வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்
வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்
வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் , வன்னி தேர்தல் தொகுதியில் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் இயக்க முன்னணி கட்சி சார்பாக சட்டவாளர் ஒருவர் களமிறக்க படுவதாக அறிவிக்க பட்டுள்ளது .
மிகவும் திறன் வாய்ந்தவர்களும் ,மக்கள் விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த போரளிகளையும் அர்ச்சுனா இராமநாதன் தெரிவு செய்து களத்தில் இறக்கியுள்ள செயல் வரவேற்பை பெற்றுள்ளது .
நன்கு ஒருங்கிணைக்க பட்ட நேர்த்தியான ரீதியில் அர்ச்சுனா இராமநாதன் செயல் படுவது இதன் ஊடக மீளவும் ஒருமுறை நிருபனமாகியுள்ளது .
மக்கள் வாழ்வியலில் புதிய மாற்றத்தையும் ,மாறுதலையும் ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் புரட்சியை விதைக்கும் நடவடிக்கையில் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் இயக்க முன்னணி கட்சி ஈடுபட்டுள்ளது .
தாயாக பகுதியில் ,வெளிநாடுகளிலும் இந்த கிளைகள் உருவாக்க பட்டு மக்கள் ; பயணம் செய்கின்றனர் .
அதன் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்க படுகிறது .சிறந்த தெளிந்த சிந்தையோடு பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் அர்ச்சுனா இராமநாதன் பயணம் வெற்றி பெறும் என்பதாக மேற்படி தெரிவுகள் காண் பிக்கின்றன .
பலத்த போட்டி நிலவும் ஒரு களமாக தமிழர் தாயக பகுதியில் காணப்பட போகின்றன .
புதிதாக மூன்று காட்சிகள் இந்த களத்தில் போட்டியிட போகின்றன என்பதை களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
அப்படி என்றால் சட்டப்படி இந்த பாராளுமன்ற தேர்தல் பரபரப்பும் பேசுவதற்கு நிறையவே களமுனையில் திறக்க பட போகின்றன .
ஆகவே அந்த கட்சியின் செயல்பாடுகள் ஊடகங்களில் பேச படாது மறைக்க பட வாய்ப்புக்கள் உள்ளன .காரணம் அதிகம் கட்சி சார்பான ஊடகங்களே காணப்படுகின்றன .
ஆக மொத்தம் அரசியல் கட்சிகள் இப்பொழுது அதற்கு ஏற்ப களத்தை அமைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன .
வன்னி தொகுதியில் அர்ச்சுனா களமிறக்கும் சட்டவாளர் மிக முக்கியமானவர் என கூற படுகிறது .
,இதன் பிரதி பழிப்பு எமது கட்சியிலும் சட்ட தரணிகள் உள்ளார்கள் என எதிரியை கலங்கடிக்க வைத்துள்ளார் அர்ச்சுனா இராமநாதன் .
அர்ச்சுனா கட்சி விடயங்கள் நாள்தோறும் லண்டன் நேரம் மதியம் 4.00 மணிக்கு வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் இடம்பெறுகிறது இதில் அழுத்தி பார்க்க
- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தித்வா புயல் தயார்நிலை குறித்த தெரிவுக் குழுவின் காலக்கெடு

- சஜித் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்

- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை
சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை
சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை முற்றி வெடித்த உள்வீட்டு பிராந்தியா சண்டை .
இலங்கையில் தற்பொழுது ஆளும் அனுரா குமரா திசாநாயக்க ஆட்சி பீடம் யாருக்கு ஆதரவாக செயல்படும் என்ற நிலை காணப்படுகிறது .
இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் இலங்கை தற்கால ஜனாதிபதியை சிறை படுத்த முனைகிறது .
ஆனால் சீனாவின் பக்கம் சாய்ந்தால் வெற்றி பெறலாம் என்கின்ற நிலையில் இலங்கை ஜனாதிபதி அனுரா திசாநாயக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்தியா சீனாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கை ஜனாதிபதியால் இரு எதிரிகளும் முட்டி மோதும் நிலை காணப்படுகிறது .
இதில் வெல்ல போவது யார் என்பது தான் இன்றைய பூகோள அரசியல் அறிவாளர்களின் கேள்வியாக உள்ளது .
- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தித்வா புயல் தயார்நிலை குறித்த தெரிவுக் குழுவின் காலக்கெடு

- சஜித் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்

- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை
பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை
பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை ,வரும் நாட்களில் முதலாவது விக்கட்டாக பிள்ளையான் சிறையில் அடைக்க பட போகிறார் .
ஜோசப் பரராயசிங்கம் கொலை முதல் பல கொலைகளை பிள்ளையான் நடத்தினார் .அதனால் அவரை தூக்கி உள்ளே அடைப்பதற்கு ஆளும் அனுரா திசநாயக்க அரசு தயாராகி வருகிறது .
மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக செயல் பட்ட ஆயுத குழுவாக பிள்ளையான் விளங்கி வந்தார் .
ஆதாலால் கிழக்கில் பிள்ளையான் ,ஆழ வருபவர்களுக்கு மிக பெரும் அச்சறுத்தலாக விளங்கி வருகிறார் .
ஆதாலால் பிள்ளையான் சிறை செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட போகிறார் ,மேலும் அதன் கட்சியின் முக்கிய பங்காளிகளும் கூண்டுக்குள் செல்லும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது .
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிட பட்டாசை கொழுத்த தயாராகி வருகிறது அனுரா திசநாயக்க கட்சி என்பதாக ,அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தித்வா புயல் தயார்நிலை குறித்த தெரிவுக் குழுவின் காலக்கெடு

- சஜித் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்

- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

புலியாக இரு சொன்னவன் சிங்களவன்
புலியாக இரு சொன்னவன் சிங்களவன்
புலியாக இரு சொன்னவன் சிங்களவன் ,நான் கொழும்பில் படித்த போது என்னுடைய மிக நெருங்கிய சிங்கள நண்பன் நுவான்.
நான் சிங்களத்தை கற்றுத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அவனை என் நண்பனாக தேர்வுசெய்தேன்.
நாங்கள் இருவரும் ஒரே அறையில் ஒரே பாயில் படுத்துறங்கி ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள்.
“றாக்கிங்” காலத்தில் பல தடவைகள் என்னை காப்பாற்றியவன்.
உயர்பாதுகாப்பு வலையத்தில் தங்க வீடு இல்லாதபோது அவன் தன்னுடைய வாடகை அறையில் எனக்கு இடம் தந்தான்.
சிங்களத்தை நுவான் தான் எனக்கு ஓரளவுக்கு பேசக்கற்றுக்கொடுத்தான்.
நாங்கள் தங்கியிருந்த வீடு “றத்தொளுகம” என்ற ஊரில் இருந்தது. ஆனையிறவில் தற்கொலைப்படைவீரனாக இறந்த சிங்கள ராணுவ வீரன் பிறந்த ஊர் அது. அவனுக்கு அங்கே பெரிய சிலை இருக்கிறது.
நான் படித்த ஹாட்லிகல்லூரியில்தான் விடுதலைப்புலிகளில் முதல் கரும்புலி மில்லர் அண்ணா கல்விகற்றான். றத்தொளுகமவில் உள்ள சிங்கள தற்கொடையாளி ராணுவ வீரனின் சிலையை கடந்துபோகும் ஒவ்வொரு நாளும் எனக்கு மில்லரின் ஞாபகம் தான் வந்துபோகும்.
ஒரு நாள் நுவான் என்னிடம் கேள்வி ஒன்றைக்கேட்டான்.
“மச்சாங் நீ புலியா?”
நான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மெளனமாக இருந்தேன்.
“நீ உண்மையான தமிழனாக இருந்தால் புலியாக இருக்கவேணும். ஏனெண்டால் நான் உண்மையான சிங்களவன். நான் JVP இக்குத்தான் ஆதரவு செய்வேன்”
அவன் சொன்னது அன்று புரியவில்லை. இப்போது புரிகிறது.
எழுதியவர் -தமிழ்ப்பொடியன்.
- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தித்வா புயல் தயார்நிலை குறித்த தெரிவுக் குழுவின் காலக்கெடு

- சஜித் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்

- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

ஏவுகணை சோதனை நடத்திய சீனா
ஏவுகணை சோதனை நடத்திய சீனா
ஏவுகணை சோதனை நடத்திய சீனா ,கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சீனா சோதனைநடத்தியுள்ளது .
,பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சீன ராணுவம் புதன்கிழமை வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை இராணுவ ராக்கெட் படை, உள்ளூர் நேரப்படி காலை 8:44 மணிக்கு உருவகப்படுத்தப்பட்ட போர்க்கப்பலை சுமந்து கொண்டு ICBM ஐ ஏவியது என்று
அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியது, இது முன்னரே தீர்மானிக்கப்பட்ட உயர் கடல் பகுதியில் துல்லியமாக தரையிறங்கியது.
இந்த சோதனையானது ராக்கெட் படையின் வருடாந்திர இராணுவப் பயிற்சியின் வழக்கமான பகுதியாகும் என்று அமைச்சகம் கூறியதாக நியூஸ் தெரிவித்துள்ளது.
“இது சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறைக்கு ஏற்ப உள்ளது மற்றும் எந்த நாட்டிற்கும் அல்லது இலக்கிற்கும் எதிராக இயக்கப்படவில்லை” என்று அது கூறியது.
சீனாவின் இந்த ஏவுகணை சோதனை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை

- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

இஸ்ரேலிய இராணுவ முகாம் எரிகிறது
இஸ்ரேலிய இராணுவ முகாம் எரிகிறது
இஸ்ரேலிய இராணுவ முகாம் எரிகிறது ,ஈராக் ரெசிஸ்டன்ஸ் ட்ரோன் தாக்குதல் மூலம் இஸ்ரேலிய தளத்திற்கு தீ வைத்தது
, ஈராக் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து சியோனிச ஆட்சியின் தளங்களில் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது.
ஈராக்கிய இஸ்லாமிய எதிர்ப்பின் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து சியோனிச ஆட்சியின் இராணுவ தளம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் வடக்கில் இருந்த இராணுவ இலக்கை அதன் ஆளில்லா விமானங்கள் மூலம் தீ வைத்ததாக ஈராக் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பும் அறிவித்தது.
அக்டோபர் தொடக்கத்தில் காசா மீதான இனப்படுகொலைப் போரை ஆக்கிரமிப்பு ஆட்சி தொடங்கியதிலிருந்து ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு வாஷிங்டனின் ஆதரவிற்கு பதிலடியாக ஈராக் மற்றும் அண்டை நாடான சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களையும் எதிர்ப்பாளர்கள் தாக்கி வருகின்றனர்.
அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கங்கள் ஆபரேஷன் அல்-அக்ஸா புயல் என்று பெயரிடப்பட்ட திடீர் தாக்குதலைத் தொடங்கிய பின்னர், மருத்துவமனைகள், குடியிருப்புகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து இஸ்ரேல் காசா பகுதிக்கு எதிராக கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை

- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

ஈராக் எதிர்ப்பு குழு இஸ்ரேலை கப்பல் ஏவுகணை மூலம் தாக்குகிறது
ஈராக் எதிர்ப்பு குழு இஸ்ரேலை கப்பல் ஏவுகணை மூலம் தாக்குகிறது
ஈராக் எதிர்ப்பு குழு இஸ்ரேலை கப்பல் ஏவுகணை மூலம் தாக்குகிறது
, ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்புப் படை, இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள முக்கிய இலக்கை கப்பல் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்கியது.
ஒரு அறிக்கையை வெளியிட்டு, ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு, அல்’அர்காப் க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தைத் தாக்கியதாக அறிவித்தது.
“இப்போது சியோனிச எதிரிகளின் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள பாலஸ்தீனம் மற்றும் லெபனானின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் வடக்கில் உள்ள முக்கிய இலக்கை அர்காப் கப்பல் ஏவுகணை மூலம் குறிவைத்துள்ளோம்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாக சியோனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.
அக்டோபர் தொடக்கத்தில் காசா மீதான இனப்படுகொலைப் போரை ஆக்கிரமிப்பு ஆட்சி தொடங்கியதிலிருந்து ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு வாஷிங்டனின் ஆதரவிற்கு பதிலடியாக ஈராக் மற்றும் அண்டை நாடான சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களையும் எதிர்ப்பாளர்கள் தாக்கி வருகின்றனர்.
அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கங்கள் ஆபரேஷன் அல்-அக்ஸா புயல் என்று பெயரிடப்பட்ட திடீர் தாக்குதலைத் தொடங்கிய பின்னர்,
மருத்துவமனைகள், குடியிருப்புகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து இஸ்ரேல் காசா பகுதிக்கு எதிராக கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை

- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

டெல் அவிவ் அருகே மொசாட் தலைமையகத்தை ஹிஸ்புல்லா தாக்கினார்
டெல் அவிவ் அருகே மொசாட் தலைமையகத்தை ஹிஸ்புல்லா தாக்கினார்
டெல் அவிவ் அருகே மொசாட் தலைமையகத்தை ஹிஸ்புல்லா தாக்கினார்
,டெல் அவிவ் அருகே உள்ள மொசாட்டின் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா கூறினார்.
புதன்கிழமை காலை ஒரு அறிக்கையை வெளியிட்ட லெபனான் எதிர்ப்பு இயக்கம் ஹிஸ்புல்லா, டெல் அவிவ் புறநகர் பகுதியில் உள்ள மொசாட் தலைமையகத்தை அதன் படைகள் தாக்கியதாகக் கூறியது.
மொசாட் தளத்திற்கு எதிராக காடர்-1 பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக எதிர்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
புதன்கிழமை காலை டெல் அவிவ் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன. லெபனானில் இருந்து டெல் அவிவ் நோக்கி ஏவுகணை ஏவப்பட்டதாக சியோனிஸ்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.
காசா மற்றும் தெற்கு லெபனான் மீதான ஆக்கிரமிப்பு ஆட்சியின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனான் எதிர்ப்பு இயக்கமான ஹெஸ்பொல்லா கடந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் இருந்து இஸ்ரேலிய ஆட்சியின் இராணுவ நிலைகளுக்கு எதிராக வழக்கமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான அதன் தீவிரமான அட்டூழியங்களுக்கு பதிலடியாக ஆக்கிரமிப்பு நிறுவனத்திற்கு எதிராக ஹமாஸ் முன்னோடியில்லாத நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர், அக்டோபர் 7 அன்று முற்றுகையிடப்பட்ட காசா மீது இஸ்ரேல் அதன் கொடூரமான போரை நடத்தியது.
மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தின் மீது இஸ்ரேல் முழுமையான முற்றுகையை விதித்து, அங்கு வாழும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்கு எரிபொருள், மின்சாரம், உணவு, தண்ணீர் ஆகியவற்றைத் துண்டித்துள்ளது.
- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை

- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்

- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது

- வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன

- யேமன் அரசு ஹவுதி மோதல்

- சவுதி சிஎச்-4 ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு
மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு
மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு இடம்பெற்றுள்ளதாக ரகுராம் இராமநாதன் அவர்கள் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் தெரிவித்துள்ளார் .
தனது கைபேசிக்கு ,அச்சுறுத்தும் மிரட்டல் பேச்சை மேற்கொண்டதாகவும் ,அதற்குரிய சட்ட நடவடிக்கையை தான் மேற்கொள்ள உள்ளதாக அர்ச்சுனா இராமநாதனின் உடன்பிறந்த அண்ணன் ரகுராம் இராமநாதன் தெரிவித்துள்ளார் .
தம்பி மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அரசியல் கட்சி ஒன்றை நிறுவி அதன் ஊடக அரசியலில் களம் குதித்துள்ள நிலையில் ,
அதற்கு ஆதரவாக செய்லபடுபவர்கள் குரல்வளையை நசுக்கும் நடவடிக்கையில் விடுதலை புலிகள் என உரிமை கூறி கொள்ளும் குழுக்களினால் தொடர்ந்து அச்சுறுத்தல் விடப்பட்டு வருகிறது .
தமிழீழ காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றிய ரகுராம் அவர்கள் ,விடுதலை புலிகள் செயல் பாட்டு தளத்தில் இருந்து ஒதுங்கி தனிமனிதா வாழ்வியல் பயணத்திற்கு தன்னை உள்படுத்தி வாழ்ந்து வருகிறார் .
அவ்வாறான நிலையில் அர்ச்சுனா இராமநாதன் முன்னெடுத்து செல்லும் அரசியல் போருக்கு ஆதரவாக தனது குரலை வழங்கி வருகிறார் .
அதனால் அதனை ஜீரணித்து கொள்ள முடியாத இந்த கும்பல் ,இவ்வாறு அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் ,தேச துரோகி ,துரோகி என பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர் .
துரோகி ரகுராம் என்றால் அதனை கூறும் நபர்களும் துரோகிளியாகத்தானே இருக்க முடியும் ,என்பதை மறந்து இவ்வாறு துரோக பட்டம் வழங்கி வருகின்றனர் .
துரோகி என கூறும் நபர்களின் ஆரம்பம் முதல் இன்று வரையான செயல்பாடுகளை தோலுரித்து தொங்க விட்டால் தான் ,இவ்வாறான துரோகி பட்டம் வழங்கும் செயல் பாடுகள் முடக்க படும் என, மக்கள் மன்றம் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தித்வா புயல் தயார்நிலை குறித்த தெரிவுக் குழுவின் காலக்கெடு

