Tag: சிறையில் உள்ளவர்களை வி
Posted in இலங்கை செய்திகள்
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்க – யாழில் மக்கள் போராட்டம்
Author: நலன் விரும்பி Published Date: 30/08/2020 Leave a Comment on சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்க – யாழில் மக்கள் போராட்டம்
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்க – யாழில் மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் பேரூந்து நிலையம் முன்பாக சிறைகளில் நீண்ட காலமாக
தடுத்து வைக்க பட்டுள்ள மக்களை விடுதலை செய்ய கோரிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பெரும் போராடட்ம ஒன்றை நடத்தினர்
இந்த கூடடகிற்கு பாரளுமன்ற உறுப்பினர்களாக உள்ள இரு காயந்திரன்களும் கலந்து கொண்டனர்
எதுவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்க பட்டவர்களை விடுதலை
செய்திட கோரிய பொழுதும் அதனை ஆளும் அரசுகள் கருத்தில் எடுக்காது புதிய சிறை சாலைகளை அமைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது







