விமானப்படை தளத்தை படம் எடுத்தவர் கைது
விமானப்படை தளத்தை படம் எடுத்தவர் கைது
வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வவுனியா விமானப்படை தளத்தில் ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமானப்படை தளத்தை படம் எடுத்தவர் கைது
இந்நிலையில் பாதுகாப்பு வாகனத்தொடரணி சென்றுக் கண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் எடுத்தமையை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவராவார்.
இவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
இன்று (05) அதிகாலை முடிவடைந்த 24 மணிநேரத்தில் பொலிஸாரின் “யுக்திய” விசேட நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் 1184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 337 கிராம் 758 மில்லிகிராம் ஹெரோயின், 242 கிராம் 372 மில்லிகிராம் ஐஸ், 06 கிலோகிராம் கஞ்சா, 7,772 கஞ்சா செடிகள், 03 கிலோகிராம் 694 கிராம் மாவா, 55 கிராம் ஹஷிஸ், 1,221 மாத்திரைகள் மற்றும் 1 கிலோ 226 கிராம் குஷ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 1184 சந்தேக நபர்களில் 59 சந்தேகநபர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
அத்துடன், 23 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், போதைக்கு அடிமையான 49 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட சில பிரதேசங்களில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை இன்று ( 05) தொடக்கம் ஒரு வார காலத்துக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு – கண்டி வீதியில் களனி பல்கலைக்கழக பழைய கட்டிடம் வரையிலும், கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் நீர்கொழும்பு ஒலியமுல்ல பாடசாலை வரையிலும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
உக்ரைனை தாக்கும் வடகொரியா ஏவுகணைகள்
உக்ரைனை தாக்கும் வடகொரியா ஏவுகணைகள்
ரஷ்யாவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா வழங்கியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .
மேற்படி விடயத்தை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
வடகொரியா வழங்கியா ஏவுகணைகளில் ஒன்றை ரஷ்ய படைகள் உக்ரைனை நோக்கி
ஏவினர் .
உக்ரைனை தாக்கும் வடகொரியா ஏவுகணைகள்
டிசம்பர் 30 அன்று உக்ரைன் ஜபோரிஜியா பகுதியில் உள்ள ஒரு திறந்தவெளியில்வீழ்ந்து வெடித்த பொழுது அது வடகொரியா தயாரிப்பு என்பதை காணமுடிந்ததஹ்க அமெரிக்கா தெரிவித்துள்ளது .
கடந்த செவ்வாயன்று பல வட கொரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஒரே இரவில் உக்ரைன் மீது ஏவியது, அதன் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை
உக்ரைன் பேரழிவு காண்பித்துள்ளது .
இந்த ஏவுகணை சுமார் 550 மைல்கள் தூரம் செல்லக்கூடியது என தெரிவிக்க பட்டுள்ளது .
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
ஈரானில் குண்டு தாக்குதலை நடத்தியது தாம் தான் என ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் . இந்த தாக்குதல் நடத்தியதும் அதன் பின்புலத்தில் இருந்து செயல் பட்டதும்
, நீண்டகால பரம எதிரி அவர்கள் தான் என இரான் சார்பு தரப்பில் தெரிவிக்க படுகிறது .
அவ்வாறான நிலையில் தற்போது திடீரென தாமே அந்த தாக்குதலை நடத்தியதாக குறித்த அமைப்பினர் தெரிவித்துள்ளது குழப்பங்களை ஏற்படுத்தி திசை திருப்ப படுவதாக நோக்க படுகிறது .
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
காரணிகளை கண்டறிந்து நன்கு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைத்த கூட்டு தாக்குதல் ஒன்றை இரான் நடத்த கூடும் என்பதாக அவர்களது இராணுவ தளபதிகள் மாற்றும் மத தலைவர்கள் ஆகியோர் அசைவுகள் காண்பிக்கின்றன .
அதன் நகர்வுகள் மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது . இவர்கள் மேற்கொள்ள போகும் அந்த நடவடிக்கையில் உலக முக்கிய உளவுத்துறை சூப்பர் கீரோ என்பவர்கள் தோற்கடிக்க போடுவார்களா அல்லது .முறியடிப்பார்களா என்பது நடவடிக்கையின் நகர்வுகள் தொடர்பில் தெரிய வரும் எனலாம்
இஸ்ரேல் ஆமி ஆயுதங்களைபறித்து தாக்க முயன்ற வாலிபர் photo in
இஸ்ரேல் ஆமி ஆயுதங்களைபறித்து தாக்க முயன்ற வாலிபர் photo in
இஸ்ரேல் இராணுவத்தின் ஆயுதங்களைபறித்து தாக்க முயன்ற வாலிபர்
இஸ்ரேல் இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை பறித்து அதன் ஊடக அவரை
தாக்க முயன்ற காசா வாலிபர்
ஒருவரது செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடை ஒன்றில் உள்ள காசு இயந்திரத்தில் பணத்தை இஸ்ரேலிய பெண் சிப்பாய் ஒருவர்
பெற முனைகின்றார் அப்பொழுது ,அங்கு அவருக்கு அருகில் நின்ற ஆண்
சிப்பாயை அந்த நபர் கத்தியால் தாக்குகிறார் .
அதன் பின்னர் அவர் மீது சூட்டு தாக்குதல் நடத்த படுகிறது
அவ்வேளை கைதுப்பாக்கியால் சூட்டை நடத்திய அந்த பெண் சிப்பாய் தனது
கனரக இயந்திர துப்பாக்கியை வைத்து விட்டு சென்றுள்ளார்
இஸ்ரேல் ஆமி ஆயுதங்களைபறித்து தாக்க முயன்ற வாலிபர் photo in
பதட்டத்தில் அந்த துப்பாக்கியை எடுக்க மறந்து விட்டார் ,காயங்களுடன்
காணப்பட்ட வாலிபர் அதனை எடுத்து இயக்கி சூட்டு தாக்குதலை நடத்த முயல்கின்றார்.
ஆனால் அதற்குள் அவரை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறித்து
அவர் மீது சூடு தாக்குதலை நடத்துகின்றனர்
அதில் அவர் அவ்விதமே இறக்கும் நிலையில் காண படுகிறார் ,அந்த காணொளி காட்சியின் காட்சிகள்
எமது எதிரி.com இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய படுகின்றன

- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேலை குழப்பிய காசா படை|இஸ்ரேலிய வியாபாரிகளுக்கு பெரும் இடி
இஸ்ரேலை குழப்பிய காசா படை|இஸ்ரேலிய வியாபாரிகளுக்கு பெரும் இடி
இஸ்ரேலை குழப்பிய காசா படை,
கைதிகள் பெருமளவி உள்ளதாக தகவல் ,இஸ்ரேலிய பெரும்
வியாபாரிகளுக்கு விழுந்த பெரும் இடி ,
பல மில்லியன் இழப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
பாஸ்பரஸ் கூண்டுக்கிளி வீசும் எதிரி படைகள்
பாஸ்பரஸ் கூண்டுக்கிளி வீசும் எதிரி படைகள்
தெற்கு லெபனான் எல்லை நகரமான கியாம், க்ஃபார் கிலா மற்றும் ஒடீஸ்ஸே நகரங்களுக்கு இடையேயான சாலையில் எதிரி படைகள் பாஸ்பரஸ் குண்டுகளை அதிகமாகி வீசி தாக்குதலை மேற்கொண்டு வருவதாக
தெரிவிக்க பட்டுள்ளது
உலகில் தடைசெய்யப்பட்ட இவ்வாறான வெடிகுண்டுகளை அப்பாவி
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தொடரகா வீசி வருவதாக அரேபிய ஊடகங்கள் ஆதார கட்சிகளுடன் வெளியிட்டுள்ளன .
உலக சட்டங்களை புறம்தள்ளி தனது போரில் நாட்டம் கொண்டு ,
இவ்வாறான வெடிகுண்டுகளை வீசுவது ஏற்புடையது அல்ல என தெரிவிக்க படுகிறது .
ஆனாலும் இந்த தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக அந்த ஊடங்கள் கவலையுடன் தெரிவித்துள்ளன .
முற்று பெறாது தொடரும் கொடிய போரினால் ,
பாதிக்க படுவது அப்பாவி மக்கள் தான் என்பது எழுதப்படாத போரியல் விதியாக காணப்படுகிறது
எதிரிகளின் டாங்கிகள் அழிப்பு காசா போராட்ட காரர்கள் அறிவிப்பு
எதிரிகளின் டாங்கிகள் அழிப்பு காசா போராட்ட காரர்கள் அறிவிப்பு
பலஸ்தீனம் மத்திய காசாவின் மகாசிக்கு
மேற்கே முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்டு நகர்வை ஆரம்பித்து உள்நுழைந்துகொண்டிருந்த எதிரிகளின் யுத்த டாங்கிகள்.
அதில் பயணித்த படைகள் யாவும் அவ்விடஹமே
அழிக்க பட்டுள்ளதாக காசா போராட்ட காரர்கள்
தெரிவித்துள்ளனர் .
ஷாவாஸ் எறிகணை மூலம் பரம எதிரிகளின் மெர்காவாவை
வெற்றிகரமாக அழித்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
எதிரிகளின் டாங்கிகள் அழிப்பு காசா போராட்ட காரர்கள் அறிவிப்பு
போர் ஆரம்பிக்க பட்ட இதுவரையான கால பகுதியில்
எழுநூறுக்கு மேற்பட்ட போர்வண்டிகள் சேதமாக்க பட்டோ
அல்லது முற்றாக அழிக்க பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர் .
சேதமான தனது டாங்கிகள் ,துருப்பு காவிகள் ,புல்டோசர்கள் என்பனவற்றை கட்டி இழுத்து செல்வதும்
அவைதிறந்த வெளி தரிப்பிடத்தில் குவிக்க பட்டுள்ள காணொளிகளை ,அதே இராணுவ
படைகள் படம் பிடித்து வெளியிட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி
கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி
இந்தியாவின் ஜீ தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.
யாழில் நேற்று நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தின்போதே, கில்மிஷா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது
பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது
அண்மையில், பேஸ்புக் மூலம் குறைந்த விலையில் ‘ஐபோன்’ தருவதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
அதன்படி, வேறு ஒரு இளம்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பெயரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கு மூலம் குறித்த நபர் சம்பந்தப்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், மொடலிங் போட்டியொன்றில் வெற்றி பெற்றால், ‘ஐபோன்’ கைப்பேசி இலவசமாக வழங்கப்படும் என்றும் குறித்த நபர் அப் பெண்களிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் சந்தேக நபர் இளம் பெண்களிடம் அவர்களின் அரை நிர்வாண புகைப்படங்களை பெற்று அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது
பணம் தராத யுவதிகளை குருநாகல் பகுதிக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர், முகநூல் நிறுவனத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொண்ட விசாரணை அதிகாரிகள் பொலன்னறுவை பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அத்துடன், அவர் பணப் பரிமாற்றம் செய்த வங்கிக் கணக்கின் உரிமையாளரும் தம்புள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் 22 மற்றும் 20 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபருடன் பாடசாலை வயது மாணவிகளும் தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ள நிலையில்,
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
மக்கள் மீது சினைப்பர் தாக்குதல்|டாங்கிகள் அழிப்பு |Ethiri YouTube Tamil News|YouTube Tamil News
மக்கள் மீது சினைப்பர் தாக்குதல்|டாங்கிகள் அழிப்பு |Ethiri YouTube Tamil News|YouTube Tamil News
மக்கள் மீது சினைப்பர் தாக்குதல் நடத்தும் பரம எதிரி
படைகள் ,ஓடும் மக்கள் .
