Tag: Tu-142 anti-submarine aircraf
ரசியா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 30/08/2020 Leave a Comment on ரசியா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்
ரசியா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்
கருங்கடல் வழியாக பறப்பில் ஈடுபட்ட ரஷியா விமானங்கள் நேட்டோ
படைகளின் Tu-142 நீர்மூழ்கி காப்பு விமானங்கள் பின் தொடர்ந்ததாக ரசியாபாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது
இவர்களது பின் தொடர்தல் கருங்கடல் ,மற்றும் பால்டிக் கடல் பகுதி வழியாகவும் தொடர்ந்துள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது
நேட்டோவும் ,ரஷியாவும் மாறி மாறி இவ்விதம் பரஸ்பர குற்ற சாட்டுக்களை முன் வைத்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது






