இஸ்ரேல் ஆட்சி முடிவுக்கு வருகிறது ஈரான் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆட்சி முடிவுக்கு வருகிறது ஈரான் அறிவிப்பு


இஸ்ரேல் ஆட்சி முடிவுக்கு வருகிறது ஈரான் அறிவிப்பு

இஸ்ரேல் ஆட்சி முடிவுக்கு வருகிறது என ஈரான் அதிரடி அறிவிப்பு ,
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த போகிறதா என்கின்ற பதட்டத்தை இது ஏற்படுத்தி நிற்கிறது

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

காணி தகராறில் ஒருவர் சுட்டுக்கொலை

காணி தகராறில் ஒருவர் சுட்டுக்கொலை

புத்தளம் – மஹகும்புக்கடவல, செம்புகுளிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

காயமடைந்த நபர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணி தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

முல்லேரியாவில் ஒருவர் கழுத்தறுத்து கொலை

முல்லேரியாவில் ஒருவர் கழுத்தறுத்து கொலை

முல்லேரியா, வெகந்த பிரதேசத்தில் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையாளி யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் வீட்டில் நேற்று (09) இரவு மதுபான விருந்து ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

எரியும் விமானம்| இஸ்ரேல் தாக்குதலில் 10 000 மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எரியும் விமானம்| இஸ்ரேல் தாக்குதலில் 10 000 மக்கள் காயம்


எரியும் விமானம்| இஸ்ரேல் தாக்குதலில் 10 000 மக்கள் காயம்

வீழ்ந்து எரியும் விமானம் ,இஸ்ரேல் தாக்குதலில் 10 000 பாலஸ்தீன
மக்கள் காயம் அகதிகளாக எகிப்து நோக்கி சென்ற மக்களை துரத்தி தாக்கும் இஸ்ரேல்.

வீடியோ

அயோத்தி ராமர் கோவிலில் மகிந்த மகன் நாமல் கும்பிடு
Posted in இலங்கை செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலில் மகிந்த மகன் நாமல் கும்பிடு

அயோத்தி ராமர் கோவிலில் மகிந்த மகன் நாமல் கும்பிடு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை சந்தித்தார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தரபிரதேசத்தில் தாம் வழங்கிய அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்

இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரோடு சிறை பிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரோடு சிறை பிடிப்பு


இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரோடு சிறை பிடிப்பு

இஸ்ரேல் இராணுவத்தினர் பலரை ,அந்த முகாமை
அழித்து உயிரோடு சிறை பிடி செல்லும் போர் படைகள் .


தமது படைகள் சிறை பிடித்து செல்ல படுவதை இஸ்ரேல் இதுவரை அறிவிக்கவில்லை .

வீடியோ

இராணுவம் கைது வீடியோ இதில் அழுத்தி பாருங்கள்

ஹவுதி ஏவுகணை தளங்கள் 25 அழிப்பு அமெரிக்கா அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஈராக் ஏவுகணைகள்

இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஈராக் ஏவுகணைகள்

பாலஸ்தீன ஆக்கிமிக்க பட்ட பகுதியில் அமைய பெற்றுள்ள
இஸ்ரேல் இராணுவ முகங்களை இலக்கு
வைத்து இராக்கில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இரான் தயாரிப்பு பட்ட வாகையான ஏவுகணைகளை பயன் படுத்தி
ஈராக் போராளிகள் தாக்குதலை நடத்தியுள்ளன .

இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஈராக் ஏவுகணைகள்

காசா மக்கள் மீது எதிரி படைகள் நாடதி வரும் மிலோசைத்தனமான
தாக்குதல்களுக்கு பதிலடியாகவே எமது
ஏவுகணைகள் பாய்ந்து வெடித்துள்ளதாக பகைமுடித்த வெற்றிக்களிப்பில் ,தாக்குதலை நடத்திய போராட்ட அமைப்பினர் அறிவித்துள்ளனர் .

எதிரிகளின் இராணுவ முகாம்கள் எரிகின்ற காட்சிகளை அவை வெளியிட்டு தமது தாக்குதல் இலக்கு தவறாது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

எனினு இசுரேல் தப்பில் இருந்து இழப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை

வீடியோ

இஸ்ரேல் முகம்களை உடைத்தெறிந்த ஹிஸ்புல்லா 600 ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம்களை உடைத்தெறிந்த ஹிஸ்புல்லா 600 ஏவுகணைகள்


இஸ்ரேல் முகம்களை உடைத்தெறிந்த ஹிஸ்புல்லா 600 ஏவுகணைகள்

இஸ்ரேல் வடக்கு இராணுவ முகாம்களை
உடைத்தெறிந்த ஹிஸ்புல்லா 30 ஏவுகணைகள் ,இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல் .


பாலஸ்தீன இஸ்ரேல் போர் தீவிரம்

வீடியோ

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்

இந்தியா வடக்கு நகரமான ஹல்த்வானியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஆளர்கள் அமைத்த வீடுகள் கடைகள் என்பனவற்ற புல்டோசர் கொண்டு அரச படைகள் உடைக்க முற்பட்ட பொழுது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்தது .

இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதலை நடத்தியத்தில் இருவர்
பலியாகியும் எண்பது பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்த வன்முறைக்குஆளும் அரசாங்கம் மேற்கொண்ட மக்கள் சட்டவிரோத அடக்குமுறை நடவடிக்கையே காரணம் என பாதிக்க பட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்க படுகிறது .

தொடர்ந்து அந்த பகுதியில் இயல்பு நிலை பதிக்க பட்டு பதட்டம் தொடர்கிறது .

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டு அவர்கள் விரட்டி அடிக்க பட்டனர் .

மக்கள் மேடைக்கு அருகில் சென்று இந்தியா இசை மற்றும் நடிகை நடிகைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பெரும் குழப்பமும் பதட்டமும் ஏற்பட்டது

அதனால் அந்த நிகழ்வு தொடர்ந்து நடத்திட முடியா நிலை காணப்பட்டதாக தெரிவிக்க படுகிறது .

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்

இலங்கை வருகை தரும் இந்திய படைப்பாளிகள் சிலரது கருத்துக்கள் நடவடிக்கை மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும் வண்ணம் விளங்கிய நிலையில் ,இந்த நிகழ்வு போலீசாரால் பாதுகாப்பு கருதி நிறுத்த பட்டதாக தெரிவிக்க படுகிறது .

இது தொடர்பான காணொளிகள் சில வெளியக பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

பிக்கு கொலை துப்பாக்கியுடன் குற்றாவளி கைது

பிக்கு கொலை துப்பாக்கியுடன் குற்றாவளி கைது

பிக்கு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த கொலையா புரிந்த நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார் .

மல்வத்து ஹிரிபிட்டிய பகுதியை சேர்ந்த பிக்குவே படுகொலை செய்ய பட்டு இருந்தார் .

இந்த பிக்கு படு கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணைகளின் பொழுதே கொலையை புரிந்த குற்றவாளி தாக்குதலுக்கு பயன் படுத்திய துப்பாக்கியதுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் சேமிப்பாக காலங்களாக இவ்வாறான துப்பாக்கி கலாச்சாரங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

இலங்கை இந்திய திடீர் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்திய திடீர் பேச்சு

இலங்கை இந்திய திடீர் பேச்சு

இலங்கை இந்தியாவுக்கு இடையில் திடீர் பேச்சு இடம்பெற்றுள்ளது .இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கரை சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சில் ஈடுபட்டார் .

இலங்கைக்கு தேவை படும் அவசர உதவிகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க பேசியுள்ளதாகவும் ,அவர்கள் விடுக்க பட்ட அந்த உதவிகள் விரைவில் இலங்கைக்கு கிடைக்க பெற வழி வகை செய்து கொடுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

ஈராக் சிரியா எல்லைகளை விட்டு ஓடும் அமெரிக்கா படைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் மீது அமெரிக்கா தடையால் கொதிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் மீது அமெரிக்கா தடையால் கொதிக்கும் இஸ்ரேல்

பாலஸ்தீனம் மேற்கு கரை குதியில் அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் அவர்கள் பண்ணைகள் மீது தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரல் இராணுவ ஆக்கிரமிப்பாளர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது .

இந்த தடையினால் இஸ்ரேலிய ராணுவத்தின் கூலிகளாக செயல்பட்டு வரும் அந்த படை தரப்பு குடும்பங்கள் கலக்கத்தில் உறைந்துள்ளது .

இது தமது நாட்டுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் எதிர் மறை நடவடிக்கைகள் என இஸ்ரேல் கவலை வெளியிட்டுள்ளது .

எரியும் வீட்டில் எண்ணையை ஊற்றுவது யார் என்பது மக்களுக்கு தெரியும் என்பது குறிப்பிட தக்கது .

வீடியோ

Posted in உலக செய்திகள்

ஏமன் படை நிலைகள் மீது அமெரிக்கா பிரிட்டன் தாக்குதல்

ஏமன் படை நிலைகள் மீது அமெரிக்கா பிரிட்டன் தாக்குதல்

ஏமன் நட்டு இராணுவத்தின் நிலைகளை லைக்கு வைத்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி கொண்டிருக்கின்றன .