பதுங்கி வந்த டாங்கிகளை பாய்ந்து
அழித்த காசா போராட்ட காரர்கள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
82 வீத வரி அறவிடப்படவில்லை
82 வீத வரி அறவிடப்படவில்லை
2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அறவிடப்பட வேண்டிய வரி வருமானத்தில் 82 வீதம் அறவிடப்படவில்லை என பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தெரியவந்தது.
கடந்த ஆண்டுக்கான வரி அறவீடு மற்றும் அதன் செயற்றிறன் தொடர்பில், உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டது.
82 வீத வரி அறவிடப்படவில்லை
கடந்த ஆண்டின் முதல் 06 மாதங்களில் அறவிடப்பட வேண்டிய வரி வருமானம் 943 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த தொகையில் 767 பில்லியன் ரூபாவை பல்வேறு காரணங்களால் அறிவிட முடியாது போயுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
சிங்கள காவல்துறையை கழுவி ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம்
சிங்கள காவல்துறையை கழுவி ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம்
சிங்ளகளை காவல்துறையை கழுவி
ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம் .
தமிழர்களை அடக்குவது ,கேவல் படுத்துவது ,பொய் வழக்கு போட்டு உள்ளே வைப்பது என்ற நாடகத்தை ஆடும் பேரினவாக சிங்கள பவுத்த அரசுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வழங்கிய சாட்டை அடி
முஸ்லீம்கள் சொத்துக்களை கடைகளை ,பள்ளி வாசல்களையே அடித்து உடைப்பது ,இந்துக்களின் ஆலயங்களை உடைப்பது தான் இன்றைய சிங்கள தீவிரவாதம் என்பது .
அப்படியா சிங்கள கூலிகளுக்கு இவர்கள் வழங்கிய தரமான சம்பவம் இது .
இந்த வருடத்தின் சிறந்த தரமான சம்பவம இது பதிய பெற்றுள்ளது .
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
பிரபல பாடசாலையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
பிரபல பாடசாலையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
வத்தளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலையின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரின் அறையில் இருந்தே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரபல பாடசாலையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
டி 56 ரக துப்பாக்கி ஒன்றும், 04 மெகசின்கள் மற்றும் 9 MM ரக 18 தோட்டாகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆயுதங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவன் கனேமுல்ல சஞ்சீவவிற்கு சொந்தமானது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆயுதங்களுடன் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
கடற்படை சிப்பாய் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
கடற்படை சிப்பாய் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் இன்றைய தினம் (04) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற்படை முகாமிற்கு வெளியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட கடற்படைச் சிப்பாய் 33 வயது உடையவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிய வந்துள்ளது.
முள்ளிக்குளம் கடைப்படை முகாமில் உள்ள கடற்படையினரின் விடுதியில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குறித்த கடற்படை சிப்பாய் வாழ்ந்து வந்துள்ளார்.
கடற்படை சிப்பாய் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
குறித்த கடற்படை சிப்பாய் கடந்த இரண்டாம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் குறித்த கடற்படை முகாமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற நிலையில் அவர் மீண்டும் முகாமிற்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது கணவர் காணாமல் போனமை குறித்து அவரது மனைவி நேற்றைய தினம் (03) சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையிலே குறித்த கடற்படை சிப்பாய் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (04) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிலாபத்துறை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
லெபனான் இஸ்ரேல் கடும் மோதல்|தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா
லெபனான் இஸ்ரேல் கடும் மோதல்|தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா
லெபனான் இஸ்ரேல் கடும் மோதல், வெடித்து பறக்கும் ஏவுகணைகள் ,
ஈரானை போருக்குள் இழுக்கும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா .
அமெரிக்காவின் இந்த தந்திர வலையில் இரான் லெபனான் இஸ்ரேல் கடும் மோதல்|தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்
களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்
கிளிநொச்சி-பூநகரி சாமிப்புலம் கிராமத்தில் களவாக மணலுடன் சென்ற டிப்பரை விசேட அதிரடிப் படையினர் மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் புதன்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
பிடிக்கப்பட்ட டிப்பரை மணலுடன் பூநகரி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், பூநகரி பிரதேசத்தில் தொடர்ச்சியாக மணல், மரக்கடத்தல்கள் இடம் பெறுவதன் காரணமாக அதனை தடுக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை
- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா
- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்
- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது
யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது
யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (04) வருகைதரும் ஜனாதிபதி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மாலை 3 மணி முதல் 5.30 வரை நடைபெறும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு
நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு
தனக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியை, அவரது மேஜை மீது பாய்ந்து குற்றவாளி ஒருவர் தாக்கிய சம்பவம், அமெரிக்காவின் லாஸ் வேகாஸின் மாகாண நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேமராவில் பதிவான இந்த வன்முறைத் தாக்குதல் காட்சிகள் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான க்ளார்க் கவுன்ட்ரி மாகாண நீதிபதி மேரி கே.ஹோல்தஸ் தனது இருக்கையில் இருந்து பின்னால் சுவரில் விழுந்ததில் சிறு காயம் அடைந்தார்.
எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு காயங்கள் இல்லை. ஆனால், நீதிபதியின் உதவிக்கு வந்த காவலாளிக்கும் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தக் குற்றவாளி, நீதிபதியின் மேஜையின் பின்னால் சிறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுடன் சண்டையிடுவதும் வீடியோவில் பதிவாகியிருந்தது.
நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு
லாஸ் வேகாஸில் உள்ள மாகாண நீதிமன்றத்தில், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்ற அலுவலர்களும், நேரில் பார்த்தவர்களும் கூறுகையில்,
“குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், திடீரென பாதுகாப்பு மேஜை மீது பாய்ந்து நீதிபதியின் மேஜை மீதேறி, அவரைக் கடுமையாக தாக்கினார்” என்றனர்.
இந்தத் தாக்குதல் குறித்து, மாகாண தலைமை வழக்கறிஞர் ரிச்சர்ட் ஸ்கோவ் கூறுகையில், “என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது” என்றார்.
இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி 30 வயதான டேபோரா டெலோன் ரெட்டன்.
அவர் பல குற்ற வழக்குகளுக்காகவும், நீதிபதி முதலானோரை தாக்கியது உள்ளிட்ட சில புதிய குற்ற வழக்குகளுக்காகவும் கிளார்க் கவுண்ட்ரி தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக, நீதிமன்றத்துக்கு வந்து தனது வழக்கறிஞர் அல்மாஸுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ரெட்டன், தன்னைப் பற்றி நீதிபதி கேட்டபோது, “நல்லதை செய்வதற்காக எதையும் செய்யத் தயங்காத நபர்.
நான் கலகக்காரன் இல்லை. நான் சிறைக்குச் செல்ல வேண்டியவன் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால், நீங்கள் அதுதான் சரியென்று நினைத்தால் நீங்கள் விரும்பிதைச் செய்யலாம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி, ரெட்டனை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன் என்றுக் கூறியதும், குற்றவாளியின் கையில் நீதிமன்ற காவலாளி கைவிலங்கிட நகர்ந்தார்.
அப்போது ரெட்டன் உடனடியாக நீதிபதியின் மேஜை மீது பாய்ந்து தாக்குதலில் ஈடுபட்டார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து ரெட்டனின் வழக்கறிஞர் அல்மாஸ் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் மேரி ஆன் பிரைஸ் கூறுகையில், “அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறேன்.
எங்கள் நீதிபதிகள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.