Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

துருக்கி இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல் – பலத்த இழப்பு

துருக்கி இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல் – பலத்த இழப்பு

சிரியாவின் மேற்கு இட்லி பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ தளம் மீது கார் தற்கொலை தாக்குதல் இடம்,பெற்றுள்ளது

இந்த தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட துருக்கிய படைகள்

பலியாகியும் காயமடைந்து இருக்கலாம் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன,

எனினும் துருக்கிய இராணுவ தரப்பில் இருந்து இந்த தாக்குதல் தொடர்பில் உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை

இட்லியை ஆக்கிரமிக்க 16 ஆயிரம் இராணுவத்தை துருக்கி குவித்து பெரும்

தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

ராம்ப் இனவெறிக்கு எதிராக மக்கள் போராட்டம்

ராம்ப் இனவெறிக்கு எதிராக மக்கள் போராட்டம்

அமெரிக்கா தலைநகரில் ஆளும், கிராம்பின் இனவெறிக்கு எதிராக

கறுப்பின மக்கள் உள்ளிட்டவர்கள் பெரும்,போராட்டத்தை நடத்தியுள்ளனர்

ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் அரச அதிபர் டிரம்புக்கு

எதிராக மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருவது ,எதிர்வரும் தேர்தலில் டிரம்ப் பலத்த தோல்வியை சந்திப்பார் என எதிர்பார்க்க படுகிறது

ராம்ப் இனவெறிக்கு
ராம்ப் இனவெறிக்கு
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சிரியாவுக்குள் நுழைந்த சவூதி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு

சிரியாவுக்குள் நுழைந்த சவூதி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு

வட கிழக்கு சிரியா பகுதி எல்லை வழியாக சவூதி நாட்டை சேர்ந்த இருபது கொமாண்டோ அணி இராணுவத்தின் உள்நுளைந்துள்ளதக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

இவர்களது இந்த நுழைவு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது

குறித்த பகுதியில் ஈரான் இராணுவ தளங்களும் அமைந்துள்ளன

ஈரானுக்கும் சவுதிக்கு இடையில் பெரும் முறுகல் நிலை உள்ளது ,இவ்வாறன நிலையில் சவுதிய படைகள் நுழைதல் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ரசியா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்

ரசியா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்

கருங்கடல் வழியாக பறப்பில் ஈடுபட்ட ரஷியா விமானங்கள் நேட்டோ

படைகளின் Tu-142 நீர்மூழ்கி காப்பு விமானங்கள் பின் தொடர்ந்ததாக ரசியாபாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது

இவர்களது பின் தொடர்தல் கருங்கடல் ,மற்றும் பால்டிக் கடல் பகுதி வழியாகவும் தொடர்ந்துள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது

நேட்டோவும் ,ரஷியாவும் மாறி மாறி இவ்விதம் பரஸ்பர குற்ற சாட்டுக்களை முன் வைத்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

மத்தியதரை கடலில் 200 அகதிகளுடன் தத்தளிக்கும் கப்பல் – வீடியோ

மத்தியதரை கடலில் 200 அகதிகளுடன் தத்தளிக்கும் கப்பல் – வீடியோ

கறுப்பின ஆசிய நாட்டவர்களை தங்கிய படி பயணித்த அகதிகள் கபபிள் ஒன்று மத்திய தரை கடலில் சிக்கி தத்தளித்த வண்ணம் உள்ளது

மேற்படி கப்பல் வருகையை அறிந்த மீட்பு படையினர் அந்த

கப்பலில் இருந்து அகதிகளை மீட்டு கரையேற்றும் நகர்வில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

குறித்த கப்பலில் சுமார் இருநூறு அகதிகள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,

உள்நாட்டு போர் காரணமாக உயிர் அச்சுறுத்தலினால் இந்த அகதிகள்

அந்த நாடுகளை விட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

உடைந்து வீழ்ந்த உணவகம் 17 பேர் பலி – 28 பேர் காயம்

உடைந்து வீழ்ந்த உணவகம் 17 பேர் பலி – 28 பேர் காயம்

சீனாவின் Shanxi மாகாணத்தில் உள்ள இரட்டை அடுக்கு மாடி கொண்ட

உணவகம் ஒன்று திடீரென உடைந்து வீழ்ந்தது
இதன் பொழுது அதற்குள் உணவருந்தி கொண்டிருந்த பதினேழு பேர் பலியாகினர்

இருபத்தி எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இவர்களில் ஏழு பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த உணவகம் உடைந்து வீழ்ந்தமைக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை

இது குறித்த விசாரணைகள் தொடர்த வண்ணம் உள்ளது

உடைந்து வீழ்ந்த உணவகம்
உடைந்து வீழ்ந்த உணவகம்
Posted in இலங்கை செய்திகள்

சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்க – யாழில் மக்கள் போராட்டம்

சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்க – யாழில் மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் பேரூந்து நிலையம் முன்பாக சிறைகளில் நீண்ட காலமாக

தடுத்து வைக்க பட்டுள்ள மக்களை விடுதலை செய்ய கோரிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பெரும் போராடட்ம ஒன்றை நடத்தினர்

இந்த கூடடகிற்கு பாரளுமன்ற உறுப்பினர்களாக உள்ள இரு காயந்திரன்களும் கலந்து கொண்டனர்


எதுவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்க பட்டவர்களை விடுதலை

செய்திட கோரிய பொழுதும் அதனை ஆளும் அரசுகள் கருத்தில் எடுக்காது புதிய சிறை சாலைகளை அமைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

சிறையில் உள்ளவர்களை வி
சிறையில் உள்ளவர்களை வி
Posted in உலக செய்திகள்

கோடாலியுடன் கடைக்குள் புகுந்து மக்களை வெட்டிய நபர்

கோடாலியுடன் கடைக்குள் புகுந்து மக்களை வெட்டிய நபர்

இன்று காலை பத்து மணியளவில் அவுஸ்ரேலியா Victorian shopping centre கடைத் தொகுதிக்குள் நபர் மக்கள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டார்

இதன் பொது இருவர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில்

அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

குறித்த குற்ற செயலை புரிந்த நபர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்ப்படுத்த பட்டுள்ளார்

கார் ஒன்றுக்குள் இருந்தவர்களை அந்த கார் கண்ணாடியை உடைத்து

அதன் ஊடாக பலத்த வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

மேலும் இந்த சண்டையை தடுக்க முயன்ற இருபது மக்களினாலும் இதனை தடுக்க முடியாது போனதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன

இந்த தாக்குதல் சம்பவத்திற்குரிய உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணிக தொடர்ந்த வண்ணம் உள்ளன

Posted in பிரித்தானிய செய்தி

லண்டனில் போலீசார் அதிரடி வேட்டை – 39 பேர் கைது

லண்டனில் போலீசார் அதிரடி வேட்டை – 39 பேர் கைது

லண்டன் Hounslow, Hillingdon and Ealing. பகுதியில் விசேட குற்ற தடுப்பு காவல்துறையினர் நடத்திய திடீர் தேடுதல் முற்றுகை

நடவடிக்கையில் சுமார் முப்பத்தி ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் ,கடத்தல் ,கற்பழிப்பு ,கொலை ,கொள்ளை ,மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்டவர்கள் என கண்டறிய பட்டுள்ளது

மேலும் இவர்கள் பயன் படுத்திய காருக்கு தானியங்கி முறையில் இலக்க தகடு மாறும் கார் பயன் படுத்தியதும் கண்டுபிடிக்க பட்டுள்ளது

கைதானவர்களிடத்தில் இருந்து இரண்டாயிரம் பவுண்டுகள் பணம் ,கத்திகள் ,துப்பாக்கிகள் ,மற்றும் போதைவஸ்து ,கஞ்சா என்பனவும் மீட்க பட்டுள்ளன

நீண்ட நாட்கள் போலீசார் இவர்களை பின்தொடர்ந்து கண்காணித்த பின்னர் இந்த முற்றுகை நடவடிக்கையில் களம் குதித்தனர்

தொடர்ந்து புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இனப் பிரச்சினையை தீர்பதற்கு இதுவே தீர்வு

இலங்கையில் இனப் பிரச்சினையை தீர்பதற்கு இதுவே தீர்வு

அமைச்சர் உதய கம்மன்பில வரலாற்றைப் படித்துவிட்டு தன்னோடு விவாதத்துக்கு வர வேண்டுமென தெரிவித்த தமிழ் மக்கள் தேசிய

கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், நாட்டின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே சரியான மருந்து எனவும் தெரிவித்தார்.