ஏமன் மேற்கு Al-Jabana, Al-Taif, and Al-Kathib பகுதிகளில் அமைய பெற்றுள்ள ஏமன் கூத்தி படைகளின் ராணுவ நிலைகள் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அமெரிக்கா பிரிட்டன் கூட்டாக அறிவித்துள்ளன .

செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது இவர்கள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதால் ,இவர்கள் தாக்குதல் நடத்தும் முக்கிய ஏவுகணை கூடங்கள் ,ஆயுத கிடங்குகள் மீதே தாக்குதல் நடத்தியுள்ளதாக
வல்லாதிக்க வல்லரசுகள் தெரிவித்துள்ளன .

ஏமன் படை நிலைகள் மீது அமெரிக்கா பிரிட்டன் தாக்குதல்

தொடரான வான் வெளி குண்டு வீச்சுக்கள் நடத்த படுகின்ற பொழுதும் ,அமெரிக்கா பிரிட்டன் கப்பல்கள் மீது துல்லியமான தாக்குதலை நடத்தி அந்த சரக்கு கப்பல்களுக்கு கப்பல்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றமை தொடரத்தான் செய்கிறது

வரும் நாட்களில் பதிலடி தாக்குதலைகளை செங்கடலில் ஏமன் படைகள் நடத்த கூடும் என்பதால் ,செங்கடல் தற்போது பதட்டத்தில் உறைந்துள்ளது.

இஸ்ரல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் |ஈரான் வானில் போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் |ஈரான் வானில் போர்


இஸ்ரல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் |ஈரான் வானில் போர்

இஸ்ரல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் ,
ஈரான் வானில் நடந்த போர் ,
இஸ்ரேல் ஈரான் நேரடி மோதல் வெடிக்கும் அபாயம்

வீடியோ

இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல்


இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர்
கடும் ஏவுகணை தாக்குதல் ,இரண்டாவது நாளாக ஹிஸ்புல்ல நடத்தும் ஏவுகணை தாக்குதலால் அலறும் நகரங்கள்.

வீடியோ

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

நாவலப்பிட்டியில் இருந்து நானுஓயா வரை பயணித்த சரக்கு ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5:00 மணியளவில் ரயிலின் இயந்திரம் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டுள்ளது.

இதனையடுத்து, கொழும்பில் இருந்து பதுளை வரை செல்லும் ரயில்கள் வட்டவளை ரயில் நிலையத்துக்கும், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயில்கள் ஹட்டன் நிலையம் வரை இயக்கப்படும் என ஹட்டன் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

வீடியோ

கேரளா அமைச்சருடன் அனுர சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

கேரளா அமைச்சருடன் அனுர சந்திப்பு

கேரளா அமைச்சருடன் அனுர சந்திப்பு

இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் நேற்று கேரளா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் பி.ராஜிவை சந்தித்துள்ளனர்.

மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஐந்து நாள்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க உள்ளிட்ட குழுவினர் நேற்றைய இறுதி நாளில் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நிலவும் கேரளாவிற்கு சென்றிருந்தனர்.

இதன்போது, தொழில் மற்றும் சட்டம் தொடர்பிலான அமைச்சர் பி.ராஜிவினை சந்தித்துள்ளனர்

வீடியோ

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு

காணாமல் போயிருந்த இராணுவ பொலிஸ் படைக்கு சொந்தமான T-56 துப்பாக்கியின் மெகசீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

பொல்ஹேன்கொட இராணுவ பொலிஸ் படை முகாமில் இருந்த 30 தோட்டாக்களுடன் கூடிய ரக T-56 ரக மெகசீன் இராணுவ பொலிஸ் படை முகாமின் நீர் வடியும் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு

இன்று (09) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலில், சிவில் பணியாளர்கள் பயன்படுத்தும் சுகாதார அமைப்புக்கு அருகிலுள்ள வடிகாலில் இருந்து, காணாமல் போன குறித்த மெகசின் 30 தோட்டாக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவ பொலிஸார் மற்றும் கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோர்தானில் இருந்து 66 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்
Posted in இலங்கை செய்திகள்

ஜோர்தானில் இருந்து 66 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

ஜோர்தானில் இருந்து 66 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

ஜோர்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் சிரமத்திற்குள்ளான 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஜோர்டானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இந்திய முதலீட்டாளர்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு தெரிவிக்காமல் தொழிற்சாலைகளை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அந்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கான அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக தாயகம் திரும்பியிருந்தனர்.

இந்த ஜோர்தானிய தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கையர் குழு எதிர்வரும் இரண்டு நாட்களில் இலங்கை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.