரிபொருள்,எரிவாயு விலைகள் அதிகமாக அதிகரிக்க பட்டுள்ளது
இதனால் அந்த நாட்டு ஆட்சிகள் கவிழ்க்க படும் நிலை பரவலாக தோற்றம்
பெற்றுள்ளது ,இது போன்று மேலும் பட விடயங்கள்; திடிரென அறிவிக்க படலாமா என எதிர் பார்க்க பாடுகிறது
வெளிநாட்டவர்களே எச்சரிக்கை ,தயாராகிறது உஙக்ளுக்கு ஆப்பு
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் -சிதறிய முகாம்
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் -சிதறிய முகாம்
ஈராக் மேற்கு அன்பர் பகுதியில் அமைந்துள்ள Ain Assad base இராணுவ தளம் மீது ரொக்கட் மற்றும் ஆளில்லா
உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதன் பொழுது அங்கு தரித்து நின்ற இராணுவ வண்டிகள் பல
சிதறியுள்ளதாகவும் ,இராணுவத்தினர் பல படுகாயமடைந்துள்தாக சுயாதீன
தகவல்கள் தெரிவிக்கின்றன
எனினும் இதுவரை அமெரிக்கா இராணுவம் தமது இழப்பு தொடர்பில்
அறிவிக்கவில்லை
மகிந்தா குடும்பத்தில் சுமத்த பட்ட 29 வழக்குகள் வாபஸ்- திரும்ப நடத்த நடவடிக்கை
மகிந்தா குடும்பத்தின் சுமத்த பட்ட 29 வழக்குகள் வாபஸ்- திரும்ப நடத்த நடவடிக்கை
இலங்கையில ஆளும் ராஜபக்ச குடும்பம் மீது சுமத்த பட்டிருந்த 29 வழக்குகள்
மீள வாபஸ் பெற பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது
இவ்வாறு மீள பெறப்பட்ட அணைத்து வழக்குகளையும் மீள நடத்த
நீதிமன்றத்தை நாடியுள்ளன ,இவ்வாறு வழக்கு மீள நடத்த பட்டால்
மகிந்தா குடும்பம் கூண்டோடு சிறை செல்லும் நிலை ஏற்படும் என தெரிவிக்க படுகிறது
இதனாலேயே குற்றம் சுமத்த பட்டவர்கள் ஒருவராக நாட்டை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்
ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்
கிழக்கு உக்கிரேன் Kramatorsk பகுதி ரயில்வே நிலையம் மீது ரசிய இராணுவம்
நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி ஐம்பது மக்கள் பலியாகினர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இருந்து ரசியா நீக்க பட்ட 24
மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு
தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு : பேராளர்கள் பங்கெடுப்பு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து !!
தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்களுக்கான அரசியல் சக்தியை திரட்டுவதன் ஊடாக, இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையில் காத்திரமான மாற்றத்தினை கொண்டு வரமுடியும் என திடமாக நம்புகின்றோம் என தெரிவித்துள்ள
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ள ஈழத்தமிழர்க்கு விடியல் மாநாடு இதற்கான செயல்முனைப்பினை முன்னெடுக்க கோரியுள்ளது.
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருக்கும் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு, ஏப்ரல் 9ம் நாள் சனிக்கிழமை சென்னையில் இடம்பெறவுள்ளது.
ஈழத்தமிழர் தோழமைக் கட்சிகள், அமைப்புக்களைச் சேர்ந்த திரு.பழ.நெடுமாறன், திரு.வைகோ, திரு.தொல் திருமாவளவன், திரு.பொன்னையன், திரு.கே.எஸ்.இராதகிருஸ்ணன், தோழர் அ.சா.உமர் பாருக்
தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு
, தோழர் திருமுருகன் காந்தி, திரு.தி.வேல்முருகன், தோழர் கொளத்தூர் மணி, திரு.உ.தனியரசு, தோழர் கி.வெங்கட்ராமன், தோழர் சுப.உதயகுமார், தோழர்
மீ.த.பாண்டியன், போராசிரியர் ராமு மணிவண்ணன், தோழர் சிங்கராயர், தோழர் செந்தில், திரு.இலயோலா மணி, தோழர் கு.இராமகிருட்ணன், தோழர்
தியாகு, திரு.பாரிமைந்தன், திரு.அய்யாத்துரை தமிழினியன், திரு.அரவிந்த ஆகியோர் இம்மாநாட்டில் பங்கெடுக்கின்றனர்.
இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியல் போட்டிக்களம் கூர்மையாகி வரும் இவேளையில், நடைபெறும் இம்மாநாடு
முக்கியமானதொன்றாக உள்ளது எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டினை மையப்படுத்தி ஐந்து முக்கிய கோரிக்கைகளையும் மாநாட்டு பேராளர்களை நோக்கி முன்வைத்துள்ளது.
⦁ தமிழ்நாடு, ஈழத்தமிழ் தாயகம், புலம் என மூன்று புள்ளிகளுக்கும் அமைப்புக்களுக்கும் இடையில் ஓர் உறவினை உருவாக்கி, ஈழவிடுதலை
சார்ந்த்து முத்தரப்பும் இணைந்து செயற்படுவதற்கான ஒர் தளத்தினை உருவாக்க வேண்டுகின்றோம்.
⦁ சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா வழங்குகின்ற உதவிகள், தொடர்பில் தமிழ்நாட்டு அரசினை ஓர் தரப்பாக ஏற்றுக் கொண்டு
அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி, ஈழத்தமிழ் நலன்சார்ந்த முன்உத்தரவாதத்துடன் நிதியுதவினை இந்திய ஒன்றிய அரசு வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டுகிறோம்.
⦁ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தமிழ்மக்கள் அமைதிவழியில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், போரின்
தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு
ஓய்வுக்கு பின்னரும் தனது இராணுவத்துக்கு கட்டுக்கடங்காத வகையில் சிறிலங்கா செலவிட்டு வருகின்றமை இந்தியாவை நோக்கியதாகவே கருதவேண்டியுள்ளது.
பொருளதார நெருக்கடியில் இலங்கை மக்கள் சந்தித்து வருகின்ற வாழ்வாதார நெருக்கடிகளுக்கு தோழமையுடன் உதவிசெய்யும் நோக்கில் சிறிங்காவுக்கு
மனித நேய உதவிகளை வழங்கி வரும் இந்தியா, சிறிலங்காவின் இந்த இராணுவ செலவீனங்கள் எதற்காக என்ற கேள்வியினை எழுப்ப வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தேசத்தில் இருந்து இராணுவத்தினை முற்றாக விலக்குவதற்கான அழுத்தத்தினை இந்தியா கொடுப்பதற்கான தூண்டுதலை
தமிழக மக்களும், தமிழக அரசும், கட்சிகள், அமைப்புக்கள் முன்வைக்க வேண்டுகிறோம்.
⦁ அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை ஆகிய விடயங்கள் தொடர்பில் தமிழ்நாட்டு சட்டமன்றில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்களுக்கு செயலாக்கம் கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டு அரசுக்கு உந்துதலைக் கொடுத்து, அதற்கான உயர்மட்ட குழுவொன்றினை நியமிக்க கோர வேண்டுகிறோம்.
⦁ எதிர்வரும் செப்ரெம்பர் மாதம், தமிழினப்படுகொலைக்கான சிறிலங்காவின் பொறுப்புக்கூறலுக்கு, சர்வதேச நீதிப்பொறிமுறையினை நோக்கியதான ஓர்
தீர்மான வரைவொன்றினை தமிழ்நாட்டு அரசு சார்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் முன்வைப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்த வேண்டுகின்றோம்.
என கோரிக்கைகள் அமைந்துள்ளதோடு, மேலும் தனது வாழ்தறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈழவிடுதலைப் போராட்ட தடத்தில், தமிழ்நாட்டின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் என விரிந்து பரந்த இத்தோழமையும் உறுதுணையும் ஈழவிடுதலைப்
போராட்டத்துக்கான உந்துசக்திகளில் ஒன்றாக இருந்துள்ளது.
2009ம் ஆண்டு பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசம் சிங்கள அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஈழத்தமிழர் தேசத்தின்
நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கு உலகத்தமிழர்களின் உறுதுணை என்பது முக்கியமானதாக காணப்படுகின்றது.
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தமிழர்களுக்கான அரசியல்வெளி முழுமையாக இல்லாது போயுள்ள நிலையில், தாயகம், தேசியம், அரசியல் இறைமை என்ற ஈழத்தமிழ் மக்களின் அரசியல்
பெருவிருப்பின் வடிவமாக இருந்த நடைமுறைத் தமிழீழ அரசு அழிக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்சியாக தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்தி, அதன்வழி சுதந்திரமும் இறைமையும்
கொண்டு தமிழீழத்தினை வென்றைடைய, உலகத்தமிழ் மக்களின் பலமே பெரும் சக்தியாக காணப்படுகின்றது. குறிப்பாக இப்பலத்தில் தமிழ்நாட்டின் வகிபாகம் என்பது முக்கியமானது.
தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்களுக்கான அரசியல் சக்தியை திரட்டுவதன் ஊடாக, இந்திய ஒன்றிய அரசின் அயலுறவு கொள்கை நிலைப்பாட்டில் காத்திரமான
மாற்றத்தினை கொண்டு வரமுடியும் என திடமாக நாம் நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளது.
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- அல்-அக்ஸா மீது முழுமையான கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்த இஸ்ரேல் வழி வகுக்கிறது
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது
நுளைந்தார் செல்வந்தர் – எகிறிய டுவிட்டர் பங்குகள்
நுளைந்தார் செல்வந்தர் – எகிறிய டுவிட்டர் பங்குகள்
உலக மக்களில் அதிக செல்வந்தர்கள் ,மற்றும் பிரபலங்கள் பயன் படுத்தி வருவது
டுவிட்டர் ஆகும் ,இது பேஸ்புக்கை விட கீழ் நிலையில் அதன் மதிப்பு விளங்கி வந்தது
அனால் தற்போது டெஸ்டில கார் நிறுவனத்தின் அதிபர் Elon Musk அதன் பங்குகளில் 9,2 வீதத்தை தனதாக்கி கொண்டார்
அதனால் இது பேஸ்புக்கிற்கு இணையாக விலை உயர்ந்துள்ளது
உலகசந்தையில் இவரது வருகையின் பின்னர் அதன் பங்குகள் அதிக விலைக்கு சென்றுள்ளது
ஒரே நாளில் அதன் பங்கு எகிறியது இதுவாக உள்ளமை குறிப்பிட தக்கது
புலிகளுக்கு ஏவுகணைகள் விற்ற நபர்கள் அமெரிக்காவில் கைது
புலிகளுக்கு ஏவுகணைகள் விற்ற நபர்கள் அமெரிக்காவில் கைது
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு
ஏவுகணைகள்,ரொக்கட்,இயந்திர துப்பாக்கி , automatic weapons, rockets, machine guns and surface-to-air missiles ஆயுதங்கள் என்பனவற்றை
விற்பனை புரிந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஆயுத முகவர் ஒருவர் உள்ளிட்ட
மூவரை அமெரிக்கா உளவுத்துறையினர் கைது செய்துள்ளனர்
இவர்கள் மியன்மாரில் உள்ள கிளர்ச்சி படைகளிற்கும் ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
அமெரிக்கா குடியுரிமை பெற்ற இவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டு
விசாரணைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- அல்-அக்ஸா மீது முழுமையான கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்த இஸ்ரேல் வழி வகுக்கிறது
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது
- சுற்றுலாவில் உலகளவில் முன்னேறிய முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது
- தென்னாப்பிரிக்காவில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குறைந்தது 27 பேர் பலி
- கடைகளில் திடீர் சோதனை
- சேவைச் சிறப்பிற்காக 15 வட மாகாணப் பிரதேச செயலகங்கள் அங்கீகரிக்கப்பட்டன
- தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வரை காற்று வீசும்
- 2027-க்குப் பிறகு இலங்கையை சர்வதேச நாணய நிதியம்
- பத்தேகம துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
இருவர் குத்திக் கொலை – எகிறும் படுகொலைகள்
இருவர் குத்திக் கொலை – எகிறும் படுகொலைகள்
இலங்கை செவனகலை ,மற்றும் கதிர்காம பகுதியில் இருவர் குத்தி
கொலை செய்ய பட்டுள்ளனர்
இருவேறு சம்பவங்களும் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறை அடுத்தே
இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கையில் அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 321.49 ஆக அதிகரிப்பு
இலங்கையில் அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 321.49 ஆக அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ற்போது
நாட்டில் ஒரு அமெரிக்கா டாலரின் விற்பனை விலை 321.49 ஆக அதிகரித்துள்ளது
மேலும் இது ஐநூறு ரூபாவை எட்டி பிடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது



