- சஜித் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்

- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்
அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்
அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார், மக்கள் இயக்க முன்னனி அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அர்ச்சுனா இராமநாதன் ஆரம்பித்துள்ளார் .
தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு மக்கள் இயக்க முன்னணி என்கின்ற கட்சி தொடர்ந்து செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார் .
எதிர் வரும் நாட்களில் மக்கள் இயக்க முன்னணி தனது ஆடுகளத்தை ஐந்து வெளிநாடுகளில் கிளை பரப்பி செயல்பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
வன்னி மைந்தன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்கின்ற விடயமும் தெரிவிக்க படுகிறது .
கனடா ,பிரான்ஸ் , சுவிஸ் , அவுஸ்ரேலியா ,பிரிட்டன் ,நாடுகளில் இதன் கிளை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .
அதற்கான செயலணிகள் உருவாக்க பட்டு வருகின்றது .விரைவில் முழு மூச்சாக மக்கள் இயக்க முன்னணி என்ற கட்சி மக்கள் முன் ஆளுமையுடன் ,ஆளுமையானவர்களை தாங்கி செயல்படும் என அடித்து கூற படுகிறது .
கட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர் .
மேலே உள்ள குறிப்பிட்ட நாடுகளில் உள்ளவர்கள் எமது வாட்சாப் ,மற்றும் வைபர் குழுவுடன் இணைந்து செயல் படுங்கள் ,நாடுகளுக்கு என பிறிது குழுமங்கள் உருவாக்க பட்டு வருகின்றன .
அந்த நாடு தழுவிய இணைப்புக்கள் விரைவில் எதிரி இணையம் என்ற பகுதியிலும் ,அர்ச்சுனா archchunanews .com லும் இணைக்க படும் .
அர்ச்சுனா மக்கள் இயக்க முன்னணியில் இணைய விரும்பும் உறவுகள் உங்களை இணைத்து பயணிக்க முடியும் என்பதை அன்பு நெஞ்சங்களே தெரிவித்து கொள்கிறோம் .
- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தித்வா புயல் தயார்நிலை குறித்த தெரிவுக் குழுவின் காலக்கெடு

- சஜித் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்

- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல்
தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல்
தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல் , வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் பேசி வரும் மருத்துவர் கணேஷ் அவர்களை கும்பல் ஒன்று கொலை மிரட்டல் விடுத்தது சென்றுள்ளது .
பிரிட்டன் பகுதியில் உளவியல் மருத்துவராக விளங்கி வரும் மருத்துவர் கணேஷ் மீது விடுதலை புலிகள் என கூறி வரும் கும்பல் இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திட முயற்சித்துள்ளது .
பிரிட்டன் மற்றும் உலக நாடுகளில் இடம்பெறும் தமிழீழ விடுதலை புலிகள் என கூறி வரும் புலிகள் குழுவின் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .
அந்த விடயம் தொடர்பாக வன்னி மைந்தன் டிக் டக் நேரலையில் பேசி வருகின்றார் .
அதனை எதிர்கொள்ள முடியாத இந்த குழுவினர் ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் எனவும் அவர் மீள வந்து ஆயுத போராட்டத்த்தை நடத்துவர் எனவும் ,
அவ்வாறு தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் எனவும் ,தாமே விடுதலை புலிகளின் தலைமை செயல்பாட்டு தலமை குழுவும் எனவும் தெரிவித்து மிரட்டியுள்ளனர் .
தொடர்ந்து தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என கூற முற்பட்டாலோ ,அல்லது தமிழீழ விடுதலை புலிகள் பெயரில் பணம் சேகரிக்கும் விடயம் தொடர்பில் பேசினாலோ ,மருத்துவர் கணேஷிற்கு தகுந்த தண்டனை வழங்க படும் என கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளது .
பிரிட்டனுக்கு தலைமை தங்கிய செயல் பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் பிரிட்டன் பொறுப்பாளர் தனம் மீது தாக்குதல் நடத்திய அதே நெட்டையனும் ,குட்டையனும் ,இணைந்து தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது .
மருத்துவராக பணிபுரியும் மருத்துவ கார் திருப்பிடத்திற்கு சென்ற குழுவினர் ,இவரது காருக்கு அருகில் சென்று காருக்குள் வருமாறும் ,காருக்குள் வைத்து பேசுவோம் என மிரட்டியுள்ளனர் .
மருத்துவர் கணேசோ வெளியில் நின்றவாறே உரையாடலாம் விடயத்தை கூறுங்கள் என கூறி மிரட்டி விட்டு குறித்த குழு சென்றுள்ளது .
பிரிட்டன் தமிழீழ விடுதலை புலிகள் பெயரால் செயல் படும் இவ்வாறான பணம் பறிக்கும் மோசடி கும்பல் ,
பிரிட்டனில் புலிகள் தளபதிகள் என கூறியவாறு கேள்வி கேட்கும் மகளையோ மிரட்டி கொலை செய்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள செயல் அதிகரித்து வருகிறது அவதனமாக செயல்படுங்கள் .
மக்கள் பணத்தை கொள்ளையடித்த சுக போக வாழ்க்கை வாழ்ந்து வரும் புலிகள் பெயரில் இயங்கும் குழு மக்களை மிரட்ட ஆரம்பித்துள்ளது இதன் ஊடக மீளவும் அம்பல பட்டுள்ளது .
- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை

- ஞானசார தேரோவின் ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்பவர்களுக்கு சட்டம்
மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்பவர்களுக்கு சட்டம்
மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்பவர்களுக்கு சட்டம் ,காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து பயணிப்பவர்கள் தொடர்பான சட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எஸ். ஜெயலத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பின்ஆசனத்தில் இருப்பவர்கள் இரு பக்கமும் காலை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும். ஒரு பக்கம் காலை வைத்து செல்கின்ற வேளையில் பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அண்மையில் கூட மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற விபத்தில் 14 வயது சம்மாந்துறை மாணவி ஒருவர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்.
மோட்டார் போக்குவரத்து சட்டத்தின்படி பின் ஆசனத்தில் அமர்பவர்கள் இரு பக்கமும் காலை வைத்து செல்ல வேண்டும் என்பது சட்டம். எனவே காரைதீவு பகுதியில் இடம்பெறும் அநியாயமான உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டுமாக
இருந்தால் இந்த சட்டம் மிக விரைவில் அமுலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் அதற்கு முன்னதாக இந்த அறிவித்தலை பொதுமக்களுக்கு விடுக்கின்றேன்.” என்றார்.
- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தித்வா புயல் தயார்நிலை குறித்த தெரிவுக் குழுவின் காலக்கெடு

- சஜித் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்

- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

சிசுவை கொன்ற தாய் கைது
சிசுவை கொன்ற தாய் கைது
சிசுவை கொன்ற தாய் கைது ,21 வயதுடைய தாய் ஒருவர் தனது குழந்தையை இரத்தம் தோய்ந்த நிலையில் மூச்சுத்திணறிக் கொன்றுள்ளார்.
காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து 3 மணித்தியாலங்களின் பின்னர் குழந்தையின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கலஹா கஸ்தூரி லேண்ட் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த குலதுங்க முடியன்செலவை சேர்ந்த லிதுமி செஹன்சா என்ற தனது 18 மாத குழந்தையை தாய் இவ்வாறு கொன்றுள்ளார்.
குலதுங்க முடியசெலவை மணந்த இருபத்தொரு வயதுடைய வரதவீரன் லக்சிகா என்ற பெண், ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இசுரு இமேஷாக கடமையாற்றி வருவதாகவும், இருவருக்கும் இடையில் அவ்வப்போது சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஹொரணையில் இருந்து இசுறு இம்ஸ் இல்லத்திற்கு வந்த தாம் நேற்று மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாய் எப்போதும் மொபைல் போனை பார்க்கும் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இரவு ஏழு மணியளவில் குழந்தையின் அழுகுரல் காரணமாக குழந்தையை தூக்கிச் சென்ற தாய் குழந்தையின் வாய் மற்றும் மூக்கை மூச்சுவிட முடியாமல் நீண்ட நேரம் அழுத்தி குழந்தையை தரையில் இறக்கியதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தையை அடித்து தரையில் வீசியதாக முதலில் கூறியுள்ளார். ஆனால், கீழே விழுந்த குழந்தை மீண்டும் எழுந்து சில அடிகள் நடந்து அறையின் கதவு அருகே விழுந்து உயிரிழந்தது.
இந்த தாய் அந்தக் காட்சிகளை வீடியோக்களையும் புகைப்படங்களையும் எடுத்து சுமார் 3 மணித்தியாலங்களுக்குப் பிறகு, வாடகைக்கு வீடு வைத்திருக்கும் பக்கத்து குடியிருப்பாளர்கள் வந்து குழந்தையை இரவு 10:20 மணி அளவில் கலஹா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால், இது குறித்து கலஹா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க மருத்துவமனை நடவடிக்கை எடுத்துள்ளது.
கலஹா வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி ருவன் ரவீந்திரநாத் உள்ளிட்ட வைத்திய குழுவினர் இந்த மரணம் தொடர்பான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
இன்று பிற்பகல் கண்டி பதில் நீதவான் மஹிந்த லியனகே இந்த இடத்திற்கு வந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.
கலஹா பொலிஸார் தாயை கைது செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தித்வா புயல் தயார்நிலை குறித்த தெரிவுக் குழுவின் காலக்கெடு

ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு
ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு
ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை

- ஞானசார தேரோவின் ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

நொறுங்கிய இராணுவ டிபென்டர் வாகனம்
நொறுங்கிய இராணுவ டிபென்டர் வாகனம்
நொறுங்கிய இராணுவ டிபென்டர் வாகனம் ,பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் வாகனம் இன்று (25) அதிகாலை 05.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
பெலவத்தை திசையிலிருந்து பாராளுமன்ற வீதி ஊடாக பொரளை நோக்கி பயணித்த போது, டிபென்டர் வாகனம் தியவன்னா சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளது.
விபத்து நடந்த போது சாரதி மட்டும் அங்கு இருந்துள்ள நிலையில், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இராணுவத்தினரின் தலையீட்டின் பின்னர், ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் வாகனம் மீட்கப்பட்டது.
- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தித்வா புயல் தயார்நிலை குறித்த தெரிவுக் குழுவின் காலக்கெடு

அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க
அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க
அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது சிலர் சுமத்திய விசமதனமான குற்ற சாட்டுக்கு சாட்டையடி வழங்கிய அர்ச்சுனா இராமநாதன் பதில்கள் .
காணொளியை அழுத்தி முழுமையாக பாருங்கள் மக்களே
இஸ்ரேலுக்குச் சொந்தமான 3 ராணுவ தளங்களை ஹெஸ்புல்லா இலக்கு வைத்துள்ளது
இஸ்ரேலுக்குச் சொந்தமான 3 ராணுவ தளங்களை ஹெஸ்புல்லா இலக்கு வைத்துள்ளது
இஸ்ரேலுக்குச் சொந்தமான 3 ராணுவ தளங்களை ஹெஸ்புல்லா இலக்கு வைத்துள்ளது,,ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் உள்ள சியோனிஸ்ட் ராணுவத்தின் முக்கிய நிலைகள் மீது கடும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக லெபனானின் ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.
லெபனானின் ஹெஸ்பொல்லா ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல முக்கியமான சியோனிச இராணுவ நிலைகள் மீது தனது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை அறிக்கைகளை வெளியிட்டு அறிவித்தது.
காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் நிலையான தேசத்தை ஆதரிப்பதற்காகவும், அவர்களின் துணிச்சலான மற்றும் உன்னதமான எதிர்ப்பை ஆதரிப்பதற்காகவும், லெபனானையும் அதன் நாட்டையும்
பாதுகாப்பதற்காகவும், செப்டம்பர் 23, 2024 அன்று, இஸ்லாமிய எதிர்ப்புப் படைகள் ராமத் டேவிட் தளத்தை குறிவைத்தன. டஜன் கணக்கான ஏவுகணைகள் கொண்ட விமான நிலையம்.
ஹிஸ்புல்லாவின் மற்றொரு அறிக்கை மேலும் கூறுகிறது: காசா பகுதியில் நிலையான பாலஸ்தீனிய தேசத்தை ஆதரிப்பதற்காகவும், அவர்களின் துணிச்சலான மற்றும் கெளரவமான எதிர்ப்பை ஆதரிப்பதற்காகவும்,
லெபனானையும் அதன் நாட்டையும் பாதுகாப்பதற்காகவும், இஸ்லாமிய எதிர்ப்புப் படைகள் திங்களன்று இராணுவ தொழிற்துறை வளாகங்களை குறிவைத்தன. ஹைஃபாவின் வடக்கில் உள்ள ரபேல் நிறுவனத்தின், டஜன் கணக்கான ஏவுகணைகளுடன்.
ஹெஸ்பொல்லா அறிக்கையின்படி, எதிர்ப்புப் படைகள் டஜன் கணக்கான ஏவுகணைகளுடன் ஐன் ஜெய்டிம் தளத்தையும் குறிவைத்தன.
- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை

- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

தென் கொரியா டாங்கிகள் பீரங்கிகளை வெளிநாட்டு பயிற்சிக்காக அனுப்ப உள்ளது
தென் கொரியா டாங்கிகள் பீரங்கிகளை வெளிநாட்டு பயிற்சிக்காக அனுப்ப உள்ளது
தென் கொரியா டாங்கிகள், பீரங்கிகளை வெளிநாட்டு பயிற்சிக்காக அனுப்ப உள்ளது,, தென் கொரியா, அடுத்த மாதம் கத்தாரில் ஒருங்கிணைந்த பயிற்சியில் பங்கேற்கும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக தனது டாங்கிகள் மற்றும் பீரங்கிகளை முதன்முறையாக நிலைநிறுத்துகிறது.
சியோல் 100 சிப்பாய்கள், நான்கு K2 பிளாக் பாந்தர் டாங்கிகள் மற்றும் நான்கு K9A1 தண்டர் ஹோவிட்சர்களை பயிற்சிக்கு அனுப்பும் என்று இராணுவம்
கூறியது, அக்டோபர் 14 முதல் கத்தாரின் அல் கலேல் பயிற்சி மையத்தில் இரண்டு வாரங்களுக்கு பயிற்சிகள் நடைபெறும் என்று ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் நேரடி தீ பயிற்சி மற்றும் உபகரண பராமரிப்பு பயிற்சிகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.
இந்த பயிற்சிகள் சியோலின் இராணுவத்தை அறிமுகமில்லாத சூழலில் நிலைநிறுத்துவதைப் பயிற்சி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தென் கொரியக் குழு செவ்வாயன்று சியோன் வாங் பாங் மற்றும் நோஜியோக்பாங் தரையிறங்கும் கப்பல்களில் கத்தாருக்குப் பயணிக்கும், பிந்தையவர்கள் தோஹாவின் கடற்பகுதியில் கடற்படை பயிற்சிகளை திட்டமிட்டுள்ளனர் என்று தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
கடற்படை பயிற்சிகளில் கருவிகளை இறக்குதல், கடல் சூழ்ச்சி மற்றும் ஹெலிகாப்டர்களை டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகியவை அடங்கும்.
தென் கொரிய பாதுகாப்பு மந்திரி ஷின் வோன்-சிக் மற்றும் அவரது கத்தார் பிரதிநிதி காலித் பின் மொஹமட் அல் அத்தியா ஆகியோர் பிப்ரவரியில் ஒரு
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்ட பிறகு இந்த பயிற்சிகள் வந்துள்ளன..
- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை

- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா அதிக படைகளை அனுப்புகிறது
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா அதிக படைகளை அனுப்புகிறது
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா அதிக படைகளை அனுப்புகிறது ,பென்டகன்,இஸ்ரேலுக்கும் லெபனானில் ஹெஸ்புல்லா படைகளுக்கும் இடையே கடுமையான வன்முறை வெடித்துள்ளதால், பெரும் பிராந்தியப்
போரின் அபாயத்தை எழுப்பியுள்ளதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா கூடுதல் படைகளை அனுப்புகிறது என்று பென்டகன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
பென்டகன் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் எத்தனை கூடுதல் படைகள் அல்லது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய எந்த விவரங்களையும் வழங்க மாட்டார்.
அமெரிக்காவில் தற்போது சுமார் 40,000 துருப்புக்கள் இப்பகுதியில் உள்ளனர்.
திங்களன்று, விமானம் தாங்கி கப்பலான USS ட்ரூமன், இரண்டு நாசகார கப்பல்கள் மற்றும் ஒரு க்ரூஸர், வர்ஜீனியாவின் நார்ஃபோக்கில் இருந்து, வழக்கமாக திட்டமிடப்பட்ட வரிசைப்படுத்துதலின் பேரில், மத்தியதரைக்
கடலுக்குச் சென்றது, அமெரிக்கா ட்ரூமன் மற்றும் விமானம் தாங்கி கப்பலான USS ஆபிரகாம் லிங்கனை வைத்திருக்கும் வாய்ப்பைத் திறந்து வைத்தது. இது ஓமன் வளைகுடாவில் உள்ளது, மேலும் வன்முறை வெடிக்கும் பட்சத்தில் அருகில் உள்ளது.
“மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றத்தின் வெளிச்சத்திலும், மிகுந்த எச்சரிக்கையின் காரணமாகவும், அப்பகுதியில் ஏற்கனவே இருக்கும் நமது படைகளை அதிகரிக்க ஒரு சிறிய எண்ணிக்கையிலான கூடுதல் அமெரிக்க
ராணுவ வீரர்களை அனுப்புகிறோம். ஆனால் செயல்பாட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக, நான் கருத்து தெரிவிக்கவோ அல்லது விவரங்களை வழங்கவோ போவதில்லை.
லெபனானுக்குள் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்ற இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேலியப் படைகளின் குறிப்பிடத்தக்க தாக்குதல்களுக்குப் பிறகு புதிய வரிசைப்படுத்தல்கள் வந்துள்ளன, மேலும் இஸ்ரேல் மேலும் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது
- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தித்வா புயல் தயார்நிலை குறித்த தெரிவுக் குழுவின் காலக்கெடு

ஈராக்கிய எதிர்ப்புக் குழுவின் தாக்குதல்கள் கோலானை ஆக்கிரமித்துள்ளன
ஈராக்கிய எதிர்ப்புக் குழுவின் தாக்குதல்கள் கோலானை ஆக்கிரமித்துள்ளன
ஈராக்கிய எதிர்ப்புக் குழுவின் தாக்குதல்கள் கோலானை ஆக்கிரமித்துள்ளன
,செவ்வாய்கிழமை ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் மீதான ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஈராக்கை தளமாகக் கொண்ட எதிர்ப்புக் குழு, அல்-அர்பாத் ட்ரோன்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்ட கோலானில் இஸ்ரேலிய இராணுவ இலக்கை குறிவைத்ததாகக் கூறியது.
குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பாலஸ்தீனிய குடிமக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆட்சியின் தொடர்ச்சியான குற்றங்களுக்கு பதில் தாக்குதல் என்று எதிர்ப்பு குழு தெரிவித்துள்ளது.