இடைக்கால கணக்கு அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“எனது நண்பர் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு கூறுவது என்னவென்றால் அவரின் வரலாற்று குறிப்புகள் காலங்கடந்தவை. அவர் வரலாற்றை படித்துவிட்டு அவர் வர வேண்டும்.

நான் பிரிவினைவாதத்தை கேட்கவில்லை பல்வகைத்தன்மையில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றே கூறுகிறேன். எனது உரை

தொடர்பில் நேர்மையாகவும், தொழில்முறையாகவும் நடந்துக்கொண்ட நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்.

அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இடைக்கால கணக்கு அறிக்கை தொடர்பில் நான் எதனையும் கூறப்போவதில்லை. எந்தவொரு

அரசாங்கமும் தமிழ் மக்களை துயரத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. பொருளாதார உதவிகள் வழங்கப்படவில்லை.

முதலமைச்சருக்கான நிதி கூட மறுக்கப்பட்டது. அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எங்களது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் கிடைத்திருக்கிறது. நிலையான சமாதானத்தை

ஏற்படுத்துவதற்கு இதுவே பொன்னான தருனம். யுத்தத்தை வெல்வது இலகு. ஆனால் சமாதானத்தை வெல்வது கடினமானது. சமாதானமே உண்மையான வெற்றி.

“ஒருமித்த” நாட்டுக்குப் பதிலாக “ஐக்கிய” நாட்டை கட்டியெழுப்புவதன் மூலம், 10 ட்ரில்லியன் சர்வதேச கடன்

இருக்கின்றபோதிலுங் கூட, இந்த நாட்டை இந்த உலகின் சொர்க்க பூமியாக உங்களால் மாற்ற முடியும்.

இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு சரியான மருந்து சமஷ்டி முறைமையே ஆகும். தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்தை நழுவ

விட்டுவிடாதீர்கள். ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்வதுபோல பிரச்சினைகள்

இருக்கும்போது அவை இல்லை என்று கூறி அவற்றில் இருந்து விலகி ஓடுவது முட்டாள்த்தனமானது.” எனவும் தெரிவித்தார்.

Posted in பிரித்தானிய செய்தி

லண்டன் Ilford இல் 3 சிறுவர்கள் கடத்தல்- மக்களுக்கு எச்சரிக்கை

லண்டன் Ilford இல் 3 சிறுவர்கள் கடத்தல்- மக்களுக்கு எச்சரிக்கை

நேற்று லண்டன் இல்போர்ட் பகுதியில் மூன்று சிறுவர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர் .


இந்த கடத்தடன் தொடர்பு பட்ட 21 மட்டும் 40 வயது நபர் கைது செய்ய பட்டுளள்னர்
சிறுவர்கள் தற்போது மீட்க பட்டுள்ளனர் .

குறித்த கடத்தல் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது


மூன்று முஸ்லீம் சிறுவர் கடத்தல் ஏன் என்பதற்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை

இம்ரான் சபி என்பவரே கடத்தல் சம்பவத்தின் முக்கிய நபர் என தெரிவிக்க படுகிறது ,


Nissan Qashqai registration PK13 ,என்ற காரினை குரைடன் பகுதியில் Coulsdon Road,கண்ணுற்றால் மக்கள் தமக்கு தகவல் தரும் படி போலீசார் அவசர வேண்டுதல் விடுத்துள்ளனர்

இந்த சிறார் கடத்தல் இடம்பெற்றதை கண்ணுற்ற மக்கள் 30 அழைப்பினை

அவசர மையத்திற்கும் அழைத்து தெரிவித்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்

இது மனித கடத்தல் மாபியா கும்பலா என உடனடியாக தெரிய வரவில்லை

லண்டன் மக்களே எச்சரிக்கை ,கடத்தல் கிறார்கள் உங்களை அருகில் இவ்விதம் நடமாட கூடும்
எச்சரிக்கையுடன் செயல் படுங்கள்

லண்டன் Ilford இல்
லண்டன் Ilford இல்
    Posted in உலக செய்திகள்

    கடலில் செத்து மிதந்த 40 டொல்பின்

    கடலில் செத்து மிதந்த 40 டொல்பின்

    ஜப்பானிய எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட கசிவால் பல லட்சம் லீட்டர் ஒயில் கடலில் கலந்து

    இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது

    இவ்வேளை இந்த ஒயில் தாக்குதலில் சிக்கி நாற்பது டால்பின்கள் செத்து

    மிதந்தன ,இந்த உயிரினங்கள் இறப்பிற்கு ஜப்பான் கப்பலே காரணம் என சுற்று சூழல் பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் வைரஸ் தாக்கத்தால் 85,000 பேர் பலியாவர்கள் – நிபுணர்க்கள் எச்சரிக்கை

    பிரிட்டனில் வைரஸ் தாக்கத்தால் 85,000 பேர் பலியாவர்கள் – நிபுணர்க்கள் எச்சரிக்கை

    பிரிட்டனில் ஆரம்பமாகும் குளிர்கால பகுதியில் சுமார் எண்பத்தி ஐந்தாயிரம்

    பேர் கொரனோ வைரஸ் பரவல் தாக்கத்தினால் பலியாவர்கள் என புதிய புள்ளி விபர அறிக்கை வெளியாகியுள்ளது

    நோய்த் தடுப்பு நிபுணர்கள் மூலம் இந்த விசேட அறிக்கை வெளியாகியுள்ளது

    இவ்வேளை பாடசாலைகளை அரசு மீள் ஆரம்பிப்பது மிக பெரும் அப்பதான ஒன்றாக மாற்றம் பெறும் எனவும் சுட்டி காட்ட பட்டுள்ளது

    அமெரிக்காவை போல பிரிட்டன் மீள பெரும் மனித பேரழிவை சந்திக்கும்

    எனவும் ,அது பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டி காட்ட பட்டுள்ளது

    குளிர்காலத்தில் நோயானது அதிகம் பரவும் என்பதால் இவ்வேளை

    இந்த நோயின் தாக்குதல் அதிகரிக்கும் என்பது நிபுணர்கள் கணிப்பாக உள்ளது

    Posted in பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் கொரனோ அபாயம் – மீள அடித்து பூட்டும் நெருக்கடி

    பிரிட்டனில் கொரனோ அபாயம் – மீள அடித்து பூட்டும் நெருக்கடி

    பிரிட்டனில் இரண்டாவது கொரனோ அலை முந்தையை பாதிப்பபை விட மிக மோசமாக இருக்குமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

    மக்கள் வீடுகளை விட்டு வெளியில் அதிகம் நடனமாடி திரிவதால் இந்த

    நோயானது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என அது எச்சரிக்கை விடுத்துள்ளது

    விரைவில் மீள முக்கிய ஆபத்தான பகுதிகளை அடித்து பூட்டுதல் ,அல்லது

    தேசிய அளவில் சட்டங்கள் இறுக்கமாக நடைமுறை படுத்தும்

    நிலைக்கு அரசு செல்லும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

    மக்களே வீதிகளில் தேவையற்று உலாவாதீர்கள் ,முகக் கவசம் இன்றி

    பொது இடங்களில் உலவி திரியாதீர்கள் என்பது ஏற்புடமையாகிறது

    நோயினை கட்டு படுத்தவும் ,பாதிப்பபை குறைக்கவும் அரச நடவடிக்கை விரைவில் ஆரம்பமாக உள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    வவுனியாவில் அவசரமாக கூடும் தமிழர் கட்சி – மாவை பதவி பறி போகுமா ..?

    வவுனியாவில் அவசரமாக கூடும் தமிழர் கட்சி – மாவை பதவி பறி போகுமா ..?

    இன்று வவுனியாவில் தமிழரசு கட்சி அவசரமாக கூடி தேத்தல் தோல்வி தொடர்பில் ஆராய்கிறது


    ,இந்த தோல்விக்கு மாவையே காரணம் என கூட்டப்பட்டு வரும் நிலையில்

    மாவை தலைவர் பதவி பிடுங்க பட்டு சிறிதரன் அதற்கு நியமிக்க பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது

    இதனால் இந்த கூட்டமும் இக முக்கியன ஒன்றாக பார்க்க படுகிறது
    இன்று இதன் முடிவுகள் தெரியவரலாம் ,

    கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
    Posted in இலங்கை செய்திகள்

    பொலிஸாரால் ஒருவர் சுட்டு கொலை -சிங்கள காவல்துறை அராயகம்

    பொலிஸாரால் ஒருவர் சுட்டு கொலை -சிங்கள காவல்துறை அராயகம்

    நேற்று இரவு குற்றவாளி என அடையாள படுத்த பட்ட ஒருவரை

    கைது செய்ய போலீசார் சென்ற வேளை அவர் அங்கருந்து தப்பிக்க முயன்றுள்ளார்

    இதன் பொழுது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த

    அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

    இவரது மரணம் தொடர்பில் கருத்துரைத்த போலீசார் ,பலவேறு பட்ட குற்ற

    செயல்களுடன் தொடர்பு பட்ட நபரே
    இவ்விதம் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளனர்

    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
    Posted in இலங்கை செய்திகள்

    செருப்பால் ஆண் பிச்சைக்காரரை அடித்து கொன்ற பெண்

    செருப்பால் ஆண் பிச்சைக்காரரை அடித்து கொன்ற பெண்

    இலங்கை அனுராதபுரம் பகுதியில் பிச்சை எடுத்து தனது

    வாழ்வாதாரத்தை போக்கி வந்த 62 வயது பிச்சை காரர் ஒருவருக்கு

    பெண் பிச்சை காரர் ஒருவருக்கும் இடையில் கருத்து முரண் பாடு ஏற்பட்டது

    இதனால் ஆத்திரமுற்ற பெண் பிச்சை காரர் தனது செருப்பால் சரமாரியாக தாக்கினார்

    இதில் வயதானவர் பரிதாபகரமாக பலியானார்

    கொலை குற்ற சாட்டில் பெண் பிச்சை காரி கைது செய்ய பட்டுள்ளார்

    Posted in இலங்கை செய்திகள்

    மருந்து வகைகளின் விலைகளை விரைவில் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

    மருந்து வகைகளின் விலைகளை விரைவில் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

    சில மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும்

    ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

    எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலை குறைக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில்

    ஆரம்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

    Posted in உலக செய்திகள்

    கொரோனா பாதிப்பு – இந்தியா அமெரிக்காவை முந்தியது

    கொரோனா பாதிப்பு – இந்தியா அமெரிக்காவை முந்தியது

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,021 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால், இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 லட்சத்து 63 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 62,550 -ஆக அதிகரித்துள்ளது.


    இதற்கமைய கொரோனா தொற்றில் இந்தியா அமெரிக்காவிலும் பார்க்க முன்னிலையில் காணப்படுகிறது.
    இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 77,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

    உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 1,021 உயிரிழந்துள்ளனர். இதனால்

    ஒட்டுமொத்தமாக கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 62,550 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பாதித்து தற்போது நாடு முழுவதும் 7,52,424 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று

    பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 26,48,999 ஆகவும் உள்ளது.

    அமெரிக்காவில் ஜூலை மத்தியில் உலகிலேயே மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 77,255 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

    செய்யப்பட்டதே இதுவரை அதிகபட்ச கொரோனா பாதிப்பாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

    ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

    ஈராக் தலைநகர் பக்தாதில் உள்ள கீகிறீன் சூன் எனப்படும் அமெரிக்கா

    ,பல் நாட்டு படைகள் உயர் இராணுவ நிலைகளை
    இலக்கு

    வைத்து நடத்த பட்ட Katyusha ரொக்கட் தாக்குதலில் அந்த மையம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

    மூன்று ரொக்கட்டுக்குள் குறித்த பகுதியில் திடீரென வீழ்ந்து வெடித்தன

    இதனால் ஏற்பட்ட உடனடி இழப்பு தெரியவரவில்லை ,ஈரான் இராணுவ

    தளபதி சொலைமானி அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் படுகொலை

    செய்ய பட்ட நிலையில் அமெரிக்கா இராணுவ நிலைகள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது